வெற்றியென்பது யாதெனில்...

உண்மையான வெற்றியென்பது யாதெனில் எழுகிறாயே நீ ஒவ்வொருமுறை விழும்போதும்...அது தான்...அது மட்டும்தான்....இந்த சுட்டியை பாருங்கள்...விரும்பினால் கருத்து சொல்லுங்கள்..

http://www.the-race-movie.com/

Comments

கவிதையும் படங்களும் பிரமாதம்!
நான் said…
ரவி,
ஒவ்வொரு முறை வீழ்வதும், பின் மீண்டு எழுவதும் தான் வாழ்க்கை இல்லையா. அருமையான புகைப்படங்கள் + கருத்துக்கள். ஏதோ நாமே ஓட்டத்தில் பங்கேற்று ஓடுவது போல உணர வைக்கும் இசை. எங்கிருந்து பிடித்தீர்கள் இதை. நன்றி.
நல்ல படம். பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.
அருமை.
வெற்றி தோல்வி பற்றி
கவலைப்படாமல்
போட்டியில் கலந்துகொள்வது
என்பதே
இப்போது குழந்தைகளுக்கு
சொல்லி தரப்படுவது இல்லை.
பார்வையாளர்களாக அத்தனை
பேர் இருக்கும் போது
பங்கேற்பதே வெற்றி என்று
அவர்களுக்கு புரியவைக்கணும்.
நல்லதொரு பதிவு.

நன்றி.
Vaa.Manikandan said…
நட்சத்திர வாரம் முடிகிற சமயத்தில் வரும் பின்னூட்டமிது. :)

நல்ல பதிவுகள் ரவி. (மொக்கையான/வழக்கமான பின்னூட்டமா? ;) )

நிஜமாகவேதான்.வித்தியாசமான கட்டுரைகள். வாழ்த்துக்கள்.
சரி சரி.....
எனக்கொரு சந்தேகமய்யா!
தாங்கள் செந்தழல் ரவியா?
இல்லை எரிதழல் ரவியா!!!! :-)

Popular Posts