14 ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் : கலைஞர் அறிவிப்பு !!!

வருகின்ற பதினாலாம் தேதி இலங்கை பிரச்சினை பற்றி விவாதிக்கவும், மத்திய அரசுக்கு அழுத்தம் தரவும் போதிய ஆதரவுகளை திரட்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்...

அ.இ.அதிமுக இதில் கலந்துகொள்ளுமா என்பது தெரியவில்லை..ஆனால் இன்றைக்கு செல்வி ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை வாழ் தமிழ் மக்கள் சொந்த நாட்டில் அகதிகளாக மாற்றப்படுவது குறித்து மத்திய அரசை சாடியுள்ளார், மேலும் அவர்களுக்கு உணவும் மருந்துப்பொருட்களும் தங்கு தடையின்றி கிடைக்க மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு உதவி செய்யவேண்டும் என்று கேட்டுள்ளார்...!!!

ஏதோ நல்லது நடந்தா சரி !!!

Comments

Anonymous said…
ரசாயன குண்டு..!

நக்கீரன்
ரசாயன
குண்டு
குழந்தை
சதை
இரத்தம்
குமுறல்களை
கொட்டுவதற்கு
வார்த்தைகளை
தேர்ந்தெடுத்துவிட்டேன்

புலிஆதரவாளரென்று
பெரியார் அமைப்பை
தடை செய்துவிடுவோம்!
மிரட்டிப் பார்க்கும்
மின்னஞ்லில்
புலியெதிர்ப்பு!

போடாங்..
ங்கோத்தா...
உங்களுக்கெல்லாம்
நல்ல சாவே வராதுடா!
சாபம் விட்டுக்
கொண்டிருக்க
நான் என்ன
சிறுக்கியா?

இப்போதிருக்கும்
மனநிலையில்
கிறுக்க ஆரம்பித்தால்
´சுன்னி´ வெட்டும்
வன்முறையில்
முடியும்.

ஆதலினால்
கிறுக்கல்கள்
நிறைவு பெறவில்லை....

9
9
9
9
9
9
9

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=03&article=473
Anonymous said…
தோழர்களுக்கும், மனித நேயம் உள்ள தமிழ் பதிவர்களுக்கும் ஓர் வேண்டுகோள்!

சமீப காலமாக ஈழத்தில் நடந்து வரும் பேரினவாதத்தின் கொடுரத் தாக்குதல்களும், ஏராளமான தமிழர்களின் படுகொலைகளும், உச்சக்கட்டமாக சிங்கள பேரினவாதத்திற்கு திருட்டுத்தனமாக துணைபோகும் இந்திய அரசும், மறுபுறம் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு மத்தியில் பிளவை உண்டுபண்ணும் நோக்கத்தோடு புலியெதிர்ப்புவாதிகள் தலீத்தியம், பெண்ணீயம், பெரியாரியம், இலக்கியம் - பெயரில் அட்டுழியம் செய்வதும், இந்திய இலக்கியவாதிகளையும் தங்களுடன் கூட்டுச் சேர்த்த திமீரில் இந்திய - இலங்கை அரசு ஆதரவுகளில் ஜனநாயகவாதிகளாக தங்களை அடையாளப்படுத்தும் சிலர் என் மீதும், மற்றும் சிலர் மீதும் அவதூறு கட்டுரைகள் தொடர்ந்து எழுதுவதை நிறுத்த வேண்டும் என்றும் மிரட்டல்கள் மறைமுகமாகவும், பகிரங்கமாகவும் விடுத்த வண்ணம் இருக்கின்றார்கள். இருந்தபோதிலும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வரவேண்டும். துரோகத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்று நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றேன். இனியும் அப்படியே எழுதுவேன்.

எழுத்துடன் மட்டும் நின்றுவிடாது தமிழக அரசுக்கும் அமைச்சர் ஸ்டான்லின் அவர்களுக்கும் "பெரியார் விழிப்புணர்வு இயக்கம்" சார்பாக விசாரணை நடத்தும்படி கோரிக்கையும் வைத்தோம். இதுவரையில் என் தனி முயற்சியாகவே ஈடுபட்டு வந்தேன். ஆனால் இன்று எனக்கு வந்திருந்த மின்னஞ்சல் எரிச்சலை அதிகப்படுத்தியது.

