வந்துடேன்யா !!! வந்துடேன்யா !!!


நானும் ஒரு பதிவு ஆரம்பிக்க வேண்டிய கட்டயம் எதுவும் இப்போ இல்ல தான்....இருந்தாலும் நமக்கே நமக்காக ஒரு பதிவு இருந்தா நல்லா இருக்கும்னு தோனுச்சி...சொந்த வீடு மாதிரி. இந்த பதிவ படிக்கரவங்க எதாவது பிழை இருந்தா மன்னிக்க வேண்டுகிரேன்.

Comments

இதுவும் சும்மா !!!
நன்பா,

என் மணமார்ந்த வாழ்த்துக்கள்...

உன் இணையில்லா இணைய தொண்டுக்கும் தொடர் கட்டுரைகளுக்கும் இதயம் கணிந்த நல்வாழ்த்துக்கள்.

இக்காலம் நம்மை பிரித்தபோதும், இறந்த கால நிணைவுகளில் இன்முகம் காண்போம் நண்பா!

உனை என்றும் மறவா உயிர் தோழன்!
பிரபாகரன்
நண்பா,

என் மனமார்ந்த வாழ்த்துகள்...

உன் இணையில்லா இணைய தொண்டுக்கும் தொடர் கட்டுரைகளுக்கும் இதயம் கணிந்த நல்வாழ்த்துகள்.

இக்காலம் நம்மை பிரித்தபோதும், இறந்த கால நினைவுகளில் இன்முகம் காண்போம் நண்பா!

உனை என்றும் மறவா உயிர் தோழன்!
பிரபாகரன்.

Popular Posts