ஒரு செஸ் ஆர்வலரின் அருமையானதொரு பதிவு

கொயந்தயா இருக்கச்சே நான் நன்னா செஸ் வெளாடுவேன்...

நம்ம ராமநாதன் கண்ணன் ஒரு கலக்கலான செஸ் ஆர்வலர்...அவரோட எனர்ஜியையும் செஸ் நாலேஜையும் பாக்கும்போது பொறாமையா கீது...

பதிவில் இருந்து சில வரிகள்:

"இன்னிக்கு ரவுண்ட்டின் ஷாக் டோப்பலோவ் தோத்து போனதுதான், இவான்சுக் கொஞ்சம் offbeat மூவ்ஸ்லாம் விளையாடி ஒரு பொசிஷனல் அட்வாண்ட்டேஜ் கொண்டு வந்துண்டார். 22. h4 க்கு அப்புறம், Black எவ்வளவு restricted-டா இருக்கு பாருங்க, கீழ படத்துல."

மேலும் படிக்க இங்க கொலைவெறியோடு அமுக்குங்க..

Comments

Anonymous said…
அவா என்னடா வேத்தாத்து லாங்குவேஜில பேசறா...நேக்கு ஒன்னுமே புரிய மாட்டேங்குதே

:(

Popular Posts