A - ஆதாம் ஏவாள் மேட்டர்...என்ன கேவலமான மதம் இந்த கிறிஸ்தவ மதம் ?

(A)ஆதாம் ஏவாள் மேட்டர்...என்ன கேவலமான மதம் இந்த கிறிஸ்தவ மதம் ?

சொந்த சிந்தனை இல்லை...நன்பர் ஒருவர் கேட்ட கேள்விதான்...அட !!! போடவைத்த மேட்டர்...எப்படி எல்லாம் யோசிக்கறாங்கப்பா என்று நினைத்தேன்...

மேட்டருக்கு வருவோம்...கிறிஸ்தவ மத தத்துவப்படி, கடவுள் ஈடன் தோட்டத்தில் ஆதாம், ஏவாளை படைத்தார்...

நியூடா ஜாலியா திரிஞ்சிக்கிட்டிருந்தாங்க சிலகாலம்...

அப்புறம் ஏவாள் சாத்தானின் சொல்லைக்கேட்டு ஆப்பிள் பழத்தை தானும் தின்று, நம்ம ஆதாமுக்கும் கொடுக்க, வந்ததே வெட்கம்...

ஆமா, ஆடையின்றி இருக்கிறோம் என்ற உணர்வே அதுக்கப்புறம் தான் வந்ததாம்..

அப்புறம் அவர்கள் இருவரும் கடவுளை பார்க்க பயந்து வெட்கப்பட்டு மரத்தின் பின்னால ஒளிஞ்சுக்கிட்டாங்களாம்...

முக்கியமான கட்டம் அடுத்தது தான்....(வந்துட்டான்யா முக்கியத்துக்கு)

ஆதாம் ஏவாளுக்கு ரெண்டு புள்ளைங்க...ஒன்னு காயின்...இன்னொன்னு ஆபேல்...

இதுல காயின் பொறாமையில ஆபேலை கொண்ணுடறான்...

அப்பாலிக்கா காயின் காட்ல மேட்ல திரியறான்..

ஆனா ஆதாம் ஏவாள் மேலும் மேலும் ஓர்க் அவுட் செய்து, நிறைய புள்ளைகளை பெக்குறாங்க...

அட மேட்டர் வந்தாச்சு வந்தாச்சுங்க...

ஏன்யா...ஆதாம் ஏவாளுக்கு பொறந்தது எல்லாமே சகோதர சகோதரிகள் தானே...அதுக்கப்புறம் எப்படி வம்சம் விருத்தியாச்சு ? கடவுள் ஆதாம் ஏவாளை படைச்சதை எழுதி வெக்க ஒருத்தன் இருந்தா மாதிரி மத்தவங்களை படைச்சதை ஏன் எழுதல ? அப்ப படைக்கவே இல்லையா ? படைக்கலைன்னா பிரதர்ஸ் அண்டு சிஸ்டர்ஸுக்குள்ள எப்படி 'அது'...ச்ச்சீ...நினைக்கவே கேவலமா இருக்கே...என்ன கேவல மதமுங்க இந்த மதம்...

Comments

பின்னூட்டம் போடவே பயமா இருக்கு. தேன் கூட்டில் கல் எரிகிறீர்கள் என நினைக்கிறேன். லக்கி இந்துமதம் பற்றி போட்டார் இப்போது நீங்கள்.
murali...

we cant stop thinking, just becos of others...

"Madam" should be removed from this world..
//Madam" should be removed from this world// நல்ல சிந்தனை. உங்கள் துணிவிற்கு பாராட்டுக்கள்
//"Madam" should be removed from this world..//

மேடம் ஜெ. மீது உங்களுக்கு என்ன காண்டு திரு. செந்தழல் ரவி அவர்களே?

சமீபத்தில் 1991ல் எல்லாம் கூட நீங்கள் மேடம் விசுவாசியாக தானே இருந்தீர்கள். மாமனிதர் சோ கூட இன்னமும் மேடத்துக்கு தானே அடிவருடி கொண்டிருக்கிறார்? நீங்கள் மட்டும் என்ன புடலங்காய் திடீரென்று மேடத்தை உலகத்தை விட்டே அகற்ற வேண்டும் என்று பதிவு போட்டிருக்கிறீர்கள்.

