Posts

Showing posts from April, 2010

சுறாடா சுறா !!!

Image
பாப்பா படம்


யோகன் பாரிஸ் அவர்கள் வாங்கித்தந்த நாய்க்குட்டியுடன் என் மகள்.
முதலில் கன்னித்தீவு பற்றி.இரண்டு நாட்களுக்கு முன் வந்த தினத்தந்தி கன்னிதீவு கார்ட்டூன். 17703 ஆவது முறையாக. இதனை 365 ஆல் வகுத்தால் 48.50 வருடங்கள். இடையில் தீபாவளி பொங்கல் பேப்பர் லீவு, அந்த தலைவர் இந்த தலைவர் மரணம், அது இது என்று .50  குறைத்துக்கொண்டாலும் 48 ஆண்டுகள். A4 சைஸ் புத்தகமாக போட்டால் பக்கத்துக்கு மூன்று ஸ்ட்ரிப் என்று 3 x 2 = 6 ஸ்ட்ரிப் (பின்பக்கமும் சேர்த்து). மொத்தம் 3000 பக்கம் கொண்ட புத்தகமாக போடலாம். ஆனால் கதை ? புரியுமா ? இதனை முதலில் எழுதியவர் இன்றும் உயிரோடு இருப்பாரா ? அப்படி அவ்வளவு பெரிய புத்தகமாக போட்டால் அது கின்னஸ் சாதனையா ? ஒன்றும் விளங்கவில்லை. கன்னித்தீவு கதைதான் என்ன ? அது சுறா கதை அளவுக்கு காம்ளிகேட்டட் ஆக இருக்குமா ? தெரியவில்லை.

வினவு தோழர்கள் மீதான மதவாதிகள் தாக்குதல்

மத வெறியர்கள், வினவு தோழர்களை நேரடி விவாதத்துக்கு வா என்று அறைகூவல் விடுத்து வினவு மறுத்ததை பெரிய வெற்றியாக கொண்டாடுகிறார்கள்.

நல்ல கறி பிரியாணியை தின்று கொழுத்து ஏப்பம் விட்டு அது ஜீரணமாக பெப்ஸி கோக்கை ஸ்ப்ரைட்டை க…

ஐரோப்பிய தமிழ் வலைப்பதிவர் சங்கத்துக்காய்

ஐரோப்பிய வலைப்பதிவர் சங்கத்துக்காய் எடுக்கப்பட்ட வீடியோ. அந்த சமயத்தில் இந்த பிரச்சினை சென்ஸிட்டிவ் ஆக பார்க்கப்பட்டதால் சற்று நாள் பொறுத்து வெளியிடப்படுகிறது.

மனசேதான் கடவுளடா - டிவிஆர் அய்யா நாடகம்

Image
படம் உதவி : காலம் வலைதளம்

25-4-10 ஞாயிறு மாலை 7 மணி அளவில் நாரத கான சபாவில் நடைபெறும் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் கோடை நாடக விழாவில் வலைப்பதிவர் டி.வி.ஆர் எழுதி, இயக்கும் 'மனசேதான் கடவுளடா' என்ற நாடகம் அரங்கேறுகிறது.


இதுபோன்ற நிகழ்வுகளில் சோனா, ரகசியா, முமைத்கான் போன்றவர்களின் குத்தாட்டம் இருக்காது. கல்யாண மண்டபத்தில், ரிசப்சன்களில் 'அப்படிப்போடு போடு போடு' என்று ஸ்பீக்கருக்கு அருகில் உட்கார்ந்து காது கிழிபட்டு வரும் தேவை இருக்காது.


கேண்டீனில் நல்ல மெதுவடை, மசால்தோசை, கெட்டிச்சட்னி கிடைக்கலாம். குடும்பத்துடன் போக இதைவிட வேறு என்ன நல்ல நிகழ்வு அமைந்துவிடமுடியும் ? தங்கமணியை, ரங்கமணியை, குழந்தைகளை வெளியே அழைத்துப்போகவும் ஒரு நல்ல வாய்ப்பு. 


இங்கே இன்னொரு விஷயம். டிவிஆர் அய்யா ஒரு பிரபல பதிவர் என்பதால் சில பதிவர்களும் வர வாய்ப்புண்டு. ரெண்டு பதிவர்கள் சந்திந்தால் சந்திப்பு. இன்னும் ரெண்டு பேர் சேர்ந்தால் அது மாநாடய்யா மாநாடு..!!


