அந்துமணிய எத்தால அடிக்கலாம் ??


கே : ப்ளஸ் டூ படித்து முடித்தபின், என்ஜினியரிங் படிப் பது நல்லதா? மருத்துவம் படிப் பது சிறந்ததா?

ப: இரண்டாலுமே பயன் இல்லை... பணம் வேஸ்ட்... டைம் வேஸ்ட்... கடைசியில் வாழ்க்கை வேஸ்ட்! +2 முடித்த கையோடு ஏதாவது ஒரு கைத்தொழிலைக் கற்று, சொந்தக் காலில் நிற்க முயலுவது இனி புத்திசாலித்தனம்!
-- தினமலர் அந்துமணி

இந்த பதிலில் உள்ள அபத்தம் என்ன என்பது வலைப்பதிவு நன்பர்களுக்கே புரியும்...

இதுபோல பிற்போக்காக எழுதி உள்ள அந்துமணிய எத்தால அடிக்கலாம் ??

இந்த பதிவு நான் 2006 மே அன்று எழுதியது...இப்போது இன்னொரு கேவல செயலில் ஈடுபட்டு செருப்படி படுவதால் இதனை மீண்டும் வெளியிடுகிறேன்...

Comments

அந்துமணியை எதில் வேண்டுமானலும் அடிக்கலாம்.தப்பில்லை.
அந்துமணி புகைப்படத்தினை விரைவில் வெளியிட முயற்ச்சி மேற்க்கொண்டுள்ளேன்...
அந்துமணியை எதில் வேண்டுமானலும் அடிக்கலாம்.தப்பில்லை.
சங்கராச்சாரியாரையும், சோவையும், சுகிசிவத்தையும் எந்த கேவலத்தால் அடிப்போமோ அதே கேவலத்தால் தான். இதில் என்ன நமக்கு சந்தேகம்.
மத்தவங்கள பத்தி எதுவும் சொல்ல விரும்பவில்லை....இந்த பதிவு அந்துமணியின் தவறான பதிலால் வந்தது...மேலும் தினமலர் வாரமலர் போன்ற வெகுஜன பத்திரிகையில் தொடர்ந்து பிற்போக்கு கருத்துக்களை விஷம் போல கக்கி வருகிறார்..

பெண்ணியம் தொடர்பான அவரது விஷ கருத்துக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை..

கும்பல் கூடி உ.பா அருந்துவதாம்..லென்சு மாமாவோட..ஆனா இவர் ரொம்ம்ப நல்லவராம்...

ஆங்கிலம் படிக்கத்தெரியாதாம்..உதவியாளினி தான் படித்து காட்டுவாராம்...இன்னும் கல்யானம் ஆகலயாம்..இன்னும் எவ்வளவு நாளைக்கு இதே பொய்மூட்டையை அவிழ்த்து விட்டுக்கொண்டு இருப்பார் என்று தெரியாது...
மகேஸ் said…
இதுக்கும் மேல, கையில வாட்சே கட்ட மாட்டாராம், செல்போன் கூடக் கடியாதாம்.
அவரு ரொம்ம்ப நல்லவருங்க...வடிவேல் பாஷயில படிங்க...
இதே போல ஒரு முறை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் வாரமலரில் கனடாவில் இருக்கும் வேலை வாய்ப்புகளை பற்றி எழுதியிருந்தார். என்னவே அவரே நேரில் சென்று பார்த்தார் என்று நானும் நினைத்து அந்துமணியிடம் விசாரித்து கடிதம் எழுதினேன். அதற்கு அவர் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் டிராவல் ஏஜென்டை விசாரிக்கவும் என பதில் கடிதம் அனுப்பினார். அந்த கடிதம் இன்னும் பத்திரமாக இருக்கிறது வேண்டுமானால்............
இதே போல ஒரு முறை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் வாரமலரில் கனடாவில் இருக்கும் வேலை வாய்ப்புகளை பற்றி எழுதியிருந்தார். என்னவே அவரே நேரில் சென்று பார்த்தார் என்று நானும் நினைத்து அந்துமணியிடம் விசாரித்து கடிதம் எழுதினேன். அதற்கு அவர் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் டிராவல் ஏஜென்டை விசாரிக்கவும் என பதில் கடிதம் அனுப்பினார். அந்த கடிதம் இன்னும் பத்திரமாக இருக்கிறது வேண்டுமானால்............
//அந்த கடிதம் இன்னும் பத்திரமாக இருக்கிறது வேண்டுமானால்............ ..///

