தேடுங்க !

Saturday, February 14, 2009

தலைமை கழகத்தில் மம்மி. படங்கள் உதவி நக்கீரன்ஏக்கபடி கபடி கபடி கபடி அஸ்ஸா உஸ்ஸா கும்தலக்கடி புஸ்ஸா கபடி கபடி கபடி....ஆத்துல குறவை என்று ஒரு மீன் இருக்கும். நாட்டு மீன் வகையறா. ரொம்ப வழுக்கும். அதை பிடிக்க இப்படித்தான் ரெண்டு கையையும் சேர்த்து எடுத்துக்கிட்டு போயி ஒரே அமுக்...பாவம் சாவியை கீழ போட்டுட்டார் போல...எப்படியும் கெடச்சிருக்கும்...கும்...கும்..பின்னால் ஒருவர் சாமி சன்னிதியில் நிற்பது போல நிற்பதை கவனிக்க...

எந்த எடத்துல போயி பத்திரிக்கை வைக்கிறார் பாருங்க...ஒருவேளை நல்லா படிங்க அப்படீன்னு சொன்னதுக்கு அங்கனயே புத்தகத்தை விரிச்சு படிச்சு காமிக்கறார் போல...பாதுகாப்பு அதிகாரியை பாருங்க....ஜிம்மி மாதிரி இல்ல ?

தலைமை கழகத்தில் மம்மி. படங்கள் உதவி நக்கீரன். நக்கீரன் டாட் காம்...நானும் இந்த அலுவலகத்துக்கு ஒரு முறை விசிட் அடிச்சிருக்கேன்...பின்னால கேண்டீன் இருக்கு, வடை சூப்பரா இருக்கும்..

46 comments:

செந்தழல் ரவி said...

தன்மான தமிழனின் உண்மை நிலையை விளக்கும் படங்கள்...

theevu said...

யாரங்கே சுவீடன் தம்பிக்கு ஒரு ஆட்டோ ரெடி பண்ணுங்க

-தீவு -

நசரேயன் said...

மம்மி வாழ்க

செந்தழல் ரவி said...

வாழ்க வாழ்க

செவ்வானம் said...

அப்ப தலைமை கழகத்துக்கு போன பல பிச்சைக்காரங்கள பாக்கலாம் போல.....
என்ன கொடுமை இது....
பதவிக்காக இப்படி எல்லாம் கால் கழுவக்கூடாது.

உதயதேவன் said...

இந்த பொழப்புக்கு... நாண்டுகிட்டு சாகலம்டே... நாறப் பசங்க....இத்தூ...

பதி said...

இது போன்ற படங்களைக் காணும் பொழுது திமுகவின் பிரச்சார பீரங்கியாக ஒரு காலத்தில் திகழ்ந்த தீப்பொறி ஆறுமுகம் கூறிய வாக்கியங்கள் நினைவுக்கு வருகின்றன !!!!!

இணைய இணைப்புக்கள் இருந்தால் யாரேனும் கொடுத்தருளுங்கள் !!! ;)

தமிழ்நெஞ்சம் said...

படங்கள் சூப்பர். வடை கமெண்ட் ஹும்ம்ம்ம். சூஊஊஊஉப்ப்ப்பர்

//.பின்னால கேண்டீன் இருக்கு, வடை சூப்பரா இருக்கும்..

குழலி / Kuzhali said...

மாம்ஸ் பணத்துக்கும் பதவிக்கும் முன்னால் தன்மானமாவது மயிராவது? இப்போ மட்டும் ஒரு 50 கோடியும் ஒரு எம்.பி. / எம்.எல்.ஏ பதவி எனக்கு கொடுக்க சொல்லுங்க, அம்மா கால்லனாலும், கலைஞர் அய்யா, சோனியா அன்னை, லல்லு ஜி என யார் காலிலும் விழுந்து விழுந்து எந்திரிப்பேனே!!!

சும்மா கால்ல விழறதால இவ்ளோ கிடைக்குதுனா வேறென்ன வேணும், வெறும் தம்மானத்தை வச்சி மயிரா புடுங்கறது... :-)

மாதவராஜ் said...

ரவி!

ஊரே சிரிக்கச் செய்திருக்கிறீர்கள்.
ஆனா அவங்களுக்கு புத்தி வரும்னு நினைக்கிறீங்க...
பரமபாதம்!

