டுபாக்கூர்களை கண்டுபிடிப்பது எப்படி ?

எங்களது மொட்டை பாஸ் மாயவரத்தானால் கண்டறியப்பட்டு தமிழ் வலையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட (இந்த தகவல் எவ்வளவு உண்மை என்று தெரியாது) ரீட் நோட்டிபை பற்றி ஹூரீட்மீ பற்றி...

சாதாரணமாக வலையுலகில் உடான்ஸு பேர்வழிகள், அமிஞ்சிக்கரையிலோ, அயனாவரத்திலோ ( கடந்த பதிவிலும் அயனாவரம்) உட்கார்ந்துகொண்டு, அமெரிக்காவில் சான் ஜோஸில் இருக்கிறேன், இந்தா ப்ளைட்டை பிடித்துவிட்டேன், இப்போது பிஸா திங்கிறேன் என்பது போல டுபாக்கூர் அடிப்பார்கள்..

சிலர் மின்னஞ்சலை மட்டும் வெளியே காட்டி, ஊரான் வீட்டு குழந்தை போட்டோ எதையாவது ப்ரொபைலில் போட்டுக்கொண்டு, கருத்துக்களை அள்ளித்தெளிப்பார்கள்...அதில் நேர்மையாக வாழ்வது எப்படி என்று கூட முப்பத்தைந்து பதிவு போடுவார்கள்...

இப்படிப்பட்டவர்கள் உண்மையில் எங்கே இருந்து வலைபதிகிறார் என்று கண்டறிய சில தளங்கள் உண்டு...

www.readnotify.com
www.whoreadme.com

இந்த தளங்களில் சென்று உறுப்பினராகி, அதன் மூலம் நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் கக்கூஸ்காரனில் இருந்து காய்ந்தபுல்லு வரை எங்கே இருந்து உங்கள் மின்னஞ்சலை ஓப்பன் செய்கின்றார்கள் என்று கண்டறியலாம்...

ரீட் நோட்டிபையில் இருந்து உங்கள் மின்னஞ்சலிலேயே (உம்: ஜிமெயிலில் இருந்தால் ஜிமெயிலில் இருந்தே அனுப்பலாம்...அது பற்றிய மேலதிக தகவலை அந்த தளத்திலேயே பாருங்கள்)

ஹூரீட்மீ இன்னும் வசதி...நீங்கள் உங்கள் மின்னஞ்சலை திறக்காமலேயே அந்த தளத்தில் இருந்தே மின்னஞ்சல் அனுப்பலாம்...

உபயோகப்படுத்திப்பார்த்து ( எனக்கு அனுப்பாதீங்கடே !! ) பலனை அனுபவியுங்கள்..!!!

Comments

கருத்து சொல்லி பேர் வாங்குபவர்களும் இருக்கிறார்கள்...

மீ த பர்ஸ்ட்டு போட்டே பேரு வாங்குபவர்களும் இருக்கிறார்கள்...

இதில் கபீஷ் எந்த வகை என்று நீங்களே முடிவு செய்யுங்கள்..

(கபீஷ் நீங்க திரு வா திருமதியா )
//மொட்டை பாஸ் மாயவரத்தானால்//

Adappavigalaaa
அதிஷா said…
\\
சிலர் மின்னஞ்சலை மட்டும் வெளியே காட்டி, ஊரான் வீட்டு குழந்தை போட்டோ எதையாவது ப்ரொபைலில் போட்டுக்கொண்டு, கருத்துக்களை அள்ளித்தெளிப்பார்கள்... \\


என்னையா சொன்னீங்க...

