நெஸ் டெக்னாலஜியில் வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு விவரங்களை அனுப்பிய மியூஸ் அவர்களுக்கு நன்றி.

பணி வாய்ப்பு : Team Lead / Senior Software Engineer
தகுதி : கணிப்பொறியில் இளங்கலை பட்டம் ( கணினி பாடம் விரும்பத்தக்கது )
அனுபவம் : 5 முதல் 7 ஆண்டுகள்
தேவையான அறிவு : J2EE - JSP Servlets, XML Web Services, WebLogic, Oracle, Some XHTML, SOAP
கூடுதல் தகுதி : J2ME, WAP, Mobile experience. excellent trouble shooting skill, superior judgement, leadership skill

பணி வாய்ப்பு : Software Engineer/Senior Software Engineer
தகுதி : கணிப்பொறியில் இளங்கலை பட்டம் ( கணினி பாடம் விரும்பத்தக்கது )
அனுபவம் : 2 முதல் 6 ஆண்டுகள்
தேவையான அறிவு : J2EE - JSP Servlets, XML

பணி வாய்ப்பு : Software Engineer/Senior Software Engineer
தகுதி : கணிப்பொறியில் இளங்கலை பட்டம் ( கணினி பாடம் விரும்பத்தக்கது )
அனுபவம் : 2 முதல் 5 ஆண்டுகள்
தேவையான அறிவு : Oracle forms/D2K/Sql

பணி வாய்ப்பு : Software Engineer/Senior Software Engineer
தகுதி : கணிப்பொறியில் இளங்கலை பட்டம் ( கணினி பாடம் விரும்பத்தக்கது )
அனுபவம் : 3 முதல் 5 ஆண்டுகள்
தேவையான அறிவு : Java/J2EE/Velocity/Hibernate

பணி வாய்ப்பு : Software Engineer/Senior Software Engineer
தகுதி : கணிப்பொறியில் இளங்கலை பட்டம் ( கணினி பாடம் விரும்பத்தக்கது )
அனுபவம் : 2 முதல் 5 ஆண்டுகள்
தேவையான அறிவு : Windows, PC, XML, FTP, any scripting experience

பணி வாய்ப்பு : Software Engineer/Senior Software Engineer
தகுதி : கணிப்பொறியில் இளங்கலை பட்டம் ( கணினி பாடம் விரும்பத்தக்கது )
அனுபவம் : 2 முதல் 5 ஆண்டுகள்
தேவையான அறிவு : J2ee/JSP/Servelets/XML

எங்கே அனுப்ப வேண்டும் : geetha.raman@in.ness.com
ஒரு சி.சி போட்டுருங்க இங்க : ananda.ganesh@in.ness.com

நிறுவனம் : நெஸ் டெக்னாலஜி, பெங்களூர்
சம்பளம் : அதெல்லாம் நல்லா குடுப்பாங்க...

மற்ற நன்பர்கள் வேலை வாய்ப்பு விவரங்களை முடிந்தால் இதேபோல் வெளியிடுங்களேன்....உங்களால முடியலன்னா எனக்கு பார்வேர்டு செய்யுங்கப்பா...நான் பிரசுரம் செய்யுறேன்...

Comments

Hari said…
எதாவது 1+ இருந்தா சொல்லுங்கப்பா?
Sivabalan said…
Good Work..

Well Done.
Sivabalan said…
Good Work..

Well Done.
ஜடாயு said…
ரவி,

"ரொம்ப நல்லவனுங்க"ன்னு நீங்க சொன்னதை நம்பறேன்.

பெங்களூர் ஐ.டி நிறுவன வேலை வாய்ப்புகளை தமிழ்ப் பதிவுகளில் படித்து விண்ணப்பிப்பார்கள் என்று உண்மையிலேயே எதிபார்க்கிறீர்களா? இந்த விவரங்கள் அறிய வேறூ பல நல்ல வழிமுறைகள் இருக்கிறதே?

Anyway, உதவ வேண்டும் என்ற உங்கள் எண்ணம் பாராட்டுக்குரியது. வாழ்த்துகிறேன்.
பின்னூட்டம் போட்டுவிட்டு வரவில்லை என்று வருந்திய வாலிபர்களுக்கு எல்லாம் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்..

என் இமெயிலில் சிறிய் பிரச்சினை..அதனால் பிரசுரம் செய்ய முடியவில்லை.

மன்னிக்கவும்..

Popular Posts