இட்லிவடை மின்னஞ்சல் ஸ்கீரின்ஷாட்டை மாற்றிய போலி டோண்டு வசந்தம் ரவி


பூனைக்குட்டி வெளியே வந்தவுடன் பரபரவென்று அங்கே இங்கே ஒடும் கதையாக, வசந்தம் ரவி என்பது போலி டோண்டு மலேசியா மூர்த்தியை தவிர வேறில்லை என்று சொல்லி பதிவிட்டேன்..


அதில் இட்லிவடையின் மின்னஞ்சல் எப்படி கிடைத்தது என்று கேள்வி எழுப்பி இருந்தேன்...


இட்லிவடைக்கு மின்னஞ்சல் செல்வன், பா.ராகவன் போன்றவர்களிடம் இருந்து வந்திருந்தது அந்த மின்னஞ்சல் ஸ்கீரீன் ஷாட்டில் காணக்கிடைத்து...


பா ராகவன் ஏதோ ராகம் பற்றி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். செல்வன் எதோ பார்வேர்டு செய்திருந்தார்...


கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் அந்த ஸ்க்ரீன் ஷாட்டை மாற்றி, கவுண்டமணி திருமணத்தில் விஜயகாந்த் பரிசு கொடுக்கும் ஸ்க்ரீனை போட்டுவிட்டார் விடாது கருப்பு மூர்த்தி..


அருண்மொழி, காசி, இளா உட்பட பல பதிவர்கள் அந்த ஸ்க்ரீன் ஷாட்டை பார்த்துள்ளார்கள்...அவர்களிடம் விசாரித்துக்கொள்ளலாம்..

இந்த டெம்ப்ளேட் திருடப்பட்டதாக பாலபாரதி பதிவில் இப்போது தான் பார்த்தேன்..


இந்த திருட்டு திருமுகம் எப்போது தான் திருந்துமோ ? இதில் மேட்டர் என்னவென்றால் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருக்கும் தெலுங்கு மாமியார் பார்ட்டிகள் இந்த ஊரை ஏமாற்றும் வேலைக்கு துணைபோவதுதான்...
பி.கு : விமானம் ஏறுகிற வரைக்கும் பதிவு போட்டுக்கிட்டிருக்கனும் அப்படீன்றது விதி போலிருக்க் :)))

Comments

கும்படுறனுங்க சாமி. நான் பிளேடு பக்ரி. நீங்க சொன்னீங்களே, அந்த வேலைய செய்து முடிச்சிட்டேன். என்ன வேலைனா கேக்கறீங்க. கட்டளையிட்ட உங்களுக்கே மறந்துபேச்சா?

சரிங்க. எனக்கு ஒரு சந்தேகம். உங்களால மட்டும் எப்படி நடந்த சம்பவத்தை அப்படியே எழுதமுடியுது. செல்லுல ரெக்காட் பண்ணி அப்படியே டைப் அடிப்பீங்களா?

இன்னொரு சங்கதி. தமிழச்சி - தமிழ் மணம் இன்னும் ஓயல போலிருக்கே. கொஞ்சம் சமாதானம் பண்ணி பாருங்களேன். இன்னாது, அந்த வேலையெல்லாம் செய்யமாட்டீங்களா!?

சரிங்க. நீங்க எப்பயும் 'பிஸிமேன்'னு கேள்விபட்டேன். எப்படி எழுதறதுக்கெல்லாம் நேரம் கிடைக்குது. சரிங்க சாமி நான் வர்ட்டா.
This comment has been removed by a blog administrator.
This comment has been removed by the author.
அப்டீங்களா போலி நோண்டு சார் ? பார்க்கலாம் சார்.....
ரவி.. நம்பவே முடியவில்லை..

ஒரு மனுஷனுக்கு எத்தனை மூஞ்சிதான் இருக்கு..
Anonymous said…
இது வசந்தம் ரவியின் வலைப்பூவில் இருந்து எடுக்கப் பட்டது.


