செந்தழல் ரவி பிலாக் கொம்பேனி சிறுகதைகள்

ரீசண்டாக எழுதிய சில கதைகளை தொகுத்து பதிவு போடச்சொல்லி கேட்ட ஆயிரக்கணக்கான < உண்மையா ஒக்கே ஒக்க > ரசிகர்களின் அன்புக்கு தலைவணங்கி...

போர்க்களம் (BattleField) - சிறுகதை

இங்கே க்ளிக்கி படிக்கவும் http://tvpravi.blogspot.com/2009/01/battlefield.html

ஜெர்மோ அக்கார்டி உருக் !!!!!!!!!!

இங்கே க்ளிக்கி படிக்கவும்

ஒரு கொலை ராகம்...!!!

இங்கே க்ளிக்கி படிக்கவும்

திருடன் திருடன் திருடன்

இங்கே க்ளிக்கி படிக்கவும்

களப்பிரன்

இங்கே க்ளிக்கி படிக்கவும்

இதில் ஒரு கொலை ராகம் கதையை ஆழி பதிப்பகத்துக்கு அனுப்பி இருந்ததால் அதனை ட்ராப்டுல போட்டிருந்தேன்...பரிசு கிடைக்கல. ஐரோப்பிய சிறப்பு பரிசு யாருக்கும் கொடுக்கலையே ? பாவிங்களா...

களப்பிரன் கதை தமிழ்மணம் விருதை குறிவெச்சு அடிச்சது. மாங்காய் என்ன பலாக்காயே விழுந்தமாதிரி இருக்கு...

ஜெர்மோ அக்கார்டியும் நிறைய பேர் பாராட்டினாங்க. ஒரு வேளை இதை போட்டிக்கு அனுப்பியிருந்தா பரிசு கிடைச்சிருக்குமோ ??

நிறைய பின்னூட்டங்கள் தந்திருக்கீங்க, தனித்தனியா பதில் போடலை என்பதால் நான் பெரிய /// மூத்த /// பதிவர் என்று எல்லாம் நினைச்சுராதீங்க...நேரமின்மை தான் காரணம்...

ஒரு கதைக்கு அரை பிளேடு பரிசு தரேன்னு சொல்லியிருக்கார்...இந்த அன்பே போதும் < பரிசை கொரியர்ல அனுப்புடே >

Comments

நன்றி,

வேறென்ன சொல்ல!
//பெரிய /// மூத்த /// பதிவர் என்று எல்லாம் நினைச்சுராதீங்க...//

நம்பிட்டோம்...

இளைய குத்தூசிக்கு வாழ்த்துகள்!!!
வால் எதுக்கு நன்னி ? பிரியலியே >>
புரிந்துணர்வுக்கு நன்றி பழமைபேசி
//வால் எதுக்கு நன்னி ? பிரியலியே >> //

நீங்க வாங்கி தர்ரேன்னு சொல்லி ஏமாத்திகிட்டு இருக்குற சரக்குக்கு!
அரை பதிவரோட வாழ்த்தையும் பதிவு செய்கிறேன்
நன்றி நசரேயன்..........

Popular Posts