தலைவா - உனக்காக டீயும் குடிப்பான் இந்த செந்தழல் ரவிதமிழகத்து ஒபாமாவே !!!!
தென்னகத்து அர்னால்டே !!!!
வருங்காக ஆஸ்கர் நாயகனே !!!!
எதிர்கால அமெரிக்க ஜனாதிபதியே !!!!
நிகழ்கால பாரியே ஓரியே காரியே !!!!
தமிழ் இனம் காக்கும் தங்க சட்டை போட்ட வேங்கையே !!!!
நீ வாழ்க நின் புகழ் ஓங்க !!!!

இவன்
அகிலாண்ட நாயகன் ஜே கே ரித்திஷ் மன்ற அடிப்படை தொண்டன்,
செந்தழல் ரவி, அய்ரோப்பிய கண்டம்.
உலகம்.

Comments

//நிர்வாகம் பொறுப்பல்ல.//

நிர்வாகமா அது யாரு?
தலைவனுக்காக காபியும் குடிப்பான் இந்த சஞ்சய்காந்தி.
இந்த செந்தழல் ரவி பிலாகிங் கொம்பேனி தான் நிர்வாகம். இது கூட தெரியாம இன்னா நீங்க ஹெச் ஆரு
//இது கூட தெரியாம இன்னா நீங்க ஹெச் ஆரு???

ha! ha!!
சஞ்சய் அவர்களே

தீ குளிப்பான் என்று எழுத நினைத்து கை ஸ்லிப் ஆகி விட்டது.

அதை வைத்து கிண்டல் செய்யவேண்டாம்.

எங்கள் ஜே கே ஆரின் தீவிர ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகவேண்டாம்
ILA said…
பங்காளி, நான் அமெரிக்காவுல ஒரு சிறு தொண்டன், தலைவர் பூச்சாண்டி ச்சின்னப்பையன் இதுக்கு எதிர் கவுஜ எழுதுவாரு
பழமை பேசி நீங்க என் தலைவனின் தங்க நிற சட்டைய பாத்தா வாய பொளக்கறீங்க ?
ஜே கே ஆரின் ரசிகர்கள் இந்த பதிவுக்கு தமிழ்மணத்திலும் தமிஷ்லும் வாக்களித்து வரலாறு காணாத வெற்றி பெற செய்யவேண்டும்....இது என் தலiவனின் ஆணை.
Karthikeyan G said…
ஜே கே ரித்திஷ் யாரு?
பிரான்சின் கிளை பொறுப்பை எனக்குதருவீகளா???
குறளரசன் வாழ்க
Karthikeyan G said…
ஜே கே ரித்திஷ் யாரு?
ஆள் அழகாக இருக்கார். சினிமாவில் ஹீரோவாக கூட நடிக்கலாம்.:)
தானைத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து பதிவு போட்ட உங்களுக்கு பாராட்டுக்களை ஜே கே ஆர் பேரவை தெரிவித்துக் கொள்கின்றது.
ஓட்டுப் போட்டாச்சு.. நல்ல ஓட்டு ஒன்னு .. கள்ள ஓட்டு ஒன்னு.. எல்லாம் தளபதி கத்துக் கொடுத்தது தான்... ;)
தலைவன் புகழை அயிரோப்பா கண்டத்தில் விடாத பனியிலும் அடாமல் பரப்பும் ரவி வாழக் வாழ்க

இவண்
சந்தோஷ்
பெங்களூர் கிளை வெறுப்பு சே பொறுப்பு
// Karthikeyan G said...
ஜே கே ரித்திஷ் யாரு?
///

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை ?

மூன்று வெள்ளிவிழா படங்களை ஹேட்ரிக் ஹிட்டாக கொடுத்த 'நாயகனை' பார்த்தா இந்த கேள்வியை கேட்டீங்க ?

ஆட்டோவுல ஒட்டும் போஸ்டருக்கு மாதம் 2000 ரூபா படியளந்த வள்ளலை பார்த்தா கேட்டீங்க ?

சார் சும்மா விளையாடாதீங்க...
சாத்திரி

அய்ரோப்பிய கிளையின் ஒட்டுமொத்த நிர்வாகத்தை லவட்டிக்கொண்டு செல்லலாம் என்றால் விடமாட்டீர் போல...

சரி...ப்ரான்ஸு கிளை கழகம் இனி உமது பொறுப்பில் இயங்குவதாக செயற்குழுவை கூட்டி நாளை முடிவெடுக்கிறோம்...

உங்களுக்கு மட்டும் தான் பதவி. பேரன் பேத்திக்கு அந்த போஸ்டிங் குடு இந்த போஸ்டிங் குடுன்னு வரக்கூடாது...
தமிழ் ப்ரியன், சந்தோஷ் நன்றிகள் பல..
அடப்பாவி ரவி..

உன்னை நம்பி நான் கட்சி ஆரம்பிக்கலாம்னு ஐடியால இருந்தேன்..

போயும், போயும் இவர்கிட்டதான் போய்ச் சேரணுமா..?

