அனானி கோபகுமார்...

லக்கியின் சென்னை நினைவுகள் பதிவில் படித்து கொல் என்று சிரிக்கவைத்த அனானியின் விளையாட்டு...கீழே....நீங்களும் சிரியுங்க..

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


என் பெயர் கோபக்குமார்.

என் மனைவி பெயர் லச்சுமி.

மொத்தத்தில் என் மனைவியின் பெயர் லச்சுமி கோபக்குமார்.

பெயரை பார்த்து பயந்துடாதீங்க, எனக்கு சுத்தமா கோபமே வராது.

சமீப காலமா ஒரு செய்தி பார்த்திருப்பீங்களே, கேரள அமைச்சர் என் பொண்டாட்டியிடம் விமானத்தில் சில்மிஷம் செய்தார் என்று..

எனக்கென்னமோ எம்பொண்டாட்டி தேவை இல்லாம குழப்பிட்டான்னு தோனுது.

விமானம் மேலே ஏறும் 1 முதல் 2 நிமிடத்தில் விளக்கு அனைத்தவுடன் பின்னால் இருந்து சில்மிஷம் செய்தாராம் அமைச்சர்.

அவன் அவன் பெல்ட்டை மாட்டிக்கினு வயித்துல புளியை கரைச்சிக்கினு குந்திக்கினிருக்கும்போது எப்படிய்யா சில்மிஷம் செய்யமுடியும் ?

ஒரு வேளை இப்படி நடந்திருக்குமோ ? என் பொண்டாட்டி சீட் பெல்ட் போடாததை கவனிச்ச அமைச்சர் அதை போட முயற்ச்சி செய்திருப்பாரோ ?

அதை என் பிராட்டி தவறா புரிஞ்சி, பேடிக்கண்டு ( பயந்து ) - சத்தம்போட்டிருப்பாளோ ?

இதுல காமெடி என்னன்னா, என் பொண்டாட்டிக்கு அவர் அமைச்சர் என்பதே தெரியாதாம்..ஆமாம்..என் பொண்டாட்டிக்கு அப்துல் கலாமையும் தெரியாது, அச்சுதானந்தனையும் தெரியாது.

அதுகொண்டு நிங்களுக்கு டவுட் உண்டெங்கில் எனிக்கி போன் செய்து வெரிபை செய்துக்கலாம்.

இவட வல்லிய பிரச்சினையாயிட்டு உண்டு எனிக்கி..

ஈ இஸ்ஸியூ வல்லிய டென்சனாயிட்டு உண்டு..

வர்ட்ட்டா...

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
http://madippakkam.blogspot.com/2006/08/blog-post_31.html
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Comments

Anonymous said…
:)) sound.
Anonymous said…
யேவ் கட் காப்பி பேஸ்ட் இது எங்கள் தலைவர் கிழத்தூர் ஏக்ஸ்பிரஸ் வேல. அதுல தல இட்ட கொல விழும் இங்க...

இங்க ரொம்ப போர் அடிக்குது. நம்ம மவுஸையும்,வஜ்ரா பஞ்சர் கடை மற்றும் டோண்டு மாமாவையும் கொஞ்சம் கூப்பிடுங்க....

அப்பா தூண்டில் போட்டாச்சு...
Anonymous said…
எனக்கு ஒரு பிரச்சனை.

எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை.

சொன்னாலும் நீங்க புரிந்துகொள்வீர்காளா என்று தெரியவில்லை.

புரிந்துகொண்டாலும் புரிந்துகொண்டது போல் நடப்பீர்களா என்று தெரியவில்லை.

புரிந்துகொண்டது போல் நடந்தாலும் ஆலோசனை கூறுவீர்காளா என்று தெரியவில்லை.

