தலைப்பு வைங்கோ !!! தலைப்பு வைங்கோண்ணா !!!

கலாய்க்கறதுக்காகத்தான் இந்த பதிவுன்னாலும், சில பல பழைய அருமையான பதிவுகளுக்கு அப்படியே ஒரு லிங்கை கொடுத்துட்டா, மக்கள்ஸ் ஜாலியாவாங்க...!!!

ஆனாலும் இந்த தலைப்பு வைக்கறதுல ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனி ஸ்டைலே இருக்குங்க...எத்தனை வருஷம் ஆனாலும் அது மாறாது போல இருக்கு...இனி, ஓவர் டூ தலைப்புகள் மற்றும் பதிவின் முதல் ரெண்டு வரிகள்..(காப்பிரைட் பிரச்சினை வராதுன்னு நினைக்கிறேன்...)

******************************************
மெலட்டூர் இரா நடராஜன்

எனது 395 ஆவது சிறுகதை (!!)

கோவையில் இருந்து வந்த கோலங்கல் 2010 மார்ச் 19 குங்குமம். " ஸார் டிக்கெட் ப்ளீஸ், என்றார் ரயில் கண்டக்டர். அப்படியே பாக்கெட்டை தடவிப்பார்த்தேன்..........

********************************************
விடாது கருப்பு

அமெரிக்காவில் பார்ப்பணர்கள் அட்டகாசம்

கைபர் போலன் கணவாய் வழியாக ஆடுமாடு மேய்த்தபடி வந்த பார்ப்ஸ்களால் இந்தியாவில் தான் வருணாசிரம கொள்கை பரப்பப்பட்டதென்றால் இப்போது அமெரிக்காவிலும் அவர்கள் வருணாசிரமத்தை தாங்கி பிடிக்கிறார்கள் என்று தெரிகிறது, அய்யாவின் சீடனான நான் இதுகுறித்து......

***********************************************
வெட்டிப்பயல்

கன்னாடிகா..........

இது கண்டிப்பாக என்னோட கதை கிடையாது...நான் பெங்களூரில் வொர்க் பண்ணிக்கிட்டிருந்தப்போ இது நடந்தது...ஆக்சுவலி அவள் தமிழ்னு தான் நெனைச்சுக்கிட்டிருந்தேன்..அவள் கொஞ்சம் நெருங்கி வந்து "சொல்ப போன் கொடி" என்று என்னோட எக்ஸ்டென்ஷன் போனை கேட்டதும்தான் அவர் கன்னடா காரி என்று தெரிந்தது....தமிழ் சுட்டுப்போட்டாலும் வராத அவள் தமிழில் வெண்பா / ஹைக்கூ எழுதுமளவுக்கு போவாள் என்று.........

************************************************
வடுவூர் குமார்

காங்கிரீட் தளத்தில் ஜல்லி போடும்போது....

பொதுவாக ஜல்லியை முதலிலேயே சிமிண்டோடு குழைத்து வைத்துக்கொள்ளவேண்டும்...அப்போதுதான் சிமிண்ட் அதில் நன்றாக ஊறி கொழகொழவென இருக்கும்...அதை அப்படியே தளம் போட பயன்படுத்தக்கூடாது...சிறிது நேரம் ஆறவிட வேண்டும்....இந்த சிறிது நேரத்தை நீங்கள் சித்தாளுடன் கடலைபோட பயன்படுத்தலாம்..அதற்குள் சிமிண்ட் நன்றாக ஊறிவிடும்...இங்கே சிங்கப்பூரில் இப்படித்தான் சிமெண்டை ஊறவிடுகிறோம்....மேலும்....

************************************************
சர்வேசன்...

குழந்தை சட்டையில் மூச்சா போனால் - அதிரடி சர்வே

அதாவது என்னாங்னா...மேட்டர் இதுதாங்னா...நான் எந்த வித்த காட்டவும் வர்லேங்னா :). உங்க வீட்டு குழந்த உங்க சட்டையில மூச்சா போச்சுன்னா என்ன செய்யலாம்னு ஒரு சர்வே வெச்சுருக்கேன்...இங்கே சொடுக்கவும்..

