நான் ரசிக்கும் சூப்பர் கன்னட பாடல் !!!ஏதோ ஒரு அதிர்வு உள்ள பாடல் இது...முழுமையாக பார்த்தால் உங்களுக்கே புரியும்...படத்தில் ஆடுபவர் ராஜ்குமார் மகன்...!!! படம் மிலனா !!! கூட ஆடுற அழகி யார் என்று தெரியவில்லை...அழகிய சிரித்த முகம்...!!!

கத்து கத்து நோடுன்னா கன்னடத்துல மொறைச்சு மொறைச்சு பாக்குறதுன்னு அர்த்தம்...உங்களுக்கு உண்மையிலேயே முழு பாடலோட அர்த்தம் வேனும்னா பின்னூட்டத்துல கேட்கவும்...!!!

இந்த சீரீஸ்ல இன்னும் ரெண்டு கன்னட பாடல்களையும் போடலான் என்றுள்ளேன்...!!! இதுல நீங்க அடிக்கிற கும்மிய பொறுத்து !!!!

அப்புறம் கேப்பங்கஞ்சி வித் கவிதாவுடன் செந்தழல் ரவி படிச்சுட்டீங்களா ? படிக்கலைன்னா இங்கே க்ளிக் !!!!

Comments

ILA said…
இதுல ஒரு செம மெலடி பாட்டும் இருக்கு. அதையும் போடுங்க. மனோ மூர்த்தி பாட்டுக்களை ஒரு சீரியஸாவே போடலாம்.
நாக்கு கன்னடா கொத்தில்லா
Anonymous said…
// இதுல ஒரு செம மெலடி பாட்டும் இருக்கு. அதையும் போடுங்க. மனோ மூர்த்தி பாட்டுக்களை ஒரு சீரியஸாவே போடலாம்.//

அந்த மெலடி ஸ்ரேயா கோஷல் பாடினது. "மலே நிந்து ஹோத மேலே" ன்னு சூப்பரா பாடியிருப்பாங்க.
இந்த பாட்டும் செமயான பாட்டு. சோனு நிகாம் கலக்கியிருப்பாரு.

மனோமூர்த்தியோட மெலடி பாடல்கள் உள்ளத்தை ஊடுருவும் இனிய பாடல்கள்.
முங்காரு மழையில ரெண்டு அருமையான பாட்டு இருக்கு...

மனோமூர்த்தி அற்புதமான குரல்வளம் இல்லையா ?

Popular Posts