\\எங்கே இருந்து இட்லிவடை மெயில் screen shot கிடைத்தது என்ற கேள்விக்கு விடை இதோ. அனானி கமண்டில் வந்த இந்த லிங்கில் இருந்து தான் கிடைத்தது. இந்த தளத்தை விளம்பரப் படுத்த விரும்பாததால் முதலில் சொல்லவில்லை. இப்போது சொல்ல வைத்து விட்டார்கள்.

http://special-aappu.blogspot.com/2007/11/blog-post.html//

தமிழ்மணத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாகப் படித்து வந்ததில் யார் யார் என்ன எழுதுவார்கள் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறேன். இந்தப் போலி குறிப்பிட்டிருக்கும் ஸ்பெஷல் ஆப்பு பதிவு சில நாட்களுக்கு முன்னர் வரை உறுப்பினர்களுக்கு மட்டும் என்று சொன்னது. இப்போது எப்படி அனைவரும் பார்க்கும்படி உள்ளது? யார் திறந்து விட்டது? வசந்தம் ரவிதான் மூ(ர்த்)தி என்று செந்தழல் சொன்னவுடன் தொலைபேசியில் பொதுக்குழுவைக் கூட்டியதில் தெலுங்கு மாமியார் பார்ட்டியோ, கொஞ்ச நாளைக்கு முன் "டூ" விட்டுச் சென்ற பார்ட்டியோ அந்த ஐடியாவைத் தந்திருக்க வேண்டும்.

சரி எங்க இருந்து ஸ்கிரீன் ஷாட் எடுத்தன்னு கேட்டதுக்கு புத்திசாலித்தனமா பதில் கண்டுபிடிச்சு சொல்லிட்ட. அடுத்து ஏன் அத மாத்திட்டு வேற ஸ்கிரீன் ஷாட் போட்டன்னு காட்டா என்ன சொல்லுவ? என்ன ஃபோன்ல மறுபடி டிஸ்கஷனா?

திருந்துங்கடா பண்ணாடைங்களா.

ஏண்டா படிச்சுட்டும் இந்த மாதிரி திரியறீங்க?
/// டேய் பொறுக்கி அடங்குடா? தமிச்சி செல்லா தளம் இப்ப என் ககையில மவனே அடுத்த பதிவ போட்ட மொத்தமா தீர்த்துடுவேன்.///


மேலே இருப்பது என்னுடைய பின்னூட்டம் இல்லை. இது எப்படி சாத்தியாகும்? யார் இந்த தமிச்சி?

/// செல்லா தளம் இப்ப என் ககையில மவனே அடுத்த பதிவ போட்ட மொத்தமா தீர்த்துடுவேன்///

இவ்வளவு நடந்திருக்கின்றது. எங்களுக்கு எச்சரிக்கை
செய்யாமல் பதிவு போட்டுக் கொண்டிருக்கின்றீர்களே உங்களை ...


தமிழ்நாட்டில் இருக்கும் பதிவர்கள் யாராவது செல்லாவுக்கு தெரிவிக்கவும். செல்லா 2 நாட்களுக்கு வெளியூர் போவதாக சொல்லி இருந்தார். போனில் தொடர்பு கொண்டால் லைன் கிடைக்கவில்லை. யாராவது உதவி செய்யுங்களேன்.

ப்ளீஸ் ...
இம்சை said…
ரவி , என்ன நடக்குது ஒன்னும் புரியல... அங்க போய் பாத்தா பதிவயே காணோம்.
Anonymous said…
நேற்று உங்கள் தளம் மூர்த்தியால் திருடப்பட்டு அதில் இருந்தே பின்னூட்டம் வந்தது எனக்கு...

உங்கள் பாஸ்வேர்ட் உடனே மாற்றவும்.

மேலும் என்னுடைய வலைப்பதிவுக்கு நேற்று வந்த பின்னூட்டம் உங்களுடைய அக்கவுண்டில் இருந்து தான் வந்தது...

உங்கள் ஐடியை பிஷ்ஷிங் / ஹேக் செய்துள்ளான்...

மூர்த்தி என்னும் திருட்டு திருமுகம் தான் அந்த வேலையை செய்தது...

இப்போது அந்த பின்னூட்டத்தை அழித்துவிட்டு ஒன்றும் தெரியாத புள்ளை மாதிரி இருப்பான்.

சைபர் கிரைமில் புகார் கொடுத்தாகிவிட்டது, விரைவில் அவன் பாஸ்போர்ட் முடக்கப்படும்.

செந்தழல் ரவி

Popular Posts