தேடுங்க !

Wednesday, September 06, 2006

ஜி யின் போட்டியில் வென்ற லக்கி லூக்குக்கு வாழ்த்து

ஜி அவர்கள், நாலு கண்ணு இரண்டு வாய் என்று ஒரு படத்தை போட்டு கமெண்ட் எழுதுங்க என்று சொல்லி இருந்தார்...

சும்மா கும்ம்ம்ம்முனு பின்னூட்டங்கள் தாவி வர ஆரம்பிச்சது..இருக்காதா பின்ன, ஜில்லுன்னு ஒரு காதலுக்கு டிக்கெட்டு என்று வேறு சொல்லிவிட்டார்...

நான் கூட ஒரு கமெண்டு அடிச்சேன்...

ஆனால் லக்கி லூக் ஒரு மூன்று கமெண்ட் போட்டர் என்று நினைக்கிறேன்..

அதில் வென்றது கிர்ர்ர்ர்ருனு ஒரு காதல்...

மொக்கை பதிவுகள் மட்டும் அல்ல, சுர்ர்ர்ருனு ஒரு கமெண்டும் அடித்த லக்கியாரை வாழ்த்தி ஒரு பதிவு..

அப்பாடா...ஒரு பதிவு போட்டாச்சு...அனானிகள், மற்றும் தற்கொலைப்படையினர் ஓடி வாங்க..

32 comments:

லக்கிலூக் தற்கொலைப்படை said...

சும்மாவா, இல்லைன்னா குங்குமம் அலுவலகத்துக்கு பாம் வச்சிருக்க மாட்டோம்..

ஜி இந்த படத்தை லக்கியின் பின்னூட்டத்தோடு குங்குமத்தில் போடலன்னா, சாகும் வரை பியர் அடிப்போம்..

செந்தழல் ரவி said...

///ஜி இந்த படத்தை லக்கியின் பின்னூட்டத்தோடு குங்குமத்தில் போடலன்னா, சாகும் வரை பியர் அடிப்போம்..///

சன் டிவி குங்குமம் விளம்பரத்திலும் வரவைக்க வேண்டும் என்று சொல்லுவீங்க போலிருக்கே...

செந்தழல் ரவி said...

உங்க தலை என்னடான்னா செவன் அப்புக்கே வாந்தி ஆய்போயந்தி...நீங்க பியரா ? ஹாட் அடிக்கிறவங்க யாரும் இல்லையா ?

Anonymous said...

நாங்க ஸ்காட்சை வைத்து முகம் கழுவும் ஆளுங்க.

லக்கி செவன் அப்புக்கு வாந்தி வந்த மாதிரி செய்தது சும்மா.

லக்கிலூக் வெறியர் படை,
கே.எப்.சி சிக்கன் ஷாப்,
நார்த் சிட்னி ரயில்வே ஸ்டேஷன் எதிரில்.
சிட்னி.

Anonymous said...

////லக்கிலூக் வெறியர் படை,
கே.எப்.சி சிக்கன் ஷாப்,
நார்த் சிட்னி ரயில்வே ஸ்டேஷன் எதிரில்.
சிட்னி.///

அங்கே பழனியைச்சேர்ந்த சரவணன் என்பவர் சிக்கன் விற்க்கிறார்.

நீங்கள் தமிழர் என்றால் இரண்டு பீஸ் எக்ஸ்ட்ரா...

கோவி.கண்ணன் [GK] said...

//அப்பாடா...ஒரு பதிவு போட்டாச்சு...அனானிகள், மற்றும் தற்கொலைப்படையினர் ஓடி வாங்க..//

அனானிகளை மட்டும் அழைக்கும் இந்த பதிவை நான் புறக்கணிக்கிறேன் !

:))

அண்ணன் லக்கியார் தற்கொலைப்படை said...

சும்மாவா? எஙகள் தலை ஜெயிக்கலைன்னா வவுனியில் இந்நேரம் பல தாக்குதல்கள் நடந்திருக்கும்!!
எங்க தலைக்கு வவுனியில் பிராபகரன் தலமேல பராட்டு விழா நடத்த போறோம்.

அண்ணன் லக்கியார் தற்கொலைப்படை
வவுனி
சிரிலங்கா

ஓணாண்டி said...

தலைவா, நாய்க்கு நாலு கால் இருக்கலாம், அதுக்காக அது லோக்கல் கால், மிஸ்ஸுடு கால் பண்ண முடியுமா ?

