தமிழக கிறிஸ்தவர்களிடையே சா'தீ'யம்...பாதிரியார்களையும் விட்டுவைக்கவில்லையே...

தமிழகத்தில் சாதீயத்துக்கெதிராக முழு அளவில் போராட்டம் நடத்தியவர் என்றால் அது பெரியாரை மட்டும் தான் சொல்லமுடியும்...அதன் பிறகு பல பெரிய தலைவர்கள் உருவானாலும் (திரைத்துறையில் இருந்து அதிகபட்சமாக), உருப்படியாக சாதியை எதிர்த்து அறிக்கை கூட விட முடியாத நிலையில் இருக்கிறார்கள் இந்த ஓட்டுப்பொறுக்கிகள்...

சாதியை எதிர்த்து - இரட்டைக்குவளை ஒழிப்பு என்று பெரியார் தி.க / கொளத்தூர் மணி தலைமையில் போராட்டம் நடத்தியது எனக்கு தெரிந்தவரை சாதீய எதிர்ப்புவாத போராட்டம்...

தமிழக இசுலாமியர்களிடையே சாதீயம் இருக்கிறதா என்பது பற்றி எனக்கு தெரியாது...ஆனால் தமிழக கிறிஸ்தவர்களிடையே இருக்கும் சாதீயம் - படு கேவலமானது...

பாதிரியார்கள் பாப்பாக்களை கர்ப்பமாக்கும் மேட்டர் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுவது...ஆனால் இந்த சாதீயம், தமிழகத்தில் வாழும் அத்துனை கிறிஸ்தவர்களிடமும் ஒட்டிக்கொண்டுள்ளது...(பெரும்பான்மையாக)...பொதுவாக கிறிஸ்தவ மதத்தினர் என்றால் அனைவரும் நினைப்பது அவர்கள் அனைவரும் தலித் / தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அல்லது மீனவர்கள் என்றுதான்...ஆனால் அப்படி இல்லாமல், நாடார், செட்டியார், தேவர், முதலியார், உடையார், வேளாளர், பிள்ளைமார் என்று எல்லா சாதியிலும் கிறிஸ்தவர்கள் உள்ளனர்...

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தலித் கிறிதவர்கள், கடலோர மாவட்டங்களான நாகை, கன்னியாக்குமரியில் மீனவர்கள், திருநெல்வேலி பகுதியில் நாடர்கள்,தஞ்சை பகுதியில் முதலியார்கள், திருச்சி பகுதியில் பிள்ளைமார்கள்,புதுக்கோட்டை பகுதியில் தேவர்கள்,விழுப்புரம்,திண்டிவனம்,கடலூர் பகுதியில் வன்னியர்கள், பாளையங்கோட்டை பகுதியில் வேளாளர்கள் என்று எல்லா சாதியிலும் எல்லா பகுதிகளிலும் பரவிக்கிடக்கிறார்கள்...

இதில் எங்கே வந்தது சாதீயம் என்கிறீர்களா ? கிறிஸ்தவராக இருந்தாலும் அவரவர் சாதியில் தான் பெண் கொடுப்பதும் எடுப்பதும் செய்கிறார்கள்...அதிலும் உட்பிரிவெல்லாம் சரியாக இருக்கவேண்டும்...

கிறிஸ்தவ மதத்தில் திருமணத்துக்கு முன்பாக பங்கு கோயிலில் ( Local Church) பதிவு செய்யவேண்டும்...மூன்று வாரங்களுக்கு அதனை ஞாயிறு பூசைகளில் (Mass) பங்கு தந்தை (Parish Priest) படிப்பார்...திருமணத்துக்கு ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் தெரிவிக்கலாம் என்று அறிவிப்பார்கள்...

இந்த முறையில் இந்த திருமணம் சிறப்பாக நடைபெறுவதையும், மணப்பெண், மணமகன் இருவரையும் பங்கு தந்தை நேரில் சந்தித்து அளவளாவுவதையும் ஒரு சடங்காக வைத்துள்ளார்கள்...

நான் இந்த பதிவில் பேச வந்த விடயம் அது அல்ல...உடையார்கள் அதிகமாக உள்ள கிராமத்தில் ஒரு தலித் பாதிரியார் பணி செய்ய இயலாது...அப்படி பணி செய்தாலும், திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் உடையார் சாதியை சேர்ந்த பாதிரியாரை அழைத்து வந்தே செய்வார்கள்...மேலும் அதிக வருமானம் வரும் பங்கு கோயில்களில் (உதாரணம் : வேளாங்கண்ணி மாதா கோயில்), குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே பங்கு தந்தையாக அமர்வார்கள்...அப்படி வேறு சாதியினர் அந்த கோயிலில் நியமிக்கப்பட்டால், பிஷப் வரை சென்று அவரை மாற்றும் வரை ஓயமாட்டார்கள் அந்த சாதியினர்...

மேலும் பங்கு கோயில்களில் வரும் வருவாயில் நன்றாக குடிப்பது, பெண் சகவாசம் வைத்துக்கொள்வது என பாதிரியார்கள் கூத்தடிக்கிறார்கள்...குடிக்காத, புகைக்காத சாமியார்களை தமிழகத்தில் விரல்விட்டு எண்ணிவிடலாம்...

பிஷப் ஹவுஸ் என்பது வெளிநாட்டு நிதியம் குவியும் இடம்...பொதுவாக மாவட்ட தலைநகரங்களில் இருக்கும்...அங்கே இந்த செயலாளர், அந்த செயலாளர் என்று நியமன உத்தரவை பிஷப் இடம் இருந்து வாங்கிவிட்டால் நல்ல துட்டு பார்க்கலாம் என்பதே நிலை...

அதனால் பாதிரிமார்கள் பெரிய தொகையை லஞ்சமாக கொடுத்து, இது போன்ற பதவிகளை பிடிக்கிறார்கள்...இதிலும் பாதிரியார் குறிப்பிட்ட சாதியினராக இருந்தால்தான் பதவி கிடைக்கும்...

மேலும் டீச்சர் ட்ரெயினிங் முடித்தவர்கள் பதிவு செய்யும் மாவட்ட தலைநகரில் - பிஷப் ஹவுஸில் லஞ்சம், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் படிக்கும் இடத்துக்கு லஞ்சம், நல்ல வருமானம் உள்ள ஊரில் பாதிரியாராக பணிபுரிய லஞ்சம் என எங்கெங்கு காணினும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது...