இதைவிட முக்கியமான ஒன்று, அனுமதி இலவசமாம். பர்சுக்கும் ஆபத்தில்லை மக்களே !!! ரெடி ஜூட்...உங்கள் வாக்குகளை அள்ளித்தெளித்து, இந்த பதிவு பலரையும் சென்று சே…

Planet Islam தோழரே ? என்னதான் வேண்டும் ?

Image
ஓசை செல்லாவின் கார் பின்னால் நானும் சஞ்ஜெயும்.


முதலில் சில மின்னஞ்சல்கள் அனுப்பினீர். இது போன்ற மின்னஞ்சல்களை எனக்கு அனுப்பவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொண்டு திரும்ப பதில் அனுப்பினேன். அதன் பிறகு மீண்டும் சில.

இப்போதும் நான் உங்களுக்கு பதில் அனுப்பினேன். வேண்டாம். என்னை விட்டுவிடுங்கள் என்று. ம்ஹும். கேட்பதாயில்லையே நீர் ? இன்றைக்கு மீண்டும் மின்னஞ்சல். எனக்கு உங்களிடம் சில கேள்விகள்.

- நீங்கள் மின்னஞ்சல் முகவரியை , Compose செய்ய மட்டும்தான் பயன்படுத்துகிறீரா ? என்னுடைய மின்னஞ்சல்கள் ஏன் உமது பார்வையில் படவில்லை ?

- ஆங்கிலத்தில் மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள். நீங்கள் தமிழர் இல்லையா ? அப்படியென்றால் எனக்கு ஏன் அனுப்புகிறீர் ?

- நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் படித்து எனக்கு ஹதீசு வந்து நான் முஸ்லீமாக மாறி ஜமால் என்றோ பாரூக் என்றோ பெயரை மாற்றிக்கொள்வேன் என்று நினைக்கிறிர்களா ?

- நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று நிறைய பேருக்கு தெரியும். ஒருவேளை என்னுடைய மின்னஞ்சலை அவர்கள் உங்களிடம் கொடுத்து என்னை திருத்தி நல்வழிப்படுத்துமாறு கொடுத்தார்களா ?

- நான் முஸ்லிமாக மாறினால் எதாவது அமவுண்டு தர…

விரைவாக விந்து வெளியேறுதல் அல்லது துரித ஸ்கலிதம்

Image
இது சித்தூர் முருகேஷா டைப் பதிவல்ல. ஒரு விக்கி பீடியா கட்டுரையை தமிழில் மொழியாக்கம் செய்யும் முயற்சி. மருத்துவர் துமிழ் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறார். பலர் படிப்பதில்லை, உற்சாகப்படுத்துவதில்லை என்ற குறையும் அவருக்கு உண்டு. ஒரு வேளை அவரது பதிவின் ஆக்கங்கள் சிலருக்கு புரியாமல் இருக்கலாம் அல்லது தேவை இல்லாமல் இருக்கலாம். அதை பற்றி கவலைப்படாமல் அவர் எழுதவேண்டுமே என்பது தான் என் கவலை.

பாலியல் கல்வி என்றால் உவ்வே என்பார் ஏன் பெருகினார்கள் என்று தெரியவில்லை. பழந் தமிழில் உள்ள பாலுணர்வு சம்பந்தமான தகவல்கள் திரிக்கப்பட்டு, ஒரு சொட்டு விந்து நூறு சொட்டு ரத்தத்துக்கு சமம் போன்ற பல்வேறு உடான்ஸ் கதைகள் எழுதப்பட்டு, இதனால் இளம் தலைமுறைக்கு முறையான பாலியல் கல்வி கிடைக்காமல் சில தலைமுறைகளே இந்த தலைப்பை பொருத்தவரை ஆப்ரிக்க இருண்ட கண்டம் மாதிரி ஆகிவிட்டது.

