தேடுங்க !

Sunday, March 30, 2008

முடியல முடியல் - கேள்வி பதில் பதிவு

வசந்தம் ரவி கேள்வி பதில் பதிவு வெளியிட்டுள்ளாரே ?

மூர்த்தியாகிய விடாது கருப்பு "சதீச்" என்று ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டாரே !!!! அதை நம்பிட்டீங்களா சாமி நீங்க :) போலிப்பயலுக்கு எல்லாம் பதில் சொல்லி நேரம் தான் வீண்...

அப்படி ரொம்ப நல்லவராக இருந்தால் தனது இந்திய தொலைபேசி எண்ணை வெளியிடட்டுமே !!!


டிபிசிடி அய்யாவின் சமீபத்திய "லொள்" பதிவு பற்றி ?

பின்னே ? அவரது ஆஸ்தான போலியாரை தாக்கி பதிவிட்டால் ஏன் அவருக்கு கோபம் வராது..அவருடைய சுபாவத்தை வெளிக்காட்டுகிறார் போலிருக்கிறது...

கோவி.கண்ணன் அய்யாவை கடுமையாக தாக்கி பின்னூட்டியது ஏன் ?

இதுவரைக்கும் மூர்த்திதான் போலி என்று ஒத்துக்கொள்ளாமல், எதுவுமே தெரியாமல் இருப்பது போல் நடிப்பது தான் எரிச்சலை கூட்டுகிறது...

மூர்த்தி என்னை ஆபாசமாக திட்டிய ( நானும் திட்டினேன்) சாட்டை அவருக்கு அனுப்பிய பிறகும் மூர்த்தி நல்லவன் என்று வலையில் எழுதி வருவது அவரது நம்பகத்தன்மையை கடுகளவு சுருக்கியது..

பிறகு விடாது கருப்புக்கு பின்னூட்டம், கடிதம் ( அந்த பதிவில் தானே என்னுடைய குடும்பத்தை அசிங்கமாக எழுதி பதிவு வந்தது ) என்று அவர் சென்றவுடன் - அதன் பிறகு அவரிடம் எப்படி எனக்கு மரியாதை ஏற்படும் ?

போலிப்பிரச்சினை எப்போது தான் முடியும் ?

100 பதிவர்களின் மன உளைச்சளுக்கு விடிவுகாலம்...பிரச்சினை முடிவை நெருங்கிவிட்டதாகவே தெரிகிறது...விரைவில் நல்ல விவரங்கள் தெரியவரும்...சட்டரீதியான நடவடிக்கை பலன் தரப்போகும் நேரம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்...

3 comments:

Anonymous said...

ravi check this links
http://karuppupaiyan.blogspot.com/2006/04/blog-post_13.html
http://karuppupaiyan.blogspot.com/2006/04/blog-post_17.html

moorthi is running out of idea's
few months back he published his own questions and answers now repeating the same

Anonymous said...

ரவி கல்க்கல் பதிவு :)))

bala said...

செந்தழல் ரவி அய்யா,

ஒரு பொறிக்கி பெரியாரிஸ்ட் இன்னொரு பொறிக்கி பெரியாரிஸ்டை 'பொறிக்கி" என்று ஏசுவது, தாடிக்காரன் செய்த பொறிக்கித்தனத்தை விட கேவலமான பொறிக்கித்தனம் அல்லாமல் வேறு என்ன என்று கேட்கிறேன்.

ஒரு நைஜீரிய ஆஃப்ரிகன்,எத்தியோப்பியாவிலிருந்து வந்தேறிய திராவிட தமிழ் குஞ்சுவை
"கருப்பு" என்று சொல்வது எவ்வளவு கேவலமோ அவ்வளவு கேவலம் நீங்கள் டி பி ஸி டி0,1,2 அய்யாக்களையும், கோவி.மு.கண்ணன் அய்யாவையும் சாடுவது.

பாலா