கீழ்க்கண்ட ஏதாவது ஒன்றில் தகுதி இருந்தால் விண்ணப்பிக்கலாம்...
Java J2ee ( JSP / EJB / Servlets / Struts & Unix ) 
Java  with Cold fusion / Webmethods / Oblix Netpoint / LDAP 
.NET ( VB.Net / ASP.Net with SQL ) 
VB Oracle Crystal Reports 
Siebel CRM ( Siebel 7.0.5.2 to 7.5.3.8, VB, Perl, Oracle, PLSQL,HTML ) 
Oracle PL/SQL ( Forms & Reports ) 
Lotus Notes Administrators 
Configuration Managers – Clear Case, Dimension Tools PVCS. 
Oracle Database Administrators 
MQ Series Administrators 
Tivoli Storage Managers 
Citrix Administrators 
Sun Solaris Administrators 
DB2 Database Administrators 
Unix Shell scripting 
C, C++ with Unix Developers 
SQA ( Software Quality Advisors ) 
Mainframe – Production Schedulers 
Data warehousing Tools – Teradata, Business Objects 
Lotus Notes Domino Developers ( R5/ R6 )  
குறைந்தது மூன்றாண்டுகள் அனுபவம் விரும்பத்தக்கது..
எங்கே அனுப்பவேண்டும் : jayasundar.krishnamoorthy@capgemini.com ( நம்ம நன்பர் தானுங்கோவ்வ்வ்வ்வ்)
சம்பளம் : இன்னைய தேதியில சிறந்த சம்பளம் தரும் நிறுவனங்களில் இது ஒன்றுங்க...
முதலிலேயே ஒரு பதிவில் சொன்ன மாதிரி - அருமையான கேண்டீன்...சூப்பர் சாப்பாடு வேற...
வாழ்த்துக்கள்....
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
- 
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
 - 
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
 - 
வலையுலகில் காமெடியில கலக்கிய / கலக்கிக்கிட்டு இருக்கிற மக்கள்ல எனக்கு தெரிஞ்ச பட்டாசுகள் லக்கிலுக், இளவஞ்சி , கைப்புள்ள , வெட்டிப்பயல் , கொங...
 
6 comments:
முன்னாடி நீங்க சொன்ன ID க்கு அனுப்பினேன். bounce ஆகிப் போச்சு!!!
அண்ணன் ரவியின் சேவை வாழ்க!!
Training & Placement cell
அண்ணன் லக்கியார் ரசிகர் மன்றம்
அடிலைட்
ஆஸ்ட்ரேலியா
வேந்தன், இந்த முறை என் ஐடிக்கு அனுப்பவும்...
நான் அனுப்பி விடுகிறேன்...
பின்னூட்டம் போட்டுவிட்டு வரவில்லை என்று வருந்திய வாலிபர்களுக்கு எல்லாம் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்..
என் இமெயிலில் சிறிய் பிரச்சினை..அதனால் பிரசுரம் செய்ய முடியவில்லை.
மன்னிக்கவும்..
ரவி அவர்களே,
கும்பினி எங்கிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாமா?
எனக்குத் தங்களது மின்னஞ்சல் முகவரி தெரியாத காரணத்தால் விண்ணப்பிப்பதற்கான சரியான மின்னஞ்சல் முகவரியும் தாருங்கள்.
திருமொழியான்.
திருமொழியான்...
ravindran.antonysamy@lgsoftindia.com
இது தான் என் மின் அஞ்சல் முகவரி.
zyravindran@hotmail.com என்றா MSN முகவரியில் என்னுடன் சாட் செய்யலாம்.
Post a Comment