Friday, February 13, 2009

கூகிள் விளம்பரங்களை க்ளிக் பண்ணவேண்டியது ஏன் ?


ஆட்ஸ் பை கூகிள் என்று விளம்பரங்களை திரட்டிகளில், நிறைய தளங்களில் பார்க்கிறீர்கள்..குறிப்பா தமிழ்ஷ், விகடன் போன்ற இடங்களில் கூட இந்த கூகிள் வழி விளம்பரங்களை பார்க்கலாம்..

நிறைய வலைப்பதிவர்களும் விளம்பரங்களை போட்டுவைத்துள்ளார்கள்...(பொது சேவை விளம்பரங்களை க்ளிக் செய்து ஒன்றும் ஆகப்போவதில்லை)..

உருப்புடியாக காசு தருவது கூகிள் நிறுவனம், ஆட் ப்ரைட் போன்றவை என்று நினைக்கிறேன்..

குறைந்த வேகம் உள்ள இணைய இணைப்பில் இருக்கிறீர்கள் அல்லது பிரவுசிங் சென்டர் போன்றவிடத்தில் இருந்து கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் இணையத்தை பார்வையிடுகிறீர்கள் என்றால் பரவாயில்லை..

ஆனால் அலுவலக கணினி, சொந்த கணினி, அதி வேக கணினி போன்றவற்றில் அமர்ந்திருக்கும் தமிழ் வலைப்பதிவர்கள், கூகிள் வழி விளம்பரங்களை திரட்டிகளில், உங்களுக்கு பிடித்த தளங்களில் க்ளிக் பண்ணுங்க..

நீங்க பார்வை இடனும் என்று கூட இல்லை, க்ளிக் பண்ணி ஓப்பன் நியூ விண்டோ என்று கொடுத்துவிட்டு, பழைய படி மொக்கையை போடுங்க அல்லது படிச்சிக்கிட்டிருக்க தளத்தை படிங்க..

இது மூலமா என்னா ஆவப்போவுது என்று கேட்டீங்கன்னா, திரட்டியை, தளத்தை காசு போட்டு நடத்தி நமக்கு சேவை செய்யும் நம்ம மக்களுக்கு ஒரு உதவி கிடைக்கும்...

எங்கயோ இருக்க கூகிள் காரன் தரும் காசு நம்ம மக்களுக்கு போய் சேரட்டுமே ?

என்ன சொல்றீங்க ?

அடுத்த முறை கூகிள் வழி விளம்பரங்களை பார்த்தால் ரெண்டு க்ளிக்கை போடுங்க...

இப்ப இந்த பதிவுக்கு ஓட்டை போடுங்க...

34 comments:

ரவி said...

kayamai
test
test 12345

அப்பாவி தமிழன் said...

////அடுத்த முறை கூகிள் வழி விளம்பரங்களை பார்த்தால் ரெண்டு க்ளிக்கை போடுங்க...//////அட அட அட ஒரு வாசகம்னாலும் திருவாசகம் போல இருந்துச்சு

நசரேயன் said...

/*அடுத்த முறை கூகிள் வழி விளம்பரங்களை பார்த்தால் ரெண்டு க்ளிக்கை போடுங்க...*/
கண்டிப்பா

சிவகுமார் சுப்புராமன் said...

இனிமேல் மறக்காம க்ளிக் பண்ணிடரேன்...

ரவி said...

kayamaai

Udhayakumar said...

tamilish CEO Ravi thaane?

ரவி said...

k

Tech Shankar said...
This comment has been removed by the author.
Tech Shankar said...

சத்தியமான வார்த்தை

//(பொது சேவை விளம்பரங்களை க்ளிக் செய்து ஒன்றும் ஆகப்போவதில்லை)..

Tech Shankar said...

நீங்க என்ன வேண்டுமானாலும் இதைப்பற்றிச் சொல்லலாம். ஏனெனில் நீங்கள் உங்களது வலைப்பூவில் எந்த விளம்பரமும் போடவில்லை.

ஆனால் நாங்க எதாவது இப்படி வாயைத் திறந்தால் விதிமுறைகளை மீறியவராவோம்.

உங்களுக்கு நன்றி.

ரவி said...

//நீங்க என்ன வேண்டுமானாலும் இதைப்பற்றிச் சொல்லலாம். ஏனெனில் நீங்கள் உங்களது வலைப்பூவில் எந்த விளம்பரமும் போடவில்லை.

ஆனால் நாங்க எதாவது இப்படி வாயைத் திறந்தால் விதிமுறைகளை மீறியவராவோம்.
///

yes yes !!!