Anonymous said...

நான் சொல்லுறதை கவனி

- கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்,

அய்யர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா ?

Anonymous said...

:))

Anonymous said...

:)))

ஓணாண்டி said...

நாய்க்கு நாலு கால் இருக்கலாம், அதுக்காக அது லோக்கல் கால், மிஸ்ஸுடு கால், எஸ்டிடி கால் எல்லாம் பண்ண முடியுமா?

செந்தழல் ரவி said...

///நாய்க்கு நாலு கால் இருக்கலாம், அதுக்காக அது லோக்கல் கால், மிஸ்ஸுடு கால், எஸ்டிடி கால் எல்லாம் பண்ண முடியுமா?///

எங்கே இருந்து புடிச்சீங்க?

Anonymous said...

கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம், காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம்...

ஆனா, அய்யர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா ?

திருவள்ளுவர் said...

நான் 1330 குறள் எழுதி இருந்தாலும் என்னால ஒரு குரலில் தான் பேசமுடியும்

வேட்டைய ராஜா தொண்டைமான் said...

என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கியில் போட்டு சுடமுடியுமா ??

Anonymous said...

தேள் கொட்டினா வலைக்கும், முடி கொட்டினா வலிக்குமா ?

டாக்டர் மீ.கே said...

ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம், பிளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா ?

சமையல் குறிப்பு said...

கோலமாவில் கோலம் போடலாம், கடலை மாவில் கடலை போட முடியுமா?

Anonymous said...

ஏழு தலைமுறைக்கு உக்காந்து சாப்பிட துட்டு இருந்தாலும் எங்க பானி பூரி கடையில நின்னுக்கிட்டு தான் சாப்பிடனும்..

இது எப்படி இருக்கு..

சினேகா பானிபூரி கடை

Anonymous said...

ஏழு தலைமுறைக்கு உக்காந்து சாப்பிட துட்டு இருந்தாலும் எங்க பானி பூரி கடையில நின்னுக்கிட்டு தான் சாப்பிடனும்..

இது எப்படி இருக்கு..

சினேகா பானிபூரி கடை

அண்ணன் லக்கியார் தற்கொலைப்படை said...

பின்னூட்ட கயவர் செந்தழல் ஒழிக!!

அண்ணன் லக்கியார் தற்கொலைப்படை
வவுனி
சிரிலங்கா

ஒசாமா பின் லேடன் said...

நாங்கள் "நீ தீவிரவாதியாடா" பதிவுக்கு போட்ட கமெண்டுகளை அனுமத்திக்காக ரவிக்கு இனி நோ கமெண்ட்ஸ்

Anonymous said...

இந்த மாதிரி பதிவு போட்டு கலக்ககும் எங்க தலைவர்...வாழ்க....

பெரும் தலைவர் லக்கி லுக் நாமம் வாழ்க...

தோட்டக்காரன் said...

வாழை மரம் தார் போடும்.. ஆனா அதை வச்சு ரோடு போட முடியுமா?

மாட்டுக்காரன் said...

பால் கோவா பாலில் இருந்து பண்ணலாம். ஆனா ரசகுல்லா ரசத்தில் இருந்து பண்ண முடியாமா???

கார்த்திக் பிரபு said...

nan varalaama ulla?illa anonys mattum thana?

Anonymous said...

Keyboard ல Key இருக்கும்
Motherboard ல Motherஇருக்குமா?

செந்தழல் ரவி said...

பின்னூட்டம் போட்டுவிட்டு வரவில்லை என்று வருந்திய வாலிபர்களுக்கு எல்லாம் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்..

என் இமெயிலில் சிறிய் பிரச்சினை..அதனால் பிரசுரம் செய்ய முடியவில்லை.

மன்னிக்கவும்..

செந்தழல் ரவி said...

///அனானிகளை மட்டும் அழைக்கும் இந்த பதிவை நான் புறக்கணிக்கிறேன் !////

சரி எல்லாரும் வாங்க...

வலைப்பூ சுனாமி லக்கியார் பாசறை said...

எங்கள் சுனாமியாரை வாழ்த்திய செந்தழலாருக்கு நன்றி

குட்டி சுனாமி குமரன்
வலைப்பூ சுனாமி லக்கியார் பாசறை

புதுமமப்பையன் said...

நான் தான் பாரதி கண்ட புதுமைப்பையன்.