அதனால் என் பிரச்சனையை சொல்லாமல் சொல்கிறேன்...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
என்ன பிரச்சனையா இருக்குமோ என்று என்மேல் கரிசனம் கொண்டு இதை படிக்கும் என் இனிய அன்பர்களே "முதல உன் சோத்து பிரச்சனைய பாருயா கஸ்மாலம்".........
Anonymous said…
நீ உருப்படமாட்டே
Anonymous said…
சரி நான் உருப்பட மாட்டேன். நீ எப்படி உருப்புடுவ?
Anonymous said…
நீ சோத்துக்கே லாட்டரி அடிப்ப
Anonymous said…
லாட்டரி அடிக்கறவன் எல்லாம் கோடீஸ்வரன். அப்படி லாட்டரி அடிச்சு அதுல சோறு வாங்கி திங்கிறவன் பிச்சைக்காரனா?
Anonymous said…
என்ன நடக்குது இங்கே? அசோக், நிறுத்து உன் விளையாட்டை
Anonymous said…
இது அசோக் இல்லை, அசோக் மீட்டிங்ல இருக்கான். நாகப்பன் என்பது என் சந்தேகம்.
அப்ப அசோக் மீட்டிங் முடிந்தவுடன் வந்து பின்னூட்டம் விடுவாரா?
சீக்கிறம் வாங்கப்பா, மீட்டிங் எல்லாம் முடிஞ்சதா ?
Anonymous said…
//நீ சோத்துக்கே லாட்டரி அடிப்ப//

அளவுக்கு அதிகமாக லாட்டரி அடித்ததால்
இங்கு லாட்டரி கடை விரிக்கப்பட்டுள்ளது...
அய்யோ - என்ன நடக்குது இங்க.
அனானி முன்னேற்றக் கழகம் said…
இன்று மாலை சென்னையில் நடைபெறும் வலைப்பதிவாளர் மாநாட்டுக்கு எங்கள் அனானி முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மயிலை வட்டச் செயலாளர் அனானி அன்வர் பெருந்திரளான தொண்டர்களுடன் கலந்து கொண்டு சிறப்பிப்பார்.

மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்

ஆவேச அனானி அண்ணன் அண்ணாமலை
அமைந்தகரை
அமைப்பாளர்
அனானி முன்னேற்றக் கழகம்
Anonymous said…
//
இன்று மாலை சென்னையில் நடைபெறும் வலைப்பதிவாளர் மாநாட்டுக்கு எங்கள் அனானி முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மயிலை வட்டச் செயலாளர் அனானி அன்வர் பெருந்திரளான தொண்டர்களுடன் கலந்து கொண்டு சிறப்பிப்பார்.
//

அங்கன வந்தா போண்டா குடுப்பிங்களா...
அப்பிடினா நிச்சியமா டோண்டு மாமாவையும் கூப்பிடனும்...
Anonymous said…
//
ennapa nadakuthu inga
//

எத்தனை பேர் இப்படி கிளம்பிவந்துரிக்கிங்க....

ஈவ்விடத்தில் சில்மிசம் அயிகொண்டிருக்கு ...
நிங்களுக்கு ஏதேனும் டவுட் உண்டுங்கெனில் எங்கட சில்மிசம கிங் செந்தழல் ரவியிடம் பறைஞ்கிலாம்......
தம்பி said…
//இது அசோக் இல்லை, அசோக் மீட்டிங்ல இருக்கான். நாகப்பன் என்பது என் சந்தேகம். //

//அப்ப அசோக் மீட்டிங் முடிந்தவுடன் வந்து பின்னூட்டம் விடுவாரா? //

யோவ் ரவி ஒரு குரூப்பாவே இருக்கீங்க போல இருக்கு!!
யோவ் ரவி ஒரு குரூப்பாவே இருக்கீங்க போல இருக்கு!!

hehehehe
மதுச்சேட்டன் said…
///ஈவ்விடத்தில் சில்மிசம் அயிகொண்டிருக்கு ...
நிங்களுக்கு ஏதேனும் டவுட் உண்டுங்கெனில் எங்கட சில்மிசம கிங் செந்தழல் ரவியிடம் பறைஞ்கிலாம்.....///

மானச மைய வெரூரூ...

