18 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு மட்டும்...

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை !!!!

இது தான் கதையோட தலைப்பு...ஆனா பதிவின் தலைப்பாக இதை தர விரும்பவில்லை...ஏன் என்றால் இதில் எழுதப்போகும் சில விடயங்கள் வாசகர்களுக்கு அதிர்ச்சி ஏற்ப்படுத்தலாம்...கலாச்சார அதிர்ச்சியாகவும் இருக்கலாம்...

அப்படிப்பட்ட வாசகர்கள் நீங்கள் என்றால் - நீங்கள் கம்ளெயிண்ட் பண்ணும்படி இருக்கவேண்டாமே என்பதால் இதனை சொல்லிவிடுதல் நலம்...

இந்த ப்ராஜக்ட் மேனேஜர் கதை உங்கள் வாழ்க்கையையோ, நீங்கள் பார்த்த நபர்களையோ ரிசம்பிள் செய்தால் அதற்கு நான் பொறுப்பல்ல...!!!

ஆரம்ப டிஸ்கிக்காக மட்டும் இந்த பதிவு...

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (1)பாகம் ஒன்று

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் இரண்டு

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் மூன்று

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் நான்கு

இதுவரை படிக்காதவர்களுக்காக : இந்த மீள்பதிவு

Comments

narsim said…
ஆரம்பமாகிருச்சுப்பாஆஆ!!

ஆவலுடன் எதிர்பார்த்து...
தோழர்!

ஜில்பான்ஸ் படங்களுடன் சதையை தொடரவும் :-)
முதல் பாகம் வந்திருச்சுன்னே
///ஜில்பான்ஸ் படங்களுடன் சதையை தொடரவும் :-)//

தோழர், ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளது
//செந்தழல் ரவி said...
///ஜில்பான்ஸ் படங்களுடன் சதையை தொடரவும் :-)//

தோழர், ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளது
//

சில பிழைகள் அவசியமானவை, அழகானவை!
50 பதிவு போடுறதுக்கு மேட்டர் கிடைக்கிலன்னு அப்துல்லா சொல்லிட்டு இருந்தாரு. பதிவுல ஒரு வரி ரெண்டு வரி டிஸ்கி போட்டது போயி டிஸ்கிக்கு ஒரு பதிவேவா? கஷ்டம்டா சாமி :))))

ஆனாலும், உங்கள் கதை (லக்கி சொன்ன சதை)க்காக காத்திருக்கிறேன். :))
ஆமா.. ஒரு சந்தேகம். ரெண்டு நாளா நீங்களும் லக்கியும் என்ன மாத்தி மாத்தி சொறிஞ்சிக்கிறீங்க??

லக்கி,

எதுனா மேட்டரா??? :)))
//பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...
//

ஹா...ஹா...ஹா...இப்போதுதான் பார்த்தேன்..கலக்கல்.
///ஆமா.. ஒரு சந்தேகம். ரெண்டு நாளா நீங்களும் லக்கியும் என்ன மாத்தி மாத்தி சொறிஞ்சிக்கிறீங்க??//

அன்பின் வெண்பூ,எங்கள் கும்மித்தோழமை மூன்று வருடங்களுக்கு மேலானது.

எங்களது பழைய கும்மிகளை பழஞ்சோறு பகுதியில் வாசித்து மகிழவும்...
//வெண்பூ said...
ஆமா.. ஒரு சந்தேகம். ரெண்டு நாளா நீங்களும் லக்கியும் என்ன மாத்தி மாத்தி சொறிஞ்சிக்கிறீங்க??

லக்கி,

எதுனா மேட்டரா??? :)))
//

வெண்பூ!

மூன்று வருடங்களாக ஒருவரை மாற்றி ஒருவர் சொறிந்து எங்களுக்கு சொறியே பிடித்திருக்கிறது. நாங்கள் இருவர் மட்டுமல்ல பலரும் (பொட்டீ, வரவனை, சுகுணா, பாலபாரதி மற்றும் அமுக உறுப்பினர்கள்) கூட்டமாக சேர்ந்து சொறிந்தது ஒரு காலம்.

வரும் 4ம் தேதி பொட்டீக்கடை சென்னை வருகிறார். சந்திப்புக்கு கட்டாயம் வாங்க!!
//லக்கிலுக் said...
வெண்பூ!

மூன்று வருடங்களாக ஒருவரை மாற்றி ஒருவர் சொறிந்து எங்களுக்கு சொறியே பிடித்திருக்கிறது. நாங்கள் இருவர் மட்டுமல்ல பலரும் (பொட்டீ, வரவனை, சுகுணா, பாலபாரதி மற்றும் அமுக உறுப்பினர்கள்) கூட்டமாக சேர்ந்து சொறிந்தது ஒரு காலம்.
//

ஹா...ஹா..ஹா..

//
வரும் 4ம் தேதி பொட்டீக்கடை சென்னை வருகிறார். சந்திப்புக்கு கட்டாயம் வாங்க!!
//
கண்டிப்பா வந்துடலாம்....
///கண்டிப்பா வந்துடலாம்....///

பொட்டீக்கடை வில்ஸ் பில்டர், கிங்ஸ் பில்டர், சிசர் பில்டர் போன்ற சிகரெட்டுகளை பாக்கெட் பாக்கெட்டாக வைத்திருப்பார். அதனால் நீங்கள் தம்முவதாயின் காசை அவரிடம் சில்லறையாக கொடுத்து வாங்கிக்கொள்ளவும்

Popular Posts