நான் என் தோழர்களிடம் குறிப்பிட்ட சில தனிமனிதர்களை தாக்கி எழுதும்படி தூண்டியதாகவும், அதன் விளைவாக அவர்கள் பதிவுகள் எழுதிக் கொண்டிருப்பதாகவும், "அவர்கள் எழுதுவதை நிறுத்தச் சொல்"- இல்லாவிட்டால் புலிகளுக்கு ஆதரவாக நான் செயல்படுவதாக பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தை தடைச் செய்ய வைத்துவிடுவோம் என்று எச்சரிக்கை வந்திருந்தது.

இதுவரையில் என்னைத்தான் எழுதுவதை நிறுத்தச் சொல்லி மிரட்டல் வந்துக் கொண்டிருந்தது. தோழர்கள் எழுதுவதை நிறுத்தச் சொல் என்றால் யார்? எதை? எப்போது? என்ன? எழுதினார்கள் என்ற விபரமும் காணப்படவில்லை. நானும் சமீபகாலமாக தோழர்கள் பதிவை பார்க்க நேரமில்லாமல் போய்விட்டது. எழுத்தால் டவுசர் கழட்டும் தோழர்கள் வரவணையான் - செல்லா - பெட்டீ எல்லாம் எழுதுவதையே நிறுத்திவிட்டனர். இதில் யார் இவர்களை எரிச்சல்படும்படி எழுதியிருப்பார்கள்? லக்கி பதிவையும் போய் பார்த்துவிட்டேன். ´தம்´ அடிக்கும் மேட்டரோடு ´கம்´மென்றிருக்கின்றார்.

காலையில் இருந்து தோழர்கள் பதிவை தேடி தேடி ஒன்றும் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. இது ஒருபுறம் அலட்சியப்படுத்தி விடலாம். ஆனால் இன்னொருபுறம் சிந்தித்தால் மிரட்டல் அணுகுமுறைகளை பார்க்கும் போது இதற்காகவே எதையாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. அதனால் தோழர்களே, "சொல்வதை இன்னும் தீவிரமாகச் சொல்லுங்கள்." அப்படியே எனக்கும் மின்னஞ்சலில் லீங்க் அனுப்பிவிடுங்கள். நேரம் இருந்தால் உங்களுடன் பின்னுட்டத்தில் நானும் ´கும்ப´ வசதியாக இருக்கும்.

கருத்துச் சுதந்திரத்திற்கு நம் சமூகத்தில் எவ்வளவு எதிர்ப்புகள்? தனிமனித கருத்துக்களுக்கும், ஊடகத்திற்கு இருக்கும் கருத்து அடக்குமுறைகளையும்
ஒருசில ஆதிக்க வர்க்கத்தினர் கட்டுப்பாட்டிலேயே இதுவரை இயங்கிக் கொண்டுவந்திருக்கின்றது. ஊடகங்கள் வாயிலாக கிடைக்கும் செய்திகள் 100 - க்கு 5 வீதம் கூட உண்மையானதாக இல்லாத அளவுக்கு கருத்துரிமை ஆதிக்கத்தின் கைகளில் சிக்கிக்கிடக்கின்றன.

