வசந்தம் ரவிதான் போலி டோண்டு மலேசியா மூர்த்தியா ?

வசந்தம் ரவி எதையோ எழுதினார் என்பதற்காக பதிவர்கள் NMH எடிட்டர், முகுந்தின் இ-கலப்பை உட்பட மென்பொருட்களை நீக்கிவிட்டு மொக்கையாகிறார்கள் என்று ஆனபிறகு உண்மையை சொல்லிவிடலாம்...

"தமிழ் தட்டச்சு" மென்பொருட்கள் என்று குன்ஸாக பெயர் வைத்து அவர் எந்த மென்பொருளை டார்கெட் செய்கிறாரோ அது புரியவில்லை, ஆனால் கூகுள் டூல்பார், மைக்ரோ சாப்ட் வேர்டு உட்பட எந்த மென்பொருளும் இணையத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை அனுப்ப முடியும்...

இட்லிவடையின் இ-மெயில் ஹேக்கிங் படம் எப்படி கிடைத்தது இவனுக்கு ? ஹேக் செய்ததே இவன் தானோ ? தமிழ் இணையத்தில் ரெண்டு வருடம் குப்பை கொட்டிவிட்டால் போதும், எது மலேசியா மூர்த்தியின் பதிவு என்று குழந்தை கூட சொல்லிவிடும்...

இப்போதெல்லாம் மின்னஞ்சலில் உயர் பாதுகாப்பு தகவல்கள், வங்கி கணக்குகள் போன்ற விவரம் இருப்பதால் உங்கள் மின்னஞ்சலை பாதுகாத்துக்கொள்வது நல்லது தான்,

ஆனால் மின்னஞ்சலை பாதுகாக்கிறேன் என்று வசந்தம் ரவி அலைஸ் போலி டோண்டு அலைஸ் மலேசியா மூர்த்தி அலைஸ் விடாது கருப்பு பேச்சை கேட்டீங்கன்னா, முதலுக்கே மோசமாகும்.

வேலியில் போற ஓனானை காதில் விட்டுக்கொண்டது போல ஆகும்...

பதிவர்களை ஒரு மென்பொருளை டவுன்லோடு செய்ய சொல்லுகிறானே, அந்த மென்பொருள் கூட ஒரு திருட்டு மென்பொருளாக இருக்கும்...

பதிவர்களே - இந்த "தெய்வமகன்" வசந்தம் ரவி அலைஸ் விடாது கருப்பிடம் இருந்து (மூர்த்தி) தப்பித்துகொள்ளுங்கள்....

Comments

Anonymous said…
உண்மை.. நேற்றுதான் ஒரு நண்பர் தே...(சாரி)தெ.மகன் மூர்த்தி என்று கூறினார் . இன்று எனக்கு இந்த வ்.ரவியும் இந்த மூர்த்தியாக இருக்குமோ என்ற சந்தேகத்திலிருந்தேன் .
Anonymous said…
வசந்தம் ரவியின் முகமூடியை கிழித்தற்க்கு நன்றி ரவி

Popular posts from this blog

பிராமணர் = பறையர். கண்டுபிடித்தார் ஜெயமோகன்.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

விரைவாக விந்து வெளியேறுதல் அல்லது துரித ஸ்கலிதம்