நைல் நதி நீரை வாங்கித்தருவார்களா உலக ஜல்லிகள்

உலகம் உலகம் என்று இல்லாத ஒரு வடையாளத்தை உருவாக்கி இந்தியாவுக்கென இருந்த இந்தியன் என்ற அடையாளத்தை தொலைத்து நின்றதன் முழு பலனையும் இந்தியன் இன்று அனுபவிக்கிறான். நம்மை சுற்றி உள்ள 'உலக' நாடுகளான பாக்கிஸ்தான், வரீசிஸ்தான், ஆப்கானிஸ்தான், தமிழ் ஈழம், இலங்கை, பர்மா, சிங்கை, வங்காளதேசம் (மற்றும் கோபால் பல்பொடி விற்கும் அனைத்து நாடுகளும்), நமக்கு அல்வாவை கிண்டித்தர, நாம் ஜெய்ஹிந்த் என்று முழங்கிக்கொண்டு வாயில் அரை ஆழாக்கு சைஸ் வாழை பழத்தை வைத்து சப்பிக்கொண்டிருக்கிறோம்...

உலக அளவில் இந்தியனுக்கென்று ஒரு கட்சியாவது இருக்கிறதா தெரியவில்லை...அமெரிக்க ரிபப்ளிக் பார்ட்டிக்கு கழுதையா, யானையா சின்னம் என்றே தெரியவில்லை...பெனாசிர் புட்டோ லண்டனில் தஞ்சமடைந்துள்ள நிலையில், கலீதா ஜீயா எப்போது ஊர்வலம் நடத்தினாலும் குண்டு வெடிக்கிறது.....இலங்கை நிலவரம் சொல்லவே தேவை இல்லை...அகில உலக இந்தியன் கட்சி என்று இல்லாதாதன் பலனை நாம் இப்போது அனுபவிக்கிறோம்..அவ்வளவு ஏன், இண்டிப்ளாக்ஸ் விருதென்று சொல்லும் இவர்கள் உலக அளவிலான வலைப்பதிவுகளை நடத்து போட்டி நடத்தாதான் மூலம், தங்களை "உலக இந்தியன்" என்று சொல்லும் தகுதியை இழந்து தனிமரமாக நிற்கிறார்கள்..

இந்தியாவில் தூங்கும் பிரதமர், சிரிக்காத பிரதமர், நொண்டி பிரதமர், ஜல்லி பிரதமர், ஜால்ரா பிரதமர் என்று எல்லாரும் வந்து தொலைந்துவிட்டார்கள்....அனைவரையும் இந்தியர்கள் என்று ஏற்றுக்கொண்டுவிட்டோம்..ஆனால் எகிப்தில் ஓடும் நைல் நதியை இந்த பக்கம் திருப்பி விடும் எண்ணம் கூட எந்த பிரதமருக்கும் இல்லாதது கேவலத்திலும் கேவலம்..

முன்பு இந்திய பகுதியான பி.ஓ.கே, கச்சத்தீவு, எல்லாவற்றையும் நாம் இழந்துவிட்டோம்...விட்டால் அஸ்ஸாமையும் சீனா அடித்துச்செல்லும் போலிருக்கிறது...

எப்படி இருக்கிறது பிழைப்பு பாருங்கள் ?

இளிச்சவாயன் இந்தியனை தவிர வேறு எவனும் உலகம் பேசுவதாயில்லை...அவனவன் கைப்புள்ளைத்தனமாக புகைப்படம் எடுத்து திரிந்துகொண்டிருக்கின்றனர்...

இனியாவது பிரதமர் சென்று எகிப்து பிரதமர் ரூபர்ட் முர்டோக்கிடம் சென்று பேசவேண்டும்...( டேய் நீ மாறித்தொலைக்கலியே )...அப்போதுதான் உலகம் உலகம் என்று இத்தனை நாள் உளறியதற்கு பலன் கிடைக்கும்...இத்தனை நாள் இந்தியனை ஏமாற்றியதற்கு உலக லூசுகள் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்...

செய்வார்களா ?

(ஆமா, அவனுக்கு வேற வேல வெட்டி இல்லை பாரு...நீ கப்பித்தனமா வேல வெட்டி இல்லாம ( நானுந்தான்) வலையில் மொக்கை போடுறதுக்கு...நல்லா வருது வாயில...)

Comments

Anonymous said…
நீ ஏன் உரூப்பட போற ?
Anonymous said…
நீ மட்டும் உருப்படுவியா ?
சத்தியமா இதை நான் எதிர்பார்க்குல மாமு :-)
ஆரம்பிச்சாச்சா ? நான் டீ குடிக்க போலாம்னு இருக்கேன்...
Anonymous said…
பதிவு எப்படியிருக்குன்னு சொல்லுங்க
ஆமா என்ன சொல்ல வரீங்க?
Anonymous said…
சிந்தா நதி, ஜல்லிகளை தொடந்து செல்லவும்.
Anonymous said…
நைல் நதின்னவுடனே சிந்தா நதி வந்துட்டார்
யார் இந்த சிந்தா நதி ? இதுவும் ஒரு நதியா ? என்னிடம் இருப்பது போல் மீன் வளம் உண்டா
ஓ...தலைப்புல இருக்குதா விசயம்...புரியுது...புரியுது..இப்ப எல்லாம் புரியுது...
Anonymous said…
எனக்கு ரெண்டு நாளா உச்சாவே வரல
இதுல காவிரில தண்ணி வந்தா எனக்கென்னா...நைல் நதில தண்ணி வரலன்னா எனக்கென்னா?
Anonymous said…
உச்சா வர்னும்னா தண்ணி குடிக்கனும்...தண்ணியா நெனச்சி வேற எதுனா குடிக்க கூடாது
Anonymous said…
டேய் தள்ளி நில்லுங்க. இவன் உன் மேல பேய்ச்சுட போரான்
Anonymous said…
அதென்ன மழையா
யே என்னப்பா இது ??? சின்னப்புள்ளத்தனமா ???
Anonymous said…
ங்கொய்யால மொதல்ல தமிழ்னாடு கவ்மெண்டை கெடிலத்துல தண்ணி வுட சொல்லிட்டு அப்புறம் காவேரிக்கு மாமா வேல பாக்க சொல்லுங்க அம்பிகளா
Anonymous said…
காவேரி அய்ரு பொண்ணா அய்ங்காரு பொண்ணா
Anonymous said…
டேய் பேமானி அது ரிவர்டா
Anonymous said…
நெய்வேலில இருந்து தண்ணீ திருடிய கன்னடாக்காரி ஜெயலலிதாவை வன்மையாக கண்டிக்கிறேன்.