இணையம் நமக்கு கிடைத்த அரிய கண்டுபிடிப்பு! ஈழத்தில் நடக்கும் அக்கிரமங்கள் கொடுரங்களைக் கூட சாட்சியத்துடன் நம்மால் பார்க்க முடிகின்றது. இன்று இணையத்திலும் கருத்துச் சுதந்திரத்தை மிரட்டி பணிய வைப்பதென்பது ஆரோக்கியமானதல்ல. இருப்பினும் இணையத்தை நம் சமூகம் இதுவரை எப்படி கையாளுகின்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமீபத்தில் தசாவதாரம், சிவாஜி போன்ற படங்களை எத்தனை பதிவர்கள் தொடர்ச்சியாக வெளியிட்டு தம்முடைய கருக்களை எழுதி இருந்தோம். எழுத்தாளர் சுஜாதா என்ற தனி மனிதனின் மரணம் பெரும் சர்ச்சையுடன் கருத்துக்களுடன் விவாதிக்கப்பட்டதை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் சமீபகாலமாக மிக மோசமான முறையில் ஈழத்து தமிழர்களின் படுகொலைகளையும் புகைப்படங்களையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். ஏன் திரைபடம் விவாதத்திற்குள்ளானதில் பாதி அளவுக்கு கூட ஈழபடுகொலைகள் குறித்த விவாதங் கள் நடைப்பெறவில்லை? சமூகப் பார்வைகள் நம்மிடம் இல்லையா? பொழுதுபோக்காகத்தான் இணையத்தை நாம் கைக்கொள்கிறோமா?

நம்மைப் போன்ற நம் மனித இனம் குழந்தைகளும் குட்டிகளுமாக பெண்களும் ஆண்களும் முதியவர்களுமாக எப்படியெல்லாம் கொல்லப்படுகின்றார்கள். பார்க்கும் தமிழனையெல்லாம் கொன்று குவிக்கின்றார்களே! ஏன் அவை பற்றி விமர்சனங்கள் வரவில்லை?

ராஜீவ் காந்தி; கொலை கொலைக்குப் பின் இருநிலைப்பாடுகளை தமிழகத்தில் பார்க்க முடிவதாக சொல்லப்பட்டாலும் சமீபத்தில் ஆனந்த விகடன் எடுத்த கருத்துக் கணிப்பில் வேறு நிலைபாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையிலேயே உச்சக்கட்டமாக அடிமையாய் இருந்துவிட்டு போகின்றேன் என்று தமிழர்கள் சொன்னால் கூட பேரினவாதம் விட்டு வைக்காது. மொத்தமாக ஈழத்தில் இருக்கும் ஒட்டு மொத்த தமிழர்களையும் கொன்று போட இரத்தவெறி கொண்டு அலையும் உணர்வுகளை நீங்கள் ஏன் விமர்சனத்திற்கு உள்ளாக்கவில்லை என்று சிந்தித்துக் கொண்டே இருந்த நேரத்தில் இ;படியொரு மின்னஞ்சல்.

பின்னுட்டம் மட்டுறுத்துவது போன்று பதிவுகளையும் இப்படித்தான் எழுதவேண்டும் என்று மாற்றுக் கருத்துக்களை முடக்க நினைப்பதை அனுமதிக்க முடியாது. உங்களுக்கும் இப்படி மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்திருக்கலாம். எதற்கு வம்பு என்று வெளியிடாமல் மறைத்திருக்கலாம். சற்றே சிந்தித்துப்பார்ப்போம். நம் கருத்தைச் சொல்லும் உரிமை நமக்கில்லை என்றால் நாம் எதைப்பற்றியும் எழுதாமல் இருப்பதே நல்லது என்று நினைத்தால் நாம் நிச்சயம் மனிதன் இல்லை. கேவலமான ஜந்துவாகத்தான் இருப்போம்.


நம் சமூகத்தின் பச்சோந்திகளைக் கண்டு மனம் வெதும்புகின்றேன்.

