Friday, April 17, 2009
திருமா நீ வெறுமா
இனி அந்த காங்கிரஸ் கட்சியோடு ஒருநாளும் கூட்டணியில்லை என்று உண்ணாவிரத மேடையில் நீ முழங்கியபோது...
அட...இவனல்லவா என் தலைவன்...என்று இதயத்தில் உன்னை வைத்தேன்...
ஆனால் இன்றைக்கு...
மிஸ்டர் தங்கபாலு, ஐயாம் Sorry...
காங்கிரசோடு என்றைக்கும் எனக்கு மோதல் இல்லை..
மூப்பனார்தான் என்னை அரசியலுக்கு அழைத்துவந்தார்...
காங்கிரசு உதவியோடு மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்...
என்றெல்லாம் சொல்கிறாயே ?
நீயும் சராசரி அரசியல்வாதிகளில் ஒருவன் தானோ ??
ஆகட்டும்...
ரத்தம் தோய்ந்த அந்த "கை" உன்னை எவ்வளவு தூரம் கூட்டிச்சென்றாலும் பரவாயில்லை...
இனி அரசியல் ஸ்டேட்மெண்டுகள் விடுவதை நிறுத்திக்கொள்..!!!
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
10 comments:
//நீயும் சராசரி அரசியல்வாதிகளில் ஒருவன் தானோ ??//
நூறு சதவிதம் சராசரி அரசியல்வாதிதான்... அதில் எள்ளளவும் மாற்றுகருத்து கிடையாது
ஆமாம்.. திருமா ஒரு முழு நேர அரசியல்வாதிதான். ஒன்று அம்மாவுடன் கூட்டணி நேர வேண்டும். இல்லையென்றால் அய்யாவுடன்.. வி.சி. தொண்டர்கள் பல போராட்டங்களிலும் கலந்து கொள்கின்றனர். டப்புக்கு என்ன செய்வது? தேர்தல் நேரத்தில் ஏதாவது காசு பார்த்தால் தான் உண்டு. சுயமரியாதை சிங்கம் வைகோவே அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து பம்முகின்றது.... திருமாவுக்கு வேற வழி இல்லை. அம்மாவுடன் இருப்பதற்கு கலைஞருடன் இருப்பது ஆயிரம் மடங்கு மேல்.. குரலை உயர்த்தி பேசவாவது முடியும்.
என்ன செய்றது பொழச்சுக் கெடக்கணுமின்னா எல்லா கூத்தும் அடிச்சுத்தான் ஆகணும் போல...
என்னங்க இவ்வளவு சின்ன புள்ளயா இருக்கீங்க.
அவரும் ஒரு சராசரியான அரசியல்வாதி. தேர்தலுக்கு முன், தேர்தலுக்கு பின் என்று அவர் பேச்சை பிரித்து பாருங்கள், அவர் எவ்வளவு நல்லவர் என்றுத் தெரியும்.
இலங்கைப் பிரச்சினைப் பற்றித் தெரு முனையில் பேசவா, இலலை நாடளுமன்றத்தில் போய் பேசவா?
தனியா நின்னு டெபாசிட் இழக்கனுமா, அம்மா கூட் சேர்ந்து த்ன்மானத்தை இழக்கனுமா? அதற்கு அய்யா கூடவே இருந்து தில்லிக்காவது போகலாம்!
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.
உண்மையில் உண்ணாவிரதம் இருந்த பொழுது நல்ல தலைவனாக இருப்பாரோ என்றெல்லாம் என்னிருக்கிறேன் ஆனா இப்பொழுது
எவனாட தலைவன்?
நல்ல பதிவு
i liked ur blog and have become ur follower.
You can also visit my blog and if you like it u can be my follower :-)
Hope u like it
தமிழரிடம் வொரோதம் காட்டியதற்காக காங்கிரஸில் இருந்து வெளியேறிய தமிழருவி மணியணிடம் அதை வாங்கி குடித்தால் புத்தி வருமோ என்னவோ!
இந்த சுயநல அரசியல்வாதிகளுக்கு!
(எல்லா சுயநல அரசியல்வாதிகளுக்கும் தான், குறிப்பிட்டு யாரும் அல்ல)
திருமா, துரோக காங்கிரசுடன் கூட்டு சேர்ந்த உனக்கு மீசை ஒரு கேடா............... உன் சாதிக்காரன்
"திருமா நீ வெறுமா" Nachu comment.
Italy thevediya vuku thamilanen maanathai adagu vaitha PANNI.
Post a Comment