சமீபத்தில் லக்கியின் பதிவில் அவர் பாரதி கண்ட புதுமைப்பெண் என்று யாரையோ புகழ்வதை பார்க்க நேர்ந்தது..
உண்மையில் பாரதி கண்ட புதுமைப்பெண் யார் ? அவருக்கு என்ன குணநலன்கள் இருக்கும் என்ற கேள்வியும் எழுந்தது..
காதுவரை வாய் இருந்தால் பாரதி கண்ட புதுமைப்பெண்ணா ? அடுத்தவரை தரம் தாழ்த்திப்பேச கற்றுக்கொண்டால் பாரதி கண்ட புதுமைப்பெண்ணா ? சுடுநீர் மட்டும் சமைக்க தெரிந்தவர் பாரதி கண்ட புதுமைப்பெண்ணா ? கண்டவனுடன் கண்ட நேரத்தில் ஊர் சுற்றுபவள் பாரதி கண்ட புதுமைப்பெண்ணா ? கதை / கவிதை எழுதத்தெரிந்தால் புதுமைப்பெண்ணா ? பீன்ஸுக்கும் கொத்தவரங்காய்க்கும் வித்தியாசம் தெரியாதவள் பாரதி கண்ட புதுமைப்பெண்ணா ? அமெரிக்கா சென்று வந்தவள் புதுமைப்பெண்ணா ? ஐ.டி கம்பெனியில் வேலை செய்தால் புதுமைப்பெண்ணா ?
எனக்கு தெரிந்து புதுமைப்பெண்களை திருமணம் செய்த ஆண்கள் செருப்படி தான் வாங்கி இருக்கிறார்கள்....
இந்த நேரத்தில் நமது தோழியின் குண நலன்களை நினைவில் இருந்து அகற்ற முடியவில்லை..
இவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிபவர்..
இவர் குணநலன்களை இப்படி பட்டியல் போட முடியும்.
1. இவருக்கு சமையல் என்றால் என்பதே தெரியாது. டீ போட வேண்டுமென்றால் காப்பித்தூள் தேவை என்று எண்ணுபவர்.
2. விடுமுறை நாட்களில் 12 மணிக்கு எழுந்து உண்டு மீண்டும் உறங்குவார்.
3. டி.வி பார்க்க ஆரம்பித்தால் நிமிடத்துக்கு 10 சேனல் மாற்றுவார்
4. இந்தி சேனல் மட்டும்தான் பார்ப்பார். இந்தி தெரியாதவர்கள் டரியல் ஆகவேண்டும்.
5. இவரது அலுவலக தொலைபேசி 7 மணி நேரம் பிஸியாக இருக்கும். ( 8 மணி நேர வேலையில் 1 மணி நேர உணவு விடுமுறை ) - இத்தனைக்கும் செல்பேசி கிடையாது இவரிடம்..
இவர் புதுமைப்பெண்ணா ? இவரை மணப்பவர் எப்படி டரியல் ஆகவேண்டும் ?
தேவையா இந்த புதுமைப்பெண் நமக்கு ?
ஆணாதிக்கம் / ஆணாதிக்கம் என்று வெளியே புலம்பும் பெண்கள் - தாங்கள் முதலில் தனிமனித ஒழுங்குகளை பின்பற்றுகிறோமா என்று சிந்தித்து பார்க்க வேண்டும். பிறகு முதலை கண்ணீர் வடிக்கலாம்..
நான் அனைத்து பெண்களையும் சொல்லவில்லை...ஒரு சிலரைத்தான் சாடுகிறேன்....இந்த சூடுபட்ட பூணைகள் தங்களை திருத்திக்கொள்ளவில்லை என்றால் - திருத்தப்படுவார்கள்...
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
84 comments:
தலை சொதப்பிட்டிங்களே தலை. இந்த போஸ்ட்டை டெலிட் பண்ணுறதுக்குப் பதிலா 50 பின்னூட்டம் வந்த போஸ்ட்டை டெலிட் பண்ணிட்டீங்களே?