கருமம்.. கருமம்.. கருமம்..
நீங்க தான் அடுத்த டீஜீபீ
>>>
ILA said...
Wednesday, March 04, 2009

பங்காளி, நான் அமெரிக்காவுல ஒரு சிறு தொண்டன், தலைவர் பூச்சாண்டி ச்சின்னப்பையன் இதுக்கு எதிர் கவுஜ எழுதுவாரு

>>>

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரண களம் ஆக்காம ஓயமாட்டீங்களா ?

>>>

செந்தழல் ரவி said...
Wednesday, March 04, 2009

பழமை பேசி நீங்க என் தலைவனின் தங்க நிற சட்டைய பாத்தா வாய பொளக்கறீங்க ?

>>>
இல்ல.
அழகப் பாத்து
வீரத்தைப் பாத்து
அள்ளிக் கொடுக்கிற கையப் பாத்து.
//தமிழகத்து ஒபாமாவே !!!!
தென்னகத்து அர்னால்டே !!!!
//

சூப்பர்:))
nnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnaaaaannnnni
// செந்தழல் ரவி said...
Wednesday, March 04, 2009

ஜே கே ஆரின் ரசிகர்கள் இந்த பதிவுக்கு தமிழ்மணத்திலும் தமிஷ்லும் வாக்களித்து வரலாறு காணாத வெற்றி பெற செய்யவேண்டும்....இது என் தலiவனின் ஆணை.
//

ரவி சொன்னார் என்ற ஒரு காரணத்துக்காகவே.. தமிழிஷ், தமிழ்மணம் இரண்டுலேயும் ஓட்டு போட்டச்சுங்க...

அண்ணே, ரவி அண்ணே, ஒரு விண்ணப்பம், நமக்கு பொருளாலர் பதிவி கிடைக்குமாங்க.

நைஜிரியாவில் ஒரு மன்றம் ஆரம்பிச்சுடுலாமாங்க

நீங்க வந்து திறந்து வைக்க முடியுங்களா?
// ஒரு காசு said...
>>>
ILA said...
Wednesday, March 04, 2009

பங்காளி, நான் அமெரிக்காவுல ஒரு சிறு தொண்டன், தலைவர் பூச்சாண்டி ச்சின்னப்பையன் இதுக்கு எதிர் கவுஜ எழுதுவாரு
>>>

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரண களம் ஆக்காம ஓயமாட்டீங்களா ?


//

ஹாஹா... தலைவா ஒரு காசு... நான் சொல்ல வந்ததே அப்படியே சொல்லிட்டப்பா.... கைய குடு...
// ILA said...
பங்காளி, நான் அமெரிக்காவுல ஒரு சிறு தொண்டன், தலைவர் பூச்சாண்டி ச்சின்னப்பையன் இதுக்கு எதிர் கவுஜ எழுதுவாரு
//

ஏன் இந்த கொல வெறி???? நான் பாட்டுக்கு சும்மாதானே இருந்தேன்.....
Anonymous said…
யோவ், யூ டியூப்பல சாம் அண்டர்சன் எண்டு தேடுங்கோ.......
வரலாற்றுப் பிழை நடந்து விட்டதே.. த்தாமதமாக வந்துவிட்டேனே
அகில உலக ஜே.கே.ஆர் ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தி:

வரும் சனிக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தலைவர், சென்னை வேரியர்ஸ் அணியின் சார்பாக ஹைதராபாத் சினிடீமை எதிர்த்து களம் இறங்குகிறார்.

கண்காட்சி கிரிக்கெட் போட்டி...

அலைகடலென திரண்டு வாரீர்...
UAE -க்கான பொருப்பு இன்னும் யாருக்கும் கொடுக்கலையே!! நான் சும்மாத் தான் இருக்கேன். :-0
முழுப்பதிவையும் கன்னாபின்னாவென்று கண்மூடிக்கொண்டு வழிமொழிகிறேன்!
அண்ணன் பிறந்தநாளை கெண்டாட அனைவரும் ஈரோடு வாரீர்.

(வரும்போது சரக்கு வாங்கியாங்க)
//வரலாற்றுப் பிழை நடந்து விட்டதே.. த்தாமதமாக வந்துவிட்டேனே//

:))

ரவியோட தொல்லை தான் தாங்கலன்னா.. எப்படி இப்படி எல்லாருமே..?!!
KARTHIK said…
தலைவா இன்னும் 100 படங்கள் நடித்து 3 நாட்கள் சே சே இன்னும் 3 படங்கள் நடித்து 100 நாட்கள் ஒட்ட வேண்டும் என வாழ்த்தும்

ரித்திஸ்தாசன்,
துபாய் ரசிகர் மன்ற ஒட்டு மொத்த பொறுப்புக்கும் சொந்தக்காரன்,,,
ரவி!

சவுதி அரேபியாவுக்கென்று ஏதும் பதவி ஒதுக்குனீங்கன்னா நம்மளை மறந்துடாதீங்க.

:-)
coolzkarthi said…
வாழ்க வாழ்க....(எனி complements)?

Popular Posts