எந்தா சேட்டா, ஊனு கழிஞ்சோ ?
Anonymous said…
//hehehehe//

என்ன பல்ல காமிக்கிற வேல.

அந்த அமைச்சர் உன் இடுப்புல விளையாடிருந்தா உனக்கு தெரியும்..
///அந்த அமைச்சர் உன் இடுப்புல விளையாடிருந்தா உனக்கு தெரியும்..///

அடுப்புமாதிரி இருக்கிற என் இடுப்புல விளையாடி அந்தாளு என்ன செய்யப்போறான்?
பிச்சைமுத்து said…
இது உனக்கே கேவலமா இல்லையா?
இச்சாதாரி பாம்பு said…
ஆமாம், என்ன செய்ய, வேற வழியில்லையே
Anonymous said…
//
மானச மைய வெரூரூ...
எந்தா சேட்டா, ஊனு கழிஞ்சோ ?
//

யேவ் அடங்கமாட்டிங்களா?..ரவி போட்டோவ பார்த்து தப்பான முடிவுக்கு வராதிங்க. அவரு ஆம்பிளைப்பா..
நசிகை சினேகா said…
என் நிலைமை எப்படி ஆயிருச்சி பாத்தீங்களா ?

பன்ரூட்டி பலாப்பழ முதலாளி கூப்பிட்டா எல்லாம் போக வேண்டி இருக்கு.

மலேசியாகாரனோடே செட்டில் ஆகி இருக்கலாம்..
எப்படிய்யா, இப்படில்லாம் விதவிதமா பின்னூட்டம் வருது, உக்காந்து யோசிப்பாய்ங்களோ ????
சினேகா கூடவா ?
Anonymous said…
//அடுப்புமாதிரி இருக்கிற என் இடுப்புல விளையாடி அந்தாளு என்ன செய்யப்போறான்?//

அடுப்புபா இருந்தா என்ன கக்கூஸா இருந்தா என்ன எங்கள் தானை தலைவர் எதிலேயும் புகுந்து விளையாடுவார்.
////எப்படிய்யா, இப்படில்லாம் விதவிதமா பின்னூட்டம் வருது, உக்காந்து யோசிப்பாய்ங்களோ ????///

ஒரு கும்பலே இருக்கு...வயிறு வலிக்க சிரிப்பதை தவிர நான் எதுவும் செய்யறதா இல்லை..
Anonymous said…
//
சினேகா கூடவா ?
//
ஏன் சிம்ரன் ஆப்ப கடை வைக்கும்போது சினேகா சிங்கிள் டீ போட கூடாத?...
சமீபத்தில் 1767ல் கூட இதுமாதிரி ஒரு சம்பவம் லண்டனின் நடந்ததாகத் தெரிகிறது. இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்தால் தான் நம்மைப் போன்றவர்களுக்கு மரியாதை.

அன்புடன்
நோண்டு ரேகவன்
யுனானி said…
///ஒரு கும்பலே இருக்கு...வயிறு வலிக்க சிரிப்பதை தவிர நான் எதுவும் செய்யறதா இல்லை..//

நீ வெறுமனே சிரிச்சிக்கிட்டு இருந்தா, எங்க பின்னூட்டத்த அனுமதிக்கறது யாரு தலை ? அதனால முதலில் பின்னூட்டத்தை வெளிய உடு. நான் ஒரு பின்னூட்டம் போட்டுட்டு எவ்வளவு நேரம் காத்திருப்பது ?
Anonymous said…
இங்கு சினேகா பேஸன் சோ நடப்பதால் சிறிது நேரம் கழித்து வந்து பின்னூட்டம் இடுகிறேன்........
///இங்கு சினேகா பேஸன் சோ நடப்பதால் சிறிது நேரம் கழித்து வந்து பின்னூட்டம் இடுகிறேன்...///

எங்கே ? சரி சீக்கிரம் வந்திடுங்க ஹா ஹா
///நீ வெறுமனே சிரிச்சிக்கிட்டு இருந்தா, எங்க பின்னூட்டத்த அனுமதிக்கறது யாரு தலை ? அதனால முதலில் பின்னூட்டத்தை வெளிய உடு. நான் ஒரு பின்னூட்டம் போட்டுட்டு எவ்வளவு நேரம் காத்திருப்பது ?///

அப்படியே...
அனானிங்களா....

