ஏன் இந்த பதிவுக்கு மட்டும் இப்படி ?


பதிவு போட்டேன். சேர்க்கமுடியல.

மீள்பதிவாக்கினேன். அப்பவும் ஆட்டத்துல சேத்துக்க முடியாது என்று சொல்லுது.

நான் என்னதான் பண்றது ? அதான் ஒரு புது பதிவு போட்டு அந்த பதிவோல சுட்டியை இதுல குடுக்கறேன்.

பார்ப்போம் இதுவாவது வருதா என்று ? போப்பாண்டவர் உளரல் பற்றிய பதிவு

Comments

உண்மை தமிழன் பதி போல பெருசா இருந்தாலும் சும்மா நச்சுன்னு இருக்கு. எழுத்து நடையும் எப்போதும் போல பிரமாதம். கதாநாயகி கதருவது பாவமா இருக்கு:-))
SUREஷ் said…
வந்திருச்சே தல

Popular Posts