Valaipookkal said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

அபி அப்பா said...

செந்தழலாரே! என்ன கோவம்! ஷாந்தி ஷாந்தி! இப்பதான் புதுசா இதல்லாம்! விடுங்க பாஸ்!

குசும்பன் said...

செம கலக்கல் தல!

கார்க்கி said...

மம்மி வாழ்க.. பதிவாக போட்ட அங்கிள் வாழ்க..

அத்திரி said...

அம்மான்னா சும்மா இல்லை............அம்மாவே சரணம்

செந்தழல் ரவி said...

வாங்க செவ்வானம். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

செந்தழல் ரவி said...

வாங்க தீவாரே...சேட்டில் வாங்க

சுல்தான் said...

//சும்மா கால்ல விழறதால இவ்ளோ கிடைக்குதுனா வேறென்ன வேணும், வெறும் தம்மானத்தை வச்சி மயிரா புடுங்கறது... :-)//
குழலி ஐயா கோபத்தோட நானும் ரிப்பீட்டிக்கிறேன்.
ரிப்பீட்டே.....

Namakkal Shibi said...

காலம் காலமா நடக்குறதுதானே!

Namakkal Shibi said...

"அம்மா...அம்மா... எந்தன் ஆருயிரே...."


"அம்மா என்றழைக்காத உயிரில்லையே!
அம்மாவை வணங்காது உயர்வில்லையே!"

செந்தழல் ரவி said...

உதயா, பதி, வருகைக்கும் கொமண்டுக்கும் நன்றி...

தேனியார் said...

படம்..? நிறையப் பாத்தாச்சு.
ஆனா..
ஆனா..
பின்னனி கமெண்ட்ஸ் இருக்கே,
சிரிச்சு... சிரிச்சு புண்ணாப்போச்சு.
எனக்கு ஏதாவது ஆச்சுன்னா நீதான் பொருப்பு. ஆமா சொல்லிட்டேன்.
அய்யோ.. அம்மா...
யேய் யாராவதும் வாங்கப்பா..
தாங்க முடியல..

செந்தழல் ரவி said...

Nanri Theniyar...

malar said...

சுல்தான் said...
Saturday, February 14, 2009
//சும்மா கால்ல விழறதால இவ்ளோ கிடைக்குதுனா வேறென்ன வேணும், வெறும் தம்மானத்தை வச்சி மயிரா புடுங்கறது... :-

இதை படித்து நல்ல சிரித்தேன் .இருந்தாலும் அம்மாவை சம்மதிக்கணும் .இத்தனை பேரை காலில் விழ வைக்குறாங்க சும்மாவா ?

ஆகாயமனிதன்.. said...

இதெல்லாம் அரசியல்ல சாதாரண'மப்புபா..
மப்பும் மந்தாரமப்பா...
இதுக்கு போயி அலடிகலாமா..

ரிஷபன் said...

//செந்தழலாரே! என்ன கோவம்! ஷாந்தி ஷாந்தி! இப்பதான் புதுசா இதல்லாம்! விடுங்க பாஸ்!//

அதானே! இதெல்லாம் என்ன புதுசா ? நம்ம கே.கே.எஸ்.எஸ் ஆர் கும்பிட்ட படம் பார்த்ததில்லையா ? ஆனால் இந்த அளவுக்கு ஆளுமை வேறு கட்சித் தலைவரிகளிடம் இல்லை. சரியோ தவறோ தலைமையை மீறி யாரும் அங்கே பேச முடியாது. ஆச்சரியம் தான்

சாத்திரி said...

எல்லாம் சுவீடனிலை இருக்கின்ற துணிவுதானே அப்பு ஊர்பக்கம் வாங்க கொளுத்திப்புடுவோம். மம்மி நாமம் வாழ்க

செந்தழல் ரவி said...

welcome saathiri...how is panni

செந்தழல் ரவி said...

அபி அப்பா, கார்க்கி, நாமக்கல்லார் அனைவருக்கு கொமண்டுக்கு நன்றி...

செந்தழல் ரவி said...

குசும்பன், கொமண்டுக்கு நன்றி

SurveySan said...

பாகம் குறிச்சு பேர் போட்டிருந்தீங்கன்னா நன்னாருந்திருக்கும்.
ஐ மீன், யார் யாரு தொபுக்கடீர்னு விழறாங்கன்னு ;)

வால்பையன் said...

