Tuesday, November 04, 2008

டேய்...கைய கால முறிச்சுடுவேன்...

தமிழக அரசு கைத்தறித்துறை சார்பாக எண்பதாயிரம் பாக்கேஜ்கள் (துணிகள்) இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்கின்றன...

1. ஒரு வேட்டி
2. ஒரு சேலை
3. ஒரு கைலி
4. ஒரு நைட்டி
5. இரண்டு துண்டுகள்
6. மற்ற துணி வகைகள் நியாபகம் இல்லை

ஒவ்வொரு பேக்கேஜிலும் மொத்தம் எட்டு வகையான துணி வகைகள் இருக்கும்...இது போன்ற எண்பதாயிரம் பாக்கேஜுகள் இன்னும் இரண்டு நாளில் தயாராகிவிடும் என்று கைத்தறி துறை அமைச்சர் தெரிவித்தார்...

இவை அனைத்தும் தமிழ்மக்களுக்கு சென்று சேர முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்...

ஆனா இப்பவே சொல்லிக்கிறேன்...அவங்களுடைய கையில அது கரெக்ட்டா கிடைக்கனும்...

வடக்கு இலங்கையில் குழந்தகள் கிபிர் விமானத்து குண்டு வீச்சினால் பதுங்கு குழியில் ஒளிவது போல இலங்கை அதிபர் ராஜபக்சேவும் ஒளிந்துகொள்வதாக தகவல் கிடைக்கிறது...



இவர் ஒளிந்துகொள்ளும் நேரம் வேற யாராவது அந்த துணிகளை லவட்டிக்கப்போறானுங்க...

காய்ந்துகிடக்கும் சிங்கள காடையர்கள், பிள்ளையாள் கிள்ளையான் கருணா கிருணா தூக்கிக்கினு போயிடப்போறானுங்க ( கிழக்கிலங்கைக்கும் உதவிகள் தேவைதான், ஆனால் இப்போதைய நிலையில் வடக்கு பக்கம் இருக்கும் - உள் நாட்டிலேயே அகதிகளாக வாழும் மக்களுக்குதான் உதவிகள் உடனே தேவை, உங்களுக்கும் அனுப்புறோம் கொஞ்சம் பொறுங்க ஓகே...)

எவனாவது இந்த உதவிகளை எல்லாம் லவட்டனும்னு நெனைச்சீங்க, மவனே கைய கால முறிச்சுடுவேன்...!!!



இது வரை ஏழரை கோடி நிதி சேர்ந்திருக்கு என்று படித்தேன்...முதல்வர் அவர்களே...பீகார் வெள்ள நிவாரண நிதிக்கு 10 கோடி முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கினீங்களே...

ஆனா தமிழர்கள் நிதிக்கு மட்டும் நாங்க பாக்கெட்டுல் இருந்து தரவேண்டி இருக்கே ? நீங்க முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ஒரு நூறு கோடி ஓதுங்குங்க அய்யா...

இதெல்லாமா நான் சொல்லனும் உங்களுக்கு ? :)))

25 comments:

Anonymous said...

அய்யே பிரதர் என்னைய உட்டுடுங்க நான் அப்படியே பதுங்கு குழிக்கு போய் மிச்சம் வெச்ச சிக்கன் பிரியானிய தின்னுட்டு வந்துடுறேன்..

கபீஷ் said...

//இவை அனைத்தும் தமிழ்மக்களுக்கு சென்று சேர முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.../

இவ்ளோ அப்பாவியா நீங்க?

வால்பையன் said...

நான் தா பர்ஸ்டு

வால்பையன் said...

சைக்கிள் கேப்புல முந்திடாங்களே

வால்பையன் said...

அடிப்படை வசதிகள் அவர்களூக்கு சேரும்!
சேரணும்!

Anonymous said...

சொட்டு நீலம் நீங்க எத்தனை ரூபா கொடுத்தீங்க?

Anonymous said...

சொட்டு நீலம் பிளாம் எழுதற நேரத்துல ஏதாச்சும் உருப்படியாக செய்து ஈழ தமிழர்களுக்கு நிதி கொடுக்கலாம். சொட்டு நீலம் வெட்டி பேச்சுக்குதான் லாயக்கு

ILA (a) இளா said...

எல்லாமே சரியாப் போய்ச்சேரனமுன்னு மகர நெடுங்குழைநாதனை வேண்டுகிறேன்.

ரோஜா காதலன் said...

//
இது வரை ஏழரை கோடி நிதி சேர்ந்திருக்கு என்று படித்தேன்...முதல்வர் அவர்களே...பீகார் வெள்ள நிவாரண நிதிக்கு 10 கோடி முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கினீங்களே...

ஆனா தமிழர்கள் நிதிக்கு மட்டும் நாங்க பாக்கெட்டுல் இருந்து தரவேண்டி இருக்கே ? நீங்க முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ஒரு நூறு கோடி ஓதுங்குங்க அய்யா...

இதெல்லாமா நான் சொல்லனும் உங்களுக்கு ? :)))
//

சேம் பீலிங்...
முதல்வர் இதுக்கும் ஒரு கவிதை எழுதிடுவார்னு நினைக்கறேன்.

Anonymous said...

//தமிழக அரசு கைத்தறித்துறை சார்பாக எண்பதாயிரம் பாக்கேஜ்கள் (துணிகள்) இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்கின்றன...//
ஓ இலங்கைத்தமிழர்கள் இதைத்தான் வேணும்னு இவ்வ்வளோ நாள் கேட்டாங்களா தமிழகத்துகிட்ட!!!!

ரவி said...

ஆமாம் கபீஷ்

Anonymous said...

ஹல்லோ

யாருங்க அந்த சொட்டு நீலம் ?