கிக்கிகி
அண்னே இந்த டெம்ப்ளேட் என்னைப் பார்த்துதானே மாத்தனீங்க? நல்லாய்ருக்கண்ணே
நல்ல தகவல்ண்ணே! இப்படித்தான் இவ்வளவு நாளாத் தோலுரிச்சுகினு இருந்தீங்ளா? அண்ணே நான் திறந்த புத்தகம்.... ஊரு, பேரு, இப்பத்த மூஞ்சி, பழைய மூஞ்சின்னு சகலதும் ஏலம் உட்டுட்டேன்... ஆக, இன்னைக்கு என்னோட மனசு குறுகுறுக்கல.... :-o)
dharshini said…
"peyar dubakurkalai kandupidipathu eppadinnu" next padhivula potrunga....theriyama kaarigi annakita matikiten(rapp sirnu solli....madamame?!)
தகவல்களுக்கு நன்றி
எனக்கு பயன்படும்
appa aminchikarainna kevalama? en figurein oor athu mr ravi. en sorkkam athu. amaam
கபீஷ் said…
நான் முதல் வகைக்கு போட்டி போட முடியாது. ஏன்னா தலைவி ராப்- ஐ யாராலும் அடிச்சுக்க முடியாது.
இரண்டாம் வகையும் லேது, ஏன்னா அதுக்கு கொஞ்சமாவது ஐ திங்க் பண்ணனும். நான் ஜஸ்ட் கும்மி பதிவர்.
//(கபீஷ் நீங்க திரு வா திருமதியா) //
(செல்வி, செல்வன் இதெல்லாம் ஏன் கேக்கல?)
SP.VR. SUBBIAH said…
உபயோகமான தகவல்.
நன்றி செந்தழலாரே!
s said…
Free trials last for two weeks or 25 emails (whichever comes first).
Robin said…
உபயோகமான தகவல்.
Pot"tea" kadai said…
இது சம்மந்தமாக நான் தான் 2006ல் பதிவு போட்டேன்...அதனால் அதனோட லிங்க்கையும் இங்கே கொடுக்கவும்.

கொடுக்கலன்னா....


இன்னும் ஒரு கால் மணிநேரம் கழிச்சு நானே கொடுப்பேன் இல்லை...மீள் பதிவு செய்து உன் பதிவை ஸ்பாம் செய்வேன்.

மாயவருத்தான் அப்படித்தான் கோவில்பட்டி வீரலச்சுமி யாருன்னும் கண்டுபிடித்தார். காடுவெட்டி குரு அவர்களின் "வீரவன்னியன்" அவர்களின் பதிவையும் கண்டுபிடித்தார் என எனக்கு இரவுக்கழுகார் சொல்லிருக்கார்.
மொட்டைபாஸ் மாயவரத்தான் எனக்கும் கூட உளவு ஸ்க்ரிப்ட்டை சொறுகி அனுப்புனார்... பாவம்... ஆனா மொட்டைபாஸ் மாயவரத்தான் டெக்னிக்கை வச்சி நம்ம கிட்டயும் மாட்டுனானுங்க..

//சிலர் மின்னஞ்சலை மட்டும் வெளியே காட்டி, ஊரான் வீட்டு குழந்தை போட்டோ எதையாவது ப்ரொபைலில் போட்டுக்கொண்டு//

பரதேசி நாய்ங்க, அவனுங்க புள்ளைங்க போட்டோவை எவனாவது போட்டு இப்புடி செய்தா எம்புட்டு கோவம் வரும்... அப்படி பதிவெழுதி புடுங்கணுமா என்ன? அதுக்கு போய் சாகலாம் அந்த பரதேசி நாய்ங்கமொட்டைபாஸ் மாயவரத்தான் எனக்கும் கூட உளவு ஸ்க்ரிப்ட்டை சொறுகி அனுப்புனார்... பாவம்... ஆனா மொட்டைபாஸ் மாயவரத்தான் டெக்னிக்கை வச்சி நம்ம கிட்டயும் மாட்டுனானுங்க..

