ஜெயலலிதா வீட்டில் மோடி தின்ற 45 வகை சாப்பாடு லிஸ்ட்

சமீபத்தில் முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா வீட்டில் நடந்த ஒரு விருந்தில் திரு.மோடி அவர்கள் 45 வகையான சைவ - அசைவ உணவுடன் விருந்து சாப்பிட்டதாக செய்தி வெளியானது...

தெரிந்த நன்பர்கள் மூலம் என்ன என்ன அயிட்டங்கள் அங்கே கிடைத்தன ( நான் தோழியை சொல்லவில்லை) என்பதை கீழே எழுதியுள்ளேன்...

சூப்

1.தக்காளி சூப் ( பெங்களூர் தக்காளி)
2.ஆட்டுக்கால் + நெஞ்செலும்பு சூப் (ஆட்டின் பூர்வீகம் - No Info)
3.நண்டு சூப் ( நண்டு from கராச்சி, பாக்கிஸ்தான்)
4.நாட்டுக்கோழி சூப் ( கோழி from ஆண்டிப்பட்டி)
5.இனிப்பு சோள கிளியர் சூப் (ஸ்வீட் கார்ண்)

ஸ்டார்ட்டர்ஸ்

1. பிரான்ஸ் உருளைக்கிழங்கு பிரை ( பிரான்ஸில் இருந்து வரவழைக்கப்பட்டது)
2. வஞ்சிரம் பிங்கர் பிரை ( மீன் from கடலூர், உபயம் மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன்)
3.கோபி மஞ்சூரியன் ட்ரை (வறுத்த காலிபிளவர்) - பெங்களூரில் இருந்து
4. கோழி 75 (நாமக்கல் கோழி)
5. மட்டன் போன்லஸ் ஸ்மாஸ் பீஸ் பிரை (நெய்யில் பொரிக்கப்பட்டது)

மெயின் கோர்ஸ் நெம்பர் 1

1. மட்டர் பனீர் பிரை + க்ரேவி
2. கத்தரிக்காய் கூட்டு
3. அரைக்கீரை சுண்டல்
4. வாழைத்தண்டு கறி
5. தக்காளிக் கூட்டு
6. புடலங்காய் கூட்டு
7. உருளைக்கிழங்கு பொரியல்
8. பாசிப்பருப்பு கூட்டு
9. பயத்தம் பருப்பு தால் பொரியல்
10. மிக்ஸுடு கர்ரீஸ் கூட்டு (பல காய்கறிகள் சேர்ந்த கூட்டு)

மெயின் கோர்ஸ் நெம்பர் 2

1. கேரளா ரைஸ்
2. தஞ்சாவூர் பொன்னி ஓயிட் ரைஸ்
3. ஹைதராபாத் பாஸ்மதி ரைஸ்
4. செஞ்சி பொன்னி ( குறுவை) ரைஸ்
5. செட்டிநாட்டு பொன்னி (ஐ.ஆர் 35) ரைஸ்

மெயின் கோர்ஸ் நெம்பர் 3

1. ஹைதராபாத் சிக்கன் பிரியாணி ( செப் ப்ரம் ஹைதராபாத்)
2. நாட்டுக்கோழி பிரியானி ( செட்டினாட்டு சமையல்காரர்)
3. ஹைதராபாத் மட்டன் பிரியானி ( செப் ப்ரம் ஹைதராபாத்)
4. தலப்பாகட்டு பிரியாணி ( மட்டனா / சிக்கனா - தகவல் இல்லை)
5. ஆம்பூர் பிரியாணி ( மட்டன்)
6. ஆம்பூர் பிரியாணி ( சிக்கன்)
7. வாணியம்பாடி சிக்கன் பிரியாணி ( மட்டன் பிரியாணி இல்லை)
8. செட்டினாட்டு மீன் பிரியாணி
9. கடலூர் பிராண் பிரியாணி ( சிங்கி எறா (Male Breed) பிரியாணி)
10. தூத்துக்குடி சுறா பிரியாணி (மேல் விவரம் இல்லை)

மெயின் கோர்ஸ் நெம்பர் 4 மற்றும் எண்ட் ஆப் த புட்

1. நண்டு ரசம் ( எக்ஸ்போர்ட் குவாலிட்டி மெட்ராஸ் நண்டு)
2. வல்லாரை கீரைக்குழம்பு
3. கொங்குநாட்டு மட்டன் குழம்பு (கோயம்புத்தூர் ஸ்டைலாம், சரியான விவரம் தெரியவில்லை)
4. சித்தூர் புளிக்காய்ச்சல்
5. புளிச்சக்கீரை மோர்க்குழம்பு
6. செட்டினாட்டு வஞ்சிர மீன் குழம்பு
7. சுறா புட்டு
8. நீர் மோர்
9. சுட்ட அப்பளம்
10. கும்பகோணம் வெற்றிலை பீடா.

