புதுகை அப்துல்லா, தாமிரா மற்றும் தமிழ்மணத்துக்கும் பரிசலுக்கும்


ஒருமுறை ஜேகே ரித்திஷ் பதிவு ஒன்றில் பின்னூட்டம் போட்டிருந்த புதுகை அப்துல்லா, "உங்களுக்கு பின்னூட்டம் போடக்கூடாதுன்னு நினைச்சிருந்தேன்...போட வெச்சுட்டீங்களே" அப்படீன்னார்...

ஏன் அப்படி சொன்னார் ??

என்னுடை அல்போன்ஸ் எபிசோட் 2 பதிவில் வந்த ஆதிமூலகிருஷ்ணன், பின்னூட்டம் போட்டுட்டு அதை டெலீட் பண்ணிட்டு போயிருக்கார் ?

ஏன் அப்படி செய்தார் ??

தமிழ்மணத்துக்கு ஒரு வேண்டுகோள்...

சூடான இடுகையில சில பதிவர்களுக்கு தனிப்பட்ட செட்டிங்ஸ் செய்திருக்கீங்களே ? அதை நீக்கிருங்களேன்...லக்கி, கோவியார், டோண்டு, மோகன் கந்தசாமி, அதிஷா என்று இந்த லிஸ்ட் ஏன் நீளுது ?

நான் வேண்டுமானா எல்லார் சார்பாவும் தமிழ்மணத்துக்கு பகிரங்க மன்னிப்பு கடிதம் எழுதவா ?

நன்றி..

பரிசல்...

அவியல் உருவான கதையை நீட்டி முழக்கியிருந்தீங்க...ஆக்சுவலா அதன் ஆன்ஸர் சிங்கிள் வேர்ட். லக்கி.

தொடர் பதிவு, எதிர்பதிவு போன்ற பல விஷயங்களுக்கு ட்ரெண்ட் செட்டர் லக்கிலூக் தான். அந்த பதிவில் அதற்கான பல விஷயங்கள் எழுதப்படவில்லை. உங்களுக்கு தெரியாமலும் இருந்திருக்கலாம். பிரபல பதிவரானாலே இப்படித்தான் பிரச்சினை வரும்னு நினைக்கிறேன். (உங்களை சொன்னேன்.), நீங்க பத்துரூபாய்க்கு பொரி வாங்கி கொடுத்ததால அதை வாய் புல்லா அப்பிக்கிட்டு நான் கம்முனு இருப்பேன்னு நீங்க நெனைச்சா அது தப்பு. அந்த பொரி எல்லாம் என்னக்கோ செரிச்சு சுண்ணாம்பாயிருச்சு.

பை.

Comments

deeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeesttttu
சும்மா டமாசுக்கா?
பிரபல பதிவர்னா என்ன?
\\பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...\\

என்ன பின்னூட்டம் வேணும்னாலும் போடலாமா?
புதுகை அபுதுல்லாக்கு உங்க மேல ஏன் இம்பூட்டு கோவம்.
அவ்வ்வ்வ்வ்

அதிஷா, ஐடிய மாத்து...
//நீங்க பத்துரூபாய்க்கு பொரி வாங்கி கொடுத்ததால அதை வாய் புல்லா அப்பிக்கிட்டு நான் கம்முனு இருப்பேன்னு நீங்க நெனைச்சா அது தப்பு//

என்னமா டயலாக் எடுத்து விடுறீங்க!ஊடு கட்டி அடிக்கிற வித்தையெல்லாம் உங்களுக்கு நல்லாவே வருது:)
"இளைய குத்தூசி"யுடன் "நக்கீரன்" பட்டமும் இன்றுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது! இஃகிஃகி!!
நான் நூறு ரூபாய்க்கு பொறி வாங்கி தரேன். நீங்க கம்முன்னு இருப்பீங்களா ?
முந்தைய / இப்ப எழுதி இருக்கற / பிறகு எழுத போகும் பின்னூட்டத்த எல்லாம் இன்னும் ஒரு சில மணிநேரத்துல அழிச்சுருவேன். எதிர்காலத்துல ஒருவேள சூடான பதிவுல வர முடியாம போய்ட கூடாது இல்ல.
உட்டாலக்கடி, டன்மான, டண்டனக்கா வகையறா தமிழன் எங்கு வந்தாலும் அது அதிஷாதான்னு எல்லார்க்கும் தெரியுமே...அப்புறம் எதுக்கு id மாத்தனும் ?
இது வெள்ளாட்டுக்கா, இல்ல மெய்யாலுமா? வெள்ளாட்டுக்கு என்றால் இங்கன கொஞ்ச நேரம் கும்மிட்டு போவேன்!

மெய்யாலும் என்றால் இப்பயே அபீட் ஆகிப்பேன்:)))
ஸாரி செந்தழல்.. இன்னொருவருக்குப் போட வேண்டிய பின்னூட்டத்தை உங்களுக்குப் போட்டுவிட்டேன். தொடர்ந்து வேறு (பதிவு சூப்பர் என்று) போடாமல் போனதற்கு ஸாரி..//

இதற்குப் போய் தனிப்பதிவு போட்டு மானத்தை வாங்கணுமா ஃபிரெண்ட்? அவ்வ்வ்வ்..
ரவி!