மீள் குத்து..
மறுபடி 50 குத்துவோம்..இதுல என்ன பெரிய பிரச்சினை :)))
எதுக்கு இந்த கொந்தளிப்பு? ஏன் இந்த கொலைவெறி?
பாரதி ஒரு பெண்ணைப் பற்றி இப்படித்தான் இருக்க வேண்டும் என மதிப்பீடு செய்தார்.... நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, யாருக்கும் அஞ்சாமை என சில குண இயல்புகளையும் குறிப்பிட்டிருந்தார்....
அது நம் தோழி பீன்ஸிடம்... சாரி.... பொன்ஸிடம் இருப்பதாக எனக்குப் பட்டதாலேயே அவரை பாரதி கண்ட புதுமைப் பெண் என்றேன்.... தப்பு ஒண்ணும் இல்லையே? ஒவ்வொருத்தருக்கும் ஒரு பார்வை....
தலைவரே நம்ம தலையை போட்டு உருட்டிடாதிங்க.... :-)
பொன்ஸ்
said...
// "லிவிங் ஸ்மைல் சொன்னதில் என்ன தப்பு..?" //
தப்பாவது?!.. இப்படி ஏதாச்சும் எழுதினாத் தானே பதிவுகள் படிக்கிற மக்களுக்கு இப்படி ஒரு ஆள் இருக்காருன்னு தெரியும்..
அவர் பதிவெல்லாம் எடுத்துப் பாருங்க.. அப்புறம் இப்படிப் பதிவு போட மாட்டீங்க.. ஒரு பயனும் இருக்காதுன்னு புரிஞ்சிரும்..
Thursday, August 17, 2006 11:56:36 PM////////
இந்த பதில் பொன்ஸ் வாயில் இருந்து வந்தது தான். இதற்கு குமரன் என்ன கூறுகிறார்
- ஆதிமூலம் (லண்டன்) ( இவ்வளவு நாள் அனானி)
http://nadaivandi.blogspot.com/2006/08/blog-post_17.html
இந்த பதிவு தான் ஆதிமூலம் அவர்கள் சொல்லும் பதிவு.
Vijayaragavan.K.
L&T Infotech,
Chennai
senthamil ravi, unga pathivu ellam nalla iruku. naan virumbi parkira thalam ungaludaiyathu. thodarungal ungal sevaiyai.
Roja
Bangalore
///தலை சொதப்பிட்டிங்களே தலை. இந்த போஸ்ட்டை டெலிட் பண்ணுறதுக்குப் பதிலா 50 பின்னூட்டம் வந்த போஸ்ட்டை டெலிட் பண்ணிட்டீங்களே?////
இமெயிலில் இருந்து மறுபடி பப்ளிஷ் செய்ய வேண்டியது தான்.
என்ன தலைவா பதிவை தூக்கிட்டே.தன்மான சிங்கம் அப்படின்னுல்ல ஆபீஸ்ல எல்லோர்டியும் சொல்லி வெச்சு இருக்கேன்.போ தலை நீ செய்தது அனானி வம்சத்துக்கே அவமானம்
இன்றய தினம் பாரதி உயிரோடிருந்தால், தான் செய்த தவறை எண்ணி தற்கொலை செய்து கோண்டிருப்பார்.
http://www.sunsilkgangofgirls.com/beauty/fadmad/fadmad_stylometer.asp
ஒரு நல்ல உதாரணம்.
Ravi
nalla padhivu,
good thoughts
namma pengal ellarum idhai
padikkanum.
//அந்த கதை தெரியனுமா செந்தழல் ரவியாரே ? //
//எனக்கு எந்த 'கதை'யும் வானாம். //
உங்களுக்கு வேணாம்னா எங்களுக்கு வேணுமே?
//senthamil ravi, unga pathivu ellam nalla iruku. naan virumbi parkira thalam ungaludaiyathu. thodarungal ungal sevaiyai.