சர்வே

* மேற்கொண்டு ஆய் போறவரை வெயிட் பண்ணலாம்
* லைட்டா சூடானவுடனே வேற யாரையாவது கூப்பிட்டு குடுக்கலாம்
* புல்லட் ப்ரூப் ஜாக்கெட் மாதிரி ஏதாவது ஒன்னை போட்டுக்கிட்டே புள்ளையை தூக்கலாம்
* யோவ், கப்படிக்குது, போய் கழுவிட்டு வந்து சர்வே போடுய்யா.

*********************************************
பாஸ்டன் பாலா

Dont know what to do : someone proposed me STORY

சமீபத்தில் "காதலர் தினம்" வந்தது எல்லருக்கும் தெரியும்.தினுசு தினுசான மின்னஞ்சல்கள் வந்து குவிந்திருக்கும். அதில்தான் இதுவும் வந்தது. குழப்பத்தில் ஆழ்த்தாமல் சுருங்க சொல்லிவிடுகிறேனே..நேற்று வந்ததொரு மின்னஞ்சலில்., "பாபா" ஐ லவ்யூ என்று வந்தது...

குழப்பினேன் நான்...பிறகுதான் தெரிந்தது, அது மனீஷா கொய்ராலா ரஜினிக்கு ஆண்டுகளுக்கு முன்னால் அனுப்பியதென்பது...நான் ஏழெட்டு புத்தகத்தை ஒன்றின்மேல் ஒன்றாக போட்டு படித்துக்கொண்டிருந்ததில் சற்றே.....

***********************************************
அருட்பெருங்கோ

இது காதல் பிடுங்கி அடிக்கும் மாதம் (350)

வகைவகையாக வந்தாள்
வரிசைக்கொன்றாக வந்தாள்..
ஆனால் எனக்கானவள் வந்தாளா ?

கடந்தவாரம் சிங்கப்பூருக்கு ஒரு நன்பன் திருமணத்திற்காக சென்றபோது, அங்கே இருந்த எம்.ஆர்.டி நிலையத்தில் நின்றிருந்தேன்....வெள்ளைதோசா ->> 15 கி.மீ என்று எழுதி இருந்தது..காதலர்களின் சொர்க்கபூமியோ என்று எண்ணியிருந்தேன்...

பூங்காவில் நீயா அல்லது உன்னில் பூங்காவா ? குழப்பம்...குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம்...மீனாவை பிடிக்க முடியுமா ?

அழியாத அன்புடன்
அருட்பெருங்கோ..

*********************************************
லக்கிலூக்

எலிக்குட்டியை வறுக்கலாம் வாங்கோன்னா !!

திராவிடம் பேசும் காளைகள் சிலபேர் தறிகெட்டு குதிக்கிறோம் என்று தப்புக்கணக்கு போடுபவர்களுக்கு சாட்டையடி அல்ல இந்தப்பதிவு..

இது அனானி முன்னேற்ற கழகத்தினர் கும்மாங்குத்து குத்த எழுதப்பட்ட ஸ்பெஷல் மசாலா பதிவு. எந்த போட்டோஷாப் ட்ரிக் ஷாட்டும் இல்லை..வெறும் டெக்ஸ் பதிவு....டெக்ஸ் வில்லர் பதிவல்ல...மேலும்....

**********************************************
டி.பீ.ஆர். ஜோசப்

சூரியன் ( 2304856558)

நான் ஒருமுறை வங்கியில் என்னுடைய மானேஜர் இருக்கையில் அமர்ந்துகொண்டு இருந்தபோது, வேட்டி சட்டை அணிந்த ஒரு நபர் வங்கியை ஆட்டையை போடும் கண்களோடு உள்ளே வந்துகொண்டிருந்தார்..

என்னுடைய அஸிஸ்டெண்ட் மானேஜர் அப்போது ஒரு வவுச்சர் போடும் பணியில் இருந்தார்...வவுச்சர் போடுவது என்னவென்றால், முதலில் ஒரு லெட்ஜரை எடுக்கவேண்டும்...அதில் தூசி இருந்தால் அதை துடைக்க வேண்டும்...பிறகு டங் என்று மேஜையில் வைக்கவேண்டும்...

அப்போது அங்கே ஏற்கனவே இருக்கும் அழுக்கு டீ டம்ளரை நகர்த்திவிட்டுத்தான் வைக்கவேண்டும்...இல்லை என்றால் எப்படி வவுச்சர் போட முடியும்...