:-))))))))))))))
எப்ப ஊருபக்கம் வருவீங்க!
நானும் காத்துகிட்டே இருக்கேன்.
பிரபல பதிவராக என்ன தகுதி வேண்டும்.
அடுத்த டேபிளில் ஆம்லெட் எடுக்கலாமா கூடாதா?
சூப்பரு தலைவா...!
இணைய கலகக்காரன் அண்ணன் செந்தழல் ரவி வாழ்க...

:))
ராஜ நடராஜன் said...
\\
//நீங்க பத்துரூபாய்க்கு பொரி வாங்கி கொடுத்ததால அதை வாய் புல்லா அப்பிக்கிட்டு நான் கம்முனு இருப்பேன்னு நீங்க நெனைச்சா அது தப்பு//

என்னமா டயலாக் எடுத்து விடுறீங்க!ஊடு கட்டி அடிக்கிற வித்தையெல்லாம் உங்களுக்கு நல்லாவே வருது:)
\\

ரிப்பீட்டு!!!
// உட்டாலக்கடித்தமிழன் said...
புதுகை அபுதுல்லாக்கு உங்க மேல ஏன் இம்பூட்டு கோவம்.

Tuesday, March 17, 2009

//

என்னாது கோவமா??? எனக்கா?? எங்க அண்ணன் மேலயா??? உண்மையான காரணத்தை இப்போ சொல்லுறேன்.

சரியாக ஒரு வருடம் முன் நான் வலைப்பதிவு துவங்கி எதுவுமே எழுதத்துவங்காத நேரம் அது. என் பிளாக் பிளாங்காக இருக்கும். அதில் என் மெயில் ஐ.டி மட்டுமே இருக்கும். நான் வலை உலகம் அறிந்த புதிது. வெறும் பின்னூட்டம் மட்டுமே போடஹ் ஹுவங்கி இருந்த நேரம். அப்போது வலை உலகில் ஏதோ பிரச்சனை ஓடிக் கொண்டு இருந்தது. சத்தியமாக இந்த அரசியல் எல்லாம் எனக்குத் தெரியாது. நான் ரவி அண்ணனின் ஏதோ ஒரு பதிவு பிடித்துப் போய் ஒரு பின்னூடம் போட்டேன்(அப்ப புதுகை.அப்துல்லா என்ற பெயரை வைக்கவில்லை). மறுநாள் எனது மெயிலுக்கு ரவி அண்ணன் எதிர்ப்பாளர் யாரோ ஒருவரிடம் இருந்து என் குடும்பத்தையே ஆபாசமாகத் திட்டி ஒரு மெயில் வந்தது. அதில் இருந்து இருதரப்பைச் சேர்ந்த ரவிஅண்ணன், டோண்டு, லக்கி போன்ற பலருக்கும் பின்னூட்டம் இடுவதையே தவிர்த்துவிட்டேன். அந்தப் பிரச்சனை முடிந்து ஜீன் மாதம் வாக்கில்தான் நான் எழுதவே துவங்கினேன். இன்று வலைப்பூ ஆரோக்கியமாக உள்ளது. ஆனால் பழைய நினைப்பில் இன்னும் நான் பின்னூட்டம் இடுவதில்லை. ஆனால் இன்றுவரை நான் படிக்காத ரவி அண்ணனின் பதிவு இனிமேல் அவர் எழுதப் போகும் பதிவுதான் :)
அப்பாடா...

புதுகையாரே...

இன்னைக்கு நல்லா நிம்மதியா தூங்குவேன்.....
எப்படியோ ஒரு உண்மை தெரிஞ்சு போச்சு.(நன்றி புதுகையார்)
நான் உள்குத்து.வெளிக்குத்து இல்லாத பதிவு ஏன்னு யோச்ச்சேன்.
ரவி அண்ணே உங்களின் வருத்தத்தை விட பிறரின் கோவத்தை சம்பாரிப்பதே மேல் என்று மனப்பூர்வமாக உணர்கிறேன். இனி உங்களின் அனைத்து பதிவிலும் என் பின்னூட்டம் இருக்கும் :)
புதுகையாரே

உங்களுக்கு அப்படிப்பட்ட மின்னஞ்சல் அனுப்பியவர் இப்போது அவ்வாறு செய்வதில்லை. திருந்திவிட்டார்.

அதனால் இனி யாருக்கும் எந்த வருத்தமும் இருக்கப்போவதில்லை என்பதே உண்மை..
செந்தழல் அண்ணே ...என் பதிவுகளில் கூடத் தான் உங்க பின்னூட்டத்தை ரொம்ப நாளாவே காணோம். கேட்க நினைச்சதை கேட்டாச்சு .வந்து என்ன எழுதறோம்னு ஒருக்கா பார்த்துட்டுப் போறது...?!
ரவி.. ஏனிந்த கொலவெறி?

