நிலவுப்பாட்டு அல்லது அழுகாச்சி பாட்டு


யோவ் நிலவுப்பாட்டு...

தினமும் எதாவது ஒரு பொலம்பல் பதிவு போடலைன்னா தூக்கம் வராதா ? அய்ய்ய்யா...நிறுத்துய்யா...

திரட்டியால தான் வாசகர்கள் வருகிறார்கள் என்பது ஒரு விதத்தில் உண்மைதான்...

ஆனால் திரட்டியில் இணையாத பல பதிவர்களின் ஹிட் திரட்டியில் இணைந்திருக்கும் பதிவர்களை விட அதிகம் இருக்கும் உதாரணம் இருக்கிறது அய்யா...

நல்ல பதிவுகளை தொடர்ந்து தந்துவரும் pkp.in பற்றி தெரியுமா ? போய் பாரும் அய்யா..இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மின்னஞ்சல் மூலம் படிக்கிறார்கள்...

தமிழ்நாட்டில் ஆர்க்குட் பாவிக்கும் இளையோரின் எண்ணிக்கை பத்து லட்சத்துக்கும் மேல் என்று ஒரு சர்வே சொல்கிறது..

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு....

தினமும் காத்தால அழுகாச்சி பதிவு போடுவதை நிறுத்தி தொலையும்...மைக் மற்றும் எல்லாளன் போடும் பதிவுகளை புதினத்தில் சென்று நேரடியாக படிக்கும் அளவுக்கு நிறைய பேருக்கு அறிவு இருக்கிறது...

எதுவும் கோச்சுக்காதீங்க, மனசுல பட்டதை சொன்னேன்...

Comments

ச்xவ்xச்வ்xச்வ்xச்வ்
//மனம் இருந்தால் மார்க்கம் உண்டு....//

உண்மைதான்.
//மனசுல பட்டதை சொன்னேன்...//

உங்க கிட்ட எனக்கு பிடிச்சது இதுதான்..
தமிழ் பிரியன் நன்றி
நன்றி நசரேயன்.........
//நசரேயன் said...
//மனசுல பட்டதை சொன்னேன்...//

உங்க கிட்ட எனக்கு பிடிச்சது இதுதான்..
//

இளைய குத்தூசின்னா சும்மாவா??
நன்றி பழமைபேசி
பதி said…
//தினமும் காத்தால அழுகாச்சி பதிவு போடுவதை நிறுத்தி தொலையும்...மைக் மற்றும் எல்லாளன் போடும் பதிவுகளை புதினத்தில் சென்று நேரடியாக படிக்கும் அளவுக்கு நிறைய பேருக்கு அறிவு இருக்கிறது...//

ம்ம்ம்ம்ம்ம்... இதைச் சொல்லித் தான் நிறைய பேரு தமிழினத் துரோகிகள் ஆகியிருக்காங்க !!!! நீங்களுமா?

;)
நீர்தான் இளைய குத்தூசி என்பவரோ?
Saravanan said…
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
நடத்துங்க.. இன்னும் நிறையப் பேர் இருக்காங்க தல
அப்படி இப்படி அவரு வாசகர் பரிந்துரையில முன்னாடி வந்துட்டாரு பாருங்க!
தினமும் காத்தால அழுகாச்சி பதிவு போடுவதை நிறுத்தி தொலையும்//

இதுல பத்தாததுக்கு மெயில் வேற....
போஸ்ட்ட படிக்கச் சொல்லி!!!:((((((
Kuberan said…
உண்மைதான்.
ம்ம்ம்ம்ம்ம்... இதைச் சொல்லித் தான் நிறைய பேரு தமிழினத் துரோகிகள் ஆகியிருக்காங்க !!!! நீங்களுமா?//

உள்ளேன் அய்யா....!

Popular Posts