ஹும்...இவர்கள் தான் மக்களை இயேசுவின் வழியில் இறைவனிடம் கொண்டுசெல்லப்போகிறார்களாம்...ஒரு லோன் போட்டு பணத்தை கொடுத்து நேராக சொர்க்கத்துக்கு ரெண்டு டிக்கெட் சொல்லப்போகிறேன்...வாரீயளா...

Comments

Anonymous said…
கர்த்தர் உன்னை மன்னிப்பாராக!
உண்மையை பிட்டு பிட்டு வச்சுட்டிங்க ரவி,

அதுவும் திருநெல்வேலி மறைமாவட்டத்தில் இது அதிகம் போல , வெட்டுக்குத்து ,ஆள்கடத்தல் வரைக்கும் போய் இருக்கு அங்குள்ள சார்ச் சாதி சண்டை. அடிக்கடி ஜூவில படிப்பேன். அங்கே ஒரு சர்ச்ல நடுவில் சுவர் கூட கட்டி வச்சாங்களாம், அதுக்கு அந்த பக்கம் தான் தாழ்த்தப்பட்ட கிருத்துவர்கள் அமரணுமாம், அப்புறம் எப்படி அந்த பரம பிதா இவர்களை ரட்சிப்பாரோ :-))
///அங்கே ஒரு சர்ச்ல நடுவில் சுவர் கூட கட்டி வச்சாங்களாம், அதுக்கு அந்த பக்கம் தான் தாழ்த்தப்பட்ட கிருத்துவர்கள் அமரணுமாம்///

True...!!!!

//அப்புறம் எப்படி அந்த பரம பிதா இவர்களை ரட்சிப்பாரோ :-))///

:))))))))))
Anonymous said…
///அங்கே ஒரு சர்ச்ல நடுவில் சுவர் கூட கட்டி வச்சாங்களாம், அதுக்கு அந்த பக்கம் தான் தாழ்த்தப்பட்ட கிருத்துவர்கள் அமரணுமாம்///

True...!!!!//

நடுவே சுவர் இருக்கட்டும்.. பல ஊர்களில் தனித்தனி சர்ச்சே இருக்கிறது.. உதாரணம் பரப்பாடி, கண்ணநல்லூர், பன்சகுளம்.. etc.,

அதுவும் போக திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக நான் கவனித்தது - கத்தோலிக்கம் / பெந்தகோஸ்தே சபைகளில் அதிகம் தலித்கள் இருப்பார்கள். ப்ரோட்டஸ்டண்ட் (சி.எஸ்.ஐ) சபைகளில் பெரும்பான்மையாக நாடார்கள் இருப்பார்கள். (என்ன காரணம் என்று தெரியவில்லை).. டி.டி.ஏ பள்ளிகளாகட்டும் சாரா தக்கர் போன்ற சி.எஸ்.ஐயால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளாகட்டும்.. இங்கெல்லாம் நாடார் சாதி கிருஸ்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்..

இசுலாமியர்களிடையேயும் சாதி இருக்கத்தான் செய்கிறது.. அது பற்றி ஒரு சிறு வெளியீட்டை சமீபத்தில் படித்தேன்.. ஆனால் ஒப்பீட்டளவில் அது மிகக் குறைவானது என்று கருதுகிறேன். இப்போது புதிய தலைமுறை முசுலீம்கள் மத்தியில் சாதி உணர்வுகள் குறைந்து வருகிறது என்பதை கவனிக்க முடிந்தது - தமிழ்நாட்டில் தவ்ஹீத் ஜமாத், த.மு.முக போன்ற இயக்கங்கள் இந்த பிரச்சினையை வைத்து நிறைய வேலை செய்கிறார்கள் - மறுபுறம் இப்படிப்பட்ட இயக்கங்கள் இறுதியில் உருவாக்கும் இளைஞர்களோ ஒரு 'ப்யூரிஸ்டாக' ( கடுங்கோட்பாட்டுவாதியாக) உருவெடுக்கும் ஆபத்தும் நிறையவே இருக்கத்தான் செய்கிறது.

விஷயம் என்னவென்றால்.. இந்தியாவில் எந்தவொரு மதம் வளர வேண்டுமானாலும்.. அம்மதம் இங்கே ஏற்கனவே மக்கள் வாழ்வியலில் செல்வாக்கு செலுத்தும் பார்ப்பனியத்தை சுவீகரித்துக் கொண்டு தான் ஆக வேண்டும். படிநிலைச் சமூக அமைப்புக்குள் பழகிப் போன மக்கள் தாம் செல்லும் புதிய மதங்களுக்குள்ளும் இதே விதமான “வசதிகளை” செய்து கொள்கிறார்கள். இன்னும் நீங்கள் கூர்மையாக கவனித்துப் பார்த்தால் - அப்படி அந்த மக்கள் தமது சொந்த விருப்பத்தால் தாம் தேர்ந்தெடுக்கும் புதிய மதங்களுக்குள் இந்த படிநிலை அமைப்பை கொண்டு செல்வதில்லை.. உதாரணத்துக்கு - திருநெல்வேலியின் ஒரு கிராமத்தை எடுத்துக் கொண்டால் அங்கே நாடார்களும் பறையர்களும் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் இருவருமே தீண்டாமையால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் என்றாலும்.. நாடார்கள் நில-உடைமையாளர்களாய் இருந்து வருபவர்கள், பறையர்கள் சேவை சாதியினர்.. இப்போது மதம் மாறிய நாடார்கள் புதிய வாய்ப்புகளைக் கொண்டும் ஏற்கனவே தமக்கு ( கொஞ்சமேனும்) இருந்த பொருளாதார உயர் நிலையைக் கொண்டும் கல்வி பெற்றும்.. தமது முந்தைய தீண்டத்தகாதவர் என்ற இழிவையும் துடைத்துக் கொள்ள முடிந்தது. இப்போது நாடார் vs பறையர் என்கிற உறவில் இருவரும் சமத்துவமாக இருந்திருக்க வேண்டும்..ஆனால் சுற்றிலும் (அண்டை அயல் கிராமங்களில்) இருக்கும் நிலைமைகள்.. இன்னும் நிலத்தின் மேல் உரிமை இல்லாமல் (புதிய மதத்திலும்) தொடரும் பறையர்களில் சார்பு நிலை.. இப்படி சமூக பொருளாதார காரணிகள் இனைந்து அக்கிராமப் படிநிலையில் நாடார்களை மேலே உயர்த்துவதோடு அவர்களைக் கீழே இருக்கும் பறையர்களை ஒடுக்கவும் தூண்டுகிறது..