ஸ்கேன் செய்து தனிபதிவாக இடவும்..
Samudra said…
ரவி,

எழுத பேனாவும், தாளும் இருந்தால் தான் அறிவாளி என்று நினைத்துகொள்ளும் பழக்கம் நம்ம மக்களுக்கு நிறைய உன்டு.இந்த அந்துமனி அதில் அடக்கம்.
Sivabalan said…
செந்தழல் ரவி,


// வெகுஜன பத்திரிகையில் தொடர்ந்து பிற்போக்கு கருத்துக்களை விஷம் போல கக்கி //


சமுதாய நோக்கோடு சிந்திக்கவேண்டிய விசயம்.

நல்ல பதிவு.

நன்றி.
கருத்துக்கு நன்றி சமுத்திரா மற்றும் சிவபாலன் அவர்களே...
//அந்துமணி புகைப்படத்தினை விரைவில் வெளியிட முயற்ச்சி மேற்க்கொண்டுள்ளேன்... //

அப்போ மேலே இருக்கிறது அந்துமணியோட புகைப்படம் இல்லையா?!

- அப்பாவி அண்ணாசாமி
ரவி,
கொஞ்சம் சும்மா இருங்க. நான் அவருக்காக இந்த வார பதில் அப்படின்னு ஒரு தனி கட்டமே கட்டி இருக்குறேன். அவர் வார வாரம் வழங்கும் பதிலில் சிறந்த வற்றை எடுத்து இங்கே போடுகிறேன். நீங்க போட்ட பதிவு போன வாரத்துக்கான சிறந்த பதில். நீங்க ஏதாவது சொல்லி கட்டம் காலி ஆகிடப்போகுது. :))
அது வரைபடம் மாயவரத்தாரே...:)
chandar said…
அந்துமணி சுயமாக போஸ்ட்கார்டில் ஸூப்பர் ஸ்டார் என்றும் வாழ்க வளர்க என்றும் கேள்வி பதில் பகுதியில் எழுதி வெளியிட்டுக் கொள்ளும் கோராமை இருக்கிறதே அதற்கே எதில் வேண்டுமானாலும் அடிக்கலாம்.
கைத் தொழில் கற்று கொள்வது எந்த விதத்திலும் தவறு கிடையாது. அதற்காக பள்ளியுடன் படிப்பை நிறுத்த சொல்லவது சுத்த அயோகியத்தனம்.

//சங்கராச்சாரியாரையும், சோவையும், சுகிசிவத்தையும்//
இதுல சங்கராச்சாரியை விட்டு விடுவோம். சோவும், சுகி சிவம் என்னங்க பண்ணூங்க. அதிலும் சுகிசிவம் பத்தி குறை கூறுவது சரி இல்லைங்க காஞ்சி பிலிம்ஸ். பல தன்னம்பிக்கை கருத்துகளை கூறி இளைஞர்க்களிடம் எழுர்ச்சி ஏற்படுத்தி கொண்டு இருக்கின்றார்.
நாகை சிவா சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்...

சுகி சுவம் தரமான கருத்துக்களை சொல்ல வல்லவர்...
சந்தோஷ்...உங்க பதிவுல இருந்து தான் பார்த்து டென்ஷனாகி எடுத்து பதிவிட்டேன்...

