குமுதம் இனைய இதழை படிக்க முயற்ச்சிக்கையில் உறுப்பினர்களுக்கு மட்டும் தான் என்று தெரிந்தது...
New Registration என்ற சுட்டியை தொட்டேன்..
அதில் முதல் கேள்வி Your e-mail id* -----------------
நியாயம் தான, இதுல என்ன உனக்கு ப்ரச்சனை னு கேக்கறீயளா ?
"Do not give kumudam.com " அப்படின்னு ஒரு வரி அதுக்கு கீழ இருக்கு..
ஏம்பா, மின்னஞ்சலுக்கும் இணைய முகவரிக்கும் வித்தியாசம் தெரியாதவனா தமிழன் ?
இத கேக்க யாருமே இல்லையா ? ( அதான் எழுதிட்டியே ரவி..தமிழ்மன தமிழர்கள் பூந்து விளையாடிடுவாங்க )
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
வலையுலகில் காமெடியில கலக்கிய / கலக்கிக்கிட்டு இருக்கிற மக்கள்ல எனக்கு தெரிஞ்ச பட்டாசுகள் லக்கிலுக், இளவஞ்சி , கைப்புள்ள , வெட்டிப்பயல் , கொங...
7 comments:
நீங்கள் தவறாய் புரிந்துகொண்டுவிட்டீர். குமுதமும் மெயில் id கொடுத்துக் கொண்டிருந்தது (இப்பொழுது எப்படியோ தெரியாது). அந்த மெயில் id யை கொடுக்காதீர்கள் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.
இன்னுமோர் கேள்வி தொக்கி நிற்க்கிறது...ஏன் அவை ஆங்கிலத்தில் உள்ளது..குமுதம் ஆங்கிலத்திலயும் பதிகிறதா ??
குமுதம் சரியாகத் தான் உள்ளது
கல்கியில் முயன்று பாருங்கள்
அதற்கு குமுதம பரவாயில்லை இலவசமா கொடுக்கிறது.
ரவி அடுத்த கேள்வி சொல்லட்டுமா அதன் இணைய முகவரி ஏன் www.kumudam.com என்று உள்ளது. அப்படியே பிக்கப் பண்ணி போங்க :))
அது என்ன மாதிரி ஆளுங்களுக்காக, நான் குமுததுல பதிஞ்சு அப்புறம் 3 மாசம் கஷ்டப்பட்டேன். ஏன்னா, விகடன் மற்றும் குமுதம் வேற வேற முறை கையாளுறாங்க.
குமுதம் மெயில் ஐடி கொடுத்திருந்தால், அதை உபயோகிக்க முடிந்தால் அதை இங்கே கொடுப்பதில் என்ன பிரச்னை இருக்கப் போகிறது?
இதுக்கெல்லாம் காரணம் கருணாநிதி.
ஒரு தலைமுறைய ஹிந்தி படிக்காம கெடுத்துட்டார்.
Post a Comment