வாய்ப்பளித்த ரவி மாமாவுக்கு தேங்க்ஸ்
Anonymous said…
அட கபோதிங்களா, சவுத் ஆர்காட் வெசஸ் சென்னையா?

இந்த லச்சனுத்துல நைல் நதி வேணுமா உர்ப்பட்டா மாதிரி தான்
Pot"tea" kadai said…
கவுட்டிப்புல்லில் எப்பவும் சவுத் ஆர்காட் தான் சாம்பியன்
Anonymous said…
கபடில எப்போதும் சென்னை தான் சேம்பியன்
Anonymous said…
//டேய் பேமானி அது ரிவர்டா//

I am aasath,
are you bemaani?
மங்கை said…
புரியாத பதிவகளுக்கான போட்டிகள்னு எங்காவது நடக்குதா என்ன??...
Anonymous said…
// Pot"tea" kadai said...

கவுட்டிப்புல்லில் எப்பவும் சவுத் ஆர்காட் தான் சாம்பியன்

Tuesday, February 20, 2007 //

அனானி காமெண்ட் போடும்போது லாக் ஆஃப் பண்ணிட்டு போடனும். எவ்ளோ தரம் க்ளாஸ் எடுத்தாலும் மண்டையில ஏறாதே...:-))
Anonymous said…
வாங்க ஆசாத். அவங்க ஏதோ அடிச்சுக்கறாங்க...நான் ஏன் அதுல தலையிட்டுக்கிட்ட்டு ?

செந்தழல்
Anonymous said…
வாங்க மங்கை, இந்த பதிவுக்கு மூலகாரணம் உங்களுக்கு தெரியனுமா ? அப்படியே வேற ஏதாவது நதி நீர் பிரச்சினை கண்ணுல மாட்டுதா பாருங்க...

செந்தழல்
Anonymous said…
ஏ நான் கிளம்பறேன். நாளை சந்திப்போம். பப்ளிஷ் செய்ய முடியாது இப்போ..

செந்தழல்
Anonymous said…
சமூக நீதி காவலர் இராமதாசு அய்யா கிட்ட சொல்லி ஓசில பீர் சப்ளை பண்ண சொல்லுங்க

வீக்கெண்டு ஆச்சுனா படா பேஜாராக்கீது
Anonymous said…
world is destroyed. there is no water. when god created world he know there will be no water in the world one day.

so he created sea with salt. he created human brain to solve this puzzle.

-Asaath
Anonymous said…
why you guys always target brahmins? cant u sleep without brahmin bashing?

- premi
ஆஸ்திரேலியாவுக்கு நியுசிலாந்து வச்ச மாதிரி இருக்குது ஆப்பு.
கிளாஸை கட்டடிக்காதவன் said…
// Pot"tea" kadai said...

கவுட்டிப்புல்லில் எப்பவும் சவுத் ஆர்காட் தான் சாம்பியன்

Tuesday, February 20, 2007 //

அனானி காமெண்ட் போடும்போது லாக் ஆஃப் பண்ணிட்டு போடனும். எவ்ளோ தரம் க்ளாஸ் எடுத்தாலும் மண்டையில ஏறாதே...:-))

//ஏ நான் கிளம்பறேன். நாளை சந்திப்போம். பப்ளிஷ் செய்ய முடியாது இப்போ..

செந்தழல்

By Anonymous, at Tuesday, February 20, 2007 //

ஒரிஜினல் கமெண்டு போடும் போது லாகின் பன்னீட்டு போடனும்
Anonymous said…
நல்லாஇருக்கு திராவிட ஜல்லி, ஆரிய ஜெல்லி, இப்போ உலக ஜெல்லி.....
காவிரியை பார்த்து வந்த சலிப்பு உங்க பதிவுல நல்லாவே தெரியுது ரவி! என்ன செய்ய!
david santos said…
Hello!
This work is very good.
Taste very of the INDIAN culture.
Tank you
செந்தில் குமரன் said…
:-))))))
செல்வனுக்கு வெக்கிற ஆப்புதானே இது ரவி?
arunmullaig said…
இதுவரை பின்னூட்டம் இட்டவர்களின்
தமிழ்நடையைப் பார்த்தாலே இவர்களி
டம் வீண்பொழுதுபோக்கைத்தவிர
வேறொன்றும் இல்லையென்றே
தெரிகிறது.

Popular Posts