சாரு நிவேதிதாவின் பணத்தை ஆட்டைய போட்டது போலி டோண்டு மலேசியா மூர்த்தி

சாரு நிவேதிதாவின் பணத்தை ஆட்டைய போட்டது போலி டோண்டு மலேசியா மூர்த்தி என்று ஒரு திடீர் தகவல் வந்தது...

வந்தது என்னமோ அனானிமஸ் ஒருவரின் செய்திதான் என்றாலும், செய்தியின் நம்பகத்தன்மை குறித்து எனக்கு சந்தேகம் ஏதுமில்லை...

இணையத்தில் ஹேக்கிங், பிஷ்ஷிங் செய்பவர்கள் தனியான போரம், நியூஸ் க்ரூப்ஸ் என்று இயங்குகிறார்கள்...

இப்போது இணையத்தின் வலைத்தளத்தின் மூலம் இன்ஸ்ட்டால் செய்து தகவல்களை திருடும் வகையில் புதிய டெக்னாலஜியை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தகவல்கள் கிடைக்கின்றன...

அதன் மூலம் ஜிமெயில் பாஸ்வேர்டுகளை களவாடுவது இருபத்து நாலு மணிநேரமும் கணினி திரையை பைத்தியம் போல் பார்த்துக்கொண்டிருக்கும் விடாது கருப்பு மலேசியா மூர்த்தி மருதமுத்துவுக்கு பெரிய விசயம் அல்ல...

இன்றைக்கு தமிழச்சி தளத்தில் இருந்து வந்த பின்னூட்டம், இட்லிவடையின் ஜிமெயில் ஸ்க்ரீன்ஷாட் என, மூர்த்தியின் கையில் கிடைத்த ஸ்க்ரிப்ட் சிறப்பாகவே வேலைசெய்கிறது...

சாருவின் கணக்கிலிருந்தும் பணத்தை ஆட்டையை போட்டது அவனாகவே இருக்கலாம்..

அப்படி இருந்தால், இதுவரை பதிவர்களை மனதளவில் மட்டுமே தொல்லை செய்துகொண்டிருக்கும் மூர்த்தி மருதமுத்து, பைனான்ஸியல் க்ரைம் என்ற அளவில் இறங்கிவிட்டான் என்பதே சரியான கணிப்பாகும்...

வெர்பல் அப்யூஸ் போன்றவைகளை இந்திய சைபர் க்ரைம் பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும், பைனான்ஸியல் க்ரைம் போன்ற விடயங்களில் இந்திய சைபர் கிரைம் சிறப்பாகவே செயல்பட்டு - குற்றவாளிகளுக்கு "ஸ்பெஷல்" ஆப்பு வைத்துக்கொண்டிருக்கிறது...

புகார் கொடுக்கப்பட்டால் இருபத்தினான்கு மணி நேரத்தில் பாஸ்போர்ட் உட்பட அனைத்தும் முடக்கப்பட்டு, இந்திய மண்ணில் இனிமேல் கால் வைக்க முடியாத அளவில் செய்தும் இருக்கிறார்கள்...

போலி டோண்டு மலேசியா மூர்த்தி மருதமுத்துவின் அத்தியாயம் முடிவுரையை நோக்கி நெருங்கிக்கொண்டிருக்கிறதாகவே எனக்கு படுகிறது...

ஸ்பெஷல் ஆப்பு வைக்க "பாபா" கவுண்டவுன் ஸ்ட்ட்ட்ட்ட்ர்ட்...ஸ்ட்டார் மீஜிக்....

Comments

மனிதன் said…
மூர்த்தி சாருக்கு சாரு நிவேதிதான் கூட ஏமாந்துட்டாரா?? சாருவை கனிமொழிகிட்ட சொல்லி புகார் கொடுக்க சொல்லுங்க. அப்பதா இந்த செக்கோ மிருகம் மூர்த்தி அடங்குவான்,

சாரு மட்டும் இல்லை பல பேரு மூர்த்திகிட்ட ஏமாந்துருக்காங்க
/// இன்றைக்கு தமிழச்சி தளத்தில் இருந்து வந்த பின்னூட்டம், இட்லிவடையின் ஜிமெயில் ஸ்க்ரீன்ஷாட் என, மூர்த்தியின் கையில் கிடைத்த ஸ்க்ரிப்ட் சிறப்பாகவே வேலைசெய்கிறது...///

நான் தான் உங்களுக்கு பின்னூட்டம் செய்தேன். என்னாயிற்று ரவி?
Anonymous said…
The email sent from Charu's account:

How are you doing today? I am sorry I didn't inform you about my
traveling to Malaysia for a program called "Empowering Youth to Fight
Racism, HIV/AIDS, Poverty and Lack of Education. The program is taking
place in three major countries in Asia, which are Taiwan, Singapore and
Malaysia. It has been a very sad and bad moment for me, the present
condition that i found myself is very hard for me to explain.