Roja
Bangalore//
என்ன தல அம்மணி இப்படி சொல்லிடாங்க :)
மீண்டும் விளையாட்டை ஆரம்பித்தால் சரி...
கூகுள் நிறுவணரின் பொண்டாட்டி செய்த சதி..
:)))))))))))
நீர் எமது கவி பாரதியை வம்புக்கிழுத்தது குற்றத்திலும் குற்றம்..
மீள் குத்து என்ற புதிய பதத்தை கண்டறிந்த தலை செந்தழல் ரவியாரை வாழ்த்தி வரவேற்க்கிறோம்
செந்தழல் ரவி ரசிகர்மன்ற குறுங்கிளை,
பரமட்டா,
அவுஸ்திரேலியா.
யோவ், என் வீட்டுல ரெய்டு நடத்தி நான் மூன்று ஆண்டுகளாக உபயோகப்படுத்திய லங்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை கவர்ந்து சென்றுவிட்டது.
கலைஞர் வேற என்னை சாது என்று கூறி விட்டார்..
அதனால் லங்கோட்டை உருவும்போது கூட ஹி ஹி என்று அமைதி காத்தேன்
நீ என்னடான்னா இங்க பதிவு போட்டுகினா கீற..
உன் மூஞ்சியில சுட டீயை ஊத்த ?
நான் நிமிர்ந்து தான் நடப்பேன்
நேரா தான் பார்ப்பேன்
நீ யாருடா அதை கேட்க ?
நீங்க எப்படி வேணா நடங்க, நான் யாரு உங்களை கேட்க ?
கல்லோ புல்லோ தடுக்கப்போகுது
இதில் என்ன டார்கெட் ?
ஆப்பு நன்றாக உள்ளே இறங்கும் வரை தொடரும்...
/// நான் நிமிர்ந்து தான் நடப்பேன்
/// நேரா தான் பார்ப்பேன்
/// நீ யாருடா அதை கேட்க ?
நிமிர்ந்து நடக்கும் போது, யாராவது பார்த்தா, நீங்க பேசாம போவீங்களா....
மரியாதைக்குரிய திமிர்பிடித்தவள் அவர்களே. . . . .
////நிமிர்ந்து நடக்கும் போது, யாராவது பார்த்தா, நீங்க பேசாம போவீங்களா....
யாரையும் பார்க்கவேண்டிய அவசியம் எனக்கில்லை. சாப்ட்வேர் நிறுவனத்தில் கைநிறைய சம்பாதிக்கு என் பின்னால் தான் அடுத்தவர் ஓடி வரவேண்டும்
///மரியாதைக்குரிய திமிர்பிடித்தவள் அவர்களே. . . . .///
மரியாதைக்கு நன்றி வெக்கட்ராமன் அவர்களே.
வெங்கட், திமிர்பிடித்தவர்களிடம் பதிலை எதிர்பார்ப்பது கூட தேவையற்றது.
செருப்பு தான் சரியான வழி..
தலை, செருப்பை எப்படி உபயோகிக்கவேணும் என்று நாஞ்சொல்லவா ?
சானியில் தொட்டடித்து ஓட ஓட விரட்டி பகடி செய்யவேணும்,.
நான் ஒரு ரகசிய குறிப்பு சொல்லவா ?
உங்களை பகடி செய்வது தான் எங்களின் வேலை.
////நிமிர்ந்து நடக்கும் போது, யாராவது பார்த்தா, நீங்க பேசாம போவீங்களா....
சும்மா நிக்கிறவனையும் பார்க்கவச்சு, அவனை அடி வாங்க வச்சு . . . .
(புரியுதா. . . . . .)
///1. இவருக்கு சமையல் என்றால் என்பதே தெரியாது. டீ போட வேண்டுமென்றால் காப்பித்தூள் தேவை என்று எண்ணுபவர்.
