ஒரு டாபர் மற்றும் தமிழ் காமிக்ஸ் உலகம்

தமிழர்களுக்குள், ஈழ தமிழர்களை ஆதரிப்பதில் கருத்து வேற்றுமைகள் பல இருக்கின்றன...17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ராஜீவ் படுகொலையை சொல்லி சொல்லி அழுகாச்சி ஆகும் சிலர் இன்னும் இருக்கிறார்கள்..

சீக்கியர் ஒருவரால் கொல்லப்பட்டார் இந்திரா அம்மையார் என்பதால் தலையில் முண்டாசு கட்டிய சீக்கியர்களை அனைவரையும் வெறுத்துவிட்டோமா என்ன ? அதே சீக்கியரை பிரதமர் ஆக்கி அழகு பார்க்கவில்லையா காங்கிரஸ் கட்சியினர் ?

தமிழர்கள் அனைவரையும் வெறுக்கும் இதுபோன்ற இலங்கை தமிழ் / ஈழ எதிர்ப்பாளர்களின் டவுஸர் பற்றி எனக்கு கொஞ்சம் விளங்காமலேயே இருந்துகொண்டிருக்கிறது..வியட்நாமில் வீசப்பட்ட நேபாம் போன்ற குண்டுகளை / ரசாயன மற்றும் பெட்ரோல் மூலப்பொருட்களை கொண்ட குண்டுகளை (காற்றில் உள்ள ஆக்ஸிஜனை உறிஞ்சி மக்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் குண்டுகள் இவை) இலங்கை ராணுவம் வீசி வருகிறது...இந்த குழந்தைதான் உங்களுக்கு கரும்புலி, பச்சைப்புலியாக தெரிகிறதாடா டாபர்களா ?இப்படி சிரித்துக்கொண்டிருந்த குழந்தைகள்இப்படி சிதறுண்டதே !!! இந்த காட்சிகளை கண்டு கல் கூட கரையுமே ? இரக்கமில்லா நெஞ்சில் கூட ரத்தம் கசியுமே ?

இப்படியான சம்பவங்களுக்கு பிறகும் குப்பையை போல எழுதினால் நாம் அதில் உமது கொண்டையை கண்டுபிடிப்பது என்ன கடினமா என்ன ?

இரண்டே விடயங்கள்...!!!

1. நீர் மனநோயாளியாக இருக்கக்கூடும்...அல்லது
2. நீர் ஒரு "சோ" கோஷ்டியாக இருக்கக்கூடும்...

எப்படி உங்களால் மட்டும் இன்னும் அதே பார்ப்பணீயச்சிந்தனையோடு இருக்கமுடிகிறது ? பெங்களூர் என்று வேறு தெரிகிறது, டவுசர் பத்திரம்..அட்ரசை வெளியே சொல்லிவிடாதீரும்...நானும் பெங்களூரில் தான் இருக்கிறேன்....அவ்ளோதான் சொல்லமுடியும்...(கொஞ்ச நாளாகவே யார் காதையாவது கடிக்கவேண்டும் என்று வெறி....நீங்கள் மாட்டிக்கொள்ளாதீர்கள், மீதியை கடைசி லைனில் சொல்கிறேன்..)

**********************

நான் ஒரு காமிக்ஸ் ஆர்வலர் என்று எல்லோருக்கும் தெரியும், இன்னும் ரத்த படலம் அடுத்த பார்ட் வருமா என்று காத்திருக்கும் ஒரு சராசரி வாசகன்...தமிழ் காமிக்ஸ் உலகம் என்ற தலைப்பில் நாங்கள் ஆரம்பித்த காமிக்ஸ் குழுப்பதிவில் உள்ள பதிவுகள் கொஞ்சம் தான், இருந்தாலும் அவ்வப்போது சென்று ஆவலோடு வாசிப்பேன்...என்றைக்கு படித்தாலும் புதிய கட்டுரை மாதிரியே இருக்கும்...

இதோ இன்னுமொரு காமிக்ஸ் ரசிகரை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன்...!!!