Anonymous said...

வாங்க வால் !!!

Anonymous said...

நானும் தகர நெடுங்குழைகாதனை வேண்டுகிறேன்

Anonymous said...

ஏன், எப்போதும் யாரையாவது கடற்கரையிலேயே அழைத்துக் கொண்டிருக்கும் (எதுக்கு அழைக்கிறார்?) யேசுவை வேண்ட வேண்டியது தானே? அடுத்த மதக் கடவுள்கள் குறித்து எல்லை மீற வேண்டாம்.

Anonymous said...

தகர நெடுங்குழைகாதன்னா அது அல்லூலுயா யேசு தான். தகர கொட்டகையிலே பொறந்தவன், அதான் அல்லூலுயா கும்பல் ரவி அப்படி வேண்டுறார். தப்பா எடுத்துக்காதீங்கப்பா.

நவநீதன் said...

நானும் உதவிகள் எல்லாம் தேவைபடுபவர்களுக்கு சரியாக போய்சேரும் என்று நம்புகிறேன்....

//பீகார் வெள்ள நிவாரண நிதிக்கு 10 கோடி முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கினீங்களே...

ஆனா தமிழர்கள் நிதிக்கு மட்டும் நாங்க பாக்கெட்டுல் இருந்து தரவேண்டி இருக்கே ? நீங்க முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ஒரு நூறு கோடி ஓதுங்குங்க அய்யா...//

அதானே....

இறக்குவானை நிர்ஷன் said...

ஏதாவது நல்லது நடந்தால் சரிதான். நிவாரணத்தை அள்ளுவதற்கு வரிசையில் நிற்கும் போக்கிரிகள் கைகளுக்கு இவை சேராததை உறுதிப்படுத்துவது நல்லது.

Anonymous said...

அல்லேலூயா என்ற வார்த்தையை கிறிஸ்தவர்களை விட அதிகமாக சொல்லுபவன் பெங்களுர் அருண்.

Anonymous said...

பெங்களுர் அருண் என்பதை பெங்களூர் அருணை விட அதிகமாக சொல்பவன் லக்கி லுக்.

Anonymous said...

***Anonymous said...
ஏன், எப்போதும் யாரையாவது கடற்கரையிலேயே அழைத்துக் கொண்டிருக்கும் (எதுக்கு அழைக்கிறார்?) யேசுவை வேண்ட வேண்டியது தானே? அடுத்த மதக் கடவுள்கள் குறித்து எல்லை மீற வேண்டாம்.***

நாட்டான்மை அய்யா!

அடுத்த மதக்கடவுள்கள் குறித்து எல்லை மீற வேண்டாம் என்று தீர்ப்பு அளித்துவிட்டு நீங்க மாறலாமா?

இன்னொருவரைக் குறைக் கூறும்பொழுது உங்களில் முதலில் திருத்திக் கொண்டு வந்தால், எங்களைப் போன்றவர்களுக்கும் உங்களின் தீர்ப்பின் நியாயத்தை அறிய முடியும்.

திருந்துவிங்களா?

நன்றி.
இதுவரை இங்கு கமெண்டு செய்யாத அனானி.

Anonymous said...

///தகர நெடுங்குழைகாதன்னா அது அல்லூலுயா யேசு தான். தகர கொட்டகையிலே பொறந்தவன், அதான் அல்லூலுயா கும்பல் ரவி அப்படி வேண்டுறார். தப்பா எடுத்துக்காதீங்கப்பா.///

அது எப்படி சார் யாரையாவது நோவடிக்கனும்னா இலங்கைத்தமிழர் மொழியிலே கமெண்டு போடுறீங்க ?

நான் மதங்கள் எதையும் பின்பற்றுவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்...

அதனால் இது என்னை அபெக்ட் பண்ணாது :)))

வேறு யாராவது கண்வர்ட்டட் கிறிஸ்டியன் பதிவில் சென்று இந்த அல்லேலூயா கமெண்டை போடவும்...

Anonymous said...

//ஆனா தமிழர்கள் நிதிக்கு மட்டும் நாங்க பாக்கெட்டுல் இருந்து தரவேண்டி இருக்கே ? நீங்க முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ஒரு நூறு கோடி ஓதுங்குங்க அய்யா...//

முதல்வர் நிவாரணநிதி மட்டும் முதலமைச்சரோட அப்பன் வீட்டு காசா?அதுவும் நம்ம வூட்டு காசுதான்யா யென்டுபுக்கு! நீதான் கர்நாடக பன்னாடை அரசுக்கில்ல வரிகட்டற, அப்ப இந்த நிதி உங்காசில்லதான்!

ரவி said...

டேய் அனானி நாதாரி ?

ஒரு அப்பனுக்கு பொறந்தவனா இருந்தா நீ உன் சொந்த பேருல கமெண்டு போடுறா...

விருந்தாளிக்கு பொறந்தவன் எல்லாம் பேச வந்துட்டான்...

போடா போய் புள்ளக்குட்டிய படிக்கவைக்கிற வழியப்பாரு...

விஜய்கோபால்சாமி said...

///
டேய் அனானி நாதாரி ?

ஒரு அப்பனுக்கு பொறந்தவனா இருந்தா நீ உன் சொந்த பேருல கமெண்டு போடுறா...

விருந்தாளிக்கு பொறந்தவன் எல்லாம் பேச வந்துட்டான்...

போடா போய் புள்ளக்குட்டிய படிக்கவைக்கிற வழியப்பாரு...
///

யப்பா.... யாருக்காவது இந்த தைரியம் வராதான்னு தான் பாத்துக்கிட்டிருந்தேன்.... நல்ல வேளை, உங்களுக்காவது வந்துச்சே....

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....