அதாவது.. இருக்கும் சமூக அமைப்பில் மேலே இருப்போர் மேலேயே இருப்பதற்கும் - கீழே இருப்போர் கீழேயே இருப்பதை உறுதி செய்வதான பொருளாதார அமைப்புமுறை நிலவும் வரையில்..
மதம் மாறினால் சாதி இழிவு மறையும் என்று நினைப்பது தவறு.. அதே போல் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் கொள்ளாத சமூகப் போராட்டங்களும் ஓரளவுக்கு மேல் வெற்றி பெற முடியாது

நன்றி
pulliraaja said…
தமிழ் திரைப்படங்கள் பாதிரிமார்களை புனிதர்களாகப் படைகின்றன. சாமிமார்களில் பலர் (அனைத்து மதங்களிலும்) அயோக்கியர்கள்தான்.

வெளினாடுகளில் பாதிரிமார்களூக்கு சீருடை இல்லாத காரணத்தால் அடையாளம் காண் முடியாமல் போய்விடுகிறது. பாதிரிமார்களும் குடியும் குடித்தனமாகவும் இருக்கின்றார்கள்.

கறுப்பு‍/வெள்ளை நிறவேறுபாடு உண்டு.


பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா

ரவி சார் கண்ணதாசன் சும்மாவா பாடி வைச்சார்.?

புள்ளிராஜா
அடடா! இப்படி உண்மையெல்லாம் போட்டு உடைச்சா எப்படி..

என்னோட பதிவுகள் இரண்டு..
தமிழ் கிறித்தவர்களும் ஜாதி அமைப்பும்


தமிழ் கிறித்தவர்களும் ஜாதி அமைப்பும் -II
//அதாவது.. இருக்கும் சமூக அமைப்பில் மேலே இருப்போர் மேலேயே இருப்பதற்கும் - கீழே இருப்போர் கீழேயே இருப்பதை உறுதி செய்வதான பொருளாதார அமைப்புமுறை நிலவும் வரையில்..
மதம் மாறினால் சாதி இழிவு மறையும் என்று நினைப்பது தவறு.. அதே போல் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் கொள்ளாத சமூகப் போராட்டங்களும் ஓரளவுக்கு மேல் வெற்றி பெற முடியாது

நன்றி///

பின்னூட்டத்துக்கு நன்றி ஜயராமன் அவர்களே...
Anonymous said…
இதை ஒரு கிறிஸ்தவரால்தான் எழுத முடியும் :-)

சும்மா அதிருது ரவி...

ஒரு முறை ஒரு நண்பர் ஒரு கிறிஸ்துவக் குடும்பத்தினர்க்கு ஒரு கல்யாண சம்மந்தம் கொண்டு வந்தார். நண்பர் தாழ்ந்த குரலில் - வன்னியர்தானே?
Anonymous said…
Dear Sir,

Expectations beget disappointments.

Your expectations that the Christianity, as followed by Tamilians, will make their society caste-free is an illusion. You thought that the religion need to be followed in letter and spirit.

As a writer has recalled here, people cannot loose touch with their social moorings merely because they have converted to the other religion which advocates a caste less society of equality.

Hindu religion, too, as so many are saying, preaches a society of equality. It is true if one has the patience to read the ancient texts of that religion. But what happened along the way? The Hindu society is the notorious pioneer in dividing people along the fictitious lines of castes, isn't it?

For a religion to make their followers to follow it in letter and spirit is impossible always. It cannot do that - such is the power of social factors such as economics as a writer here has pointed out.

Suppose you desire that such a society of equality should come about, then, that religion which can do that, should be a religion fanatical to its core. It should impose its codes on its followers, by persuasion, failing which, by sword. Islam came to that and somewhat succeeded; and that is why, the caste divisions among Tamil muslims, is comparatively less. It is still there however, because Islam was not consistent in its fanaticism. It should be fanatical in order to root out the caste-consciousness tooth and nail. It is failing in its ardour and enthusiam.

What about the Christianity? and the primal Hinduism? As you know, Hinduism is the most flexible so much so, that a man, who denies Hindu gods and goddesses, or someone, who has never ever seen the holy books of that religion, can still boast himself as being a Hindu; and people wont look askance at them. Such is the flexibility that the religion even accomodates atheism in its fold.

Coming to Christianity, your target of attack here, it comes in the next place to Hinduism for flexibility. That is why, it allows, or turns a blind eye to its followers practising, covertly or overtly, any divisions among themselves. For the Church authorities, if the followers accept Christ as their Lord or Karthar, and follow the prescribed religious ceremonies like Eucharist etc., everyone is a Christian. Nothing else matters.

Coming to your grouse with TN based Chrisatian priests, in particular, again, you are off the target. You seem to take a cavalier potshot on all, bundling them all together, calling them depraved. That would be a juvenile act.

If you are correct, then, we can charge any group of people with acts of omissions and commissions, or moral turpitude or depravity, for a few blacksheep among them. The Periarists of TN indulge in such wanton attack on Tamil brahmins wholesale.

That there are people among the clergy in any religion, is a perennial fact of bitter reality. In Christianity, its first schism, initiated by Martin Luther, was partly based on his allegation that the Roman Church started harbouring in its fold more members of the clergy whose right place sould havee been a jail for moral depravity.

Milton, the English poet, attacked the Church for the same reason: He said, lewd hirelings have entered the Church. The schism namely, Protestantism vs Roman Catholicism, came into being for the dissatisfaction of the people for the reason I said above.

In Hinduism, such examples are too numerous to show. Recent happenings in Kanchi mutt is one. Many followers are reported to have sought a different mutt to follow, like Sringeri Sarada Peetam.

In sum, I could say, you are out of touch with some basic truths concerning society and religion based on society.