தமிழச்சி
09/10/2008
Anonymous said…
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01
Anonymous said…
இலக்கியவாதிகளின் "அறநெறி" கோட்பாட்டு கட்டுடைப்புகள்..!
9
9
9
9
9
9
9
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=468
Anonymous said…
http://thesamnet.co.uk/?p=3152
Anonymous said…
‘அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல’ என்ற தலைப்பில் தேசம்நெற் இணையத்திற்கு எதிராக சில புலம்பெயர் ஜனநாயகவாதிகளும், சில ஜனநாயக அமைப்புகளும், சில ஊடகங்களும் அணிதிரண்டு கையெழுத்து வேட்டையில் குதித்து உள்ளனர். புத்திஜீவிகளாகவும் பின்நவினத்துவ வாதிகளாகவும் அறியப்பட்ட பலரும் தேசம்நெற் இணையத்திற்கு எதிரான கையெழுத்து வேட்டையில் கையொப்பமிட்டு உள்ளனர். இதில் பிரபல எழுத்தாளர்களும் கூட அடங்கி உள்ளனர். குறிப்பாக தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் ஆலோசகர் சின்ன மாஸ்ரர் என்று அழைக்கப்படும் எம் ஆர் ஸ்ராலின், இலக்கிய மற்றும் அரசியல் விமர்சகரும் தீபம் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவருமான மு நித்தியானந்தன், எஸ்எல்டிஎப் - ராகவன், எஸ்எல்டிஎப் - நிர்மலா ராஜசிங்கம், ஓவியர் கிருஸ்ணராஜா, முன்னாள் சரிநிகர் ஊடகவியலாளர்களான சிவக்குமார், ஏ எம் ரஸ்மி, பனிமலர் மற்றும் புதுசு நா சபேசன், மூன்றாவது மனிதன் பௌசர், எழுத்தாளர் சையட் பசீர், சிறிலங்கா இஸ்லாமிக் போறம் நஜாமொகமட் மற்றும் கனடாவைச் சேர்ந்த மனோரஞ்சன், மற்றது - கற்சுறா, வைகறை - ரவி பொன்னுத்துரை, சுவிஸ் ஊடறு - ரஞ்சி, நா சுசீந்திரன் ஜேர்மனி, யுஎஸ்ஏ எஸ்எல்டிஎப் - அகிலன் கதிர்காமர் உட்பட 74 பேர் இதில் கையொப்பமிட்டு உள்ளனர்.


http://thesamnet.co.uk/?p=2738
ஏய் ப்ளாகர் அக்கவுண்ட்ல ரெண்டு மூனு பின்னூட்டமாவது போடுங்கடே !!!!

எல்லாத்தையும் நானே போட்டேம்பானுங்க, அல்லது இதுக்கு காரணம் விடுதலைப்புலிகள் அப்படீம்பானுங்க...
Anonymous said…
//இப்போதிருக்கும்
மனநிலையில்
கிறுக்க ஆரம்பித்தால்
´சுன்னி´ வெட்டும்
வன்முறையில்
முடியும். //

