Wednesday, January 31, 2007

சென்னை !! பார்வையற்றவர்ளுக்கு எழுதுங்கள் !!!

பல பார்வையற்ற மாணவர்கள், பல்துறைகளில் சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் கல்வி பயில்கிறார்கள்...இது அவர்களின் இண்டர்னல் தேர்வுக்காலம்.....நீங்கள் எப்படி உதவலாம் ?? வழி இருக்கிறது...அவர்களின் தேர்வின்போது அவர்கள் அருகில் அமர்ந்து அவர்கள் வாயால் சொல்வதை எழுதி கொடுப்பதின் மூலம்...இது Scribe என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும்....பார்வையற்ற மாணவர்களின் கல்விக்கு உதவும் இந்த சேவை உண்மையில் மன நிறைவை கொடுக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது...

http://photos1.blogger.com/x/blogger/3075/2751/400/865699/Scribe.jpg

நீங்கள் எந்த நாள் செல்ல முடியும் என்பதை கூறினால் அதற்கு தகுந்த ஒரு ஸ்லாட்டை உங்களுக்கு ஒதுக்குவாங்க...ஸ்லாட்கள் பற்றிய விவரம் அறிய இங்கே அழுத்தவும்

இந்த பணியை முன்னின்று செய்யும் sadhana sundararajan அவகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...நீங்கள் எந்த நாள் செல்லமுடியும் என்பதை sadhana.sundararajan@wipro.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தினால் அவர் உங்களுக்கு சரியான தேதி, நேரம் மற்ற விவரங்களை தருவார்...

அப்படி விவரங்கள் இல்லை என்றாலும் இங்கே பார்த்து, தகுந்த நேரம் மற்றும் இடத்துக்கு சென்றாலும் மிகவும் சிறப்பு...

சென்னை வலைப்பதிவர்கள் இந்த பதிவை பார்த்தால் உங்கள் நன்பருக்கு / தோழிக்கு அனுப்பி இந்த விஷயம் பரவ வகைசெய்யுங்கள்...

நன்றி...!!!!!!!!!

7 comments:

ரவி said...

கயமை !!!

கப்பி | Kappi said...

Test!

பார்வையற்றவர்களின் டெஸ்டுக்காக கயமை! ;)

சேதுக்கரசி said...

//பார்வையற்றவர்களின் டெஸ்டுக்காக கயமை! ;)//

நானும்

சென்ஷி said...

பார்வையற்றவர்களின்
நலனுக்கான கயமை!

நானும்

சென்ஷி

✪சிந்தாநதி said...

நல்ல தகவல்

Anonymous said...

Hi

We are also working with visually challenged students. We request the bloggers to record any good articles or stories or any good books which would be useful for the visually challenged by using voice recorder.
Thank
Friends of Children
www.focpune.blogspot.com

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆங்கில ஸ்க்ரைப் ஒரிரு முறை செய்துள்ள அனுபவம்.

சரி, நாம் சென்னை வரும் வேளையில் மீண்டும் செய்யலாம் என்று ஆவலில் சொடுக்கிப் பார்த்தேன்...
Feb இறுதி வாரங்களில் எல்லாம் தேர்வுகள் இல்லை போலும்!

ashanet.org இலும் இது போன்று scribe volunteers அழைப்பு வரும் ரவி! உங்கள் நற்பணிக்கு பயனுள்ளதாகவும் இருக்கும்; பாருங்கள்!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....