வாரா வாரம் போடுங்க...:)
ஹையோ பாவம். ஒரிஜினல் காஞ்சி ப்லிம்ஸ் வலை பதிவை விட்டு போய் பல மாதம் ஆகிடுச்சு. அடுத்தவன் பேரை உபயோகிக்கிற சொந்த பேரு இல்லாதவனோட வேலையோ இது?!
இவிங்க எழுதறத எல்லாம் படிக்கிறீங்களா. அய்யோ பாவம்!
மகேஸ் said…
ரவி, இந்தப் பதிவை நாளை தினகரனிலோ/தமிழ் முரசிலோ 'அந்துமணியின் பிற்போக்குத்தனம்' என்ற தலைப்பில் வெளியிடுவார்கள்.

இனிமேல் ஜென்மத்துக்கும் உங்க பதிவைப் பற்றி தினமலரில் வெளிவராது. :)))

என்ன செய்றது ஒன்ன அடையனும்னா இன்னோன்ன இழந்துதானே ஆகணும். என்ன மக்களே நாஞ் சொல்றது?
ஹய்யோ...அப்படி கூட ஆகுமா என்ன...:):)
நம்ம சாருநிவேதிதா பத்தி நானும் ஒரு பதிவு போட்டுருக்கனுங்க வந்து பாருங்க
http://kilumathur.blogspot.com
dondu(#4800161) said…
"ஹையோ பாவம். ஒரிஜினல் காஞ்சி ப்லிம்ஸ் வலை பதிவை விட்டு போய் பல மாதம் ஆகிடுச்சு. அடுத்தவன் பேரை உபயோகிக்கிற சொந்த பேரு இல்லாதவனோட வேலையோ இது?!"

இல்லை மாயவரத்தான் அவர்களே, ஒரிஜினல் காஞ்சி பிலிம்ஸ்தான் பின்னூட்டமிட்டிருக்கிறார். எலிக்குட்டி சோதனையில் இதை அறிந்தேன். அவர் இப்போதெல்லாம் பதிவு போடாவிட்டாலும் பிளாக்கர் கணக்கை அப்படியே வைத்திருக்கிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
காஞ்சி பிலிம்ஸ் : உங்கள் விளக்கம் ப்ளீஸ்..
ரவி, அந்துமணி சொன்னது என்னவோ தப்புதான். ஆனா, கைத்தொழில் இருந்தா எப்ப வேனும்னாலும் பொழச்சுக்கலாம், எப்டி வேனும்னாலும் பொழச்சுக்கலாம். ஆனா நம்மலோட வேலை அப்படி இல்ல...
எத்தாலயும் அடிக்கவேண்டாம். கைத்தொழில் இருந்தா நல்லதுதாண்டா.
கைத்தொழில் கத்துக்குங்க அப்படின்னு சொன்னா பிரச்சினையே இல்லயே...

யாரும் படிக்காதீங்க..பணம் வேஸ்ட்..டைம் வேஸ்ட்..கைத்தொழில் செய்து பொழச்சிக்குங்க...

அப்படின்னு தன் மனதுல இருந்த அழுக்கை காட்டி இருக்கார்..

ஆழமா சிந்தித்து பார்..உனக்கே புரியும் அந்த வார்த்தையில் உள்ள விஷம்..

என்ன சொல்லுகிறார் என்பதும் முக்கியம், அதனை யார் சொல்லுகிறார் என்பதும் முக்கியம்...

ரவி
நாகை சிவா,

>>>>> இதுல சங்கராச்சாரியை விட்டு விடுவோம். சோவும், சுகி சிவம் என்னங்க பண்ணூங்க. அதிலும் சுகிசிவம் பத்தி குறை கூறுவது சரி இல்லைங்க காஞ்சி பிலிம்ஸ். பல தன்னம்பிக்கை கருத்துகளை கூறி இளைஞர்க்களிடம் எழுர்ச்சி ஏற்படுத்தி கொண்டு இருக்கின்றார். <<<<

