
தமிழரங்கம் இணைய தளத்தில் இந்த கேள்வியையும் அதற்கான பதில்களையும் பார்த்தேன்...
அங்கே ஒரு பின்னூட்டமும் போட்டுவிட்டு வந்தேன்...
தமிழ்மணம் கூட மொக்கை போட ஆரம்பித்துவிட்ட இந்த காலத்தில், என்னுடைய மொக்கை திறமையை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா ?
இந்தா பிடியுங்கள் பதில் !!!
புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால் வேறு ஒன்றும் ஆகாது...அவை கீழே விழுந்துவிடும் :)))
அதுதானே நியூட்டன் விதி ?
அப்புறம் எடுத்து மண்ணு கல்லு ஆகியற்றை எண்ணை போட்டு துடைக்கவேண்டியது தான்...
10 comments:
ஆஹா.. அருமை.. (நான் கூடா இந்த விஷயத்தில் மொக்கை போடனுமானு யோசிச்சேன். ஆனா அத பத்தி யோசிக்கவே கூடாது. அத பத்தி பேசினா இப்படித்தான் பதில் சொல்லனும். அதனால் சரிதான்)
ஏற்கனவே நீங்க சொன்னது போல எனதும் உமதும் எண்ணங்கள் ஒத்திருக்கின்றன.
நானும் யோசித்து வைத்திருந்து -
அட சீரியசான விசயம் - எதற்கு பொல்லாப்பு
என விட்டுவிட்டேன்.
கீழே விழும் என்று சொல்லதான் வந்தேன் அதையும் நீங்களே சொன்னா எப்படி?:(((
கும்மியர்களின் எண்ணங்கள் ஒத்திசைவாக அமைவது உலக இயற்கைதானே குசும்பா மற்றும் கொழுவி...
யாராவது இந்த ஜிலேபி ஜிலேபியை நீக்க ஏதாவது சுட்டி கொடுத்து உதவுங்களேன்...
கும்மி அடிப்பவர்கள் கீழே விழுந்தால் அதுக்கு காரணம் நியுட்டன் இல்லீங்க "டாஸ்மார்க்".:))))
தல... எப்படி தல...
உங்களால மட்டும் இப்படி முடியுது.....
சூசூசூசூசூசூசூசூசூசூ.... சூப்பர்னு சொன்னா யாராவது அடிப்பாங்களா...
//புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால் என்ன ஆகும்?//
சத்தம் கேட்கும்.
//10 Comments //
என்னாச்சி ரவி.. பிஸினஸ் ரொம்ப டல்லா இருக்கு.. :))
Post a Comment