2. விடுமுறை நாட்களில் 12 மணிக்கு எழுந்து உண்டு மீண்டும் உறங்குவார்.
3. டி.வி பார்க்க ஆரம்பித்தால் நிமிடத்துக்கு 10 சேனல் மாற்றுவார்
4. இந்தி சேனல் மட்டும்தான் பார்ப்பார். இந்தி தெரியாதவர்கள் டரியல் ஆகவேண்டும்.
5. இவரது அலுவலக தொலைபேசி 7 மணி நேரம் பிஸியாக இருக்கும். ( 8 மணி நேர வேலையில் 1 மணி நேர உணவு விடுமுறை ) ///
செந்தழல் ரவி, இது யாரென சொல்லவும்
நீங்கள் யாரென சொல்லுங்கள் பிறகு சொல்கிறேன்.
செந்தழலாரே
எங்கள் சுனாமியார் வைகோ மாதிரி விலை போய்விட்டதாக அறிகிறோம்.
பீன்சுக்கு எதிரான உங்கள் நியாயமான போராட்டங்களுக்கு தேவைப்பட்டால் எங்கள் சுனாமியாரையும் பகைத்து கொண்டு உங்களுக்கு ஆதரவளிப்போம்.
நானே நானே...இப்போது சொல்லு..
//செந்தழல் ரவி, இது யாரென சொல்லவும் //
அது நான் தான்
பிறகு சொல்கிறேன்....
தேவை இல்லாமல் கண்டதையும் ஆளாக்கி விடுவதில் உன்னை மிஞ்ச யாரும் கிடையாது.
ரவி அவர்களே, நீங்கள் சொல்வது சரி
சொல்வதை சரியாக புரிந்து கொள்ள தெரியாத பெண்களா, பாரதி கண்ட புதுமைப் பெண்,
சரி விடுங்க இது காலத்தின் கோலம். . . .
இனிமேல் தான் நான் ஆளாக்க வேண்டும் என்று இல்லை..
இவர் உலகப்புகழ்(???) பெற்ற கவிஞர்..
இவர் வெகுஜன எழுத்தாளர்.
எல்லாத்துக்கும் மேலே பாரதி கண்ட புதுமைப்பெண்ணுக்கான எல்லா தகுதியும் உடையவர்...
:)))))))))))))))
நீ சொல்வது யாரை...
நான் சொல்வது பாரதியை :)))) - நம்ம பக்கத்துவீட்டு பொண்ணு...
செந்தழல் ரவி அவர்களே,
புதுமைப்பெண் என்பவள் நீங்கள் சொல்வது போல் விடுமுறை நாட்களில் பின்னெழுந்து முன் தூங்குபவள் அல்ல. ஒரே ஒரு உதாரணத்தைக்கூறுகிறேன்.
ஜீன்ஸும் டி-சர்ட்டும் போட்ட நவநாகரீக மங்கை புகைவண்டிப் பெட்டியில், மேல் படுக்கைப் பட்டியில் (அது தாங்க அப்பர் பெர்த்து!) ஏறிப்போய்ப்படுக்கத் தயங்கினால் அவள் பாரதி வெறுக்கும் பெண். டி.வீ.எஸ்.50-யில் முன்னே தன் குழந்தையை நிற்க வைத்துக்கொண்டு பின்னே தன் மாமியாரை அமர வைத்துக்கொண்டு மடியில் குழந்தையின் புத்தகப் பையைச் சுமந்துகொண்டு ஆறு முழச் சேலையில் வலம் வருபவளே பாரதி மனதில் பதிந்திருக்கும் புதுமைப்பெண்.
(நான் எங்கள் ஊரில் கண்ட புதுமைப்பெண்ணையே இங்கு உதாரணமாகக் கூறுகிறேன்)
திருமொழியான்.
//////ரவி அவர்களே, நீங்கள் சொல்வது சரி
சொல்வதை சரியாக புரிந்து கொள்ள தெரியாத பெண்களா, பாரதி கண்ட புதுமைப் பெண்,
சரி விடுங்க இது காலத்தின் கோலம். . . .////
சூப்பரா அடிச்சீங்க..