கலவி என்பது வெறும் உடல் சார்ந்த ஒன்றல்ல, அது மனம் (மூளை) சார்ந்த ஒன்றும் என்பதை புரியவைக்கவேண்டும் முதலில். தமிழில் நல்ல புத்தகங்கள் வெளிவந்துள்ளனவா என்று தெரியாது ?ஆனால் மருத்துவர் Helen singer kaplan அவர்கள் எழுதிய the Illustrated Manual Of Sex …

மஜா மல்லிகா

Image
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!!ட்விட்டரில், பேஸ்புக்கில், ஆர்க்குட்டில், வலைப்பதிவுகளில் எல்லாம், விவாதம் விவாதம் விவாதம். அந்த வீடியோவை முதலில் கண்டுபிடித்த சிலரில் நானும் ஒருவன். உடனே யூடியூபில் இருந்த அந்த சுட்டியை ட்விட்டரில் பகிர்ந்தேன்.ஆனால் என்ன கொடுமை பாருங்க. நான் கொடுத்த Source யூட்யூப் சுட்டி காணாமல் போக, மீண்டும் எங்கே எங்கே என்று தேட ஆரம்பித்தவர்களில் நானும் இணைந்தேன்..இப்போது கண்டுபித்தவுடன், முதலில் செய்தவேலை, அந்த கானொளியை தரவிறக்கி, அதனை என்னுடைய சொந்த யூடியூப் அக்கவுண்டில் ஏற்றினேன்..இப்போது போதும் போதும் என்ற அளவில் பொதுமக்களால் அந்த காணொளி காணப்பட்டது. என்னுடைய சானலை சப்ஸ்க்ரைப் செய்யவும், அந்த காணொளியின் மேல் பின்னூட்டம் எழுதவும் பலர் கிளம்பிவந்தார்கள். மேலும் சில காணொளிகளையும் இதே வகையில் ஏற்ற. ஹிட்டு அமோகம். முதலில் ஒரு லட்சம் ஹிட்ஸ், அப்புறம் ரெண்டு லட்சம் ஹிட்ஸ் என்று பத்தே நாட்களில் கொலைவெறியோடு அந்த வீடியோ பார்க்கப்பட்டது. இத்தனைக்கும், அந்த வீடியோ சன் டிவியின் செய்தி ஸ்னிப்பெட…

கண்டுபிடியுங்கள் ?

Image
நல்லா இருக்கு...இனிமேதான்.


+33610793500

- மாசிலா, எங்கப்பா இருக்க ?
- தமிழச்சி, மெயில் ரிப்ளை பண்ணுங்க.

சிறுவனுக்கு உதவுங்கள்

Image
சிறுவனுக்கு உதவுங்கள் கதிர் பதிவை அப்படியே கொடுத்துள்ளேன். உங்களால் ஆன உதவிகளை செய்யுங்கள். முடிந்தால் அந்த சிறுவனை போய் பார்த்து ஆறுதலாக பேசிவிட்டு வாருங்களேன்..!!! நானாக இருந்தால் அதைத்தான் செய்திருப்பேன்...!!
இனி பதிவு..
நண்பர்களுக்கு

சில சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் அய்யோ இது ஏன் இப்படி ஆனது காலம் திரும்பவம் ஐந்து நொடிகள் பின்னோக்கி நகர்ந்து முன்னோக்கி வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பதுண்டு. சிலமாதங்களுக்கு முன்பு அப்படிப்பட்ட ஐந்து நொடிகளில் ஒரு சோகமான சம்பவம் நடந்து முடிந்திருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒரு சிறுவனின் கைகளும் கால்களும் சில நொடிகளில் கருகி தூக்கி எறியப்பட்டான். பதறச்செய்த நொடிகள் அவை. எப்பாடுபட்டாவது அந்த ஐந்து நொடிகள் மட்டும் பின்னோக்கி பயணப்பட எந்தவிதமான செயலையும் செய்யும் நிலையிலிருந்தேன்.
எனது வீட்டிற்கு அருகில் சமீபத்தில் குடிவந்திருந்த ஒரு குடும்பம். அவர் வீட்டில் அந்தப்பையனையும் சேர்த்து மூன்று பேர் ஒரு அக்கா ஒரு தங்கை அவனுக்கு. எந்த நேரமும் எதாவதொரு குறும்பு செய்துகொண்டே இருப்பான். ஒரு நொடி கூட சும்மா உட்கார்ந்திருந்ததில்லை. ஆனால் இப்ப…

chuk chuk chuk chuk gaadi - எதிர்பதிவு

ஹெல்லோ. எங்க ஓடுற ? இரு. இருந்து பாப்பு பாடுறாங்க கேட்டுட்டு போங்க...!!!