இவர் தமிழ் காமிக்ஸ் உலகம் என்ற பெயரிலேயே ஒரு வலைத்தளத்தை ஆரம்பித்து உள்ளார் (காப்பிரைட் சட்டத்தை மீறுவதில் காமிக்ஸ் ஆர்வலர்களுக்கு நிகர் அவர்களேதான் :) இருந்தாலும், அட்லீஸ்ட் கொஞ்சம் ஸ்கேன் செய்யப்பட்ட காமிக்ஸ் பக்கங்கள் வலையேற்றப்படும் என்றால், செந்தழல் ரவி என்ற பெயரில் ஆரம்பித்தால் கூட கண்டுக்கப்போறதில்லை )
நிறைய பதிவுகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்...தமிழில் எழுதுமாறு அவருக்கு அன்பு கட்டளை இடுகிறேன்...!!!!

**********************

கொண்டை டாபருக்கு கடைசி லைன் : கவலை வேண்டாம், நான் காதை எல்லாம் கடிப்பதில்லை...ச்ச்சும்மா லுலூவாயிக்கு...!!!

***********************

Comments

ரெண்டையும் தனித்தனியா எழுத வேண்டியதுதானே சகா.. படங்கள பார்க்கவே முடியல... உள்ளுக்குள் குமுறுவதை மட்டும்தான் செய்ய முடியுது.. அது தமிழ்க்குழந்தை என்பதாலல்ல.. குழந்தை என்பதால்..
என் தம்பி பொட்டீ இல்லை ஆன்லைனில் ! இல்லையென்றால் உன் தலை பரங்கித்தேசத்துக்கு பறந்தே போயிருக்கும் ( கட்டபொம்மன் ஸ்டைலில் படிக்கவும் )ரவி இதுலாம் சப்பை பார்ட்டிக, அரிக்கிற பொச்சை எழுதி சொறிஞ்சுகிறவங்க லூசுல விடுங்க. இவனுங்களுக்கு பாப்ஸ் குண்டியில குண்டுசீ குத்தினாகூட ஒரே அலாரம் வைப்பானுங்க. எனக்கு ஒரு முறை பேராசிரியர் பெரியார்தாசன் ஒரு மேடையில சொன்னதுதான் நினைவுக்கு வருது " ஏண்டா சோ'வும் சுப்பிரமணியம் சாமியும் உயிரோட திரியுறப்பவே தெரியவேணாம் தமிழ்நாட்டு தமிழர்களாம் சொரனை இல்லாதவன்னு"
கார்க்கி, இந்த பதறும் நெஞ்சு தான் அழுக்குகள் அற்ற உங்கள் இதயத்தின் தூய்மைக்கு அடையாளம்..
கொஞ்சம் கொஞ்சமாக பார்முக்கு வந்துகொண்டிருக்கீறீர் என்பதை இந்த கொமண்டு சொல்கிறது...

நீர் சிவிலைஸ் ஆகிவிட்டதாக அல்லவா கேள்விப்பட்டேன்...:::::::

:)))))))))))
நெஞ்சை உருக்கும் படங்கள்.

// டவுசர் பத்திரம்..அட்ரசை வெளியே சொல்லிவிடாதீரும்...//

குப்பைகளுக்கான உங்கள் கனிவான கண்டிப்பிற்கு நன்றி.

நானும் எச்சரிக்கைகளை இதன் மூலம் கூறிக் கொள்கிறேன்.
Anonymous said…
ரவி அந்த குப்பை பதிவை
நீக்குமாறு இன்று காலைதான்
தமிழ்மணத்திற்கு மின் அஞ்சல்
அனுப்பினேன்.
புதுவை சிவா.
Anonymous said…
ravi everyone has their own thoughts. do you think LTTE can liberate tamils of srilanka? if your assumption is the same means you dont know anything about srilankan issue.
புரிந்துணர்வுக்கு நன்றி பின்னூட்டம் பெருசு...
Anonymous said…
LTTE is the problem for srilankan tamils. it not only making problems for jaffna tamils but also every where in lanka.

do you know how malaiyaga tamils treated by jaffna tamils? if dont know anything just shutup
நன்றி புதுவை சிவா, வழக்கமா இங்கிலீஷ்ல தானே புதுவை சிவான்னு எழுதுவீங்க ?
Anonymous said…
why are you blabbering like a third rated man ? trying to stop the democracy of speech by black mailing. do you know in karnataka, supporting LTTE and writing about them is much more offense than tamilnadu
///ravi everyone has their own thoughts. do you think LTTE can liberate tamils of srilanka? if your assumption is the same means you dont know anything about srilankan issue.