எப்போது நீங்கள் ஹிந்துத்துவவாதி ஆனீர்கள்? ஹிந்துமதத்தை சேர்ந்த அனைவருமே தீயவர்கள், கீழ்த்தரமானவர்கள் என்கிற காஞ்சி பிலிம்ஸின் ஆழமான ( ;-) !! ) புரிதலை நீங்கள் கொச்சைப்படுத்தக்கூடாது. திரும்பவும் இப்படி செய்தால் அகில உலக பகுத்தறிவாளர்கள் சங்கத்தை சேர்ந்த நாங்கள் உங்களுக்கு பிற்போக்குவாதி, பார்ப்பனீயத்தின் கைக்கூலி என்றெல்லாம் பட்டங்கள் கொடுப்போம் !!!

குறைந்த பக்ஷம் உடனடியாக தாங்களும் முற்போக்குவாதிதான் என்பதை நிரூபிக்கும் வகையில் சோ, சுகிசிவம், கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார், விவேகானந்தர் முதலான எல்லோரையும் திட்டி உங்கள் முற்போக்குத்தனத்தை நிரூபியுங்கள். முடிந்தால் ஒரு வசை கட்டுரை எழுதி அதை தனிப் பதிவாகப் போட்டுவிடவும்.
goinchami-9B said…
அந்துமணியை நெருப்பால் அடிக்க வேண்டும்!
கிட்டத்தட்ட வந்துட்டீங்க...எழுத்து வித்தியாசம் உள்ளது...
goinchami-9B said…
செருப்பால் அடிக்கவேண்டும்!
தன்யனானேன்...
//அந்துமணி சுயமாக போஸ்ட்கார்டில் ஸூப்பர் ஸ்டார் என்றும் வாழ்க வளர்க என்றும் கேள்வி பதில் பகுதியில் எழுதி வெளியிட்டுக் கொள்ளும் //

அம்மா பிரதீமா,
ஏதோ நீங்க நேர்ல பாத்தா மாதிரி சொல்றீங்களே, பெரியவங்கள அப்படி சொல்ல கூடாது.

அப்படின்னா அவர் கையோட போஸ்டல் ஸ்டாம்ப் வைத்துள்ளார் என்று சொல்றீங்களா?

கைதொழில் கத்துகிட்டா நல்லதுங்கறது அவரது கருத்து, நல்லா இருந்தா ஏத்துக்கோங்க, இல்லாட்டி விடுங்க.

ரவி,
நல்லா இருந்ததை மத்தவங்கிட்ட சொல்லனும், தப்பா இருந்ததை உரியவங்ககிட்ட சொல்லனும்.

இப்பதிவு பிடிக்கலைனா பாத்தீங்களா நாசுக்கா ஒரு சின்ன பின்னூட்டம் போட்றாங்களே, அது மாதிரி ஒரு போஸ்ட் கார்டு அவருக்கு போட்றத விட்டுட்டு, இது மாதிரி ஆராய்ச்சி எல்லாம் பன்றது பிரயோஜனமில்லை.

என்ன நாஞ் சொல்றது?
அய்யோ Amuse,

உமக்கு நாகை சிவா ஹிந்துத்துவியாதியாக தெரிகிறாரா?. அவர் சுகி சிவத்தை மட்டுமே ஆதரித்து கருத்து சொல்லியுள்ளார்.

அந்துமணி இப்படி எழுதுவதற்கு கிருத்துவர்கள் அனுப்பும் "paper"தான் காரணம் இல்லையென்றால் முஸ்லிம்கள் அனுப்பும் "ink"தான் காரணம் என்று சொன்னால்தான் அவர் உங்களைப் போன்று முழு ஹிந்துத்துவியாதி :)
இதுவா பிற்போக்கு புத்தி?
இல்லெ பலரை மீண்டும் பின்னாலெயே தள்ளி விடும் புத்தி
சிவமுருகன் அண்னே...போஸ்ட்கார்டுக்கு எல்லாம் அவர் பதில் போடுறாருன்னு நினைக்கிறீங்க ? எதாவது உதவியாளர் எழுதுவாங்க...
சதயம் said…
அந்து மணியின் இயற்பெயர், ராமசுப்பு. ரவி நீங்க சொன்ன மாதிரி அவர் ர்ர்ரொம்ம்பபபப நல்லவராஅ இருப்பாருன்னுதான் தோணுது.
சார்ந்துள்ள சாதியோ மதமோ பிரச்ச்னை இல்லங்க....