//செந்தழல் ரவி said...

தன்மான தமிழனின் உண்மை நிலையை விளக்கும் படங்கள்..//


காலில் விழுபவனை கேவலப்படுத்துங்கள். தமிழனை அல்ல!
நீங்கள் என்ன கர்நாடகனா?

வால்பையன் said...

விழிப்புணர்வு அற்ற மக்களுக்கு யாருய்க்காவது துதி பாடி கொண்டேயிருக்க வேண்டும்.

இங்கே யாருக்கும் சமநிலை, தன்மானம் என்றாலே என்னவென்று தெரியவில்லை.

இதில் கட்சி பாகுபாடின்றி எல்லோரும் அப்படி தான்.

தலைவனையோ அல்லது தலைவியையோ கடவுளாக்குதல் அடிமுட்டாள் செய்யும் வேலை தான்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எவ்வளவோ வேதனைகள்...எனினும் விழுந்து விழுந்து சிரிக்கவைத்தது... உங்கள் விபரிப்பு.
சீ நாய்களே என ,அவற்றை கேவலப் படுத்த விரும்பவில்லை.

தமிழச்சி said...

என்ன ஒரே பக்தி மயமாக இருக்கிறது? சும்மா சொல்லக்கூடாது மம்மிக்கு உடல்வாகும் சிலைபோலதான் இருக்கு.

VJ KARUNANITHY said...

ony in India the bitches and mongrels get respect ...

LOL..

KNOW I REMEMBER ONE PHRASE
WHY THE BRITISH SAID THIS

"INDIANS AND DOGS ARE NOT ALLOWED IN THIS TRAIN "

VJ KARUNANITHY said...

ony in India the bitches and mongrels get respect ...

LOL..

KNOW I REMEMBER ONE PHRASE
WHY THE BRITISH SAID THIS

"INDIANS AND DOGS ARE NOT ALLOWED IN THIS TRAIN "

VJ KARUNANITHY said...

ony in India the bitches and mongrels get respect ...

LOL..

KNOW I REMEMBER ONE PHRASE
WHY THE BRITISH SAID THIS

"INDIANS AND DOGS ARE NOT ALLOWED IN THIS TRAIN "

ராஜ நடராஜன் said...

அரசியல் யதார்த்தம் என்பது கபடி கபடி பகிடிகளையும் பின் தள்ளிவிட்டு அரியாசனம் காண்கிறது.சிரிக்கவா?வருந்தவா?

அறிவன்#11802717200764379909 said...

>>எந்த எடத்துல போயி பத்திரிக்கை வைக்கிறார் பாருங்க...ஒருவேளை நல்லா படிங்க அப்படீன்னு சொன்னதுக்கு அங்கனயே புத்தகத்தை விரிச்சு படிச்சு காமிக்கறார் போல...பாதுகாப்பு அதிகாரியை பாருங்க....ஜிம்மி மாதிரி இல்ல ?
>>

அட்டகாசம்.படித்து-பார்த்து விட்டு- 10 நிமிடம் சிரித்துக் கொண்டே இருந்தேன்.

ஜிம்ஷா said...

செந்தழலாரின் துணிச்சலைப் பாராட்டுகிறேன். பலகோடிகள் புரளும் அரசியல் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா...?

ஜிம்ஷா said...

///பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...///


‘இந்த பதிவுக்கு நான் பொறுப்பல்ல’னு சொல்லாம விட்டீங்களே...?

பழமைபேசி said...

சிரிக்கக் கூடிய விசயமா இது? கொடுமைடா சாமி!

Theepa said...

சரத் போசெக சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருது...........

மணிகண்டன் said...

Tamilmana Viruthukku vaazhthukkal ravi.

ஜோதிஜி said...

மின் அஞ்சல் வசதி தந்து கொண்டுருப்பவர்கள் திடீர் என்று ஓய்வு எடுத்துக் கொண்டு விடுவார்களோ? இந்த" பொணம்" சாரி மம்மி பதிவு வரவில்லையே?

வந்த பின்னூட்டங்கள் பரவாயில்லையே? ரொம்ப நாகரிகமா வந்துருக்கு? அதுவே ஆச்சரியமா இருக்கு.