மேலும்,

**********************************************
மோகன்தாஸ்

சில ஜல்லிகளும், சில விளங்கங்களும், சில க்ரிப்டோகிராபிக்கதைகளும்

சில விளக்கங்களை கொடுத்தால்தான் சில விலக்கங்களை பெறமுடியும் என்றால் அது நியாயம் தான் உண்மையில். ஆயா என்று நான் கதையில் குறிப்பிட்டது உண்மையில் செந்தழல் ரவியின் செத்துப்போன ஆயா என்று அவர் நினைத்து பதிமூன்று பக்கத்துக்கு என்னை திட்டி எழுதிய கடிதம் ஆயாசம் தந்தது...

ஆனால் அவர் நினைப்பதுபோல அவருடைய ஆயாவை என்றும் நான் குறிப்பிட்டதில்லை...மேலும் வெத்திலை பாக்கு போட்டு புளிச் என்று முகத்தில் துப்பியதாக நான் எழுதியது, வெற்றிலைப்பாக்கு போடாத அவர்ருடைய செத்துப்போன ஆயா கோபிப்பார் என்று பி.கே.எஸ் அய்யா கூறுவது முறையல்ல..

இனிமேல்தான் அடிக்கத்தான் போகிறேன் க்ரிப்டோகிராபி ஜல்லி...அதாவது...மேலும்....

*********************************************

போதும் போதும் என்று நீங்கள் கதறுவது புரிகிறது...இன்னும் பொன்ஸ், பாலபாரதி, வரவணை, சுகுனா திவாகர், கப்பி பய, கோவியார், ஜி.ரா, இளா, தேவ், சிபி, ராம், மங்கை, ஞானவெட்டியான், சிரில் அலெக்ஸ், பினாத்தல், கொத்தனார், கால்கரியார், மகேந்திரன் பெ, உங்கள் நன்பன், நெல்லை சிவா எல்லாம் இருக்காங்களே...

அவுங்களை எப்போ கலாய்க்கறது ? ஓ சரி அப்பாலே பாத்துக்கலாம்....இப்போ வர்ட்டா...

Comments

:)

கற்பனை நல்லா இருக்கு!
Anonymous said…
அப்படி என்றால் போலியார் பெயரில் எழுதுவது நீங்கள்தானா ? :-)))))))
tbr.joseph said…
சூரியன் ( 2304856558)//

ஏ.. அப்பா.. இத எண்ணி முடிக்கறதுக்கே ஒரு நிமிஷம் ஆயிருச்சி..

கவலைப்படாதீங்க இருநூறோட முடிஞ்சுரும்..

ஆனா விட மாட்டேன்.. அடுத்த தொடர் உடனே வரும்..

யாரும் படிக்கறாங்களோ இல்லையோ.. விடறதாயில்லை.. :)
பொன்ஸ், பாலபாரதி, வரவணை, சுகுனா திவாகர், கப்பி பய, கோவியார், ஜி.ரா, இளா, தேவ், சிபி, ராம், மங்கை, ஞானவெட்டியான், சிரில் அலெக்ஸ், பினாத்தல், கொத்தனார், கால்கரியார், மகேந்திரன் பெ, உங்கள் நன்பன், நெல்லை சிவா

லிஸ்ட்ல்ல ரவி மிஸ்ஸிங் டூ பேட் :(
Vicky said…
//கற்பனை நல்லா இருக்கு!

நானும் வழி மொழிகிறேன்
நன்றி நாமக்கலாரே...
//லிஸ்ட்ல்ல ரவி மிஸ்ஸிங் டூ பேட் //

அதானே!
///அப்படி என்றால் போலியார் பெயரில் எழுதுவது நீங்கள்தானா ? :-))))))) ///

ஏ யப்பா, யாருப்பா அது...!!!!
ஜோசப் சார், நீங்கள் நீண்ட ஆயுளோடு எழுதிக்கொண்டே இருக்கனும் என்பது தான் ஆசை...!!!

நாங்கல்லாம் படிச்சுக்கிட்டு தான் இருக்கோம்...!!!
வாங்க தேவ்...!!!! நமக்கு கச்சேரி வைக்கத்தான் நெறைய பேர் இருக்காங்களே !!!
வருகைக்கு நன்றி விக்கி...!!!
We The People said…
எங்க தல பாலாபாய் பற்றி எழுததை வன்மையா கண்டிக்கிறேன்! அதுவும் முதலில் எழுதியிருக்கவேண்டிய விசயத்தை விட்டுத்தொலைத்த உங்களுக்கு பா.க.ச தலைமையிலிருந்து "ஷோ காஸ் நோட்டீஸ்" விரைவில் வரும்!

