தேடுங்க !

Thursday, February 05, 2009

காணவில்லை !!!!

16 comments:

நசரேயன் said...

யாருன்னு சொல்லவே இல்லை?

இராகவன் நைஜிரியா said...

அப்படிங்களா...

எப்ப இருந்து காணவில்லை..

செந்தழல் ரவி said...

Nsa...

My MatchBox !!!

செந்தழல் ரவி said...

அப்படிங்களா

எப்ப இருந்து காணவில்லை..

from tomorrow

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இமயமலைப் பக்கம் விசாரித்துப் பார்க்கவும்.
2000 வயது பா(ப்)பாவைப் பார்க்கப் போயிருக்கலாம்.

களப்பிரர் said...

யாருங்க இந்த படத்துல இருக்க ஆளு ???

தமிழ்நெஞ்சம் said...

ஓஹோ..

பின்னூட்டங்களுக்கு நாங்களே பொறுப்பா

ஸ்பேம் கமெண்ட்ஸ் நிறைய வருதோ?

observer said...

வணக்கம் நாங்கள் தினம் ஒரு மென்பொருள் என்னும் பெயரில் ஒரு பதிவு எழுதி வருகிறோம் . அதற்கு உங்கள் ஆதரவு தேவை , எங்களை ஆதரிக்க விரும்பினால் கீழே ஆங்கிலத்தில் உள்ள code ஐ உங்கள் வலைப்பதிவில் பதியலாம் .இந்த code ஐ copy செய்து உங்கள் வலைப்பதிவில் ->layout->Add a Gadget ->HTML/JavaScript குச் சென்று paste செய்து பதிந்து விடவும் மிக்க நன்றி .code ஐ பெறுவதற்கு http://tamilwares.blogspot.com/2009/01/support-us.html

வெண்பூ said...

குசும்பு உமக்கு... இவனையெல்லாம் இன்னுமா தேடிட்டு இருக்கீங்க... திருந்துங்கப்பா..

அதிஷா said...

இந்த தாத்தா யாரு..?

எங்கயோ பார்த்தா மாதிரி இருக்கே..

இவரு தமிழ்நாட்டுக்காரரா?

ஏன் இப்போ இவர தேடறீங்கண்ணே

வால்பையன் said...

நீங்க போனதிலிருந்து நார்வேயை காணோம்னு அந்த நாட்டு பிரதமர் புகார் கொடுத்திருக்காராம், அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க!

பரிசல்காரன் said...

வெண்பூ, அதிஷாவின் கமெண்டுகளை பகிரங்கமாக கண்டிக்கிறேன்.

ரவியின் நகைச்சுவை உணர்வைப் பாராட்டுகிறேன்!

வரவனையான் said...

அடடா இது காமடி பீஸ்'பா, ஃபிரியா வுடு

மாதவராஜ் said...

ரவி!

சிரித்து முடியவவில்லை....

உங்கள் பதிவிற்கு அர்த்தம் கொடுத்திருக்கும் நசரேயன், ராகவன், வெண்பூ ஆகியோருக்கும் என் பாராட்டுக்கள்.

அத்திரி said...

என்னவே இப்படி சொல்லுதீரு? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சந்தோஷ் = Santhosh said...

வரவணையன் கலக்கியிருக்காருபா.. :).. கல்லா பொட்டியை சுத்தம் செய்ய போயி இருக்காரு.. தமிழன் சம்பாரிச்சி வெச்சி இருக்கானில்ல....