தேடுங்க !

Thursday, July 19, 2007

எச்சுஸ்மி செல்லக்குட்டி..நீ ஊசி போடுவியாடி என் வெல்லக்கட்டி...இனிமே நம்ம சில்பா செட்டி (செட்டியார் ஆண்ட சாதியா ஆடின சாதியா தெரியலை - ஆங் இவுங்க செட்டியார்தானே) டாக்டர்.சில்பா செட்டி என்று அழைக்கப்படுவார்...

அதான் செல்லமா செல்லம் ஊசி எல்லாம் போடுமான்னு கேட்டு தெரிஞ்சுக்கறதுக்காக இந்த பதிவு...பேசாம நாமக்கல் சிபி இனிமே நயந்தாராவை உட்டுட்டு சில்பா பின்னால சுத்தலாம்..ஆமா பின்ன எங்காளு டாக்டர் இல்ல...

6 comments:

Anonymous said...

கிராமத்துல போய் சர்வீசு செய்வாங்களா?

Anonymous said...

யோவ் ஊசிங்கள கட்டு கட்டா வாங்கின கௌரவ டாக்டருய்யா இவங்க.

Anonymous said...

அம்மணி படத்தைப்பார்த்தால் ஊசி போடுவதுபோல இல்லையே ;-)))

Anonymous said...

ஏம்ப்பா ரவி.. பெங்களூர்ல வாங்கின நாய்க்கடிக்கு, கொரியால ஊசி போடுறதுக்கு இலண்டன்ல இருந்து ஷெ(செ)ட்டி வரணுமா? ரொம்பத்தான் லொல்லுப்பா உனக்கு..?

அழகு said...

இவுங்க ஊசியெல்லாம் போடுற டாக்டரில்லையாம்.

டாக்டர் பிரகாஷ் said...

வாங்க நம்ம கிளினிக்ல பிராக்டீஸ் பண்ணலாம்...