நீங்க எல்லாம் ஒரு பா.க.ச உறுப்பினரா!

பா.க.ச,
தலம கலகம்
சென்னை
SurveySan said…
செந்தழல் ரவி ரைட்டிங்!
-----------------------

சைதாப்பேட்டை நமீதாவுக்கு உதவுங்களேன்...

சைதாப்பேட்டையை சேர்ந்த நமீதா, சமீபத்தில் தமிழ் படங்களில் தோன்றி கெட்ட ஆட்டங்கள் ஆடியவர்.
நேற்று இரவு, சர்வணா ஸ்டோர்ஸில் அவர் வாங்கிய ஜீன்ஸ் பேண்ட், இடுப்புல ஏறாமல் அவதிப் படுகிறார்.
இணை உலகை சேர்ந்த ஜீன்ஸ் பலமுறை போட்டு பழக்கப்பட்ட நாமெல்லாம் சேர்ந்து, நமீதாவின் ஜீன்ஸை தூக்கி விட உதவணும்.

இன்று இரவு நடேச மு.. பார்கில் அனைவரும் ஆஜராகும்படி கேட்டுக் கொள்கிறேன்.

ஜீன்ஸ் ஏற்றிவிட்டாரே ஸ்டார் பதிவர்
மற்றவரெல்லாம் பின்னூட்டமில்லா வெட்டி.


-------------------------
பி.கு: சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் கணக்காளர் வேலை வாய்ப்பு - BCom படித்திருந்தால் போதும். 18 - 23 வயது பெண்கள் ஸ்டேஷனுக்குள்ளே வந்து போகிறார்கள் என்பதை கணக்கெடுப்பதே வேலை.


:)
நட்சத்திரமா இருக்கார்...இந்த ஒரு வாரமாவது விட்டு வைப்போமேன்னுதான் ஜெய்...

நீங்க ஆசப்பட்டீங்கன்னா ஆரம்பிச்சுடலாம்...
தேவ் / சிபி.

அதான் சர்வேசன் உங்க வேலையை சுளுவாக்கிட்டாரே...

:))))))
அடாது செய்த அடாவடியால்
அமுகவில் தோன்ற அடலேறே
நின்னை வாழ்த்த வயதில்லை
வணங்குகிறேன்!!!
செந்தழல் ரவி

பாம்பைப் பிடித்து வைதத Snake Soup
95 கதை!!!

திருச்சியில் கல்லூரியில் ஊர் சுற்ற லீவு விட்டுவிட்டார்கள் (அதுதான் Study Leave) உடனே பஸ்சைப் ப்டித்து (அதுவா முக்கியம் என்று கேட்காதீர்கள் ஜனங்களே - எல்லாம் ஒரு பில்ட் அப்தான்)

கடலூருக்கு அருகிலுள்ள எங்கள் கிராமத்திற்கு வந்து சேர்ந்தேன். அப்போதுதான் அது நடந்தது.

சுமார் 10ஆண்டுகள் பறந்து விட்டன என்றாலும் அது இன்னும் க்ரீனாக (அதாவது பசுமையாக) நினைவில் இருக்கிறது

பின்னே இரண்டு நாதாரி (ந்ண்பர்கள்)களின் பேச்சைக் கேட்டு ஒரு நான்கடி நீளமுள்ள பாம்பைப் பிடித்து
சூப் வைத்துச் சாப்பிட்டோம் என்றால் அது சாதரண்மான விஷயமா ?

பிற்கு அந்த்ப் பாம்பை நினைத்து மூன்று நாட்கள் வாந்தியாக எடுத்தது தனிக்கதை.

இப்போது மெயின் கதைக்கு வருகிறேன்....................
//ஒரு நான்கடி நீளமுள்ள பாம்பைப் பிடித்து
சூப் வைத்துச் சாப்பிட்டோம் //

ஐ! சுப்பைய்யா வாத்தியார் நமக்கு பிடிச்ச மேட்டர் எழுதறாருங்கோ!