அம்புட்டுதேன்...என்ன பசிக்குதா உங்களுக்கு...ஆங்...இன்னோன்னு சொல்ல மறந்துட்டனே...

இதை எல்லாம் சாப்பிட்டு முடிச்சவுடனே, ரெட் கலர்ல ஒரு டம்ளர்ல ஊத்தி ஒரு மடக்கு குடிச்சாராம்...ப்ளட் மாதிரி இருந்ததாம்...ஏதோ ஒரு இன்னொஸண்ட் சோலோட ப்ளட்...3000 பேர்ல ஒருத்தனோடதா இருக்காது...இது தனியாத்தான் இருக்கும்...என்ன 45 அயிட்டத்தை வெச்சுட்டு எலையில கடைசியில 'அதை' வெக்குறேன்னு பாக்குறீங்களா ? இந்த நாதாரிக்கு விருந்து ஒரு கேடு...ஹும்...

Comments

எவனோ ஒருவன் said…
சைவ மெனு என்று தினமலரில் எழுதி இருந்ததே ?
Anonymous said…
பொங்கலுக்குக் கூப்பிட்டபிறகு பொங்கல் சாப்பிடவில்லையா ?
Anonymous said…
அது தானே;செந்தழல் ரவி என்ற முண்டத்துக்கு அல்லவா புரட்சி தாய் விருந்து கொடுத்திருக்க வேண்டும்?
தோழரே!

மோடியுடன் சென்றிருந்த வெள்ளைநூல் அல்லக்கைகளும் ஆட்டுக்கால், நண்டு, நாட்டுக்கோழி சூப்புகளை சப்புக்கொட்டி உறிஞ்சினார்களோ?

வஞ்சிரம், போன்லெஸ் சிக்கனென்று அய்யர்மார்களும் வெட்டு வெட்டு என்று வெட்டினால் விலைவாசி ஏறத்தானே செய்யும்? :-(

சட்டமன்றத்தில் ‘நான் பாப்பாத்தி' என்று பகிரங்கமாக அறிவித்த ஜெ. இதுபோல நான்-வெஜ் விருந்தினை பிராமணர்களுக்கு சேர்த்து வைத்ததை தமிழக பிராமணர் சங்கம் கண்டிக்குமா?
அவாளெல்லாம் ஆடு, கோழி மீன் சாப்பிட மாட்டாளோன்னா
நர மாமிசம் மட்டும் தான் சாப்பிடுவாள்ன்னு நோக்கு தெரியலியோ
pulliraaja said…
என்ன அவாள் அழைக்கவே இல்ல. கருமம். எனக்கு இந்த அயிட்டங்க பிடிக்கவே இல்ல. டோண்டு ஐயர் வீட்டு தயிர்ச்சாதம் மேல்

புள்ளிராஜா

பி.கு ஆண்டிப்பட்டி நாட்டுக் கோழி அயிட்டம் நல்லாவா இருக்கும்?
Anonymous said…
தரம் தாழ்ந்த பதிவு. ரவியிடம் இதை எதிர்பார்க்கவில்லை :-(
தாயின் கருவிலிருந்து அறுத்து எடுக்கப் பட்ட பிள்ளைக்கறிதான் அன்றைய சிறப்பு உணவென்று நான் கேள்விப்பட்டது உண்மையா?
Anonymous said…
No way, Modi had all these foods. May be Amma would have eaten all these foods. She is the only one who can eat this much.
தமிழ்நாட்டின் தலைமகன் said…
மோடி மற்றும் புரட்சி தலைவி பற்றி குறை கூர்முன் அவர்களை பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள். ....

குஜராத் மக்கள் ஒன்றும் கண்ணை முடுகொண்டு அல்லது உங்களைபோல் பணம் பெற்று கொண்டு ஓட்டு போடவில்லை ......
...
இத்தாலிய தேசத்து சீம்மாட்டிக்கு விழுந்தது சமட்டை அடி .....

விரைவில் விழுகும் இந்த தமிழ் திருநாட்டில் ...

வஞ்சகா நரிக்லே விரைவில் உங்கள் ஆட்டம் ஒயும்...

வந்தே மாதரம் .... பரதா மாதா கு ஜெய் .......

Popular Posts