தேடுங்க !

Tuesday, October 07, 2008

இரண்டு டவுசர் பாண்டிகளின் டிஜிட்டல் படம் !!!

எங்கள் இருவருக்கும் ஆரம்பத்தில் பதினேழாம் பொருத்தம்...அப்புறம் தான் தெரிந்தது, பல விடயங்களில் நாங்கள் இருவரும் ஒரே திசையில் பயணிக்கிறோம் என்பது...!!!!

எங்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகளை பட்டியலிட்டால்...

1. சாமி கும்பிடுவதில்லை
2. டோமர் மாதிரி பதிவு எழுதுவது
3. காதல் திருமணம்
4. அவுஸ்திரேலியா
5. பாஸ்டர்ஸ் பியர்
6. ஹாலி டேவிஸன் பைக் மீது காதல் ( அவரிடம் உள்ளது, என்னிடம் அதன் படம் மட்டும்)
7. மேட்டருக்கு / மீட்டருக்கு அலைவது
8. பின்னூட்டத்தில் மொள்ளமாறித்தனம் செய்வது
9. டவுஸர்
10. புகை பழக்கத்தை விட்டுவிட்டது

வேற்றுமைகளை சொன்னால் இந்த பதிவு தாங்காது...யாரடா அந்த டாபர்கள் என்று பார்க்கிறீர்களா ?

சமீபத்தில் என்னுடைய புறாக்கூண்டு வீட்டுக்கு (பெங்களூரு) வருகை தந்த பொட்டீக்கடையார் தான் அவர்...அவர் போட்டிருந்த டவுஸரை பார்க்கும்போது இவர் பொட்டீக்கடையா அல்லது ஜட்டீக்கடையா என்று தெரியவில்லை...(லக்கி, தமிழச்சி கவனிக்க)...படம் ஒரு தலைப்பட்சமாக எடுக்கப்பட்டுள்ளது. அதனால் கழுத்தை சாய்த்து பார்க்கவும். கழுத்து சுளுக்கு மற்றும் அய்யோடெக்ஸ் செலவுக்கு நான் பொறுப்பல்ல...!!!

படத்தை பார்த்துவிட்டு, இதை சூடான இடுகையாக தமிழ்மணத்திலும், அதிக ஓட்டுகள் குத்தி தமிழிஷிலும் முதலில் கொண்டுவரவும்...

இது போன்ற டவுசர் பாண்டிகள் உங்கள் நன்பர்கள் இருந்தால் அவர்கள் படத்தையும் போட்டு ஒற்றுமை வேற்றுமைகளை பிரித்தாளுகை செய்க...!!!

வாழ்க பின்னூட்ட மொள்ளமாறித்தனம்..
வாழ்க பின்னூட்ட முடிச்சவுக்கித்தனம்..
வாழ்க பின்னுட்ட டுபுரித்தனம்..(நன்றி அதிஷா / பரிசல்)
வாழ்க தனம்..

24 comments:

rapp said...

me the second

Anonymous said...

மேட்டருக்கு / மீட்டருக்கு அலைவது..அப்பிடி யென்றால் என்ன?

Anonymous said...

test

Anonymous said...

//
பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...
//
You can use some HTML tags, such as
Choose an identity

செந்தழல் ரவி said...

ராப், இப்ப நீங்க தான் பர்ஸ்ட்...!!!

செந்தழல் ரவி said...

//
You can use some HTML tags, such as
Choose an identity///


ஆமாங்க எனக்கு கூட ரொம்ப பய்மாருக்கு !!!

செந்தழல் ரவி said...

இப்படியெல்லாமா திட்டி பின்னூட்டம் போடுவாங்க...ஷேம் ஷேம்..!! தமிழச்சி மேல அவ்ளோ காண்டா ?

கூடுதுறை said...

//. பின்னூட்டத்தில் மொள்ளமாறித்தனம் செய்வது///

இதுக்கு என்ன அர்த்தம் அனானியாக வந்து எழுதுவதா?

கூடாத துறை said...

என்னன்னு தெரியலியே ????

Anonymous said...

இலக்கியவாதிகளின் "அறநெறி" கோட்பாட்டு கட்டுடைப்புகள்..!


http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=462

கார்க்கி said...

டவுசரா.. அப்படின்னா??????

Anonymous said...

Ding dong

Anonymous said...

dong ding

தீவு said...

பின்நவீனத்துவ தம் அடித்த பதிவை காணவில்லையே என்னவாயிற்று?

கலாச்சார காவலர்கள் தூக்க பண்ணிவிட்டார்களா?

Anonymous said...

ஓம்...!!!

Anonymous said...

//பின்நவீனத்துவ தம் அடித்த பதிவை காணவில்லையே என்னவாயிற்று?

கலாச்சார காவலர்கள் தூக்க பண்ணிவிட்டார்களா?//

ரொம்ப லேட்டா பாக்கிறீங்களா? கலாச்சாரக்காவலர்கள் நேற்றே தூக்கிவிட்டார்கள். தமிழச்சி பேர் இருக்குல்ல

பொடியன்-|-SanJai said...

அண்ணே வணக்கம்.. வேற ஒன்னியும் இல்ல.. வர்ட்டா.. :))

பரிசல்காரன் said...

பின்னூட்ட கிஸ்கித்தனம்....

Anonymous said...

கிஸ்கித்தனம் ? ஓக்கே குட் !!!

பரிசல்காரன் said...

//கார்க்கி said...

டவுசரா.. அப்படின்னா??????//

அடப்பாவி.. அப்ப நீ வெறும் பேண்டைப் போட்டுட்டுதான் போஸ் குடுத்துனுக்கீறியா?

King... said...

:)

sex worker said...

//பின்நவீனத்துவ தம் அடித்த பதிவை காணவில்லையே என்னவாயிற்று?

கலாச்சார காவலர்கள் தூக்க பண்ணிவிட்டார்களா?//

உண்மையாவா???

ஒரு கும்மி பதிவு போடுங்க அண்ணா..

Please..என் செல்லம்..

OSAI Chella said...

Sathyaa vai kettathaakak kooravum!

பொடியன்-|-SanJai said...

//OSAI Chella said...

Sathyaa vai kettathaakak kooravum!//

தமிழாக்கம் : சத்யா வாய் கெட்டதாகக் கூறவும்.
... மிஸ்டர் ரவி.. அவர் வாய் கெடற அளவுக்கு என்ன சாமி நடந்தது? :))...