அப்படியே ரவி 65, ரவி கைமா, சில்லி ரவி போன்றவை பற்றியும் எழுதுமாறு சுப்பைய்யா அவர்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொல்கிறோம்!
போட்டு தாக்கு ... அருமை ரவி !
////பின்னே இரண்டு நாதாரி (ந்ண்பர்கள்)களின் பேச்சைக் கேட்டு ஒரு நான்கடி நீளமுள்ள பாம்பைப் பிடித்து
சூப் வைத்துச் சாப்பிட்டோம் என்றால் அது சாதரண்மான விஷயமா ?///

நியாபகப்படுத்திட்டீங்க..நான் பாம்பு சாப்பிட்ட கதையை தனிப்பதிவா போடவா ? அது ஒன்னும் அவ்ளோ டேஸ்டா இல்லை, பபிள்கம் மாதிரி சவுக் சவுக்குன்னு சாப்பிடவேண்டியதா இருந்தது...
///நியாபகப்படுத்திட்டீங்க..நான் பாம்பு சாப்பிட்ட கதையை தனிப்பதிவா போடவா ? அது ஒன்னும் அவ்ளோ டேஸ்டா இல்லை, பபிள்கம் மாதிரி சவுக் சவுக்குன்னு சாப்பிடவேண்டியதா இருந்தது...///

ஐயோ சாமி, நான் கற்பனையாக - உங்களைக் கலாய்ப்பதற்காகவல்லவா எழுதினேன்.

உண்மையிலேயே அப்படி ஒரு மேட்டர் இருக்கிறதா?

அப்போ...எதைத்தான் விட்டு வைத்தீர்கள் நீங்களும் உங்கள் கடலூர் கூட்டாளிகளும்?
We The People said…
வாங்க பாஸு ஆரம்பிங்க! பா.க.சவுக்கு நட்சத்திரம் ஒரு மேட்டரே இல்லைன்னு தெரியாதா!? நம்ம நட்சத்திரம் கலாய்ச்சா, ரொம்ப குஷி ஆயிடுவாருங்கோ!! ஸ்டார்ட் மீஜிக்!

//பின்னே இரண்டு நாதாரி (ந்ண்பர்கள்)களின் பேச்சைக் கேட்டு ஒரு நான்கடி நீளமுள்ள பாம்பைப் பிடித்து
சூப் வைத்துச் சாப்பிட்டோம் என்றால் அது சாதரண்மான விஷயமா ?//

அனாலும் வாத்தியார் அநியாயத்துக்கு எல்லாரை கலாய்க்கிறாரு பா!!
:-D

படித்தேன், ரசித்தேன், வாய்விட்டு சிரித்தேன்.

-விழிப்பு!
பொன்ஸ் said…
:) -> பதிவுக்கு.

:( => பாகச வேலை செய்யாததற்கு

[நானே தான். யானைக் குட்டி வராம மக்கர் பண்ணுது. அதான் அதர் ஆப்ஷன் ஹி ஹி..]
தம்பி said…
கலக்கல் ரவி!

வெட்டிப்பயல கலாய்ச்சது டாப்பு! :)))

வெட்டிப்பயல கலாய்க்கும் சங்கம் ஒன்றை ஆரம்பிப்போமா?
தம்பி said…
பாலாபாயை நியூட்ரலில் விட்டதை பா.க.ச சார்பில் கண்டனத்தை இங்கு பதிவிடுகிறேன்.
இப்பத்தான் படிச்சேன் நல்லாயிருக்கு ;)
Anonymous said…
பெருங்காயம்

அடங்க மாட்டியா நீயி?
Anonymous said…
நீ முதல்ல அடங்குடா
எங்கள் அண்ணன் பாலபாரதியை
டீலில் விட்ட செந்தழலாரை கண்ண்டிக்கும் விதமாக

தொடர்ந்து ஒரு வாரம் இரவில் அவரது கனவில் வந்து தொல்லை செய்வோம் என்று தெரிவிக்கிறோம்!

ப.க.ச,
ஆவியுலக கிளை!
Anonymous said…
வெக்காளி

யார பாத்து பெருங்காயம்னு சொன்ன,
வவுந்துருவேன்...