உமிழும் கருத்துக்களில் தவறுங்க....
jp said…
யோவ் என்ன பேச்சு பெசுரீக...

நீங்க பாட்டுக்க என் ஜினியரிங் மெடிசின்னு படிச்சு ( அய் அய் டி ல வேர ரிசர்வேசன் கேக்குறீக...??) படிச்சு அமெரிக்கா போயி செட்டில் ஆய்ட்டா, இங்க வீடு வீடா போய் தினமல(ம்)ர் போடுரது யாரு ? பொட்டி கட வச்சு பேப்பர் விக்கிறது யாரு ?? அப்புறம் ரோடு போடுரது, கூட்டுறது, நாத்து நடுரது, களை எடுக்குறது.....???!!

அட வாங்க, நம்ம ஜலியா கைத்தொழில் கத்துகிட்டு, ஒரு வருசம் கஸ்ட்டபட்டு சைக்கிள் வாங்கி தினமல(ம்)ர் வாங்கி "ராசி பலன்" பாப்போமுங்க...
அந்துமணியின் உண்மை பெயர் ரமேஷ். சரியான குடிகாரன். பொம்பளை பொறுக்கி. தலையில் சிங்குகள் பயன்படுத்துவது போல் குல்லா அணிந்திருப்பான். தாடி வைத்திருப்பான்.
சத்தியமாக சிரித்துவிட்டேன்...திரு.அந்துமணி அவர்களே..
ரவி, அந்த அந்துமணி நாய் எங்கள் Barக்கு வந்து தண்ணி அடிப்பான். கூட தினமலரில் வேலை செய்யும் குட்டிகளை கூட்டி வருவான். அதை வைத்து தான் சொல்கிறேன். எங்கள் Bar பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருக்கிறது.
ஹய்யோ....மேலதிக தகவல்களை சும்மா நச்சின்னு வெளியிடுங்க தலை..
அவன் லென்சு மாமான்னு சொல்லுறான்னே அவன் பேரு ஏ.வி.பாசுகர். சினிமாவில் எல்லாம் கேமரா மேனா ஒர்க் பண்ணி இருக்கான். குடிகார நாய் சாரு நிவேதிதா இந்த அந்துமணிக்கு ரொம்ப குளோஸ். அப்புறம் அனுராதா ரமணன் இவன் கூடவே இருப்பா. அவன் ஆபிஸ் எக்மோர்லே மியூசியத்துக்கு பின்னாலே இருக்கு. மவுண்ட்ரோடுலேயும் அவனுக்கு ஆபிஸ் இருக்கு.
யப்பா...இவ்வளோ தகவல் சொல்லறீங்களே....யாருங்க நீங்க...
அனுராதா ரமணன்..?? எழுத்தாளரா ? சங்கரர் மீது புகார் தந்தவரா ?
Anonymous said…
Centre says state has exceeded its powers in Sivanandi demotion(atthumeeri seyalpattullathu)

what will DMK jalras tell now. really funny to see last line of LL post http://madippakkam.blogspot.com/2006/05/blog-post.html


source:
http://thatstamil.oneindia.in/news/2006/05/31/sivanandi.html
விரைவில் அந்துமணி போட்டோ வெளியிட முயற்சிக்கிறேன்,மயிலாப்பூரில் இருக்கும் வணிகர் சங்க முக்கியப் பிரமுகர் மயிலை பெரியசாமி கூட இந்த காவாலிக்குத் துணை தான். இந்த அந்துமணி வேறு பிசினஸ் எல்லாம் கூட செய்கிறானாம்.
Hi Guys,

Sorrypa, Ennaku tamila type pana aasai but keyboard theriyathu. Well

What anthumani said is Right in one sense and wrong in another. If he has said kaitholizilaiyum serthu kathukonga means its a different thing.

what so ever he is (drunkyard, Womenizer) let him be. Sometimes he writes good things. Lets take good and lets leave the bad. Well Ravi, Since you are in bangalore you know about times of india. Is anthumani is worst than that paper.
வணக்கம் பிபென்பிரன்ஸ்..