Thursday, October 09, 2008
///

முகமிலி சகோதரா

இன்றைக்கு செல்வி ஜெயலலிதா ஈழத்தமிழர்கள் செத்து வீழ்வத்தை கண்டு சகியாமல் தன்னுடைய பதினேழு ஆண்டுகால கொள்கைகளை எல்லாம் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு, அறிக்கை விடுகிறாரே ?

அவர் விடுதலை புலிகளை ஆதரித்தா அறிக்கை விடுகிறார் ? அப்படி விடுத்திருந்தால் இந்திய தேசிய பாதுகாப்பு சட்டப்படி தடைசெய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்த குற்றத்துக்காக அவரை கைது செய்யலாம் தெரியுமோ ?

விடுதலைப்புலிகளின் தனி ஈழப்பிரச்சினை அல்ல இந்த பதிவை நான் எழுதியதன் காரணம்...

தமிழன் செத்து வீழ்கிறான். அதை தடுக்க வழியில்லாமல் இயலாமையில் தமிழக தமிழர் மனதளவில் மாய்கிறார்...

அதை விடுத்து, ஏதோ இரண்டு நாடுகளுக்கு இடையேயான போர் நடப்பது போலவும், அதில் ஒரு நாடு வெற்றிபெறுவது போலவுக் கட்டமைக்கப்படுவது சகிக்க இயலவில்லை...

எட்டு லட்சம் வீரர்கள் எங்கே, மூவாயிரம் விடுதலை புலிகள் எங்கெ ( கணக்கு உபயம்: சரத் பொன்சேகா)

தன்னுடைய சொந்த நாட்டு மக்கள் மீது வெளிச்ச குண்டுகள் வீசி, பெட்ரோல் மூலக்கூறு C4 குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தும் இலங்கை அரசை கண்டிக்க உலக நாடுகள் எவற்றுக்கும் துப்பில்லை, அட்லீஸ்ட் அண்டை நாடான இந்தியாவில் தொப்புள்கொடி உறவுகள் குரல் கொடுப்பதை பார்ப்பணீயத்தால் பார்த்து சகிக்க முடியவில்லையே ??
///why are you blabbering like a third rated man ? trying to stop the democracy of speech by black mailing. do you know in karnataka, supporting LTTE and writing about them is much more offense than tamilnadu////

இலங்கையில் வாழும் தமிழர் அனைவரும் விடுதலை புலிகள் என்னும் உமது அறிவை மெச்சுகிறேன்...

நீங்கள் தாராளமாக கருநாடகத்தில் கம்ளைண்டு செய்துகொள்ளலாம்./..
Anonymous said…
///why are you blabbering like a third rated man ? trying to stop the democracy of speech by black mailing. do you know in karnataka, supporting LTTE and writing about them is much more offense than tamilnadu///

டேய் பன்னாட தில் இருந்தா உன்னோட பொன் நம்பரோட கமெண்டு போடுடா
Anonymous said…
//
டேய் பன்னாட தில் இருந்தா உன்னோட பொன் நம்பரோட கமெண்டு போடுடா// i don't have daughter dear. first you make comment with your phone number
Anonymous said…
//தன்னுடைய சொந்த நாட்டு மக்கள் மீது வெளிச்ச குண்டுகள் வீசி, பெட்ரோல் மூலக்கூறு C4 குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தும் இலங்கை அரசை கண்டிக்க உலக நாடுகள் எவற்றுக்கும் துப்பில்லை, அட்லீஸ்ட் அண்டை நாடான இந்தியாவில் தொப்புள்கொடி உறவுகள் குரல் கொடுப்பதை பார்ப்பணீயத்தால் பார்த்து சகிக்க முடியவில்லையே ??/

why srilankan government is on war? why none of you peoples were not shouting for tamils safety when LTTE is gaining on war front?

whenever ltte is loosing , always support comes .

do you know if srilankan army wins or ltte wins the war loosers are going to be tamils of srilanka.

what is parpaniam? attacking, killing and sending out all muslim brothers from jannfa is parpaniam?

first learn the history. then come to speak
Anonymous said…
//இலங்கையில் வாழும் தமிழர் அனைவரும் விடுதலை புலிகள் என்னும் உமது அறிவை மெச்சுகிறேன்...