Sincerely,

Amalan
Anonymous said…
I'm a catholic from Coimbatore side. Sparingly I've seen your complaints about priests in Catholic society, but your complaints here are really exaggerated.

- Joe
ஜாதி என்பது இந்திய சமுதாயத்தின் ஒட்டு மொத்த தலைவலி. மதம் மாறுவதால் யாரும் தப்ப முடியாது.
Anonymous said…
கர்த்தர் இந்த பாவியை மன்னித்தருளும்... இவன் தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் செய்து வருகிறான்..
ராபின் ஐயா வந்துடப் போறாருங்கோவ்! :)
thiruthondan said…
//இவர்கள் தான் மக்களை இயேசுவின் வழியில் இறைவனிடம் கொண்டுசெல்லப்போகிறார்களாம்.//
இக்காலத்தைய கத்தோலிக்க பாதிரியார்கள் கோவிலில் செய்யும் சொற்பொழிவில் இயேசு, கடவுள், ஆன்மீகம் இவற்றைத் தவிர்த்த வேறு விஷயங்களைப் பற்றித்தான் பேசுகிறார்கள். இவர்களின் பேச்சைக் தொடர்ந்து நாம் கேட்டுவந்தால் கடவுள் நம்பிக்கை போய் நாத்திகத்தில் நம்பிக்கை வந்துவிடும். ஆகவேதான், பாதிரியார் சொற்பொழிவாற்றும் சமயத்தில் பலரும் வெளியே வந்து கோயிலின் பக்கத்திலுள்ள கடைகளில் காப்பி அல்லது டீ குடிக்கப் போய்விடுகிறார்கள்.
Anonymous said…
திருச்சியில் செயிண்ட் மேரி தோப்பு எனும் பகுதி கிறிஸ்தவ பிராம்மணர்களின் அக்ரஹாரம் என்று அழைக்கப்படுகிறது. காரணம் அனைத்துக் குடும்பங்களும் மதம் மாறியவர்கள் அல்லது மாற்றப்பட்டவர்கள். பால் தினகரின் நிறுவனத்தை விசாரித்துப்பாருங்கள் - எவ்வளவும் பிராமணர்களை அவர்கள் மதம் மாற்றியிருக்கிறார்கள் என்று. சமூக அந்தஸ்தும் ஒருவர் ஆற்றும் தொழிலும் சாதியை நிர்ணயிக்கின்றனவா அல்லது சாதி அவற்றை நிர்ணயிக்கின்றதா என்பது இன்னும் புரிந்துகொள்ளமுடியாத புதிராக இருக்கின்றது தமிழகத்தில்.
இதுதான் உண்மை.
TAMIZHAN said…
IT IS A GOOD POSTINGS. THIS KIND OF RELIGION-CASTE-BASED POLITICTS WERE FOLLOWED FOR A VERY LONG TIMES. PLEASE SEE NADAR.ORG. EVEN BISHOPS INSTEAD OF RELEGION INVOKING EXPRESSIONS INVOLVE IN COMMUNAL CONFLICTS. IN MY CONSTITUENCY OF THRUCHENDUR. A.V.THOMAS WAS ELECTED MANY TIMES AS MP. EXCEPT TO YAWN OR TO TAKE CARE OF HIS COMPANY, HE DID NOTHING IN THE PARLIAMENT.HE WAS NOT EVEN A POLITICAL PARTAKER BEFORE HE WAS GIVEN A TICKET TO RUN FOR ELECTION. A MAN, NAMED MANGALA PONNAMBALAM OF PSP WAS RUNNING AGAINST HIM. HE WAS POOR AND NOT RICH AS ESTATE OWNER A.V.THOMAS.MR. MANGALA PONNAMBALAM WAS BEATEN UP BY BRITISH IN VELLORE JAIL AND THROWN IN DITCH IN WHICH ALL THE HUMAN WASTE WAS STORED. NOBODY IN JAIL SUFFERED SUCH A HUMILITY. A FRIEND OF MINE MR. ERODE CHINNASWAMY,EX-MLA TOLD ME HIS STORY. NOBODY KNOWS ABOUT HIM EVEN NOW. HE WAS THE GREATEST FREEDOM FIGHTER FROM TIRUNELVELY DIST. UNFORTUNATELY, PEOPLE VOTED FOR SELF SERVING A.V.THOMAS, BECAUSE HE WAS A NADAR CHRISTIAN. WHAT A SHAME? FIVE YEARS AGO, MY MOST RESPECTED LEADER KALAIGNAR INFORMED THAT HE WAS HAVING IN MIND A NADAR CHRITIAN TO REPRESENT THE PARTY IN THIRUCHENDUR. DID HE CHOOSE ANYBODY WHO BELONGED TO THE PARTY. NO!! HE SELECTED A FELLOW WHO HAS NO ROOT IN DMK.A.D.K. JEYASEELAN. HE, AS A.V.THOMAS DID THE SAME PROPOGANDA.I AM A NADAR- THAT IS A MESSAGE FOR HINDUS- HE EVEN ROLLED IN FRONT OF THIRUCHENDUR TEMPLE TO MAKE THE IMPRESSION THAT HE WAS A DEVOUT NADAR. HE HAS PIMPS RANGING FROM FROM RAJASEELAN OF IMF AND 8TH GRADE MOHAN OF WESTPALMBEACH, FLORIDA..IT WAS LEARNT THAT HE WAS HEAVILY RECOMMENDED BY A BISHOP, BY NAME EZRA SARGUNAM.BECAUSE HE IS A NADAR CHRISTIAN. HE SHOULD BE AWARE THAT THIS FELLOW, IF ALLOWED IN THE HOUSE WILL BE A PROBLEM FOR THE WOMEN FOLKS.HIS BROTHER AND HE WERE ON NATIONAL RECORDS. UNFORTUNATELY KALAIGNAR HAS FALLEN TO THE VICTIM OF CASTE ENFORCEMENT IN THIS CONSTITUENCY..
AS THE TAMIL SAYING GOES, THIS FELLOW WILL SHOW THE HEAD TO SNAKE AND TAIL TO FISH-VILANGU FISH. THIS FELLOW CREATED POLITICS IN THE CHURCH AND THE WHOLE TOWN IS SPLIT INTO MANY DIECTIONS. BISHOPS AND CLERGY AND RELEGION DOES NOR REPRESENT PEOPLE. THEY SHOULD NOT BE MIXED. RELEGION AND CASTE SHOULD BE SHUNNED AWAY FROM POLITICS. BISHOPS AND CLERICS SHOULD BE BANNED FROM POLITICAL PIMPING. THEY SHOULD BE BOOTED AWAY. IF THEY WANT THE TOOL FOR FIXING MARRIAGES THEY CAN BE BROKERS AND NOT TO INFUSE POLITICS.
SP.VR. SUBBIAH said…
காலத்திற்கு ஏற்ற கட்டுரை. உண்மையை உள்ளபடி எழுதியிருக்கிறீர்கள்.
எல்லா மதங்களிலும் இந்த அவலம் உள்ளது.