வன்முறைக்கு துணைபோகும் உங்களுக்கு என் காண்டங்கள் (நாங்க எளுத்தாலரு இல்ல. தப்பா இருந்தா மாத்திடுபா)
அனைத்துக் கட்சி கூட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் கண்ணியம் காத்து முக்கிய முடிவுகளை எட்டவும், தொடர்ந்து அனைத்து கட்சி குழு ஒன்றை தில்லி அனுப்பி மத்திய அரசின் தலையீட்டை வற்புறுத்த வேண்டும். தமிழக அனைத்துக் கட்சி (தமிழர் மட்டும் உள்ள)குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி உண்மை கண்டறிய வேண்டும்.
உடனடி தேவை.
1. இலங்கை ராணுவம் போரை நிறுத்தி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.
2. இந்திய அரசு சிங்கள படைக்கு ராணுவ, நிதி, தொழில் நுட்ப உதவிகளை நிறுத்த வேண்டும்.
3. தமிழக தமிழர்கள் வழங்கும் நிவாரண நிதி, உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை சிங்கள அரசின் தலையீடின்றி இலங்கைக்கு எடுத்துச் செல்லவும் ,வினியோகிக்கவும் அனுமதி பெற வேண்டும்.
4. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை மீறி கிழக்கில் நடத்தப் பட்ட தேர்தலை செல்லாது என அறிவித்து வடக்கு மற்றும் கிழக்கை இணைக்க வேண்டும்.(தமிழர் ஒன்று பட அனுமதிக்க வேண்டும்)
5. கலியுகத்தின் கடைசிச் சோழன், புதிய பொன்னியின் செல்வன் பிரபாகரன் அவர்கள் தலைமையில் சுதந்திர தமிழீழம் மலரச் செய்து தமிழர் பகுதியில் மறுமலர்ச்சி ஏற்படச் செய்ய வேண்டும்.
6. தமிழர் தாயகப் பகுதியின் மறு சீரமைப்பு, மறு குடியேற்றம் ஆகியவற்றிற்கு நிதி மற்றும் தொழில் நுட்ப உதவிகளை வழங்க வேண்டும்.
என்னப நடக்குது இங்க.?ஒரே புரச்சி தீ யா எரியிது.நம்ம ரவி சார் பூ தான ....சு இல்லியே ?
எதுக்கு எடுத்தாலும் சு,வெட்டும் போராட்டம் ஆரம்பிக்கும் த ...அனானி
முன்பு புரசியாய் எழுதிய எழுத்தாளர்கள் இப்போ இல்லையாம் .எங்க தானை தலைவன் செந்தழல் எழுத்தை படித்த பின்புமா இந்த வார்த்தை ?
தோழர்களுக்கும், மனித நேயம் உள்ள தமிழ் பதிவர்களுக்கும் ஓர் வேண்டுகோள்! //
என்னமோ நீ சொல்லி தான் என் தலைவன் செந்தழல் தமிழ் குழந்தைகளுக்கு அதர்வ எழுத போறதா பில்ட் அப் கொடுக்கிறே.எங்களுக்கும் தமிழ் உணர்ச்சி இருக்கு.
மற்றபடி தமிழ் பர்திவர்கள் கொஞ்சநாள் மொக்கைகள் மூட்டை கட்டி விட்டு ,தமிழ் ரத்தம் சிந்தாமல் காக்க எழுதுபோர் புரிவோம்
Anonymous said…
இலங்கை ராணுவம் போரை நிறுத்தி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.
LTTE should also go inside jungle and prabhakaran kids should come to back to srilankan. then it would be accepted.

2. இந்திய அரசு சிங்கள படைக்கு ராணுவ, நிதி, தொழில் நுட்ப உதவிகளை நிறுத்த வேண்டும்.
accepted
3. தமிழக தமிழர்கள் வழங்கும் நிவாரண நிதி, உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை சிங்கள அரசின் தலையீடின்றி இலங்கைக்கு எடுத்துச் செல்லவும் ,வினியோகிக்கவும் அனுமதி பெற வேண்டும்.
first you donate something and speak about this
4. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை மீறி கிழக்கில் நடத்தப் பட்ட தேர்தலை செல்லாது என அறிவித்து வடக்கு மற்றும் கிழக்கை இணைக்க வேண்டும்.(தமிழர் ஒன்று பட அனுமதிக்க வேண்டும்)
waste of time not accepted

5. கலியுகத்தின் கடைசிச் சோழன், புதிய பொன்னியின் செல்வன் பிரபாகரன் அவர்கள் தலைமையில் சுதந்திர தமிழீழம் மலரச் செய்து தமிழர் பகுதியில் மறுமலர்ச்சி ஏற்படச் செய்ய வேண்டும்.

aiyoo thangamudiyalee.

6. தமிழர் தாயகப் பகுதியின் மறு சீரமைப்பு, மறு குடியேற்றம் ஆகியவற்றிற்கு நிதி மற்றும் தொழில் நுட்ப உதவிகளை வழங்க வேண்டும்.

first you give something
madhu said…
அம்மாவின் இன்றைய அறிக்கை பார்த்தீர்களா?
கருணாநிதியை வழக்கம் போல் சாடிவிட்டு.. மத்திய அரசுக்கு வேண்டுகோள் விட்டுவிட்டு பின்பு சொல்கிறார்.. தனி ஈழத்தையும், விடுதலைப்போரையும் ஆதரிக்கவில்லையாம். தமிழர்கள் சுதந்திரத்தை மட்டுமே ஆதரிக்கின்றாராம்..என்ன இரட்டை நிலை இது....
என்ன நடக்குது இங்கே ?

Popular Posts