நீங்கள் தாராளமாக கருநாடகத்தில் கம்ளைண்டு செய்துகொள்ளலாம்./..//

the same applies for you..if anyone is not supporting ltte finally stamping them as a tamil traitor.

first check your comments? i'm neither supporter of ltte nor for srilankan government.
but why you peoples shedding crocodiles tears for tamils when ltte is loosing on war front??
Anonymous said…
//ரவி இதுலாம் சப்பை பார்ட்டிக, அரிக்கிற பொச்சை எழுதி சொறிஞ்சுகிறவங்க லூசுல விடுங்க. இவனுங்களுக்கு பாப்ஸ் குண்டியில குண்டுசீ குத்தினாகூட ஒரே அலாரம் வைப்பானுங்க. எனக்கு ஒரு முறை பேராசிரியர் பெரியார்தாசன் ஒரு மேடையில சொன்னதுதான் நினைவுக்கு வருது " ஏண்டா சோ'வும் சுப்பிரமணியம் சாமியும் உயிரோட திரியுறப்பவே தெரியவேணாம் தமிழ்நாட்டு தமிழர்களாம் சொரனை இல்லாதவன்னு"//

real original tamil.Mr Varavaniyan why don't you go to srilanka and stand in the war front in support of your tamils? speaking is very easy.
அனானி நம்பர் என்னவோ எனக்கு தெரியாது...
ஆனால் என்னோட நம்பர் ஊருக்கே தெரியும் :))
பிரதர், நாங்க முதலை கண்ணீர் வடிக்கிறோம் இல்லை கஞ்சி வடீக்கிறோம்னு நீங்க முடிவெடுத்தா உங்களோட கொண்டை எளிதா தெரிஞ்சிடுது...

நீங்க யாரையும் சப்போட் பண்ணலை. சரி. அப்போ எவன் எக்கேடு கெட்டா என்னங்கறது உங்களோட ஸ்டேண்ட். இல்லையா ?
தன்னுடைய சொந்த நாட்டு மக்கள் மீது வெளிச்ச குண்டுகள் வீசி, பெட்ரோல் மூலக்கூறு C4 குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தும் இலங்கை அரசை கண்டிக்க உலக நாடுகள் எவற்றுக்கும் துப்பில்லை, அட்லீஸ்ட் அண்டை நாடான இந்தியாவில் தொப்புள்கொடி உறவுகள் குரல் கொடுப்பதை பார்ப்பணீயத்தால் பார்த்து சகிக்க முடியவில்லையே ??//
kodumaiyana visayam...
Anonymous said…
"நன்றி புதுவை சிவா, வழக்கமா இங்கிலீஷ்ல தானே புதுவை சிவான்னு எழுதுவீங்க ?"

Yes Ravi

Puduvai siva.
சரி, நீங்க அட்லீஸ்ட் இந்திய நாட்டின் மீனவர்கள் சுட்டு கொல்லப்படுவதையாவது எதிர்க்கறீங்களா ? இல்லை பரவாயில்லையா ?

மகிந்த எவ்ளோ கொடுத்தார் ?
வாங்க ஆர்கேஎஸ் !!!
சப்பைக்கு ஆப்பு said…
டேய்.. அனானி கக்கூஸ் வாயா..
நீதானே அந்த சப்பை. அடேய் மடப்பையா போரில் விடுதைப் புலி வெற்றி பெற்றால் தமிழன் வெற்றி பெற்றதாய் பொருள். போரில் விடுதைப் புலி தோற்றால் தமிழன் தோற்றதாய் பொருள்.
// attacking, killing and sending out all muslim brothers //
இங்கே தமிழகத்தில் இந்தியாவில் உன்னைய மாதிரி பொட்டைப் பயலுக பன்ற போட்டுக் குடுக்கிறது, காட்டிக் குடுக்கிறது, கூட்டிக் குடுக்கிறது மாதிரி வேலைய அங்கே உன் சகோதரர்கள் செய்தால் அப்பிடி செய்யாம பின்ன உங்களுக்கு பாராட்டுவிழா எடுப்பாங்களா?