நீங்க தமிழில் எழுதமுடியாதது பற்றி கவலை இல்லை...தமிழ் படிக்க தெரியும் தானே, அதனால் தானே நீங்க இந்த பதிவை படிச்சீங்க...(சில அரை வேக்காடுகள், ஆங்கிலத்தில் மறுமொழி இருந்தால் அதற்க்கு ஆங்கிலத்திலே பதில் தந்து தனது ஆங்கில அறிவை காட்ட முயலும்)

அந்துமணியின் ஒரு அபத்த கருத்தை தான் இங்கே விளாசி இருந்தேன்..இதுபோல் பல அபத்தங்களை வாந்திபோல் கக்கிய ஜென்மம் அது. அதுமட்டும் இல்லாமல் தன்னை ஒரு புனித பிம்பம் போல் காட்ட முயற்சி செய்வதை தான் கிழித்திருக்கிறோம்...

தனது சாதியையும் பல இடங்களில் காட்டும் இது போன்ற சென்மங்களால் தான் பல பிற்போக்கு கருத்துக்கள் மக்கள் மத்தியில் புகுத்தப்படுகின்றன..

அவன் உமனைசராகவோ, குடிகாரனாகவோ இருந்துவிட்டுபோகட்டும் என்று சொல்கிறீர்கள்...அப்பது என்றால் அந்த நாய் வெகுஜன பத்திரிக்கையில் புனித பிம்பம்போல் ஏன் நடிக்கிறது ? வேடமிடுகிறது ?

பெங்களூர் டைம்ஸ் ஆப் இண்டியா நான் படிக்கிறதில்லைங்க...தினத்தந்திய தான் வாங்குறேன்..

கொஞ்சம் சூடாக எழுதிவிட்டேன்...இந்தாங்க ஒரு ஸ்மைலி :))
கொட்டாங்கச்சி said…
இந்த சோமாறிக் கூட்டம் எல்லாம் தெரிஞ்சுதான் இப்படி செய்யுது. இவன நேர்ல செருப்பால அடிக்க முடியாட்டியும், படத்த போடுங்க. அதுலயாச்சும் காறி துப்பலாம்.

இவனுக்கு ஊத்தி கொடுத்துகிட்டே உபதேசம் செய்யுற சாருவையும் சேர்த்து சாத்தனும்.
அந்துமணி இருக்கட்டும். குமார் கதை என்னாச்சு?

அதாங்க, உங்களோட 'ஆதலினால் காதல் செய்வோம்'.
மறந்திட்டீங்களா?
Anonymous said…
finally, where is anthumani's real photo?
அட, மீள் பதிவா போடலாம் போலிருக்கே
உண்மை said…
எல்லாத்தையும் கரைச்சு தலையில் ஊத்தி .............
மணி அறுப்பவன் said…
ரவி...அந்துமணி போட்டொ இப்ப எல்லா இடத்திலும் நாறுகிறதே..உங்கள் பதிவிலும் போடுங்களேன்...காறி உமிழ வசதியாக இருக்கும்...

