Monday, September 18, 2006

ஆன்லைன் ஐ.ஐ.டி....

ஆன்லைன் ஐ.ஐ.டி....

அட ஆமாங்க..ஐஐடி தன்னுடைய தரமான கல்வியை ஆன்லைன் மூலம் வழங்க தீர்மானித்து, அரசாங்க அனுமதியோடு ஒரு இணைய முகவரியில் செயல்படுகிறது...

ஐஐடியின் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த ஆசிறியர்கள் தரமாக தயாரித்தளித்த பாடத்திட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த இணைய முகவரி..

முதலில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்..பிறகு நீங்கள் விரும்பும் பாடத்திட்டங்களை தரவிறக்கம் செய்வதோ அல்லது இணையத்தில் படிக்கவோ செய்யலாம்..

இப்போது ட்ரையல் பீரியடாக இருக்கிறது, ஆனாலும் இப்போதே ரெஜிஸ்டர் செய்தால் உபயோகமாக இருக்கும்..

முதலில் http://nptel.iitm.ac.in என்ற இணைய முகவரிக்கு செல்லுங்கள்..

பாடங்கள் ( courses) என்ற இடத்தில் அழுத்தவும்..

ஒரு புதிய பயனாளராக உங்களை பதிவு செய்து கொள்ளவும்...

இப்போது நீங்கள் அனைத்து பாடத்திட்டங்களையும் / பாடங்களையும் பார்க்கலாம்..

( இங்கே அனானி / அதர் ஆப்சன் கிடையாது என்று தெரிவித்துக்கொள்கிறேன்..)

7 comments:

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
இங்கே அனானி / அதர் ஆப்சன் கிடையாது என்று தெரிவித்துக்கொள்கிறேன்
///
அப்படீன்னா உங்க பாடு சிரமம் தான் இல்ல?

ரவி said...

///அப்படீன்னா உங்க பாடு சிரமம் தான் இல்ல?///

என்னங்க, நான் ஏதோ அனானிகளை மொத்த குத்தகை எடுத்துவிட்ட மாதிரி..

மங்கை said...

நிறையபேருக்கு உபயோகமாக இருக்கும் ஒரு விஷயம் ரவி

நன்றி

மங்கை

மெளலி (மதுரையம்பதி) said...

//என்னங்க, நான் ஏதோ அனானிகளை மொத்த குத்தகை எடுத்துவிட்ட மாதிரி.. //

மெளலி (மதுரையம்பதி) said...

//என்னங்க, நான் ஏதோ அனானிகளை மொத்த குத்தகை எடுத்துவிட்ட மாதிரி.. //

அதுல எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்ல....ஒரு 4-5 பேர் சேர்ந்து எடுத்து இருக்கிறீர்கள்.....நானும் இருந்தேன்..ஹிஹிஹி

ENNAR said...

ரவி
நல்ல தகவல்

மஞ்சூர் ராசா said...

ரவி, ஒரு நல்ல செய்தியை தந்துள்ளீர்கள்.
மிகவும் நன்றி.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....