எனக்கு மிகவும் பிடித்த கார் !!!

சாம்சங் நிறுவனத்தின் ஈக்குவஸ் (EQUES) கார், எனக்கு மிகவும் பிடித்தது...ச்ச்சும்மா அதிருதில்ல !!!

சாம்சங் எங்கடா கார் தயாரிக்குதுன்னு கேக்காதீங்க..ஜப்பான் நிறுவனத்தின் கொலாபரேஷனோட கில்லி மாதிரியான கார்கள் தயாராகி கொரியாவில் விற்பனை செய்யப்படுகிறது...!!!

Comments

ஆஆஆஆ
Samsung காரா?
இதோட கலர்புல் பட சுட்டி கிடைக்குமாஃ.?
ஹோன்டாய் கம்பெனியின் பிரதான தொழில் கப்பல் கட்டுவதே என்று சொன்னால் எவனும் இங்கே நம்ப மாட்டிங்க்கிறான், அது போல் தான் இதுவும்
Anonymous said…
செந்தழல் ரவி,

//அதென்ன "இஸ்லாமிய" தீவிரவாதிகள் என்ற தலைப்பு ?

தீவிரவாதியில கிறிஸ்டீன் தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதி, இந்து தீவிரவாதி என்று இருக்கா ?//

சாதீயம்ன்னு சொல்லாம நீங்க பார்ப்பனீயம்ன்னு சொல்றத எந்த வகையில சேர்க்கிறதாம்? எந்த சாதிக்காரன் அடிச்சுக்கிட்டாலும் அதன் பெயர் பார்ப்பனீயம் தான் என்று சொல்லும் போது இந்த அறிவு எங்க போவுது? அதையும் நடுநிலையாக சாதீயம்ன்னு தானே சொல்லணும்? உங்களுக்கு அறிவு இல்லாம இல்ல; சந்தர்ப்பவாதமா பயன்படுத்துறீங்க. அது தான் கொஞ்சம் சரியில்ல.

//மூளைச்சலவை செய்யப்பட்ட, மனித உணர்வுகள் கொஞ்சமும் இல்லாத, கொலைபாதகம் செய்ய துணிந்துவிட்ட மிருகத்தை "தீவிரவாதி" என்று மட்டும் அழைக்கலாமே தவிர அவர் சார்ந்துள்ள மதத்தை இணைத்து பார்க்கலாகாது...

அதனால் வெறும் "தீவிரவாதி" என்பது தான் சரி....//

அதே தான் சாதி விஷயத்திலும். உங்களால ஒரு இசை நிகழ்ச்சியக் கூட சாதிக் கண்ணோட்டத்துல தான் பார்க்க முடியுது! இப்போ சமீபத்துல கூட நீங்க "பாப்பாத்திகள்"ன்னு ஒரு பதிவு போடல? எதுக்குங்க இந்த இரட்டை நிலைப்பாடு?

//என்னுடைய இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சகோதரர்களின் மனம் புண்படாமல் இருக்க நீங்கள் பகிரங்கமாக உங்கள் மன்னிப்பை கேட்பது தான் சரி.//

சரிதான். என்னுடைய பிராமண சகோதரர்கள் மனம் புண்படாமல் இருக்க நீங்கள் பகிரங்கமாக உங்கள் மன்னிப்பை முதலில், எங்கே கேளுங்கள், பார்க்கலாம்.

த்விஜன்

Popular Posts