அசிங்கப்படுத்திட்டீங்களே...

இதுக்கு மேல நான் என்ன சொல்றது...இந்த லிங்கை பாருங்க...வீடீயோவோட பேச்சையே கேட்டுடுங்க..

Comments

ரவி இது உங்களுக்கே நல்லாயிருக்கா?

"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" அப்படீங்கிற நல்லெண்ணமா!!:)
We The People said…
யப்பா! தாங்க முடியல டா சாமீ!!!

சிரிச்சு, சிரிச்சு வயிறு வலிக்குது! ஆனாலும் உங்க லொல்லுக்கு ஒரு அளவே இல்லையா??
அய்யன்மீர்!ஏன் இந்த கொலைவெறி?
ரவி உங்கள ஏன்'னு கேக்கறதுக்கு ஆளே இல்லையே?
கொஞ்சம் அடங்குமப்பா!!!
இது கொஞ்சம் பழைய சரக்குதான்.
:-)

தான் சாதிக்க முடியாததை எல்லாம் டி.ஆர் தன் மகனை வெச்சி சாதிக்கிறாரு. இதுல துரதிர்ஷ்டமான நிகழ்ச்சி என்னவென்றால், தன் மகனை அவன் விருப்பப்படி வாழவிடாம அவனுடைய வாழ்க்கைய திருடி இவரு வாழ்ந்துட்டாரு. இதனாலதான் சிலம்பு கொஞ்சம் அடையாளத்தை தொலைச்சிட்டு சமயத்துல சில சேஷ்டை எல்லாம் செய்றாரு.

அப்படீன்னு நான் நெனைக்கிறேன்.
நீங்க?
மாசிலா, ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்தான். அந்த வீடியோவை பார்த்த பிறகும் அதுல அனாலிஸில் செய்து பின்னூட்டம் போடுறீங்களே...

//அப்படீன்னு நான் நெனைக்கிறேன்.
நீங்க? ///

கரடியப்பத்தி நான் என்ன நினைக்கறதுக்கு இருக்கு தல..
//மாசிலா, ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்தான். அந்த வீடியோவை பார்த்த பிறகும் அதுல அனாலிஸில் செய்து பின்னூட்டம் போடுறீங்களே...//

சி! சி!...
கரடி அங்கிள பாத்தா உங்களுக்கு பாவமே வரலியா?

இருந்தாலும் இரும்பு குணம்தான் போல...
SurveySan said…
ஹிஹிஹி!

சூப்பர் காமெடியன் வடிவேலா, நம்ம டி.ஆரான்னு ஒரு சர்வே போடலாமோ? :)

ஆனாலும், அவர் தனி மனித ஒழுக்கம் நல்ல விஷயம்தான்.

திறமை இருக்கு; அத வச்சிக்கிட்டு நம்மள படுத்தரது தான் தாங்க முடியல:)

அத்த வுடுங்க ரவி - அடுத்த பாட்டு 'ந'ல நீங்க தான் பாடணும். லேட் பண்ணாம ஒரு பாட்ட அனுப்புங்க. விவரம் இங்கே:
http://surveysan.blogspot.com/2007/02/blog-post_10.html
SurveySan said…
SK ந'ல பாடிட்டாரு. சோ, letter change for you.

'டி','இ' இதுல ஏதாவது ஒரு பாட்டு பாடி, இங்க வண்து ஒரு உள்ளேன் ஐயா சொல்லிடுங்க :)

டி, ட,டா,டீ,டு,டூ, ஈ,இ, டே,டோ,டெ, இப்படி எதுல வேணா ஆ'ரம்ப'லாம். :)

http://surveysan.blogspot.com/2007/02/blog-post_10.html
SurveySan said…
நல்லதோர் வீணை பாட முடியாதேங்க.

டி,இ இந்த வார்த்தைல இல்ல பாடணும்.
Valavan said…
என்ன கொடுமை செந்தழல் இது...

"தினமும் காலையில எழுந்திரிச்சி ஒரு மணி நேரம் டான்ஸ் பிராக்டிஸ் பண்ணுறேன்னு" ஒரு வார்த்த சொல்லிபுட்டாரே....
சிம்பு: காலைல எழுந்த உடனே ஆயி போறது நானு.. போகவக்கிறது அவரு..
We The People said…
//சிம்பு: காலைல எழுந்த உடனே ஆயி போறது நானு.. போகவக்கிறது அவரு..//

நம்ம விஜய டி.ராஜேந்தரை கலாய்க்க நம்ம பா.க.ச உறுப்பினர்களை விட திறமையான ஆளுக இருக்காங்கன்னு நிரூபித்துவிட்டார் அபி அப்பா!!

வேனாம், விட்டுறு வலிக்குது!(வயிர் வலிக்கறதை சொன்னேன்)
SurveySan said…
பாடலியா? voice trouble ? :)

Popular Posts