பாலபாரதிக்கு வாழ்த்து, ஹரிஹரனுக்கு நன்றி!
சிலபேர் சொல்லுவாங்க....கொஞ்சநாள் செய்யவும் செய்வாங்க...ஆனால் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாது....சிலபேர் விட்டுட்டேன் அப்படீம்பாங்க...எத்தனையாவது முறைன்னு கேட்டா 28 ஆவது முறைன்னுவாங்க....சீனப்பிரதமருக்கு மூட்டுவலி, ஆயாவோட ஏழாவது டெத் டே, துக்கம் தொண்டையை அடக்குது அப்படீன்னு மறுபடியும் ஆரம்பிச்சுருவாங்க...
சிலபேர் யார் சொல்லியும் கேட்கமாட்டாங்க...அப்துல்கலாமே மின்னஞ்சல் அனுப்பினாலும் போய்யா வேலையை பாத்துக்கிட்டுன்னு சொல்லிருவாங்க...வீட்ல இருக்கிறவங்க, வீட்டுக்கு வரப்போறவங்க தேஞ்சுபோன ரிக்கார்ட் ப்ளேயர் தட்டுமாதிரி திரும்ப திரும்ப ஒலிபரப்பினாலும் ஒரு பயனும் இருக்காது..
அட புகைப்பழக்கத்தை தான் சொல்லுகிறேன்...ஆனால் பாருங்க, நம்ம நண்பர் ஹரிஹரன் சொல்லி நம்ம கவிஞர் பாலபாரதி புகைப்பழக்கத்தை விட்டு இன்னையோட அஞ்சாவது நாள் ஆகுது...விஷயம் தெரிய இங்கே கொலைவெறியோடு அமுக்குங்க..
புகைப்பழக்கத்தை விடுறதுக்கு முதல் படியே, அதை எல்லாருக்கும் சொல்லுறது தான்...பாலா அதை செஞ்சுட்டார்...தீவிர பா.க.ச உறுப்பினர்களான நம்மளோட கடமை என்ன தெரியுமா ? அவர் புகைப்பழக்கத்தை விட்டுட்டார் என்பதை அப்பப்போ நினைவுபடுத்திக்கிட்டே இருப்பது தான்...கொஞ்சநாளைக்கு...பிறகு அதுபற்றி நினைப்பே வராது...
அதே சமயம் அப்பபோ ஒரு ட்ரீட் மாதிரி வெச்சு, புகைப்பழக்கத்தை விட்டதுக்காக குஷிப்படுத்தரது நல்ல பலன் தரும்...(யாருப்பா அது...நீங்களும் புகைப்பழக்கத்தை விடுங்க, உங்களுக்கும் ட்ரீட்..)
ஆக இந்த பதிவின் மூலமா, என்னோட பிப்ரவரி முதல் வார சென்னை விசிட் அப்போ, பனகல்பார்க் அஞ்சப்பரில் நெஞ்செலும்பு சூப்பும், திருவல்லிக்கேனி மசூதி தெரு ரத்னா கபேயில் நன்னா ஒரு பில்டர் காபியும் வாங்கித்தருவேன் என்று உறுதி அளிக்கிறேன்..!!!
பா.க.ச எல்லாரும் ஓடிவாங்கப்பா...!!! இங்க ஒருத்தன் வகையா சிக்கிட்டான்...பிஸியா இருந்தீங்கன்னா பரவாயில்லை...ஒரு மீன்பாடி வண்டியில போட்டு அங்கேயே அனுப்பிடுறேன்...நான் ஜூட்...இனிமே நீங்க கவனிச்சுக்கோங்க...

Comments
5 நாள் ஆச்சா!
வாழ்த்துக்கள்!
//
இந்த 5 நாளில் இது வேற நடந்துதா?
ஒரு படத்தில் வடிவேலு சரக்கை மறந்திடும்னு டாக்டர் சொல்ல, ரோட்டில வரும்போது
ஒருத்தான் "ஏன்னே விசுக்கி விசுக்கி நடக்குறீங்க?" ன்னு கேப்பான்.
இன்னொருத்தன் "என்னன்னே நெத்தில பட்டை போட்டிருக்கீங்க?" ன்னு கேப்பான்.
இன்னொருத்தான் "பொன்னா ரம், பூவா ரம்" னு ரம் என்னும் வார்த்தைக்கு மட்டும் கும் கும் னு எஃபெக்ட் குடுத்து பாடுவான்.
அதுதான் நினைவுக்கு வருது!
:))
உட்லேண்ட்ஸ்ல என்ன நடந்ததுன்னு தெரியாம பேய் முழி முழிக்கிறேன் நான்...:)) சொல்லுங்க... ( அது எப்படி ப்ளாஷ்பேக் + கொசுவத்தி ரொட்டேஷனுக்கு சரியா ஒரு ஹைப்பர்லிங்க்கை போட்டுட்டீங்க...ஏதாவது பா.க.ச சதியா ?
சிபி அவர்களே, இன்னும் இங்கே குமுறி முடியல...முடிஞ்சது செல்லுக்கு கூப்பிட்டு கண்பர்ம் செஞ்சுக்கிட்டு பிறகு அனுப்பறோம்...!!!
அனுப்புங்க! இங்கன ஒரு 11 பேர் காத்துகிட்டிருக்கோம்!