எத்தனைபேர் இதைப் படிக்கிறார்கள் அல்லது இதை ஒப்புக்கொள்கிறார்கள்
என்பது முக்கியமில்லை. உண்மை, எப்போதும், யார் சொன்னாலும் உண்மைதான்.
அதைச் சொல்வதற்கும் துணிச்சல் வேண்டும்.

பாராட்டுக்கள் நண்பரே!
Keep it up!
SP.VR.Subbiah
selvaraj said…
ஒரு கத்தோலிக்கன் சொல்கிறேன்.

நீங்கள் சொல்லியதில் பல உண்மைகள் உள்ளன, ஆனாலும் குமரி மாவட்டத்தில் உள்ள என்பங்கில் (மணவாளக்குறிச்சி) நாடார், முதலியார், சலவை தொழிலாளி என எல்லோருமே ஒன்றாக உள்ளோம். இந்த செய்தியானது மிகைபடித்தி எழுத பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

செல்வராஜ்
selvaraj said…
ஒரு கத்தோலிக்கன் சொல்கிறேன்.

நீங்கள் சொல்லியதில் பல உண்மைகள் உள்ளன, ஆனாலும் குமரி மாவட்டத்தில் உள்ள என்பங்கில் (மணவாளக்குறிச்சி) நாடார், முதலியார், சலவை தொழிலாளி என எல்லோருமே ஒன்றாக உள்ளோம். இந்த செய்தியானது மிகைபடித்தி எழுத பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

செல்வராஜ்
Anonymous said…
ravi,
un kalyanam eppadi nadakkuthunnu parkirean

eduthukkatta vazhundu kattu!!!
Anonymous said…
Hi Ravi,

You missed to point out parpaniam. You shd have told as usual parpaniam not satheeyam.You shd also write a post- shia and sunny divisions, various divisions in christianity and its associated racism are influenced by the crap parpans. That wud get you more hits too
pallavan said…
அப்பா,
உங்கள் பதிவுகளிலேயே் இது ஒன்றுதான் உருப்படியான, கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தாத பதிவு.
///நாடார், முதலியார், சலவை தொழிலாளி என எல்லோருமே ஒன்றாக உள்ளோம். இந்த செய்தியானது மிகைபடித்தி எழுத பட்டுள்ளது என்பதுதான் உண்மை.////

Okey. but is there inter-cast marriages between RC Christions ?
இந்த பதிவு அவர்கள் ஒற்றுமையாக பூசையில் கலந்துகொள்வதை பற்றி இல்லை...

சாதிய கட்டுப்பாடுகள், கோட்பாடுகள், தாழ்த்தப்பட்டவர் பூசையில் பெஞ்சில் அமரக்கூடாது என்பது போன்ற விதிகள்..

எத்தனை பங்குகள் இரண்டாக பிரிந்து தலித்துக்கு தனி கோயில் என்று சொல்லியிருக்கின்றன தெரியுமா ?

கத்தோலிக்கர்களாக மாறிவிட்டபின் அவர்கள் புனிதர்களாகிவிடவில்லை என்பதை காட்டவே இந்த பதிவு
///உங்கள் பதிவுகளிலேயே் இது ஒன்றுதான் உருப்படியான, கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தாத பதிவு.//

நன்பா

எது நல்ல வார்த்தை எது கெட்ட வார்த்தை என்பதை முதலில் விவாத பொருளாக்கு...கேள்வி கேள்...எல்லாரும் சொல்கிறார்கள் என்பதால் நீ சொல்லாதே...

ஓகே..ங்கோத்தா என்பது இப்போது உனக்கு கெட்ட வார்த்தையாக தெரியலாம்..

ஆனால் நான் கல்லூரி படிக்கும் காலத்தில் ஒவ்வொரு வார்த்தைக்கும் முன்னால் ங்கோத்தா போடாமல் பேசமுடியாமல் இருந்தேன்...

ங்கோத்தா சாப்டியாடா மச்சி ?

ங்கோத்தா வாடா கிளம்பலாம்...

ங்கோத்தா எக்ஸாம் போவனும்டா !!!

எங்க ஊர் பக்கம் எல்லாம் ங்கொய்யால என்பது மிக மிக கெட்ட வார்த்தை...வெட்டுக்குத்தில் முடியும்..

ஆனால் சென்னையில் சரளமாக உபயோகப்படுத்தப்படும் தமிழ் வார்த்தை...

கவிஞர் பாலபாரதியால் ங்கொய்யால என்று பேசாமல் இருக்க முடியாது...

இதை போல குட்டைப்பாவடையில் இருந்து அசோகமித்திரன் வரை உன் கண்ணில் கெட்டவார்த்தையாக தெரிவது மற்றவர் கண்ணில் நல்ல வார்த்தையாகும்...

சிந்திக்க செயல்படுக...
வாத்தியார் அய்யா...

தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி !!!
///ravi,
un kalyanam eppadi nadakkuthunnu parkirean

eduthukkatta vazhundu kattu!!!///

எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது...சாதி மறுப்பு திருமணம் தான் நன்பரே !!!
///பாதிரியார்கள் கோவிலில் செய்யும் சொற்பொழிவில் இயேசு, கடவுள், ஆன்மீகம் இவற்றைத் தவிர்த்த வேறு விஷயங்களைப் பற்றித்தான் பேசுகிறார்கள். இவர்களின் பேச்சைக் தொடர்ந்து நாம் கேட்டுவந்தால் கடவுள் நம்பிக்கை போய் நாத்திகத்தில் நம்பிக்கை வந்துவிடும். ஆகவேதான், பாதிரியார் சொற்பொழிவாற்றும் சமயத்தில் பலரும் வெளியே வந்து கோயிலின் பக்கத்திலுள்ள கடைகளில் காப்பி அல்லது டீ குடிக்கப் போய்விடுகிறார்கள்.////


முக்கியமாக !!!! அரசியல் பேசுகிறார்கள்...

அதிமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள், திமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்று பங்கு சாமியார்கள் சொற்பொழிவாற்றுகிறார்கள்...

இறைவனை பற்றி சிந்திக்க கூடும் மக்களிடம் அரசியல் பேசுதல் சட்டப்படி தவறு...

அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி பெறவேண்டும்...

தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பிறகு எந்த கட்சிக்கும் ஆதரவாக வாக்கு சேகரிக்க கூடாது...

ஆனால் பங்கு சாமியார்களுக்கு இவை போதையில் எங்கே தெரிந்துவிடப்போகிறது ?

சின்ன வீடு இல்லாத பங்கு சாமியார்கள் அரிது...

சரக்கு சாப்பிடாத பங்கு சாமியார்கள் மிகவும் அரிது...
புதுவையில் நான் ஒரு முறை கணிணி ரிப்பேர் செய்ய சென்ற ஆண்மை குறைவு டாக்டர் சொன்ன விஷயம் இங்கே சொல்ல முடியவில்லை :)))
///ராபின் ஐயா வந்துடப் போறாருங்கோவ்! :)////

ராபினிடம் விவாதம் செய்ய காத்திருக்கிறேன்..!!!!

அவர் எங்கே இருந்தாலும் வரவும்...
Robin said…
/////ராபின் ஐயா வந்துடப் போறாருங்கோவ்! :)////

ராபினிடம் விவாதம் செய்ய காத்திருக்கிறேன்..!!!!

அவர் எங்கே இருந்தாலும் வரவும்...// ஏதோ குத்து சண்டை போட்டிக்கு அழைப்பது போல் அழைக்கிறீர்கள் :)
என்னை சிலர் ஏதோ வாதம் செய்யவே வருபவன் போல சித்தரிக்க நினைக்கிறார்கள் :)
Robin said…
நான் ஒரு சில மாதங்களாகத் தான் தமிழ்மணத்தில் வரும் பதிவுகளை படித்து வருகிறேன். பொதுவாக ஆங்கில இணைய தளங்களில்தான் கிறிஸ்தவர்கள்மீது கடுமையான தாக்குதல் தொடுக்கப்படும். இதை verbal terrorism என்று அழைக்கலாம். இதை செய்பவர்களின் பெயர்கள் பெரும்பாலும் ஷர்மா, மிஷ்ரா, பாண்டே என்று முடியும். இதிலிருந்தே நீங்கள் யூகிக்கமுடியும் யார் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்று. தமிழ் பதிவுகளை பொறுத்தவரை ஆதிக்க சக்தியினர் பெரும்பாலும் anonymous என்று பெயரில்லாமல் வருவார்கள். ஒருகாலத்தில் ஆதிக்க சக்தியினரிடம் அடிமைப்பட்டு தற்போது அவர்களால் மூளை சலவை செயல்பட்டவர்களும் கிறிஸ்தவத்தின்மீதும் கிறிஸ்தவர்களின் மீதும் தாக்குதல் நடத்துகிறார்கள்.
Robin said…
வெறுமனே பதிவுகளை நேரம் கிடைக்கும்போது படித்துக்கொண்டு இருந்த நான் பின்னூட்டங்கள் எழுதத்தொடங்கியதற்குக் காரணம் தொடர்ந்து கிறிஸ்தவத்தின்மீது தாக்குதல் தொடுக்கப்பட்டும் அதற்க்கு யாரும் சரியாக எதிர்வினை செய்யாததே.
Robin said…
தமிழகத்தில் கிறிஸ்தவர்களிடையே சாதி வேறுபாடு இருக்கிறது என்பது உண்மை. இதை சொல்ல நான் வெட்கப்படுகிறேன். ஆனால் உங்கள் பதிவு மிகைப்படுத்தப்பட்டதுபோல் தெரிகிறது. கத்தோலிக்கர்களை பற்றி பெரிய அளவில் எனக்கு தெரியாது. ஆனால் ப்ரோட்டெஸ்டென்ட் பிரிவைபொறுத்தவரை தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் போதகர்களாக இருப்பதையும் அவர்கள் மற்ற சமுதாயத்தினரால் மதிக்கப்டுவதையும் பார்த்திருக்கிறேன். மேலும் ஆலயத்தில் ஒரே பெஞ்சில் சாதிவித்தியாசம் பார்க்காமல் அமர்ந்து ஆராதிப்பதும் ஒருவர் வீட்டிற்கு சபையாக சென்று விருந்துண்ணுவதும்கூட நடந்துகொண்டுதான் வருகிறது. ஒரு சில இடங்களில் நடைபெறும் சம்பவங்களை வைத்து ஒரேயடியாக கிறிஸ்தவர்களை பழிப்பது நியாயமற்ற செயல். கிறிஸ்தவர்களிடையே சாதி வித்தியாசம் பார்க்காமல் திருமணம் போன்றவை நடைபெறவேண்டும் என்பதே என் விருப்பம். ஒருவேளை அதற்க்கு இன்னும் சில காலங்கள் பிடிக்கலாம்.
Anonymous said…
thanks robin
Anonymous said…
Being a Christian I feel shame, to tell that EVEN in Christianity still there are people who cares about caste. But I feel your article is மிகைப்படுத்தப்பட்டதுபோல் தெரிகிறது. மேலும் ஆலயத்தில் ஒரே பெஞ்சில் சாதிவித்தியாசம் பார்க்காமல் அமர்ந்து ஆராதிப்பதும் ஒருவர் வீட்டிற்கு சபையாக சென்று விருந்துண்ணுவதும்கூட நடந்துகொண்டுதான் வருகிறது. (In my church too)
/// கிறிஸ்தவராக இருந்தாலும் அவரவர் சாதியில் தான் பெண் கொடுப்பதும் எடுப்பதும் செய்கிறார்கள்...அதிலும் உட்பிரிவெல்லாம் சரியாக இருக்கவேண்டும்... ///

நானும் இதை எல்லாம் கேள்விப் பட்டிருக்கேன் ....