/////புதுமைப்பெண் என்பவள் நீங்கள் சொல்வது போல் விடுமுறை நாட்களில் பின்னெழுந்து முன் தூங்குபவள் அல்ல. ஒரே ஒரு உதாரணத்தைக்கூறுகிறேன்.
ஜீன்ஸும் டி-சர்ட்டும் போட்ட நவநாகரீக மங்கை புகைவண்டிப் பெட்டியில், மேல் படுக்கைப் பட்டியில் (அது தாங்க அப்பர் பெர்த்து!) ஏறிப்போய்ப்படுக்கத் தயங்கினால் அவள் பாரதி வெறுக்கும் பெண். டி.வீ.எஸ்.50-யில் முன்னே தன் குழந்தையை நிற்க வைத்துக்கொண்டு பின்னே தன் மாமியாரை அமர வைத்துக்கொண்டு மடியில் குழந்தையின் புத்தகப் பையைச் சுமந்துகொண்டு ஆறு முழச் சேலையில் வலம் வருபவளே பாரதி மனதில் பதிந்திருக்கும் புதுமைப்பெண்.////
அடிச்சு தூள் கிளப்பிட்டீங்க திருமொழியான்...
பொய்யே மெய்யே திருமொழியே..
கண்டேன் ஊட்டம் பின்னூட்டம்...
அருமை அருமை அய்யா...
என் நட்புக்காக உம்மை திட்டி ஒரு பதிவு போடலாம் என்று இருக்கேன்.
ஏதாவது தவறு சொல்லும் அய்யா.
சிக்சரடித்து வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லார் சிங்கிள் ரன் அடித்தே சாவார்.
டேய் தோனி, என் பொழப்புக்கு ஆப்பு வச்சிடாதே.
வீட்டு எண் 956,
இந்திரா நகர்,
பெங்களூர்
////ராகுல் திராவிட் said...
டேய் தோனி, என் பொழப்புக்கு ஆப்பு வச்சிடாதே.////
டிராவிட், நீங்க திராவிடரா ?
////3. டி.வி பார்க்க ஆரம்பித்தால் நிமிடத்துக்கு 10 சேனல் மாற்றுவார///
என்ன என்ன சேனல் மாற்றுவார் ? அதில் எப்பு ரீ.வி உண்டா ?
F டி.வி சொல்லுறீங்களா ?
அது கிடையாது. ஹிந்தி சேனல் தான் பல வருதே.
ஜீ,ஸ்டார் ஓன்,ஸ்டார்,சப்,மேக்ஸ்,சோனி என்று..
//பொய்யே மெய்யே திருமொழியே..
கண்டேன் ஊட்டம் பின்னூட்டம்...
அருமை அருமை அய்யா...//
நன்றிகள் பல!
// டி.வீ.எஸ்.50-யில் முன்னே தன் குழந்தையை நிற்க வைத்துக்கொண்டு பின்னே தன் மாமியாரை அமர வைத்துக்கொண்டு மடியில் குழந்தையின் புத்தகப் பையைச் சுமந்துகொண்டு ஆறு முழச் சேலையில் வலம் வருபவளே பாரதி மனதில் பதிந்திருக்கும் புதுமைப்பெண்./
அட, அருமையாக சொல்லி இருக்கீங்க
நீ உருப்புடவே மாட்டே.
நீ மட்டும் உருப்புடுவியா ?
நீங்க இருவரும் உருப்புடும் வாய்ப்பே இல்லை
அதிஷ்டப்பார்வை படுமா படாதா?
பீன்ஸெல்லாம் ஒரு ஆளுன்னு அதுக்கு ஒரு தனிப்பதிவு வேற போட்டுக்கிட்டு. என்னா தலை? அதெல்லாம் சப்பை மேட்டரு. விட்டுத் தள்ளு தலை.