ரவி said...

thAnku observer

ரவி said...

thanks nasarayen

Santhosh said...

ரவி,
இந்த யோசனை அந்த போட்டோவுக்கு போஸ் குடுக்கும் போது தோணிச்சோ?... நல்ல யோசனை... :)

பரிசல்காரன் said...

இதுல இம்மாம் மேட்டர் கீதா? சரி..சரி..

வால்பையன் said...

தமிழிஷ் ஓனரே கேட்டுகிட்ட பிறகும் செய்யாம இருப்போமா
ஒனரே!

ரவி said...

சந்தோஷ்

பின்னால தீய வெச்ச மாதிரி இருந்தது..

பேஸ்து அடிச்ச மாதிரி உக்காந்திருக்கற மூஞ்சிய பாத்தாலே தெரியலியா ?

ரவி said...

தமிழ்நெஞ்சம் அண்ணே

உங்க எஸ்கியூஎல் தொடர் சூப்பர்...

வரும் காலத்துல பள்ளி கல்லூரி மாணவர்கள் ப்ரிண்ட் அவுட் எடுத்து புத்தகமா போட்டு படிப்பாங்க..

Tech Shankar said...

The Main source of Income for Google is Adsense.

Google is getting money from Advertisers and sharing it with me kind of people.


//எங்கயோ இருக்க கூகிள் காரன் தரும் காசு நம்ம மக்களுக்கு போய் சேரட்டுமே ?

Tech Shankar said...

Thanks செந்தழல் ரவி

//வரும் காலத்துல பள்ளி கல்லூரி மாணவர்கள் ப்ரிண்ட் அவுட் எடுத்து புத்தகமா போட்டு படிப்பாங்க..

தமிழன்-கறுப்பி... said...

சரி தலைவா!

வெற்றி said...

கண்டிப்பா செய்றேன்.

ரவி said...

நன்றி தேனியார்...

ரவி said...

நன்றி தமிழன் மற்றும் கருப்பி, இல்ல தமிழன்கருப்பி, இல்ல இல்ல கருப்பிதமிழன்.

ரவி said...

க்ளிக் பண்ண்ண்ங்க சிவகுமார்.வரூகைக்கு நன்ற்றி

Unknown said...

இன்னும் இதுல உள்குத்து விவகாரங்கள் நிறைய இருக்கு. நீங்க பாட்டுக்கு இருக்கற எல்லா விளம்பரத்தையும் ஒரேயடியா க்ளிக்கினீங்கன்னா, கூகுள்காரன் அந்த கணக்கயே மொத்தமா முடுச்சிடுவான்.
உள்ளதும் போச்சுடா நொள்ளக்கன்னான்னு ஆயிடும்

ரவி said...

அதனால தான் பல நாட்டுல இருக்கவங்க அப்பப்ப க்ளிக்கனும் என்கிறேன்...நம்மாளுங்க விளம்பரங்களை க்ளிக்குவதே இல்லை என்பதே எமது ஆதங்கம்

Tech Shankar said...

மிகச் சரி.

//எல்லா விளம்பரத்தையும் ஒரேயடியா க்ளிக்கினீங்கன்னா, கூகுள்காரன் அந்த கணக்கயே மொத்தமா முடுச்சிடுவான்.
உள்ளதும் போச்சுடா நொள்ளக்கன்னான்னு ஆயிடும்

சிந்திக்க உண்மைகள். said...

//எங்கயோ இருக்க கூகிள் காரன் தரும் காசு நம்ம மக்களுக்கு போய் சேரட்டுமே //
தோழர் ரவி, இது தெரிந்து தான் தமிழர்களின் பதிவிவில் கூகிள் வழி விளம்பரங்களை பார்த்தால் க்ளிக் செய்து வருகிறேன்.

Unknown said...

ரவி எல்லாரும் பொது நலனோடு கூகிள் விளம்பரங்களை கிளிக் செய்தால் அனைவருக்கும் பலனாக அமையும்.

நான் இப்பொது எந்த வெப்சைட் விளம்பரங்களையும் விட்டுவைப்பதில்லை.

யாருக்காவது இது உதவுமானால் நல்லது தானே.

ரவி said...

ரவி எல்லாரும் பொது நலனோடு கூகிள் விளம்பரங்களை கிளிக் செய்தால் அனைவருக்கும் பலனாக அமையும்.

rite said

nTamil said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

nTamil said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

butterfly Surya said...

வாழ்க ரவி. வாழ்க கூகிள் விளம்பரம்..

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....