தேடுங்க !

Thursday, September 04, 2008

ஹைய்யா...உயிர்மை புக்கு இங்க வாங்கலாமே !!!

உயிர்மை புத்தகங்களை இணையத்தில் வாங்கும் வசதியை ஏற்படுத்தி இருக்கிறாங்க...

இங்க சொடுக்கி பார்வையிடலாம் : www.uyirmmai.com

நன்றி Humanபுத்திரன்.

3 comments:

வால்பையன் said...

இத ஒருத்தர் சாருவுக்கே அனுப்பி செமத்தியா வாங்கி கட்டிகிட்டார் தெரியுமா

செந்தழல் ரவி said...

யாரு அந்த சாரு ? வாங்கி கட்டினது எவ்ளோ ? பெருசா ஒரு பாட்டில் வெச்சிருக்'காரு', அத இன்னேரம் குடிச்சு முடிச்சிருப்'பாரு'. நீ வேனா கேட்டுப்பாரு.

பாருக்குள்ளே நல்ல நாடு அது நமது பாரத நாடு.

rapp said...

ஏங்க யாரும் அங்கத் தப்பித்தவறி போய்டப்போறாங்கன்னு எச்சரிக்கை பதிவா இது:):):)