தல ஒரு காலி பெருங்காய டப்பா
Anonymous said…
பா.க.சவுக்கு ஆவியுலகத்திலும் கிளையா ?
//பா.க.சவுக்கு ஆவியுலகத்திலும் கிளையா ? //


ஆமாம்! இங்கே பாருங்கள்!

http://avigalulagam.blogspot.com/2007/02/20.html
Anonymous said…
என்னால அடங்க முடியாது முடிஞ்சா அடக்கிக்கோ
எவன் அடங்கறானோ இல்லியோ நீங்க ரெண்டு பேரும் அடங்க போறதில்ல
Anonymous said…
நீ அவனுக்கு அடிவருடியா?
Anonymous said…
இல்ல மேல்வருடி தான்
Anonymous said…
அடியோ மேலோ..நடுவுல வருடாம இருந்தா சரி...அது தான் இருக்கரதுலே டேஞ்சரான எடம்
Anonymous said…
//ஆமாம்! இங்கே பாருங்கள்!//

என்னால அங்கல்லாம் பாக்க முடியாது நீ வேணா இங்க பாரு
Anonymous said…
இங்க பாக்க சொன்ன அனானியெ எங்கன்னு சொல்ல மறந்துட்டியேபா
ஒண்ணும் வெளங்காதவன் said…
//அடியோ மேலோ..நடுவுல வருடாம இருந்தா சரி...அது தான் இருக்கரதுலே டேஞ்சரான எடம் //

நீங்க அதர் ஆப்சனைப் பத்திதான சொல்றீங்க!

1. பிளாக்கர்/கூகிள் ஐடி
2. அதர்
3. அனானிமஸ்

நடுவில் இருப்பது அதர் ஆப்சன்தான்!
இராம் said…
சூப்பர்ண்ணோய்.........
Anonymous said…
http://tamilgallery.oneindia.in/v/Chennai-girls/Kamna/kamna_070216_f3.jpg.html

இங்க பாரு அனானி

வூட்டுக்கு போறப்போ கெளப்பிக்கிட்டு போ...பைக்க சொன்னண்டா பேமானி
Anonymous said…
//இங்க பாக்க சொன்ன அனானியெ எங்கன்னு சொல்ல மறந்துட்டியேபா
//

நான் அப்படித்தான் சொல்லமாட்டேன்!

நீயே கண்டுபிடிச்சி பாக்கணும்!
ஒண்னும் வெளங்காதவன் said…
//சூப்பர்ண்ணோய்......... //

எதைச் சொல்றீங்க? அதர் ஆப்சனையா?
ஜில்பான்ஸ் ப்ரைடே said…
அத்தவுட நச்சு பிகர இங்க பாரு அனானி

http://tamilgallery.oneindia.in/v/Tamil-picture-of-the-day/zarin_070214.jpg.html
ஒலக மகா >ளன் said…
ஒன்னும் வெளங்காதவா,

நீ செரியான டேஞ்சரு பார்ட்டியா இருப்ப போல!
ஒக்காமக்கா தப்பா நெனைக்காதவுன் கூட நீ சொல்றத வெச்சி யேதோ தப்பா புரிஞ்சிக்குவான்னு நெனக்கிறேன்
டார்வின் said…
நா இன்னா தாம்ஸால்வா எடிசன் தம்பியா நானே கண்டுபுடிக்கறதுக்கு?
ஒண்ணும் வெளங்காதவன் said…
//ஒலக மகா >ளன் //

பேரை மொத தெளிவா எழுது!

ஒலக மாகா கள்ளன் தான!
Anonymous said…
ஆபாச பின்னூட்டம் போடும் தெருநாய் ஒன்றின் ஐபி 59.92.112.94

இதுபோன்ற ஆபாச தெருநாய்களை நடுதெருவில் நிறுத்தி காயடிக்க வேண்டும்
Anonymous said…
என்னோட்ட ஒடம்பு ரெம்ப ஸூடாயிருச்சி
என்னா பன்றது?
Anonymous said…
ஏண்டா புள்ளையாண்டா

தூங்கிட்டியோ அதுக்குள்ள?
Anonymous said…
எதுக்குள்ள தூங்கனன்னு சொன்னா வசதியா இருக்கும்?
Anonymous said…
//ஆபாச பின்னூட்டம் போடும் தெருநாய் ஒன்றின் ஐபி 59.92.112.94//

