தேடுங்க !

Tuesday, February 13, 2007

அன்பின் சாகரன் !!!! அமைதியில் உறங்குங்கள் !!!

அன்பின் சாகரன், சென்ற வலைப்பதிவு கூட்டத்துக்கு நீங்கள் வந்தீர்களாமே ? என்னால் வர இயலவில்லை...வந்திருந்தால் உங்களை கண்டு பேசியிருப்பேனோ ?

ஒரு வலைத்திரட்டியை முகம் காட்டாமல் நடத்திவந்தீரே ? எத்தனை சோதனைக்களுக்கும் இடையே வெற்றிகரமாக செயல்படுத்திவந்தீரே !!!

இருபத்தொன்பது அகவையில் இன்னுயிரை நீத்துவிட்டீர் என்ற தகவல் அறிந்து நான் சொல்லொன்னா துயரடைத்தேன்...!!!

உம்மை இழந்து வாடும் உமது குடும்பத்தார் மனம் இந்த இழப்பிலிருந்து எப்படி மீளும் என்பதற்கு பதிலில்லையே என்னிடம் !!!!!

குடும்பத்திற்கு தகுதியாவைகளை செய்துவைத்திருப்பீர் என்று நம்புகிறேன், அப்படி இல்லை என்றாலும் நாங்கள் கண்டிப்பாக உதவுவோம் சாகரன்..

நீங்கள் அமைதியில் உறங்குங்கள்...!!!!!

2 comments:

சிவபாலன் said...

மிகவும் உருக்கமாகன பதிவு!

We The People said...

:(

//குடும்பத்திற்கு தகுதியாவைகளை செய்துவைத்திருப்பீர் என்று நம்புகிறேன், அப்படி இல்லை என்றாலும் நாங்கள் கண்டிப்பாக உதவுவோம் சாகரன்..//

நிச்சயமாக ரவி!