விண்டோஸ் கணிணிக்கு புதிய வைரஸ் !!!!!!!!!!!!புதிய ட்ரோஜன் வைரஸ் ஒன்று வண்தட்டுகளை அழித்து வருகிறது.

விண்டோஸ் எக்ஸ்பி அப்டேட் செய்யுங்கள் என்று நாசூக்காக சொல்லும் அந்த மின்னஞ்சல், நீங்கள் அதனோடு இனைக்கப்பட்ட சுட்டியை க்ளிக்கியவுடன், உங்களிடம் சில எஸ், நோ க்களை கேட்டுவிட்டு உள்ளே இறங்கிவிடும்...

பிறகு உங்கள் வண்தட்டு முழுவதையும் காலி செய்துவிடும்...

அதனால் ஜாக்கிரதை...ஜாக்கிரதை...!!!!!!!!!!!!

( இந்த படத்துக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள்...எந்த கருமத்தை எழுதினாலும் அதுக்கு ஒரு பின்னவீனத்துவ படம் போடுறது இப்ப வழக்கமாகிட்டு வருது )

Comments

ஒரிஜினல் ஹோம் எடிசன் உபயோகபடுத்துகிறோம்.
இந்த அப்டேட் தொல்லையினால்.
ஒரிஜினல் உபயோகபடுத்தினாலும் இந்த தொந்தரவு இருக்குமா?

வால்பையன்