அவனை சகோதரன்னு சொல்றியே.. உலகம் முழுக்க உங்க ஆளுங்களுக்கு தமிழன் மட்டும் தான் எதிரியாடா? டஞ்ஜன் டுபுக்கு... தமிழன் ஒன்னு சேர்ந்தா உனக்கு ஏண்டா சூத்து கடுப்பு.
Anonymous said…
//சரி, நீங்க அட்லீஸ்ட் இந்திய நாட்டின் மீனவர்கள் சுட்டு கொல்லப்படுவதையாவது எதிர்க்கறீங்களா ? இல்லை பரவாயில்லையா ?

மகிந்த எவ்ளோ கொடுத்தார் ?//
i am belongs to srilanka. so much you been pain from prabhakaran ?
Anonymous said…
//டேய்.. அனானி கக்கூஸ் வாயா..//

you are calling yourself as such .?

//நீதானே அந்த சப்பை.//
yes like you
// அடேய் மடப்பையா போரில் விடுதைப் புலி வெற்றி பெற்றால் தமிழன் வெற்றி பெற்றதாய் பொருள். போரில் விடுதைப் புலி தோற்றால் தமிழன் தோற்றதாய் பொருள்./

//so LTTE is loosing, then what are you doing here . go to battle and fight.

// attacking, killing and sending out all muslim brothers //
//இங்கே தமிழகத்தில் இந்தியாவில் உன்னைய மாதிரி பொட்டைப் பயலுக பன்ற போட்டுக் குடுக்கிறது, காட்டிக் குடுக்கிறது, கூட்டிக் குடுக்கிறது மாதிரி வேலைய அங்கே உன் சகோதரர்கள் செய்தால் அப்பிடி செய்யாம பின்ன உங்களுக்கு பாராட்டுவிழா எடுப்பாங்களா?//

so from this statement its clearly says you are belongs to fifthy group does all the criminal activities in the name of tamil .
just list is there any nation in this world supports your organisation ltte? so rest of the world is fool and only thousands of peoples were intelligent?


//அவனை சகோதரன்னு சொல்றியே.. உலகம் முழுக்க உங்க ஆளுங்களுக்கு தமிழன் மட்டும் தான் எதிரியாடா? டஞ்ஜன் டுபுக்கு... தமிழன் ஒன்னு சேர்ந்தா உனக்கு ஏண்டா சூத்து கடுப்பு//

you have lot of soothu kaduppu. no one in this world supports your organization.

if ltte is thamizan then why the srinlankan tamils asking for asylum stating like we are tortured by ltte?
Anonymous said…
//இங்கே தமிழகத்தில் இந்தியாவில் உன்னைய மாதிரி பொட்டைப் பயலுக பன்ற போட்டுக் குடுக்கிறது, காட்டிக் குடுக்கிறது, கூட்டிக் குடுக்கிறது மாதிரி வேலைய அங்கே உன் சகோதரர்கள் செய்தால் அப்பிடி செய்யாம பின்ன உங்களுக்கு பாராட்டுவிழா எடுப்பாங்களா?//

see this kind of rowdies were responsible for srilankan problem.

educated peoples were thrived out from jaffna , all the democratic leaders were killed by ltte.

so who is left to undertake peoples?
finally this kind of rowdies were dominating tamils of lanka.it won't much time for me to say don't poke your nose in country's affair. but you people never re liaise.
Anonymous said…
//இன்றைக்கு செல்வி ஜெயலலிதா ஈழத்தமிழர்கள் செத்து வீழ்வத்தை கண்டு சகியாமல் தன்னுடைய பதினேழு ஆண்டுகால கொள்கைகளை எல்லாம் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு, அறிக்கை விடுகிறாரே ?//

ravi just read today's jayalalitha's report. she has mentioned " i never support violence way approaching in srilanka
இன்றைக்கு ஜெயலலிதா, தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை முழுமையாக ஆதரிப்பதாக சொல்கிறார்...

