போலிகள் ஜாக்கிரதை


அண்ணன் உண்மைத்தமிழன் இடுகையில் என்னுடைய பின்னூட்டம்...

அனானி முன்னேற்றக்கழக கடையை நானும் பார்த்தேன்...

என்னுடைய ஒரு பதிவில் உட்டாலக்கடிதமிழன் என்ற பெயரில் ஒரு நாலு கமெண்டு வந்தது.

அனானி முன்னேன்ற்றக்கழகத்தில் உங்கள் நன்பன் சரவணன் ஐடியும் இணைந்துள்ளது.

அவரிடம் முதலில் எச்சரிக்கை செய்யவேண்டும்...

அமீரகத்தில் ஒரு சொறிநாய் இன்னும் உயிருடன் உள்ளது....

ஒன்று அதன் வேலையாக இருக்கும்....

அல்லது மீண்டும் பெரியவர் ஆட்டத்துக்கு கிளம்பிவிட்டிருந்திருக்கலாம்...

ஆறு மாதம் ஆகிவிட்டிருக்கும் இல்லையா ? அதான் கைகள் பரபரக்கின்றன...

ஆனால் புதியவர்கள் யாருக்கும் எந்த மோட்டிவும் இல்லை என்பது தான் உண்மை. இது போன்ற வித்தைகளும் அறிந்தவர் நமது அண்ணாச்சி மட்டும்தானே ?

மறுபடி ஆப்பை கூர் தீட்டவேண்டியது தான் என்று நினைக்கிறேன்...

பழைய சம்பவங்கள், சைபர் கிரைமின் திறமை போன்றவற்றை எழுதினால் ஒரு வேளை மீண்டும் பழைய சம்பவங்கள் நியாபகத்துக்கு வரலாம்...

எவ்வளவோ பண்ணிட்டோம்...இதப்பண்ணமாட்டோமா....

Comments

ttpian said…
நாம் தமிழர்கள்!
எப்போதும் தமிழர்களாய் இருப்போம்!
சொட்டை மாதிரி பல்டி அடிக்கவேண்டாம்!
அருமைத் தம்பி செந்தழலுக்கு ஒரு 'ஜே' போட்டுக்குறேன்..!
ஆமாங்க திரும்பவும் ஆரம்பிச்சிட்டாங்க!
//எவ்வளவோ பண்ணிட்டோம்...இதப்பண்ணமாட்டோமா.//
ஒரு வாசகனாய் இருந்து அந்த சம்பவங்களை(!) துரத்தி துரத்தி படித்தது நினைவுக்கு வருகிறது.

Popular Posts