இது என்ன !!!இது என்ன ? கிசுகிசு பாணியில் இருக்கா ? விவசாயியக்கேளுங்கப்பா !!!!!

Comments

ILA said…
பொங்கலோ பொங்கல்..
அது பாண்டா கரடி,
இது கூட தெரியல
ஐய்யோ ஐய்யோ
கபீஷ் said…
தெரியல! நீங்களே சொல்லுங்க நியூ ஃபாதர்

வருங்கால விவசாயி
அண்ணே...
"எரிகிற பெயரை உடைய பதிவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்குதாம்...."
அப்படீன்னு யாரவது எழுதினா அதுக்கு பேரு கிசு கிசு...
புதிர் போட்டுட்டு கிசு கிசுங்கிரீங்களே...

அப்புறம் வழக்கம் போல சாய்ஸ்ல vittuten ....

பி.கு.
யாருப்பா அது...பால பாரதியின் தளத்தில கிசு கிசுவுக்கு விளக்கம் சொன்னது...
அவங்களுக்கு நன்றி...
அண்ணே...
"எரிகிற பெயரை உடைய பதிவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்குதாம்...."
அப்படீன்னு யாரவது எழுதினா அதுக்கு பேரு கிசு கிசு...
புதிர் போட்டுட்டு கிசு கிசுங்கிரீங்களே...

அப்புறம் வழக்கம் போல சாய்ஸ்ல விட்டுடேன் ....

பி.கு.
யாருப்பா அது...பால பாரதியின் தளத்தில கிசு கிசுவுக்கு விளக்கம் சொன்னது...
அவங்களுக்கு நன்றி...
King Viswa said…
அய்யா,

தலையும் புரியல, வாலும் புரியல.

கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்க.

King Viswa

Tamil Comics Ulagam தமிழ் காமிகஸ் உலகம்
நத்தார் பண்டிகைக்குத் தயாரா?
நாட்டாமை, தீர்ப்பு சொல்லுங்க!
நாட்டாமை, தீர்ப்பு சொல்லுங்க!
நாட்டாமை, தீர்ப்பு சொல்லுங்க!
நாட்டாமை, தீர்ப்பு சொல்லுங்க!
நாட்டாமை, தீர்ப்பு சொல்லுங்க!
எனக்கு சுத்தமா புரியல...

பேருந்து படத்தைப் போட்டுட்டு ரை.. ரைட்டு எழுதியிருக்கீங்க,.

அது கண்டைக்டரைக் குறிக்குதா...

சீக்கிரமே சொல்லிடூங்க,.

Popular Posts