இதுவரை கலைஞர் கருணாநிதியே செய்யாதா விடயம்...

ஆனால் சுய நிர்ணய உரிமையை இலங்கை அரசு விரும்பி கொடுத்தாலும் பெற்றுக்கொள்ள வெறும் விதவைகள் போதும் என்கிறீர்களா ?

இன்றைய நிலையில் தமிழன் எதிர்ப்பட்டாலே கொன்று குவிக்கிறதே இலங்கை ராணுவம் ?

வவுனியாவில் பணிக்கு சென்று திரும்பிய நர்ஸ் ஒருவரை சுட்டுக்கொல்லும் ராணுவத்திடம் எங்கே சுயநிர்ணய உரிமையை பெற முடியும் ?

நீங்கள் இலங்கையில் இருந்து எழுதுவதாக சொல்கிறீர்களே ?

உங்களுக்கு தெரிந்த உண்மைகளை சொல்லுங்களேன் ? பார்ப்போம்...
ரவி, உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் பதிவிற்கு நன்றி.

விடுதலைப் புலிகள் மேல் இருக்கும் விமர்சனங்கள் வேறு; அதற்கென இலங்கைப் பேரினவாதத்தை எக்காரணம் கொண்டும் ஆதரிக்க முடியாது.

அதுவும் துன்பப்படுவது நம் இனம் எனும்போது கொஞ்சம் கூடுதலாகவே ரத்தம் கொதிக்கிறது.
//1. நீர் மனநோயாளியாக இருக்கக்கூடும்...அல்லது
2. நீர் ஒரு "சோ" கோஷ்டியாக இருக்கக்கூடும்...
//

இந்த இரண்டு பாயிண்டுமே ஏறக்குறைய ஒன்று தான். All of the above.

குழந்தைகள் படம் ரொம்ப பரிதாபம்
நன்றி சுந்தர் !!!
நன்றி கயல்விழி ப்ரதர்...
Anonymous said…
//ஆனால் சுய நிர்ணய உரிமையை இலங்கை அரசு விரும்பி கொடுத்தாலும் பெற்றுக்கொள்ள வெறும் விதவைகள் போதும் என்கிறீர்களா ?//

the problem is there only in northern parts of country. to say only in Vanni.

the struggle in jaffna is almost absolute now. even in east also there is no regular casualties. in coming months both the place may see lot of improvement.

//இன்றைய நிலையில் தமிழன் எதிர்ப்பட்டாலே கொன்று குவிக்கிறதே இலங்கை ராணுவம் ?//

this statement is written by you without any proof.
in jaffna itself 40000 army men been deployed. is there regular shooting or killing is happening.

arround 6 lakhs tamils living in colombo. we are living a very good life as you have in india.

the problem is with ltte vs government. both the parties not going to stop the war.

//வவுனியாவில் பணிக்கு சென்று திரும்பிய நர்ஸ் ஒருவரை சுட்டுக்கொல்லும் ராணுவத்திடம் எங்கே சுயநிர்ணய உரிமையை பெற முடியும் ?//

first of all as long as ltte exists this type of killing won't stop. as it difficult to say who killed that lady..by ltte or by army.

the irony is the fight started a decade ago because of reservation policy implemented by the government.
" it gives preference for the peoples from the backward area" singala brothers then backward because of JVP struggle it helped them to improve their life. now the same reservation is helpfull to tamils. all the tamils enjoys all the reservation policies of the government. reason the fate of people on fighting.

30 years back jaffna stated to be a rich province in srilanka. now ???

brother. our problem is not because of tamil ethinic. its because of rich vellala land lords triggered innocent tamil peoples in the name of tamil.

now tamils divided in to various group

1.jaffna tamils
2. tamils in the east
3.muslim tamils
4. maliyaga tamils
5.tamils in colombo
6.tamils under ltte control

in this list..part of people from 1 and 6 supports tamil eellam. other peoples not supporting tamil eellam.

just think about fate of tamil peoples living in colombo if the new state is formed?

நீங்கள் இலங்கையில் இருந்து எழுதுவதாக சொல்கிறீர்களே ?