நல்ல கருத்துள்ள பதிவு ......
Anonymous said…
//புதுவையில் நான் ஒரு முறை கணிணி ரிப்பேர் செய்ய சென்ற ஆண்மை குறைவு டாக்டர் சொன்ன விஷயம் இங்கே சொல்ல முடியவில்லை :)))//

பிரம்மச்சரியம் கடைபிடிப்பது ஆண்மையை அதிகரிக்கும் என்றுதானே அவர் சொன்னார்?
Anonymous said…
*Do Nuns Die Virgins? - By Mavis Makuni*
* *
http://www.bishop-accountability.org
The Roman Catholic Church has suffered adverse publicity worldwide over the
last few years after sordid tales of sexual abuse perpetrated by priests and
bishops were unearthed in the United States and other countries.
*In March 2002, the international news magazine Newsweek published a report
under the headline, "Sins of the Fathers" which detailed how priests and
bishops in different dioceses of the Catholic Church in the **US** had
molested young boys and girls for about 50 years.*
They had got away with these offences for so long because of an intricate
cover-up strategy adopted by the church. This involved transferring culprits
to dioceses where they were not well-known after complaints or whispers
about their immoral and illegal behaviour.
The scandal was shocking in that the Catholic Church, which has one billion
adherents worldwide, stood accused alongside secular organisations of
covering up rape, child molestation and paedophilia.
*The church's hypocrisy in pretending that priests and nuns adhered to their
vows of celibacy when the widespread abuses exposed in press reports showed
otherwise raised many questions.*
One was why the church stuck to this doctrine if it was too difficult for
some clerics to adhere to it.
The lifestyles of nuns and priests have always fascinated lay-people who
have wondered whether it is humanly possible for mere mortals to overcome
fleshly desires and stick to their vows of poverty and celibacy all their
lives.
There have always been whispers about the sexual escapades of priests and
nuns even here in Zimbabwe but these are always difficult to ascertain
because of the aura of secrecy surrounding religious orders.
But lo and behold, the secret is out and it's official. The headquarters of
the Catholic Church, the Vatican, has conceded that not all is well.
A number of reports have confirmed that thousands of nuns worldwide cannot
keep their *vows of chastity because they are raped or coerced into having
sex by priests or bishops.*
*"The Holy See is dealing with the question in collaboration with the
bishops, and with the International **Union** of Superiors General", said
Papal spokesperson Joaquin. Navaro - Vallis.*
Navaro - vallis, who was quoted in the National Catholic Reporter, added:
"Certain negative situations cannot cause to be forgotten the frequently
heroic fidelity of the great majority of male religious priests".
The Vatican statement was prompted by a report in the Italian daily
newspaper La Repubblica about the scandal:
A number of reports written by senior members of women's religious orders
have also confirmed that the sexual abuse of nuns by priests is a serious
and prevalent problem.
In the 1990s Sister Maura O'Donohue a medical doctor, briefed Cardinal
Eduardo Matinerz, prefect of the Vatican Congregation for religious life on
a report she had written while she was the AIDS co-ordinator for the
Catholic Fund for Overseas Development based in London.
In her report, quoted in the Catholic National Reporter, O'Donohue said the
sexual abuse of nuns by priests had been documented in 23 countries,
including Zimbabwe. The rest are Botswana, Burundi, Brazil, Colombia, Ghana,
India, Ireland, Italy, Kenya, Lesotho, Malawi, Nigeria, Papua New Guinea,
Philippines, South Africa, Sierra Leone, Tanzania, Tonga, Uganda, United
States, Zambia and Zaire.
*O' Donohue said she initially reacted with "shock and disbelief" at the
magnitude of the problem.*
*"For example", she said, "a superior of a community of sisters in one
country was approached by priests requesting that sisters be made available
to them for sexual favours".*
She said in some instances, some priests even advised sisters to take
contraceptives, misleading them into believing that the pill prevented the
transmission of HIV.
Some Catholic medical professionals have complained of being pressured by
priests to procure abortions for religious sisters impregnated by clerics.
In a similar report compiled in 1998, Sister Marie McDonald said that
priests sometimes exploited the financial dependency of young sisters or
took advantage of spiritual direction and the sacrament of reconciliation to
extort sexual favours.
She said some of the factors that gave rise to these sexual indiscretions
include the fact that celibacy and chastity were not important values in
some countries and because of the inferior position of women in society and
the church sisters found it impossible to turn down clerics who ask for
sexual favours because priests are authority figures who must be obeyed.
*"Moreover, they are usually more highly educated and they have received a
much more advanced theological formation than sisters," she said.*
*The priests could also use false theological arguments to justify their
behaviour, such as, "We are both consecrated celibates. That means we have
promised not to marry. However, we can have sex together without breaking
our vows".*
In another report. O'Donohue noted that celibacy could have different
meanings in different cultures. She cited the example of a vicar general in
an African diocese who gave a different view of celibacy. "Celibacy in the
African context means a priest does not get married but does not mean he
does not have children"
*According to the National Catholic Reporter, if a nun became pregnant she
was the one who was asked to leave the congregation while the priest
responsible could continue with his ministry.*
*In some cases, priests had relationships with several women, some of them
the wives of church members.*
*"In such circumstances husbands are angry about what is happening but are
embarrassed to challenge their parish priests".*
Last year a newspaper in the U.S State of Missouri, the St. Louis
Post-Dispatch, published a report showing that 34,000 nuns had suffered
sexual abuse.
Researchers at the university of St. Louis, who conducted the survey on
which the report was based said, the sisters were sexually abused by priests
or other nuns.
Last month, Associated Press reported on a lawsuit in which six plaintiffs
in Louisville claimed that they were abused by Roman Catholic nuns while
living in an orphanage in Anchorage in the 1905s and 1960s.
This means that although O'Donohue and McDonald's reports depict nuns as the
victims of predatory priests and bishops, they themselves are not blameless.
O'Donohue said the AIDS pandemic had drawn attention to issues which may not
have had much significance in the past. *"The enormous challenge which AIDS