லக்கிபத்தி அந்த அவியல்ல சொல்லிருக்கேனே? அவரு கூட்டாஞ்சோறு குறிப்பிடப்பட வேண்டிய ஒண்ணுன்னு. அதுதான் மிக முக்கியமா குறிப்பிட வேண்டியதுன்னா சொல்லீடுங்க.. செஞ்சுடறேன். இப்படி போட்டு வாரறீங்களேப்பூ.. பாவம்லயா இந்தப் பச்சப்புள்ள?

பொரிக்கு அடங்கி இருக்கற ஆளாய்யா நீங்க? இத சொல்லி வேற காட்டணுமா? உங்களைப் பத்தி தெரியாதா சாமீ எங்களுக்கு... உங்க ஒவ்வொரு பதிவுலயும் வந்து பார்த்து.. அப்பாடா. இன்னைக்கு ஒண்ணுமில்ல ன்னு பெருமூச்சு விட்டுட்டுல்லா போறோம்?

லக்கி என் குரு. வீணா குண்டு வெச்சு கும்மியடிச்சுட்டுப் போயிடாதீங்கப்பூ!!!!

நெக்ஸ்ட் மீட்ல பொரி.. எக்ஸ்ட்ரா கடல போட்டு தர்றேன். டீல் ஓக்கே?

அப்துல்லா பாவம்...

தலைப்புல தாமிரான்னு இருக்கு.. ஆரதூஊஊஊஊ?

அதெப்படி அதிஷா ஒங்களுக்கு மட்டும் பின்னூட்டம் போடறாரு???

எல்ல்லாம் 10க்கு 10 சோனாவக் கேட்டாத்தான் தெரியும் போல!!
நான் என்னவோ உள்குத்துன்னு நினைச்சி புட்டேன்
//அதெப்படி அதிஷா ஒங்களுக்கு மட்டும் பின்னூட்டம் போடறாரு???//

அது அதிஷா இல்லையாம். ஜிடாக்ல வந்து பொலம்பிட்டு போயிருக்காரு...

ஏய் உட்டாலக்கடி தமிழா ? காப்பிரைட் சட்டத்தை மீறுவது பெரும் குற்றம்...
லக்கி மட்டுமே காரணம் எனபதை சொல்லிக்கொள்கிறேன்..

மேலும் கடலையோடிணைந்த பொரிக்கு காத்திருக்கிறேன்...
டவுட் சிஸ்டர், வாரேன்....கட்டாயம்...
நசரேயன் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாதவன் நான்...
****
அது அதிஷா இல்லையாம். ஜிடாக்ல வந்து பொலம்பிட்டு போயிருக்காரு...
****

ஆஹா! அந்த பூனையும் ஃபுல் அடிக்குமா?

இதுவும் copyright குத்தம் தான் !
***
ஏய் உட்டாலக்கடி தமிழா ?
***

இந்த ஏய் எப்படி படிக்கணும். விஜய் சொன்னா மாதிரியா !
அப்துல்லா அண்ணேன், ஆனாலும் இந்த அளவு வெகுளியா நீங்க ! எல்லாத்தையும் ப்ளாங்கா வச்சிட்டு மெயில் ஐடி மட்டும் பப்ளிக்கா வச்சி இருந்தீங்களா? ஆஹா !
மணி நீங்க மூனு கமெண்டு போட்டுட்டீங்க.

உங்கள கம்பேனில சேத்தாச்சு.
// செந்தழல் ரவி said...

மணி நீங்க மூனு கமெண்டு போட்டுட்டீங்க.

உங்கள கம்பேனில சேத்தாச்சு. //

ரவி.. நானும் 3 கமெண்ட் போடுகின்றேன் என்னையும் கம்பெனியில் சேத்துப்பீங்களா?

கமெண்ட் 1
கமெண்ட் 2
கமெண்ட் 3

நானும் மூணு கமெண்ட் போட்டுட்டேங்க..
****
உங்கள கம்பேனில சேத்தாச்சு.
****

ஐயையோ !
செந்தழல் அய்யா!

கடந்த மூன்று ஆண்டுகளாக மெகா சீரியல் மாதிரி வெறும் மொக்கையை மட்டுமே போடுறீங்களே? போர் அடிக்கவே இல்லையா? :-))))
கபீஷ் said…
//.. பாவம்லயா இந்தப் பச்சப்புள்ள?//

Great insult to பச்சப்புள்ள. Ravi Y?
You made us to read the joke from him. Please ignore their group attitude as they never agree. Better write something useful.
///கடந்த மூன்று ஆண்டுகளாக மெகா சீரியல் மாதிரி வெறும் மொக்கையை மட்டுமே போடுறீங்களே? போர் அடிக்கவே இல்லையா? ///

எனக்கு வேற என்ன தெரியும் ?

//கபீஷ்//

என்ன ஆளையே கானோம் ? உடனே தொடர்புகொள்ளவும்..
அண்ணாச்சி,
என்னாச்சு? ஏன் இப்டியெல்லாம்?
நீங்க கூடத்தான் எனக்கு பின்னூட்டம் போடுறதில்ல.

நீ எங்கடா பதிவு போடுறன்னு கேட்க கூடாது. ஏற்கனவே எழுதியிருக்கோம்ல.

Popular Posts