உங்களுக்கு தெரிந்த உண்மைகளை சொல்லுங்களேன் ? பார்ப்போம்...
stanjoe said…
Dear Ravi,

Is it not LTTE also attacking common sinhalese man. Day before yesterday they have killed 22 people in the process of killing a Major General. What do you say about this.?.

You ahve asked about sikhs who have killed Indira Gandhi. Were they not hanged to death.?.

The fate of EElam Tamilians now is just because of One and only Mr. Prabaharan who will do anything to establish his kingdom.Can you deny that.?

If we help eelam tamils, LTTE will definitely enter to Tamilnadu.
Why do you want to help them and get into the terror era of 1989- 1991.? Do you remember those days when we heard bombs and murder every where.?. Do you want to bring back those days.?.

Please refer my comments in the following blogs for more details

http://baluindo.blogspot.com/2008/09/blog-post.html
http://baluindo.blogspot.com/2008/09/blog-post_23.html
http://blog.sajeek.com/?p=369#comment-2843
King... said…
நன்றி...
//நன்றி கயல்விழி ப்ரதர்...//

சும்மா இல்லாமல் உங்க பதிவுக்கு வந்து கமெண்ட் எழுதினேன் பாருங்க, என்னை சொல்லனும் :(
Anonymous said…
இங்கே இங்கிலிபீஷுலே கமெண்டு போடற அனானி யாருன்னு தெரியும். நிறைய கருத்துகளங்களில் இதே கருத்தை இதே நாய் கிறுக்கிகிட்டு இருந்தது. இந்த நாயும் கர்நாடகாவில் தானிருக்க்ன்னு தோணுது ரவி. நாய்வண்டிகாரனுக்கு சொல்லி அனுப்பி பிடித்து செல்லவும்.

விடுதலை
///சும்மா இல்லாமல் உங்க பதிவுக்கு வந்து கமெண்ட் எழுதினேன் பாருங்க, என்னை சொல்லனும் :(///

கோச்சுக்கவேணாம், சும்மா டமாஸு...!!!

நாங்க எப்பவுமே இப்படித்தான்...
Anonymous said…
Ravi, the final resolution of tamils issues would make end with

1. India's in direct investment in jaffna peninsula.
already birla doing big investment in jaffna

2. digging up oil in srilanka through indian oil and purification would be done in india

it may happen in mannar in near future

3. generation of power in thirumalai with help of Indian agencies. part of power generated would be send to india

so finally srilanka would become to colony to india. ofcourse tamil dominated areas would become colony.
this would make end for this problem
Anonymous said…
// Anonymous said...
இங்கே இங்கிலிபீஷுலே கமெண்டு போடற அனானி யாருன்னு தெரியும். நிறைய கருத்துகளங்களில் இதே கருத்தை இதே நாய் கிறுக்கிகிட்டு இருந்தது. இந்த நாயும் கர்நாடகாவில் தானிருக்க்ன்னு தோணுது ரவி. நாய்வண்டிகாரனுக்கு சொல்லி அனுப்பி பிடித்து செல்லவும்.

விடுதலை//

அந்த பல்ஸர் வச்சுருகிற பண்ணாடைதானே !!!!
எல்லாம் ரொம்ப பழைய மேட்டராயிருக்கே ?

ஏதாவது கட் அண்டு பேஸ்ட்டா ?

:))))))))))
//
கோச்சுக்கவேணாம், சும்மா டமாஸு...!!!

நாங்க எப்பவுமே இப்படித்தான்...
//

It's ok.
Anonymous said…
Hi !.
You may , perhaps very interested to know how one can collect a huge starting capital .
There is no initial capital needed You may commense to get income with as small sum of money as 20-100 dollars.

AimTrust is what you thought of all the time
AimTrust represents an offshore structure with advanced asset management technologies in production and delivery of pipes for oil and gas.

Its head office is in Panama with offices everywhere: In USA, Canada, Cyprus.
Do you want to become a happy investor?
That`s your choice That`s what you desire!