இந்த ஆளை இப்ப எதால அடிக்கறாங்களாம்? கூடவே சாருவுக்கும் டின் கட்டுவாங்களா?
தினமலர் ரமேஷ் சார் என்ற தலைப்பில் வந்த லக்கிலுக்கின் பதிவில் நான் இட்டது இப்பின்னூட்டம். உங்களது இப்பதிவையும் அதில் குறிப்பிட்டுள்ளதால், இங்கும் அதே பின்னூட்டத்தைப் போடுகிறேன். பார்க்க: http://madippakkam.blogspot.com/2007/07/blog-post_17.html

//பத்து ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த சம்பவம் இது. வேலை கொடுத்தவர் தினமலர் ரமேஷ் சார். +2 பெயில் ஆகிவிட்டு வேலை கேட்டவன் நான். இச்சம்பவம் ரமேஷ் சாருக்கு நினைவில்லாமல் இருக்கலாம். ஏனென்றால் என்னைப் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றியவர் அவர். ஒவ்வொருவரையும் நினைவில் வைத்திருப்பாரா என்ன? என்னுடைய இன்றைய வாழ்க்கைக்கு "ஆனா, ஆவன்னா" எழுதியவர் அவர்.//
பொது நோக்கு ஒரு விஷயத்தில் இருக்கும்போது அதற்கு எதிராக எழுத தில் வேண்டும். இப்பதிவில் உங்களிடம் அதைப் பார்க்கிறேன்.

ரமேஷ் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவ்வளவே. அதை விசாரிப்பது இப்போது நடந்து கொண்டிருக்கிறது. என்னைப் பொருத்தவரை ரமேஷ் பற்றி நல்ல செய்திகளை பலர் கூறிவிட்டனர். சில நாட்களுக்கு முன் பழம்பெரும் எழுத்தாளர் பஞ்சாபகேசன் அவர்கள் தேவையில்லாமல் ஒரு நல்லவரை அவதூறு செய்கிறார்கள் என இந்த நிகழ்ச்சி பற்றிப் பேசும்போது கூறினார். அது உண்மையா பொய்யா என்பது விசாரணையில் தெரிய வரட்டும். ஆனால் எனது இப்பின்னூட்டம் உங்கள் நன்றியுணர்ச்சியைப் பாராட்டி போடப்பட்டது.

அதிலும் நீங்கள் தாக்கப்படுவீர்கள் என்பது தெரிந்தும் தைரியமாகப் போட்டது மிகவும் பாராட்டுக்குரிய செயல்.

இன்னொரு விஷயம். ப்ளஸ் டூ படித்தவுடனேயே தொழிலுக்கு போங்கள் என்று அந்துமணி பதிலளித்த போது அவரை எதால் அடிக்கலாம் என்று கேட்டு செந்தழல் ரவி பதிவு சிலமாதங்களுக்கு முன்னால் பதிவு போட்டிருந்தார். செந்தழல் ரவிக்கு பதிலை உங்களது இப்பதிவு தந்து விட்டது. ப்ளஸ் டூவுக்கு மேல் பல காரணங்களால் படிக்க முடியாது வாழ்நாள் முழுதும் மனம் மருகுபவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதே அந்துமணியின் அப்பதிலுக்கு நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.

கணிசமான பேர் கடனோ உடனோ வாங்கி தொழிற்கல்வியில் சேர்ந்து அவதிப்படுகின்றனர். ஏனெனில் அவை இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை என்று அவர்களுக்கு போதிக்கப்படுகிறது. பலர் பாதியிலேயே படிப்பை விடுகின்றனர். என்ன இழப்பு சம்பந்தப்பட்டவருக்கெல்லாம் ஆகிறது என்று கணக்கு போட்டால் தலையே சுற்றும்.

அன்பிடன்,
டோண்டு ராகவன்
Anonymous said…
One thing to be noted in this scam is that the feud between Dinamalar and Dinakaran plays a very important role . There is a possibility of Uma's statement being false (on the account of SMS), but certain important aspects of Andhumani had come to light and that, I guess, no one can deny.
Anonymous said…
click here for Ramesh Photo

http://www.dinakaran.com/daily/2007/july/20/high3.asp
Anonymous said…
தமிழ் ஈழத்திற்கு அனுப்பிவிடுங்கள். திருத்தி அனுப்புகின்றோம்.