ஜீன்ஸ் said...
பீன்ஸெல்லாம் ஒரு ஆளுன்னு அதுக்கு ஒரு தனிப்பதிவு வேற போட்டுக்கிட்டு. என்னா தலை? அதெல்லாம் சப்பை மேட்டரு. விட்டுத் தள்ளு தலை."
இத குமரன் எண்ணம் சொல்லி இருந்தால் நம்புவேன்.
தலை, உனது ஆப்பில் பிய்த்துக்கொண்டு ஓடிய பீன்ஸ், இன்னும் தமிழ்மணம் பக்கம் தலைகாட்டவில்லை.
நீ உத்தரவிட்டால்....தற்கொலைப்படையாக மாறி, அவுஸ்திரேலியாவில் இருந்து போலிப்பதிவை ஆரம்பித்து வலையேற்ற தயார்..
செந்தழல் ரவி கொலைவெறியர் மன்றம்,
பேடி மார்க்கெட்,
அவுஸ்திரேலியா.
( பரமட்டா துணைக்குழுவுடன் இணைந்தது)
சும்மா காமெடி தானே ?
கொஞ்சம் சூடு சுரணை என்பது வாழ்க்கையில் இருக்க வேண்டும் தலை.
////மறுபடி 50 குத்துவோம்..இதுல என்ன பெரிய பிரச்சினை :)))////
அது தான் 50 தாண்டி விட்டதே ? இனி நிறுத்தும் அய்யா..
///அதிஷ்டப்பார்வை படுமா படாதா?////
அதிர்ஷ்டப்பார்வை என்னமோ பீன்சுக்கு ஜால்ரா அடிக்குது.
வேலையை பார்க்காம சேலையை பாக்குறதே இவங்களுக்கெல்லாம் பொழைப்பாப் போச்சு
Thirumozhian romba correct ta solli irukariga,
roja
Bangalore
நீ ஏன் உருப்ப்டப்போற
தலை கலக்கிட்டிங்க. பொன்ஸ் அவர்களின் இன்னொரு முகம் யாருக்கும் தெரியது. தமிழ்மணத்தில் இருக்கும் ஒரு பதிவரை அவர், Corporate பொறுக்கி, தாய் தந்தையரால் சரியாக வளர்க்கப்படாதவர், இது மாதிரியான Introduction உடன் சக பதிவரை புறம் பேசுபவர். இதுல முக்கியமான மேட்டர் என்னான்னா அந்த வலைபதிவரை இவங்க பார்த்ததே இல்ல, கொஞ்ச நேரம் கூகுலில் சேட் செய்ததோடு சரி. புறம் பேசுவது இவரது hobby ஒரே புதுமைப்பெண் தான் போங்க.தமாசு தமாசு
கலக்குற தல..
செந்தழல் ரவி இரசிகர் மன்றம்,
அமெரிக்கா
யோவ் ரவி என்னய்யா கூத்து இது!!
எல்லாரும் நல்லா இருங்கடே
ரவி,
நீங்கள் யாரையாது மனதில் வைத்துக்கொண்டு சொல்கிறீர்களா என்பது எனக்கு தெரியாது? அதை தெரிந்துகொள்ளவும் ருசியில்லை!
ஆனால், தங்களின் பார்வைக்கும் என் கருத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. தங்களின் கருத்துடன் நான் முரண்படுகிறேன். இதை பதியவே நான் இதை எழுதுகிறேன்.
புதுமைப்பெண் என்பது அவள் சாப்பிடுவதிலோ, உறங்குவதிலோ, உடைகளிலோ, அவள் பொழுதுபோக்கு ருசிகளிலோ இல்லை. அவ்வாறு நீங்கள் சுட்டிக்காட்டியபடி நடவடிக்கைகளை வைத்து புதுமையா, பழமையா என்று எப்படி சொல்ல முடியும்? புதுமைப் பெண் என்பது அவள் வாழ்க்கைநெறிகளில் இருக்கிறது. அவள் பார்வையில் இருக்கிறது. அவள் போகும் (வாழ்க்கை) பாதையில் இருக்கிறது. அவள் நெஞ்ச உரத்தில் இருக்கிறது. பெண்களின் சம்பிரதாயமான அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவை களைந்து அவள் ஆணின் சமமாக திறனாற்றும் திறமையில் இருக்கிறது.