I`m happy and lucky, I began to take up income with the help of this company,
and I invite you to do the same. It`s all about how to select a proper partner who uses your savings in a right way - that`s AimTrust!.
I earn US$2,000 per day, and what I started with was a funny sum of 500 bucks!
It`s easy to join , just click this link http://firafowevo.the-best-free-web-hosting.com/mewijaw.html
and lucky you`re! Let`s take our chance together to become rich
Anonymous said…
Hi !.
might , probably curious to know how one can collect a huge starting capital .
There is no initial capital needed You may commense to receive yields with as small sum of money as 20-100 dollars.

AimTrust is what you need
AimTrust represents an offshore structure with advanced asset management technologies in production and delivery of pipes for oil and gas.

Its head office is in Panama with affiliates everywhere: In USA, Canada, Cyprus.
Do you want to become a happy investor?
That`s your chance That`s what you wish in the long run!

I feel good, I began to take up real money with the help of this company,
and I invite you to do the same. If it gets down to select a correct partner utilizes your funds in a right way - that`s it!.
I earn US$2,000 per day, and my first investment was 500 dollars only!
It`s easy to join , just click this link http://bowunytib.lookseekpages.com/oneqomo.html
and go! Let`s take this option together to get rid of nastiness of the life
Anonymous said…
Hi !.
might , probably very interested to know how one can collect a huge starting capital .
There is no initial capital needed You may start earning with as small sum of money as 20-100 dollars.

AimTrust is what you thought of all the time
The firm incorporates an offshore structure with advanced asset management technologies in production and delivery of pipes for oil and gas.

It is based in Panama with affiliates everywhere: In USA, Canada, Cyprus.
Do you want to become an affluent person?
That`s your choice That`s what you wish in the long run!

I`m happy and lucky, I started to take up income with the help of this company,
and I invite you to do the same. If it gets down to choose a proper partner who uses your funds in a right way - that`s AimTrust!.
I make 2G daily, and my first deposit was 1 grand only!
It`s easy to start , just click this link http://kypasuwyle.arcadepages.com/vylymehe.html
and go! Let`s take this option together to get rid of nastiness of the life
Anonymous said…
Hello everyone!
I would like to burn a theme at here. There is such a nicey, called HYIP, or High Yield Investment Program. It reminds of ponzy-like structure, but in rare cases one may happen to meet a company that really pays up to 2% daily not on invested money, but from real profits.

For several years , I make money with the help of these programs.
I don't have problems with money now, but there are heights that must be conquered . I get now up to 2G a day , and my first investment was 500 dollars only.
Right now, I managed to catch a guaranteed variant to make a sharp rise . Turn to my web site to get additional info.

http://theblogmoney.com
Anonymous said…
Hello everyone!
I would like to burn a theme at this forum. There is such a thing, called HYIP, or High Yield Investment Program. It reminds of ponzy-like structure, but in rare cases one may happen to meet a company that really pays up to 2% daily not on invested money, but from real profits.

For quite a long time, I earn money with the help of these programs.
I don't have problems with money now, but there are heights that must be conquered . I get now up to 2G a day , and my first investment was 500 dollars only.
Right now, I'm very close at catching at last a guaranteed variant to make a sharp rise . Turn to my blog to get additional info.

[url=http://theinvestblog.com] Online investment blog[/url]
Anonymous said…
Hello everyone!
I would like to burn a theme at here. There is such a nicey, called HYIP, or High Yield Investment Program. It reminds of ponzy-like structure, but in rare cases one may happen to meet a company that really pays up to 2% daily not on invested money, but from real profits.

For quite a long time, I earn money with the help of these programs.
I'm with no money problems now, but there are heights that must be conquered . I get now up to 2G a day , and my first investment was 500 dollars only.
Right now, I'm very close at catching at last a guaranteed variant to make a sharp rise . Turn to my blog to get additional info.

http://theinvestblog.com [url=http://theinvestblog.com]Online Investment Blog[/url]
Anonymous said…
Hi everybody!

Sure, you’ve heard about me, because my fame is running in front of me,
my name is Nikolas.
Generally I’m a social gmabler. all my life I’m carried away by online-casino and poker.
Not long time ago I started my own blog, where I describe my virtual adventures.
Probably, it will be interesting for you to read my travel notes and reports about winnings and losses on this way.
Please visit my web page . http://allbestcasino.com I’ll be interested on your opinion..

Popular Posts