ஒரு ஈழத் தமிழன்
Anonymous said…
இவர்களைப் பற்றி தெரியாதா?

சன் டிவி கலாநிதி, தயாநிதி ஆகிய ஆட்களைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். தினமலர் ரமேஷ் விஷயத்தில் இல்லாததை இவ்வளவு பெரிதாக்கியிருக்கிறார்கள்.
சினிமாவை இவர்கள் கேவலமாக விமர்சனம் செய்து, படத்தை ஓடாமல் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். இவர்களுக்கு ஒளிபரப்பு உரிமை தரப்படாவிட்டால் எந்த அளவுக்கு போவார்கள் என்பதும் தெரிந்ததுதான். அந்த படத்தை ஓய்த்துவிடுவார்கள் என்பதை பல காலகட்டத்தில் நாம் பார்த்தது.
இவர்கள் சினிமா விமர்சனம் செய்யும் விதத்தையும், சத்யராஜ், விவேக் உள்ளிட்ட பலரை இவர்கள் கிண்டல் செய்ததையும் பார்த்திருக்கிறோம். இதனால்தான் இதுவரை இவர்கள் அந்த சேனல் பக்கம் அண்டுவதே இல்லை. இதுபோன்று ஏராளமான விஷயங்களை சொல்லலாம்.
இன்று தினமலர் ரமேஷ் மீது கேரக்டர் அஸாஸினேஷன் செய்துள்ள சன் டிவி தினகரன், இதற்கு முன் மதுரை அழகிரியையும் கேரக்டர் அஸாஸினேஷன் செய்தது. நாளை ஸ்டாலினையோ அல்லது கனிமொழியையோ செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். தங்களுக்கு அல்லது தனது தம்பியின் அரசியல் எதிர்காலத்துக்கு இடைஞ்சல் என்று கருதி நிச்சயம் கலைஞர் காலத்துக்குப் பிறகு அவர்களையும் கேரக்டர் அஸாஸினேஷன் செய்து ஒழிப்பார்கள் என்பது நிச்சயம். இந்த சம்பவத்தை உணர்ந்து கொள்ள வேண்டியவர்கள் கனிமொழி, ஸ்டாலின் மற்றும் அழகிரிதான்.
தயாநிதி மற்றும் கலாநிதி ஆகியோரின் உள்ளே உள்ள குணத்தை வெளிக்காட்டிய சம்பவம்தான் இது.
எந்த பெண்ணையேனும் யார் மீதும் ஒரு கம்ப்ளெயின்டை கொடுக்க வைத்து ஏதோ ஒரு காரணத்துக்காக ஸ்டாலின் அலுவலகத்தில் சந்திக்க வைத்து ஸ்டாலின் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டார் என்று பேட்டி கொடுக்க வைத்து, டிவியில் ஒளிபரப்புவார்கள் என்பது நிச்சயம்.
இன்று இதை செய்யாமல் இருப்பதற்கு காரணம் தனக்கு தி.மு.க.,வின் கதவு மீண்டும் திறக்கும் என்று வாலை ஆட்டிக் கொண்டு காத்திருப்பதால்தான். இதை புரிந்து கொள்ள வேண்டும்.

- Subramanyam
அந்துமணி said…
என்னை உட்ருங்கோ. தெரியாதனமா அனுராதா ரமணன் மேலயும், உமா மேலயும் கையை வெச்சிட்டேன். எனக்கு ஆண்டி போபியான்னு ஒரு வியாதி உண்டு.
Anonymous said…
அவன் அந்துமணி இல்லை, அய்யர்மணி. கேள்வி கேட்டது பிராமணரில்லாதப் பட்சத்தில், சூத்திரனுக்கு உயர்க்கல்வி ஒரு கேடா? என்று உள்ளிருக்கும் ஆரியத் திமிரினால் வந்த பதில்தான் இது.

Popular Posts