என் அப்பன் தென் திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் தான் உங்களுக்கெல்லாம் நாக்கை அடக்கி வைக்க வேண்டும்.

அன்புடன்
காண்டு கஜேந்திரன்
ஒவ்வொரு காலகட்டகத்திலும் மனித சமுதாயத்தின் தேவைக்கேற்ப வழிகாட்டுதல்களை இறைத்தூதர்கள் மூலம் அனுப்பியதாக இஸ்லாம் சொல்கிறது. துவக்கத்தில் சகோதர விவாகங்கள் அனுமதிக்கப் பட்டிருக்கலாம்.

உங்கள் கேள்வி கிருத்தவத்தை நோக்கி என்றாலும் இஸ்லாமும் அதற்க்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது. மேலும் விஞ்ஞானிகளும் கடவுள் மறுப்பு கொள்கையுடையவர்களும் கூட இதற்க்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளனர்.

ஆதியில் சகோதர விவாகம் இல்லாமல் மனித இனம் பல்கிப் பெருகிட முடிந்திருக்காது. அறிவியல், நாத்திகம் மற்றும் சமயங்கள் யாவும் இந்நிலைப்பாடையே கொள்ள முடியும்.

நீங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சியிலிருந்து இன்னும் எத்தனை அபத்தக் கேள்விகள் எழுப்பலாம்..!

'ச்சீய்.. ஆதமும் ஏவாளும் டிரஸ் இல்லாம இருந்தாங்களா..பப்பி ஷேம்..'
'ஆப்பில் சாப்பிட்டால் வெட்கமாயிருக்குமா..'
வாங்க முத்துவாப்பா, கருத்துக்களுக்கு நன்றி !!!!!!!
ஒரு குறிப்பிட்ட மேட்டரில் மேடத்தின் கருத்துக்கள் எனக்கு வாந்தி வர ஆரம்பித்து , இப்போ மேடத்தை "நினைத்தாலே வாந்தி" ரேஞ்சுக்கு போயிட்டேன்..

தி.மு.க அல்லது பெரியார் தி.க உறுப்பினர் அட்டை கிடைக்குமா ?
Anonymous said…
Dear Sir,

Let us forget for a moment the biblical creation of Adam and Eve.

Let us first see how human beings came on earth. Initially, like animals. The difference between us and the animals was so tenuous then. However, we had to multiply. All of us came from a single male and single female ancerstorsand their progenies, that is to say, blood relations like sisters and brothers.

After so many millenia of human existence on earth, such blood relations continued, because we lived like animals following no rules.

When human civilisation started shaping up slowly, human relations, too, began to take shape.

In other words, the relations that we call sister, brothers etc. are the creation of such civilisation of man. Not God.

Even after many years since we became civislised enough to invent family unit, there were cultures where people married within blood relations. In Egypitian monarchy of Pharos, they married sisters and brothers so that the kingdom would not be passed on to a stranger. Cleopatra married her younger brother Ptolamy.

What about Tamilians? They marry their sisters' daughters - a fact which is INCEST in many cultures, even in India. Tell a North Indian, he will think you as barbarians for this incestuous liaision with sister's daughter.

Against this background, if we see the story of Adam and Eve, we wont have any room for derisive laughter. It is perfectly correct to assume God could creat one man and one woman only, with the instructions to multiply. And they did.

It is OBVIOUS that all of us were born, whatever source we ascribe to our creation, whether Hindu, Muslim or Christian, out of the relations between sisters and brothers. Millennia thereafter, we stopped that because we became 'strangers' to one another thanks to the sheer fact of being too numerous to count. In every one of us, runs such incestuous blood, but it could have been, what scientists call, mutated.

I hope l have made my points clear.

Good day!
//தி.மு.க அல்லது பெரியார் தி.க உறுப்பினர் அட்டை கிடைக்குமா ?//

அட்டைய மட்டும் வெச்சுக்கிட்டு என்னத்தை செய்யுறது? எங்களை மாதிரி நாக்கு தான் வழிச்சிக்கிட்டிருக்கணும்! :-(((((
Sam Venkatesh said…
da unnodatu 1st paru nee eppidi poranthinu ok va.........