poses for members of religious orders and the clergy is only now becoming
evident"*
Observers quoted in the Catholic National Reporter said in the wake of these
embarrassing revelations, the Roman Catholic Church was taking steps to
address the problem.
A Benedictine leader in Rome said, *"Several monasteries already have
guidelines in case a monk is accused of sexual misconduct, taking care of
the individuals concerned, the victim included. We need sincerity and
justice".*
A Vatican official who spoke to the National Catholic Reporter anonymously
said the culture in the Roman Catholic Church was changing. *"The response
from church leaders is more aggressive and swift and in general there is a
climate within religious life that these things have to be discussed.
Talking about it is the first step towards a solution".*
BBC's Documentary @
http://www.smh.com.au/news/world/italy-screens-controversial-pedophil...
Anonymous said…
A friend of mine knows this American catholic whose grandfather bought a
house that was supposed to be a rest house for nuns
*He noticed that one room had been walled off*
* *
*When he tore down the wall he found skeletons of newborn babies*
Apparently the nuns moved to this house when they were pregnant and the
babies were then killed - that is how the religion of compassion dealt with
nuns who did not keep their vows
*The Catholic Church has already paid one billion dollars in compensation to
molested children and the pope said in his speech that it was "badly
handled"-not that molestation was not a crime*
* *
*According to a goan catholic friend of mine whose relative works in the **
vatican** all promotions are based on the casting couch *
*Feeding a snake with milk increases its venom, no nectar is produced*.
-
*In **India** it is no better.*
The much publicised nun-rape in Kandhamal (Orissa) revealed that she was not
raped but has regular sexual activity by consensus, even a few hours earlier
when she was staying with the Bishop from Kerala, and the tribals attacked
the house. The post-mortem report showed no resistance nor any bruises on
her body, showing her having had sex willingly, perhaps with the priest
himself.
*The Diocese is refusing to hand over the nun to the Police to take her
statement and also do not reveal whether she is in Delhi or kerala, raising
suspicions further.*
But in every forum of discussion or media, the "nun-rape" by "Sangh Parivar"
is invariably asserted for discussions banning BajrangDal.
*63 priests in Kerala face criminal charges *
*Don Sebastian *
Anonymous said…
http://www.dnaindia.com/report.asp?newsid=1128496
Offences include murder, rape, molestation, assault, abduction, theft and
cheating...
*THIRUVANANTHAPURAM*: Forget the sheep, the Church has a tough task ahead in
reclaiming its lost shepherds. If the data released by the Kerala Police is
any indication, the weeds have spread among the wheat.
As many as 63 Christian priests in the state face criminal charges pending
against them, reveals documents yielded as per the Right to Information Act.
Murder, attempt to murder, rape, molestation, assault, abduction, theft,
break-in, cheating…almost every offence under the Indian Penal Code —and of
course, the Ten Commandments — has been committed by the deviant priests.
Worse, the biblical whitewashed tombs are still at the helm of affairs in
parishes.
*Going by the crime records of the past seven years, two priests have been
accused of murder while ten are charged with attempt to murder. Yet another
is booked for aiding in a murder. Joseph Antony and Maria Lal Manjali are
accused of homicide. *
*Babu Chirakkavur, Mathew Jacob, ET Johnson, KP Mathai, Joy T Varghese, Jiju
Varghese, Reji are accused of attempt to murder in cases registered in
different police stations. Giving them company is Paul Payyappilly, parish
priest of Pavaratti St Joseph's Church, held under Explosives Act. *
* *
*Priests also excel in crimes of passion. Five of them are rape accused.
Jose Thadathil and TJ Joy, a CSI parish priest, are just two. Jose works in
the Divine Retreat Centre, a pilgrim centre near Thrissur facing criminal
inquiry ordered by the Kerala High Court. Sisters Viola and Nirmala are also
involved in the case. *
*Father Joseph in Kollam is caught in an immoral traffic case. Ernakulam
Infant Jesus Church vicar Thomas is an accused in a molestation case while
Father Paul Vilangumpara is accused of molestation and abduction. *
* *
*Yet another priest in coastal Thiruvananthapuram is accused of rape. Most
of the priests have incurred cheating charges against them as part of their
managerial functions. *
*Thomas Pothanamuzhi, Fr Thomas Kizhakkedath and Fr Ouseph — the principal,
manager and former principal of St Aloysius College, Edathuva — have been
accused of breach of trust. *
*A similar case has been charged in 2005 against Andrews Thekkekkandam, a
vicar in Thamarasseri, the nerve centre of the Catholic Church's present
tirade against the Left government. *
*As many as five priests are accused of theft and break-in, taking the total
number of the seeds on rocky ground to 63. This list excludes the suspects
in the sensational murder of a nun in Kottayam in 1992. *
* *
*Earlier, the CBI had taken two priests and two nuns to undergo truth serum
tests in connection with the death of Sister Abhaya, who was found dead in a
well on the premises of Pius X Convent, Kottayam, in which PM Narasimha
Rao's office intervened to hush up the case as it involved many high up
Catholic Bishops. *
Anonymous said…
--------------------------------------------------------------------------- ---------------------------------

* *

* *
- *Kerala nun's sexcapade stuns church *
- * *
*Deccan** Herald *
* *
*From R Gopakumar, DH News Service, Thiruvananthapuram*:
*A nun who was caught on a cellphone video clip having sex in a hospital
room in **Kochi** has been stripped of her nunhood and sent back home. *
The incident that happened at the hospital run by the Congregation of the
Mother of Carmel (CMC) at Aluva has left the clergy stunned.
*The 37-year-old nun hailing from Alappuzha had attained nunhood 20 years
ago and was employed as a receptionist of the hospital, according to a
senior hospital official. "Some of our well-wishers rang us up and said they
had come across a familiar face in a video that was being circulated,'' she
said when contacted over phone. *
* *
*The church authorities inspected the clip and found that there was
substance in the allegation. When the nun was shown the video she admitted
that the woman in the film was indeed her. The nun was having an affair with
the hospital driver. *
* *
*"She also revealed that they had sex in a room in the hospital, but that
she had no idea that the encounter was being filmed,'' the source said. *
http://www.deccanherald.com/Content/Jun192008/national2008061974286.asp

Popular Posts