தேடுங்க !

Monday, August 20, 2007

நான் எங்கே என கண்டுபிடியுங்கள்...!!!

ஓபிஸில் நடந்த - சுகந்திர தின எத்னிக் டே பங்ஷன்ல நானும் வேசம் போட்டேன்...எங்கே நான் கண்டுபிடிங்க...
|--------|


சரி ஏன் உங்களை அவ்ளோ டென்ஷன் பண்ணிக்கிட்டு என்று கொஞ்சம் பெரிய புகைப்படத்தை (அதான் டிஜிட்டல் காம் வந்திட்டதே...இதுக்கு யாராவது ஒரு பேரு வைக்க கூடாதா..இன்னும் புகைப்படம்னே சொல்லிக்கிட்டு திரியுறேன்) நானே கொடுத்திட்டேன்...சரி அப்படியே ஒரு கைக்கூ:

போலிப்பதிவிலும்
அழகாகவேயிருக்கிறது...
உன் படம்...

பார்த்து சூதானமா இருந்துக்கோங்க புள்ளைங்களா....

சும்மா ஒரு வெளம்பர பதிவு: பார்த்து போடுங்ககும்மியர் 007

12 comments:

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ராசா.. அம்சமாத்தான் இருக்குறப்பூ.. வி.ஜி.பி.காரங்க கண்ல மட்டும் மாட்டிராத. தூக்கிட்டுப் போய் நிக்க வைச்சிருவாக..

இம்சை said...

Me the first...

கார்த்திக் பிரபு said...

saro adhu yaru unga pakkthula anana ponna? :)

இம்சை said...

I am not able to put more than one vote for கும்மியர் 007

பிரேம்குமார் said...

சூப்பரப்பு :)

அப்புறம் ரவி, பதிவர் பட்டறையில் எடுத்த உங்க படத்தை பதிவில் ஏற்றியாச்சு

ஒரு விசிட் அடிச்சிட்டு போங்க‌

Anonymous said...

//சரி அப்படியே ஒரு கைக்கூ://

கைக்கூ / ஹைக்கூ !!

எது சரி?

நட்டு said...

நாடகத்திற்கும்,கூடவே உண்மைத்தமிழனின் வி.ஜி.பி(ன்)னுட்டத்துக்கும் நிறையவே சந்தர்ப்பங்கள் உள்ளது.வாழ்த்துக்கள்.

கோபிநாத் said...

என் அழகு ராசா ;)

அரை பிளேடு said...

ராஜாதி ராஜ
ராஜ கம்பீர
ராஜ மார்த்தாண்ட
ராஜ குலதிலக
செந்தழலார் பராக். பராக். பராக்.

:)

SurveySan said...

கன்னா பின்னா மெஜாரிட்டீல முன்னணியில் இருக்கீய.

செந்தழல் ரவி said...

///ராசா.. அம்சமாத்தான் இருக்குறப்பூ.. வி.ஜி.பி.காரங்க கண்ல மட்டும் மாட்டிராத. தூக்கிட்டுப் போய் நிக்க வைச்சிருவாக.. ///

யோவ் உண்மைத்தமிழா...அப்படியே நைசாக ஆப்பை சொருகிட்டயே ? கெம்பீரமாக நாங்க நின்னா, உமக்கு வி.ஜி.பியில நிக்குற மாதிரி கீதா ?

Anonymous said...

பின்னூட்டமிட்ட இம்சை, கார்த்திக் பிரபு,பிரேம், நட்டு, கோபி, அரைபிளேடு அத்துனைவருக்கும் நன்றி...