நீங்கள் கொடுத்த ஹைபர்லிங்கில் கடைசி சில பின்னூட்டங்களைப் பார்த்துத் தான் நானே தெரிந்து கொண்டேன்..
விஷயம் தெரிய கொலைவெறியோடு அங்கேயே போங்க ;)
நன்றாக இருக்கிறது இக்கட்டுரை!
//
பதிவே அதுக்குத்தான போட்டிருக்காரு!
என்னங்க ரவி! சரிதானே?
இவன்
லக்கிலுக்
பா.க.சவின் தம் அடிக்கும் பிரிவு
தமிழ்நாட்டின் சொந்தம்
அண்ணன் பாலபாரதி அவர்கள் வாழ்க!
என்னமோ மாமாங்கம் ஆன மாதிரி ஒரு பீல் இருக்கு!
எனிவே.. வுட்டது வுட்டது தான்.. யாரோ போட்டு கொடுக்குறதை நம்ப வேண்டாம்.
பதிவுக்கும்(கொடுக்கப்போகும் பார்ட்டிக்கும் சேர்த்து) நன்றி.
கோவை வடவள்ளி பஸ்ஸ்டாப் பங்க் கடைக்கு வருகை புரியுமாறு கேட்டுக் கொல்கிறேன்.
இவண்,
பா.க.சவின் தம் அடிக்கும் பிரிவு,
கோவை மாவட்டம்.
இங்கே வில்ஸ் ஃபில்டர் 3.25 ரூபாய்னு சொல்றான். சரியா தலை?
நீங்க அன்னிக்கு 2.75 ன்னு சொன்னீங்களே?
என்னய்யா இப்படிப் பொய் சொல்லுற? நேத்து, முந்தின நாளு எல்லாம், என் நன்பர்களை ஒவ்வொருத்தனையா கண்ணு முன்னால கொளுத்திப் போட்டுட்ட.. என்னிக்குக் கொளுத்தப் போறியோன்னு பதறிகிட்டில்ல இருக்கேன்!
மீதிக் கிளைகளெலாம் அவங்கவங்க டெண்டேட்டிவ் ஷெட்யூலைச் சொல்லுங்க!
என்னய்யா இப்படிப் பொய் சொல்லுற? நேத்து, முந்தின நாளு எல்லாம், என் நன்பர்களை ஒவ்வொருத்தனையா கண்ணு முன்னால கொளுத்திப் போட்டுட்ட.. என்னிக்குக் கொளுத்தப் போறியோன்னு பதறிகிட்டில்ல இருக்கேன்!
//
சிகரெட்டுக் கூட பா.க.ச மெம்பரா?
:)))))))))))))))))))))))))))))))
பாலா, நாயர் கடையில் ஏதாவது பாக்கியா ? ஏன் அந்தாளு எல்லாம் பின்னூட்டம் போட வர்றார் ?
ட்ரீட் கொடுக்கும் முன்பு அவரது இடது பாக்கெட்டில் உள்ள என்னை எடுத்து, என் எரிபொருள் அளவு எத்தனை குறைவாய் இருக்கிறதென்று பாருங்கள் அப்போது உங்களுக்கே உண்மை புரியும்.
சென்ஷி
தணிக்கை செய்த பின்னூட்டங்கள் கயமையில் சேரும் என்பதால் உடனே அதைப் பற்றி பதிவிடுமாறு டெல்லி பாகச கிளையின் சார்பாய் கேட்டுக் கொள்கிறேன். :)))
சென்ஷி
நாங்கள் வேறொரு நேரத்தை எடுத்துக் கொல்கிறோம்.
ஷெட்யூல் மேனேஜர் கேட்டுச் சொல்லுங்க!
இருப்பினும் கலாய்ப்பது எங்கள் கடமை. அது எங்கள் உரிமை.
பாகச
தம் (பிடித்து) அடிக்கும் கிளை
டி. கல்லுப்பட்டி
நாங்கள் வேறொரு நேரத்தை எடுத்துக் கொல்கிறோம்.
ஷெட்யூல் மேனேஜர் கேட்டுச் சொல்லுங்க! //
பூனா கிளை!
என்ன சொல்றீங்க? ஓகேவா?
அதெல்லாம் முடியாது.. எங்கூருக்குத் தான் அனுப்பணும்..
டா.கல்லுப்பட்டி,
பாகச
//
ஆமாம் ரவி! பி.எம்.பி பிளானிங் முடித்துள்ளேன். உங்கள் தயவுதான் வேண்டும்.
இதயத்தை தொலைச்சே,
உட்லெண்ட்ஸ் ஹோட்டலில
நீ திருட்டுத்தம் அடிச்சே
அது வில்ஸ்பில்டரா, இல்லை கோல்ட்பில்டரா?
அவர் உண்மைதான் சொல்றாரு. வில்ஸ் அடிக்கிறதைத்தான் விட்டாரு. இப்ப அவர் அடிக்கிறதெல்லாம் டோப்புதான்.
ஓக்கே லஞ்ச் ப்ரேக்....
மீன் பாடி ராக்கெட்ல போட்டு அனுப்புங்க!
தெரியலையே!
ரெண்டு பண்டுல் வில்ஸ் ஃபில்டர் சிகரெட் வந்திருக்கு!
கோவை கிளை சார்பா 2 பாக்கெட் சிகரெட்டேய்!
ரொம்ப நல்லவருனு நினைக்கிறேன் ! .....