நான் சொல்ல வந்தது தெரிகிறது என்று நினைக்கிறேன்.
தங்கள் பதிவுக்கு நன்றி
தமிழ்மணம் இப்பதிவினைத் தடைசெய்யவேண்டும்.
Anonymous said...
தமிழ்மணம் இப்பதிவினைத் தடைசெய்யவேண்டும்.
Saturday, September 09, 2006
மன்னிக்கவேண்டும் நாங்கள் அனானிகளை தடைசெய்வதில்லை.
இப்படிக்கு
தமிழ்மண் அனானி:-))
/// டி.வீ.எஸ்.50-யில் முன்னே தன் குழந்தையை நிற்க வைத்துக்கொண்டு பின்னே தன் மாமியாரை அமர வைத்துக்கொண்டு மடியில் குழந்தையின் புத்தகப் பையைச் சுமந்துகொண்டு ஆறு முழச் சேலையில் வலம் வருபவளே பாரதி மனதில் பதிந்திருக்கும் புதுமைப்பெண்.///
நாட்டாஆமை!! அளவை மாத்திச் சொல்லு!!!
6 முழம் மட்டும் இருந்தா அது தாவணி அல்லது துப்பட்டா. 6 கஜம் அதாவது 12 முழம் இருந்தா தான் அது சேலை. வித் ஜாக்கெட் 14 முழம். மாமிகளோட புடவை 18 முழம்.
அருமையான பதிவு, வாழ்த்துக்கள், அலுவலகத்தில் மேலாளர் திட்டினால் ஊமை போல் நிற்கும் பெண்கள் கணவர் ஏன் வீட்டிற்கு வர தாமதம்? என்று கேட்டதற்காக விவாகரத்து கோரி வழக்கு போடுபவளா புதுமைப்பெண் என்று சேர்க்க வேண்டும் போல் தோன்றுகிறது.
"டி.வீ.எஸ்.50-யில் முன்னே தன் குழந்தையை நிற்க வைத்துக்கொண்டு பின்னே தன் மாமியாரை அமர வைத்துக்கொண்டு மடியில் குழந்தையின் புத்தகப் பையைச் சுமந்துகொண்டு ஆறு முழச் சேலையில் வலம் வருபவளே பாரதி மனதில் பதிந்திருக்கும் புதுமைப்பெண்"
இப்படி முன்னால் ஒருவரும் பின்னால் ஒருவரும் மடியில் பொருள்களும் வைத்துக் கொண்டு ஓட்டினால் விபத்து ஏதும் நடக்கும் வாய்ப்பு உள்ளது, தவிர அது சாலை விதிகளின் படி முன்னால் குழந்தையை வைத்துக் கொண்டு ஓட்டுவது குற்றம்.
அ.முஹம்மது இஸ்மாயில்
எய்ம் புராஜெக்டில் வேலை செய்யும் ஒரு வலைப்பதிவர் இலக்கில்லாமல் அதாவது எய்ம் இல்லாமல் திரிகிறாராம். அவருக்கும் விரைவில் ஆப்பு வைக்கப்படும் என்று அறிவித்துக்கொள்கிறேன்.
Jay,
நீங்கள் சொல்வதைத்தான் நானும் சொன்னேன். ஆனால் வார்த்தைகள் வேறு..
புதுமைப்பெண் என்ற பெயரில் ஊர் மேயும் சில கார்ப்பரேட் கழுதைகளை பற்றி தான் நான் கூறினேன்...
எல்லாரையும் அல்ல....