தமிழ்மணம் நட்சத்திரம் நட்சத்திரம் என்று ஒருத்தர் இருக்கார். அவருக்கு கொஞ்சம் பின்னூட்டம் போடுங்கப்பா..நான் ஒரு டீ சாப்புட்டு வர்ரேன்..
Anonymous said…
போங்க ரவி சார். அந்த நட்சத்திரம் ஏதோ பிரயாத மொழியில் யாருகோ சொல்லி கொண்டு இருக்கிறார்.. அவருக்கு பின்னோட்டம் போடவே குழலி, முத்து இவங்க எல்லாம் வருவாங்க..
Anonymous said…
கீழமத்தூர்காரர் அனாமிகிட்ட ஆப்பு வாங்கின அப்புறம் சொந்தாம பதிவு எல்லாம் எழுதுறார்
விட்டது செருப்பு said…
சினேகாவுக்கு தோல் வியாதி கொடுத்த புண்ணியவான் யாரு?
க்ளூ:
பேரு கராத்தேன்னு ஆரம்பிக்கும்
தியாகராஜன்ல முடியும்
சினேகம் அவருக்கு மலேசியா போய் கஸ்டமர் சர்வீஸ் செஞ்சாங்களாம்
Anonymous said…
//எப்படிய்யா, இப்படில்லாம் விதவிதமா பின்னூட்டம் வருது, உக்காந்து யோசிப்பாய்ங்களோ ????

சோம்பேறி பையனுக்கு யோசிக்க கூட சோம்பேறிதனமா?
Anonymous said…
யப்பா சும்மா சத்தம் போடாம சட்டு புட்டுனு நம்ம நோண்டு மாமாவ கூட்டிட்டுவர வழிய பாருங்கப்பா....
ரொம்ப போர் அடிக்குது.........


போண்டா ரசிகர் மன்றம்.
நோண்டு கடை.
Anonymous said…
வந்துட்டேன்...
//சினேகாவுக்கு தோல் வியாதி கொடுத்த புண்ணியவான் யாரு?//

இதை இந்த துப்பறியும் சாம்பு துப்பறிந்து சொல்வார்
Anonymous said…
யேவ் எங்கயா போய் தொலைஞ்ச?.. எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுரது..
தம்பி said…
டார்கெட் எவ்வளவு?
Anonymous said…
மாப்ள..மாப்ள..
மாப்பு....

வெச்சுட்டான்யா ஆப்பு .....


நாண்டு
ரவி இவிட எந்த சோலியானும்? ஞான் ஒன்னும் அறியல்லா ..... வல்லிய கொழப்பமாயிட்டோ
அடப்பாவிகளா! இதுல டார்கெட் வேற இருக்கா... நம்ம க்ரிக்கெட் டீமுக்கு அதை சேஸ் பண்றது எப்படின்னு சொல்லி கொடுங்கப்பா.
பதிவை விட பின்னூட்டங்கள் நல்லா இருக்கு!
//ஒரு கும்பலே இருக்கு...வயிறு வலிக்க சிரிப்பதை தவிர நான் எதுவும் செய்யறதா இல்லை..// nambitom ravi

Popular posts from this blog

பிராமணர் = பறையர். கண்டுபிடித்தார் ஜெயமோகன்.

வலம்புரி சங்கு வேண்டும்...

விரைவாக விந்து வெளியேறுதல் அல்லது துரித ஸ்கலிதம்