வெயிட் செய்யி மவனே
என்னோட ஐபி என்னான்னு பாத்தூட்டு வ்ரேன்
Anonymous said…
யப்பா,
என்னோட அய் பீ இல்ல அது. ஒரு வேள பீ கே சவாவை கேலுங்க அவ்ருக்கு வேணா தெரியலாம்.அந்தாளும் குசுவும் சேந்து தான் அய் "பீ" ஆராச்சி பண்ரானுகளாம்
Anonymous said…
ஸூடாயிருச்சினா போயி பனங்கள்ளு குடி
Anonymous said…
நீங்க ரெண்டு பேரும் வாங்க போறீங்க ஒத...எறக்குமதி பன்றது எத?
Anonymous said…
//ஆபாச பின்னூட்டம் போடும் தெருநாய் ஒன்றின் ஐபி 59.92.112.94//

ஆஹா. இது ஐபி இல்லேப்பா ஐய்யர்.பி
Anonymous said…
ஏம்பா வயசானவன் கேக்கறனில்ல்
இங்க என்னா நடக்குது?
Anonymous said…
யோவ் பெருசு,

இங்க ஆடு மாடு கோழி எரும பன்னி மனுசாலு இவங்கள தவுர எல்லாமே நடக்குது
Anonymous said…
ஏம்பா நடக்கறதெல்லாத்தய்ம் நடக்காதுன்னிட்டு மத்ததெல்லாம் நடக்கும்க்கிரியே

என்ன என்னைய பாத்தாக்கா வெடப்பா இருக்கா?
Anonymous said…
சரி பசிக்குது.
சாப்புட்டு வாரென்
யோவ்..... எத்தன பேருய்யா கெளம்பிருக்கீங்க???

படிக்க படிக்க சிப்பு சிப்பா வருதுங்க...


//இது காதல் பிடுங்கி அடிக்கும் மாதம் (350)//

:-))))))))

/வகைவகையாக வந்தாள்
வரிசைக்கொன்றாக வந்தாள்..
ஆனால் எனக்கானவள் வந்தாளா ?/

அப்படியே சைட்ல உம்ம ஃபீலிங்சையும் எறக்கிட்டீங்க போல...

/கடந்தவாரம் சிங்கப்பூருக்கு ஒரு நன்பன் திருமணத்திற்காக சென்றபோது, அங்கே இருந்த எம்.ஆர்.டி நிலையத்தில் நின்றிருந்தேன்....வெள்ளைதோசா ->> 15 கி.மீ என்று எழுதி இருந்தது..காதலர்களின் சொர்க்கபூமியோ என்று எண்ணியிருந்தேன்.../

சொல்லவே இல்ல!!!

/பூங்காவில் நீயா அல்லது உன்னில் பூங்காவா ? குழப்பம்...குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம்...மீனாவை பிடிக்க முடியுமா ?/

இதென்ன புது குழப்பம்??

/அழியாத அன்புடன்
அருட்பெருங்கோ./

இதையாவது அப்படியே விட்டு வச்சிட்டியே தல... நன்றி ;-)
Boston Bala said…
இன்னும் பின்னூட்டமெல்லாம் புரட்டி முடிக்கவில்லை. அவற்றையும் துழாவியவுடன் புதிய பதிவுடன் வருவேன் :P

உங்க பதிவு... அமர்க்களம் :)))
வாங்க பாபா. அய்யோ அந்த கொடுமையை ஏன் கேட்கறீங்க ? இதை போராட்ட களமாக்கிட்டாங்க...அதை எல்லாம் படிச்சுடாதீங்க :))))))))
கலக்குறீங்கப்பு!
கலக்கல் பதிவு தல!!!

வாய் விட்டு சிரித்தேன்!!!
சிரித்து சிரித்து வயிற்று நோவு ! :)
G.Ragavan said…
:-))))) கலக்கல் கிண்டல் ரவி.
கற்பனை வளம்...அபாரம்...

சரி...

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் தலைப்பு வைக்கும் போட்டி ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் ஓடிச்சென்று தலைப்பு வைக்குமாறு அழைக்கப் படுகிறார்கள்.

http://tamiltalk.blogspot.com/2007/02/2.html

டும்..டும்..டும்...
ஜி said…
naan ippaththaan paathen... naanum ithu maathiri kaathalar thinaththukku ellaa pathivarkalum eppadi propose pannuvaangannu podalaamnu irunthen... appuram athu maranthe poyiditchi... nalla velai neenga nyanbaha paduthutteenga :)))))
Anonymous said…
where is the rest?

Popular Posts