பதிவிற்க்கு வந்த பல பின்னூட்டங்களை சிலரின் வேண்டுகோளிற்க்கு இணங்க வெளியிடவில்லை....
///ஜெயலலிதா ஒருவர் தான் பாரதி கண்ட புதுமைப்பெண்
//
சத்தியமாக சொல்கிறேன் தேவி பராசத்தி ஆனை உறைப்பேன் எனக்கு இவர் யாரென்றே தெரியாது இவர் புதுமைப்பென் என்று சொல்வத எப்படி நம்புவது?
தமிழ்மணம் இப்பதிவினைத் தடைசெய்யவேண்டும்///////
:))))))))))))))))))))
////...புதுமைப்பெண் என்ற பெயரில் ஊர் மேயும் சில கார்ப்பரேட் கழுதைகளை பற்றி தான் நான் கூறினேன்...////
ஓ!!! இவர்கள் டோண்டு கண்ட புதுமை பெண்கள்....
ரவி எங்கப்பா யாருமே காணோம்?
//இவர்கள் டோண்டு கண்ட புதுமை பெண்கள்.... //
முற்போக்குவாதியை இங்கே தேவையில்லாமல் இழுக்கக் கூடாது பாவம் அவரே பின்னூட்ட ஆளின்றி தனக்குத்தானே போட்டுக் கொள்கிறாராம்
அதில் நான் ரசித்தது ஒன்று ..
title :"ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"
comments :இந்த இடுகைகூக் கூட நெகடிவ் குத்துகள் போடுபவரை பற்றி என்ன கூறுவது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
விசாலாட்சி said...
நீங்கள் சொன்னதற்கு அப்புறம் தான் பார்த்தேன்.படுபாவி பசங்கள் இதுக்கும் நெகடிவ் குத்து குத்திருக்காங்க.உடனடியா + குத்தினேன்.
dondu(#4800161) said...
நேற்றைக்கு இன்றைய நிலைமை மிகவும் பரவாயில்லை. நன்றி விசாலாக்ஷி அவர்களுக்கும் அவரைப் போல + குத்து குத்தியவர்களுக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பெங்களூர் விஜயம்
நான் பெங்களூர் விஜயம் செய்ய உள்ளேன். உங்கள் மொபைல் நம்பர் தரவும்.அங்கு நாம் போண்டா சாப்பிட்டு கொண்டு ஏதாவது வெட்டியாக பேசலாம்
அன்புடன்
போண்டா மாதவன்
பெங்களூர் விஜயம்
நான் என்னுடைய சதாப்தி எக்ஸ்பிரசில் வரும் சனிக்கிழமை பெங்களூர் விஜயம் செய்ய உள்ளேன். உங்கள் மொபைலை என்னிடம் தரவும்.அங்கு நாம் போண்டா சாப்பிட்டு கொண்டு ஏதாவது வெட்டியாக பேசலாம். சமீபத்தில் 1945ல் தலைவராக இருந்த ராஜாஜி பற்றிப் பேசுவோம்.
அன்புடன்
போண்டா ராகவன்.
பெங்களூர் விஜயம்
நான் என்னுடைய சதாப்தி எக்ஸ்பிரசில் வரும் சனிக்கிழமை பெங்களூர் விஜயம் செய்ய உள்ளேன். உங்கள் மொபைலை என்னிடம் தரவும்.அங்கு நாம் போண்டா சாப்பிட்டு கொண்டு ஏதாவது வெட்டியாக பேசலாம். சமீபத்தில் 1945ல் தலைவராக இருந்த ராஜாஜி பற்றிப் பேசுவோம்.
அன்புடன்
போண்டா ராகவன்.
பாரதி கண்ட புதுமைப் பெண்ணா?????
நன்றி செந்தணல் ரவி.
இந்த பதிவில் முக்கால்வாசி விஷயங்கள் எந்த பதிவரையும் குறிப்பது அல்ல அல்ல அல்ல்........
Post a Comment