I am really stranded in Malaysia because I forgot my little bag in the
Taxi where my money, passport, documents and other valuable things were
kept on my way to the Hotel am staying, I am facing a hard time here
because i have no money on me. I now owe a hotel bill of $1,400 and
they wanted me to pay the bill soon or else they will have to seize my
bag and hand me over to the Hotel Management. I need this help from you
urgently to help me back home, I need you to help me with the hotel
bill and i will also need $1,800 to feed and help myself back home. So
please can you help me with a sum of $3,200 to sort out my problems
here? I need this help so much and on time because i am in a terrible
and tight situation here, I don't even have money to feed myself for a
day which means i had been starving, so please understand how urgent i
need your help.


I am sending you this e-mail from the city Library, I will appreciate
what so ever you can afford to send me for now and I promise to pay
back your money as soon as i return home. So please let me know on time
so that i can forward to you the details of one of the hotel manager
you need to transfer the money to me through Money Gram or Western
Union.


Hope to hear from you soon. The embassy here have already promised to
give me a covering traveling papers that i will need to have my way
back home, all i need right now is the money to settle up the bills and
leave.


Thanks and get back to me soon.
Regards,Charu

Please note that murthi has cleverly said that charu is facing difficulty in MALAYSIA. Also it is very easy to collect money if it is sent through moneygram or western union. To my understanding, either one of his aides or this murthi himself.
might have acted as the hotel manager to get the money.

Ravi,

Please do not delete this like my earlier reply. If you wish I can call you now.

Thanks.

A Thamizmanam Reader
Anonymous said…
ரெண்டு, மூணு மாசத்துக்கு ஒருதரம் இப்படி ஏதாவது 2-3 பதிவு போடுங்க...அப்பறமா வந்து அவங்க இவங்க சொன்னாங்க, திராவிட உணர்வால் ஒன்று பட்டோம் அப்படின்னு டகால்டி அடிப்பீங்க...நட்த்துங்க, நடத்துங்க....

ஓசை, தமிழம்மா எல்லாம் தமிழ்மண லெவலுக்கு சவுண்ட் விடறாங்க. நீங்க இன்னும் இந்த போலி லெவல்லயே இருக்கீங்களே தல..
///புகார் கொடுக்கப்பட்டால் இருபத்தினான்கு மணி நேரத்தில் பாஸ்போர்ட் உட்பட அனைத்தும் முடக்கப்பட்டு, இந்திய மண்ணில் இனிமேல் கால் வைக்க முடியாத அளவில் செய்தும் இருக்கிறார்கள்...///

வேண்டாம்பா. ஒரு இந்தியன் துன்பப்படறத பார்த்துகிட்டு என்னால் சும்மா இருக்கமுடியாது. நான் எப்படியாவது சொல்லி அந்த விடாது கருப்பு மூர்த்தியை திருத்திவிடுகிறேன்.
//விடாது கருப்பு மூர்த்தியை திருத்திவிடுகிறேன்.//

சைகோவிர்க்கு நண்பர்கள் இருக்க முடியாது!
உங்களுக்கு இது தேவையில்லாத வேலை!
என்னிடம் வந்துள்ள ஒரு சேதி போலி டோண்டுவிற்கு
life time ஆப்பிர்க்கு கூர் தீட்டி கொண்டிருக்கிறது

வால்பையன்
Anonymous said…
மலேசியா மூர்த்தி தான் பணத்தை திருடியது என்பதை சாருவிடம் தெரிவித்து விட்டேன். கனிமொழி வழியாக இந்த பிரச்சனையை கையாள போவதாக சொன்னார். எப்படியோ மூர்த்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டீர்கள் ரவி. வாழ்த்துக்கள்.

ரத்தினசபாபதி
நல்ல வேளை. ஆனாலும் அப்படியே ஆங்கில வார்த்தைகளை வைத்து எழுதியதால் தால், கூகிளில் தேடியதும் பூனைக்குட்டி வெளியே வந்தது. நானும் (http://arunmozhi985.blogspot.com/2008/03/blog-post_24.html)
பதிவிட்டேன்

ஒரு வேளை தமிழில் அந்த மின்னஞ்சல் வந்திருந்தால் இவ்வளவு எளிதாக சுதாரித்திருக்க மாட்டோம்.

வழக்கமாக நைஜீரியாவில் இருந்து வரும் மின்னஞ்சல் இம்முறை மலேசியாவில் இருந்து ஏன் வந்தது என்று யோசித்த செந்தழல் ரவிக்கு பாராட்டுக்கள் :) :) :) :) :)

Popular Posts