Wednesday, February 21, 2007

தினமலரில் அருட்பெருங்கோ !!!!!



ஒவ்வொரு கவிதையிலும் ஒரு குட்டி இன்ப அதிர்ச்சி தரும் அருட்பெருங்கோவின் பதிவையும் சில குட்டி சர்ப்ரைஸ் கவிதைகளையும் வெளியிட்டு தினமலர் இன்று மலர்ந்திருக்கிறது...

எங்கே போய் நிப்பானோ இந்த பய...பின்னால பெரிய கவிஞர் ஆகிருவாம்..(இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் உடம்பு ரணகளமா கிடக்கு..)

சிலருக்கு திறமை வளர்த்துக்கொண்டால் வளரும்...ஆனால் கவிதையும் கற்பனையும் பை பர்த் வரும்போல..இதை அருட்பெருங்கோவின் காதலர் தின கவிதை நறுக்குகளில் பார்க்கலாம்...



இவருடைய (மரியாத மரியாத) முதல் கவிதை புத்தகம் என் கையில் தவழும் நாள் என்னாளோ !!! அது ஒரு பொண்நாளாம்...!!! (நியும் இப்பல்லாம்...)

இன்றைய இளைஞர்களை பார்த்து உலகம் வியக்கும் நிலை இருக்கு இல்லையா...அதுல ஒரு பீஸ் தான் இந்த அருட்பெருங்கோ என்னும் சிவ சாம்ராஜ்...!!! கவிதை சாம்ராஜ்யம் படைக்க வாழ்த்துக்கள்....

இங்கே பின்னூட்டமிட்டும் வாழ்த்தலாம்...இல்லைன்னா டேரக்டா அவர் வலைப்பதிவுக்கே போய் ஒரு செல்லக்குட்டு வைக்கலாம்..(பெட்டர்)...இல்லைன்னா வாழ்த்தி ஒரு மடல் கூட அனுப்பலாம்...(arutperungo@arutperungo.com).......

வாழ்த்துக்கள் இன்னோருமுறை...!!!!

16 comments:

Anonymous said...

Cheers !!!!

Unknown said...

/எங்கே போய் நிப்பானோ இந்த பய...பின்னால பெரிய கவிஞர் ஆகிருவாம்..(இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் உடம்பு ரணகளமா கிடக்கு..)/

ரவி, இதென்ன உள்வெளிக் குத்தா? ;-)

/இவருடைய (மரியாத மரியாத) முதல் கவிதை புத்தகம் என் கையில் தவழும் நாள் என்னாளோ !!! அது ஒரு பொண்நாளாம்...!!! (நியும் இப்பல்லாம்...)/

தொகுத்துக் கொண்டிருக்கிறேன்... மின் நூலாக்கித் தருகிறேன் :-)))

/இன்றைய இளைஞர்களை பார்த்து உலகம் வியக்கும் நிலை இருக்கு இல்லையா...அதுல ஒரு பீஸ் தான் இந்த அருட்பெருங்கோ என்னும் சிவ சாம்ராஜ்...!!! கவிதை சாம்ராஜ்யம் படைக்க வாழ்த்துக்கள்..../

பேர சொல்லியாச்சா? ரைட் ரைட்...

தினமலரில் வந்திருப்பதாக காலையிலேயே பின்னூட்டமிட்டு சொன்ன சுரேஷ் என்ற நண்பருக்கும், தனிப்பதிவு போட்டு வாழ்த்திய ரவிக்கும் என்னுடையக் கவிதைகளை தொடர்ந்து வாசிக்கும், வாசித்து பின்னூட்டங்களில் வாழ்த்தும் எல்லா நண்பர்களுக்கும் மனம்நிறைந்த நன்றிகள்...

தினமலருக்கும் மிக நன்றீ!!!

சென்ஷி said...

வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ

சென்ஷி

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் அருள்...

Unknown said...

/ வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ/

நன்றி சென்ஷி!!!

/ வாழ்த்துக்கள் அருள்.../

நன்றி கோபி!!!

Anonymous said...

today i got a mail. surprise. its arutperungo kavithaigal. i feel really happy.

Unknown said...

வாழ்த்துக்கள் காதல் முரசே.. தொடரட்டும் உம் கவிப்பயணம்..
வழ்க்கம் போல் நல்ல விஷ்யங்களை நாட்டுக்கு எடுத்துச் சொல்லும் நண்பர் ரவிக்கும் ஒரு ஸ்பெஷல் சபாஷ்.

நந்தா said...

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ. உங்களுடைய நூலுக்காக நானும் காத்துக்கொண்டிருக்கிறேன்.

Anonymous said...

My Best Wishes to you Arulperungo.

Sumathi

G.Ragavan said...

அருட்பெருங்கோவை நான் நன்றாக அறிவேன். அன்பே சிவம் மாதிரி அவருக்குக் காதலே சிவம். அன்பும் காதலும் ஒன்றுதானே. ஆகையால் அவருடைய கருத்தும் சரிதான். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் அவர். நல்ல கவிதைத் திறம் கொண்டவர். நல்ல நிலைக்கு வருவார் என்று வாழ்த்துகிறேன்.

Anonymous said...

யாரோ ஒருவர் அனுப்பிய மெயில்ல அருட்பெருங்கொ கவிதைகளை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.

Unknown said...

@அனானி:
என்னுடையக் கவிதைகளை மெயிலில் படித்து மகிழ்ச்சியடையும் முகம் தெரியாத உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை..

@தேவ்:
தல, வாழ்த்துக்கு நன்றி… இதையும் நல்ல விசய்ம்னு சொல்லிட்டீங்களா? அதுக்கும் ஒரு நன்றி + ரவிக்கும்தான் :)

@நந்தா:
நண்பா சீக்கிரமே நூலைக் கோர்த்துத் தருகிறேன்.. வாழ்த்துக்கு நன்றி!!!

@சுமதி:
நன்றி (a) dhaangs :)

@ஜிரா:
நன்றாக அறிந்ததால்தானே நல்லா வாரி விடுறீங்க…:) வாழ்த்தெல்லாம் இருக்கட்டும்… எப்போ ஹைதராபாத் வர்றீங்க? உங்களுக்குப் பிடிச்சதெல்லாம் இங்க தயாரா இருக்கு… சிக்கன் பிரியாணிய சொன்னேன்… ;)

ஸ்ரீமதன் said...

அருமையான கவிதைகள் அருட்பெருங்கோ. தினமலரின் பாராட்டு ரொம்பவும் சரி். இன்னும் நிறைய எழுதுங்கள்.வாழ்த்துக்கள் .

Anonymous said...

kalakkunga sivasam. :)))

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ...

Unknown said...

@அனானி 1
நன்றியைத் தவிர வேறென்ன சொல்ல?

@வருத்தப் படாத வாலிபன்
வாழ்த்துக்கும்,ஊக்கத்துக்கு மிக்க நன்றி நண்பரே!!!

@அனானி 2
நன்றிங்க… ஏன் பெயர பாதியிலேயே வெட்டிட்டீங்க? ;-)

@பொன்ஸ்
ஆகா கவிதை எழுதி காலத்த வீணாக்காதீங்கனு சொல்றவங்க கிட்ட இருந்து வாழ்த்தா? ஆச்சர்யம் தான் ;-) நன்றிங்க!!!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....