//சிலர் மின்னஞ்சலை மட்டும் வெளியே காட்டி, ஊரான் வீட்டு குழந்தை போட்டோ எதையாவது ப்ரொபைலில் போட்டுக்கொண்டு//

பரதேசி நாய்ங்க, அவனுங்க புள்ளைங்க போட்டோவை எவனாவது போட்டு இப்புடி செய்தா எம்புட்டு கோவம் வரும்... அப்படி பதிவெழுதி புடுங்கணுமா என்ன? அதுக்கு போய் சாகலாம் அந்த பரதேசி நாய்ங்கமொட்டைபாஸ் மாயவரத்தான் எனக்கும் கூட உளவு ஸ்க்ரிப்ட்டை சொறுகி அனுப்புனார்... பாவம்... ஆனா மொட்டைபாஸ் மாயவரத்தான் டெக்னிக்கை வச்சி நம்ம கிட்டயும் மாட்டுனானுங்க..

//சிலர் மின்னஞ்சலை மட்டும் வெளியே காட்டி, ஊரான் வீட்டு குழந்தை போட்டோ எதையாவது ப்ரொபைலில் போட்டுக்கொண்டு//

பரதேசி நாய்ங்க, அவனுங்க புள்ளைங்க போட்டோவை எவனாவது போட்டு இப்புடி செய்தா எம்புட்டு கோவம் வரும்... அப்படி பதிவெழுதி புடுங்கணுமா என்ன? அதுக்கு போய் சாகலாம் அந்த பரதேசி நாய்ங்க
நான் கூட இதை வைத்து பல டுபாக்கூர்ஸை கண்டுபிடித்திருக்கிறேன்.. இது அவ்ளோ புது விஷயமா ரவி?
குழலி கமெண்ட் சூப்பர்ப் :))
//சாதாரணமாக வலையுலகில் உடான்ஸு பேர்வழிகள், அமிஞ்சிக்கரையிலோ, அயனாவரத்திலோ ( கடந்த பதிவிலும் அயனாவரம்) உட்கார்ந்துகொண்டு, அமெரிக்காவில் சான் ஜோஸில் இருக்கிறேன், இந்தா ப்ளைட்டை பிடித்துவிட்டேன், இப்போது பிஸா திங்கிறேன் என்பது போல டுபாக்கூர் அடிப்பார்கள்..//

//செந்தழல் ரவி

Location: சியோல் : ரிபப்ளிக் ஆப் சவுத் கொரியா : South Korea
zyravindran@hotmail.com (MSN)
//

..ஆனா, ரீட்நோட்டிஃபை பெங்களூருன்னு சொல்லுதாமே :)))

கிகிகி.... :)))
நல்ல மனசு தான்.
குழலி.. //மொட்டைபாஸ் மாயவரத்தான் எனக்கும் கூட உளவு ஸ்க்ரிப்ட்டை சொறுகி அனுப்புனார்... பாவம்... ஆனா மொட்டைபாஸ் மாயவரத்தான் டெக்னிக்கை வச்சி நம்ம கிட்டயும் மாட்டுனானுங்க..// என்ன சொல்ல வற்றீங்கன்னே புரியல. அடுத்ததா ஒரு மேட்டர பல தடவ பச்டெ பண்ணினதால .. அடுத்த லைன்ல.. //அந்த பரதேசி நாய்ங்கமொட்டைபாஸ் மாயவரத்தான் எனக்கும் கூட உளவு ஸ்க்ரிப்ட்டை சொறுகி அனுப்புனார்.// அப்படீன்னு வந்திருக்குது பாருங்க.
Dear Mottai Boss Maayu, I am sorry some what my e-kalappai is not working properly so I use suratha.com website to type in unicode and past it here, mistakenly it copied many time,
// //அந்த பரதேசி நாய்ங்கமொட்டைபாஸ் மாயவரத்தான் எனக்கும் கூட உளவு ஸ்க்ரிப்ட்டை சொறுகி அனுப்புனார்.// அப்படீன்னு வந்திருக்குது பாருங்க.//

sure you would know that I donot mean you andha naayee andha paradhesikalukku

Popular Posts